tag:blogger.com,1999:blog-6735234.post3360300904601191935..comments2023-08-15T15:25:41.830+05:30Comments on அண்ணாகண்ணன் வெளி: அஞ்சலி: தென்கச்சி கோ.சுவாமிநாதன்முனைவர் அண்ணாகண்ணன்http://www.blogger.com/profile/03548583925837236414noreply@blogger.comBlogger11125tag:blogger.com,1999:blog-6735234.post-29197048509839393502010-02-08T18:48:04.708+05:302010-02-08T18:48:04.708+05:30அண்ணாகண்ணன்!
(இப்பத்தான் உங்க மறுமொழியைப் பார்த்தே...அண்ணாகண்ணன்!
(இப்பத்தான் உங்க மறுமொழியைப் பார்த்தேன்!)
நான் ஒரே ஒரு வாரம் கோவை வானொலியில் casualஆக தேர்வு செய்யப்பட்டு மார்க்கெட்டிங்கில் இருந்தேன்! பின்பு நேரம் ஒத்து வராததால் விட்டுட்டேன்!

அன்புடன்
வெங்கட்ரமணன்Venkatramananhttps://www.blogger.com/profile/05159794368037297999noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6735234.post-77672398157381808202009-10-07T17:24:14.738+05:302009-10-07T17:24:14.738+05:30ஆமாம் வெங்கட்ரமணன். நீங்களும் அங்கு இருந்தீர்களா?ஆமாம் வெங்கட்ரமணன். நீங்களும் அங்கு இருந்தீர்களா?முனைவர் அண்ணாகண்ணன்https://www.blogger.com/profile/03548583925837236414noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6735234.post-81251100782815618052009-10-07T16:54:52.300+05:302009-10-07T16:54:52.300+05:30//சென்னை வானொலி நிலையத்தில் தென்கச்சியாருடன் பல ஆண...//சென்னை வானொலி நிலையத்தில் தென்கச்சியாருடன் பல ஆண்டுகள் பழகியுள்ளேன். ஒவ்வொரு மாதமும் குறைந்தது 6 நாட்கள், அங்கு செல்வேன்//
நீங்க வானொலியில் casualஆக பணிபுரிந்தீர்களோ? (ஆறு நாட்கள் என்று கணக்கு சொன்னதால் ஒரு சுவாரசியத்திற்காகக் கேட்கிறேன்!)

அன்புடன்
வெங்கட்ரமணன்Venkatramananhttps://www.blogger.com/profile/05159794368037297999noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6735234.post-19041195926433190722009-09-20T13:21:36.781+05:302009-09-20T13:21:36.781+05:30சிரிக்கவும் சிந்திக்கவும் வைத்த மனிதர்.... இன்று ...சிரிக்கவும் சிந்திக்கவும் வைத்த மனிதர்.... இன்று எம்முடன் இல்லை என்பது வேதனை அளிக்கிறது.வன்னியில் பதுங்கு குழியிலிருந்து கூட அன்னாரின் "இன்று ஒரு தகவல்" கேட்ட நாட்கள் இன்றும் நினைவில் உண்டு அன்னாரின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திக்கும் ஈழத் தமிழன்

http://www.youtube.com/watch?v=hmsyVwZkz4E&feature=PlayList&p=BD2875EF0F32A4B0கண்ணீர்https://www.blogger.com/profile/11708981083144699059noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6735234.post-45107826556894995352009-09-19T12:04:07.173+05:302009-09-19T12:04:07.173+05:30அஞ்சலிகள்!அஞ்சலிகள்!butterfly Suryahttps://www.blogger.com/profile/18194589688851557965noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6735234.post-4672765743914731082009-09-16T18:18:13.354+05:302009-09-16T18:18:13.354+05:30ஈடு செய்ய முடியாத இழப்பு!
ஆழ்ந்த இரங்கலைத் தெரிவி...ஈடு செய்ய முடியாத இழப்பு!

ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம்!

:(அத்திவெட்டி ஜோதிபாரதிhttps://www.blogger.com/profile/08125690479454313461noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6735234.post-6332892413551054522009-09-16T17:40:46.103+05:302009-09-16T17:40:46.103+05:30மிக மிக வருத்தமாக இருக்கிறது. கிட்டத்தட்ட 23 வருடங...மிக மிக வருத்தமாக இருக்கிறது. கிட்டத்தட்ட 23 வருடங்களாக வானொலியிலும் தொலைக் காட்சியிலும் அவர் எங்களுக்கு ஒரு குடும்ப உறுப்பினராகவே இருந்தார்.
அவர் சொன்ன கருத்துகள் அனைத்தும் மனதில் நின்று உரம் கொடுத்து வந்தன. அவரது பிரிவு உண்மையாகவே ஈடு செய்ய முடியாது. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6735234.post-29158364050915919472009-09-16T17:40:37.815+05:302009-09-16T17:40:37.815+05:30அஞ்சலிகள். சிறந்த நகைச்சுவை உணர்வாளர், நல்ல சிந்தன...அஞ்சலிகள். சிறந்த நகைச்சுவை உணர்வாளர், நல்ல சிந்தனையாளர். Radhakrishnan https://www.blogger.com/profile/00983779592704976352noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6735234.post-38633578769955081702009-09-16T17:34:47.319+05:302009-09-16T17:34:47.319+05:30அஞ்சலிகள்!அஞ்சலிகள்!சந்தனமுல்லைhttps://www.blogger.com/profile/04807534524550024558noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6735234.post-75352645019628728832009-09-16T17:31:35.205+05:302009-09-16T17:31:35.205+05:30அன்னாரின் மறைவுக்கு என் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்த...அன்னாரின் மறைவுக்கு என் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

We have lost one more good orator. May his soul rest in peace.நன்மனம்https://www.blogger.com/profile/04352876283478273112noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6735234.post-18179668779686788902009-09-16T17:18:39.484+05:302009-09-16T17:18:39.484+05:30:(
அனைவரும் விரும்பிய பேச்சாளர்.
அவரை இழந்து வாடு...:(
அனைவரும் விரும்பிய பேச்சாளர்.

அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்வரதராஜலு .பூhttps://www.blogger.com/profile/11070434780776465421noreply@blogger.com