tag:blogger.com,1999:blog-67352342024-03-16T06:40:47.148+05:30அண்ணாகண்ணன் வெளிஅதிமானுட நெடும்பாதையில் வழிப்போக்கனின் குறிப்பேடு
முனைவர் அண்ணாகண்ணன்http://www.blogger.com/profile/03548583925837236414noreply@blogger.comBlogger2601125tag:blogger.com,1999:blog-6735234.post-59287978504551669042023-11-14T12:53:00.001+05:302023-11-14T12:53:05.514+05:30Indian Pond Heron in rain

இன்றைய மழையில் நனையும் மடையான்.

Indian Pond Heron in rain today.

#birdwatching #bird #birds #birdlovers #birdslover #birdworld #birding #birdwatcher #birdwatchers #birdwatch #chennai #tambaram #tamilnadu #nature #indianbirds #heron #herons #chennairains

முனைவர் அண்ணாகண்ணன்http://www.blogger.com/profile/03548583925837236414noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-6735234.post-53561386782924472462023-09-30T10:35:00.004+05:302023-09-30T10:35:24.762+05:30Rama Nama Payasake | Purandara Dasar Krithi | Madhirimangalam Prithvi Harish

புரந்தரதாசர் இயற்றிய 'ராம நாம பாயசகே' என்ற புகழ்பெற்ற பாடலை, மாதிரிமங்கலம் பிரித்வி ஹரிஷ் குழுவினர் பாடக் கேளுங்கள்.

Rama Nama Payasake, a song with divine excellence by Purandara Dasar, sung by Madhirimangalam Prithvi Harish & party at Srinivasa Anjaneya Subramanya Raghavendra Swamy Temple, Tambaram.

முனைவர் அண்ணாகண்ணன்http://www.blogger.com/profile/03548583925837236414noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-6735234.post-76064096691727283332023-09-29T12:11:00.002+05:302023-09-29T12:11:45.185+05:30Enu dhanyalo | Shruthi S Bhat | Purandara Dasar | Carnatic Classical

புரந்தர தாசர் இயற்றிய 'ஏனு தன்யலோ' என்ற புகழ்பெற்ற பாடலை, ஸ்ருதி எஸ் பட் குழுவினர் பாடக் கேளுங்கள்.

Enu dhanyalo, a song with divine excellence by Purandara Dasar, sung by Shruthi S Bhat & party at Srinivasa Anjaneya Subramanya Raghavendra Swamy Temple, Tambaram.

முனைவர் அண்ணாகண்ணன்http://www.blogger.com/profile/03548583925837236414noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-6735234.post-63918502558290437092023-09-22T21:44:00.002+05:302023-09-22T21:44:50.108+05:30Panchavadyam | பஞ்சவாத்தியம் | പഞ്ചവാദ്യം

ஐந்து வகை வாத்தியங்களை ஒரே நேரத்தில் இசைக்கும் பஞ்சவாத்தியம் என்ற இசை, கேரளத்தில் புகழ் பெற்றது. இதனைக் குருவாயூரைச் சேர்ந்த ஸ்ரீ பத்ர கலா சமிதி குழுவினர், தாம்பரத்தில் இசைத்தனர். சென்னை, பழைய தாம்பரம், குளக்கரை அருள்மிகு அரசடி விநாயகர் ஆலயத் திருக்குடமுழுக்கில் இவர்கள் இசைத்த பஞ்சவாத்தியம் இதோ.

Panchavadyam, performed by Sree Badra Kala Samithi, Guruvayoor at Tambaram Arasadi Vinayagar Temple Kumbhabhishekam.

முனைவர் அண்ணாகண்ணன்http://www.blogger.com/profile/03548583925837236414noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-6735234.post-7363719345799844452023-09-17T14:55:00.001+05:302023-09-17T14:55:01.822+05:30அரசடி விநாயகர் ஆலயக் குடமுழுக்கு - நன்னீராட்டுப் பெருவிழா
சென்னை, பழைய தாம்பரம், குளக்கரை அருள்மிகு அரசடி விநாயகர் ஆலய ராஜகோபுரத் திருக்குடமுழுக்கு நன்னீராட்டுப் பெருவிழா, இன்று வெகு விமரிசையாக நடைபெற்றது. அருள்மிகு வள்ளி தேவசேனா சமேத விஜய சுப்பிரமணியர், அருள்மிகு கங்கையம்மன் ஆலயங்களுக்கும் இதர பரிவார தேவதைகளுக்கும் சமகாலத்தில் நன்னீராட்டு நடைபெற்றது. இரத்தினகிரி பாலமுருகனடிமை சுவாமிகள், மகா கும்பாபிஷேகத்தைத் தம் திருக்கரங்களால் நடத்தி வைத்தார்கள். ஒரு கும்பாபிஷேகத்தைப் பார்த்தால், 12 ஆண்டுகள் தினசரி கோவிலுக்குச் சென்று வழிபட்ட புண்ணியம் கிடைக்கும். இதோ, இந்தத் திருக்காட்சியைக் கண்டு மகிழுங்கள்.

முனைவர் அண்ணாகண்ணன்http://www.blogger.com/profile/03548583925837236414noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-6735234.post-29386540864502409302023-09-14T16:56:00.003+05:302023-09-14T16:56:59.829+05:30Sari Bandane | Shruthi S Bhat | Purandara Dasar | Carnatic Classical

புரந்தர தாசர் இயற்றிய 'சாரி பந்தேனே' என்ற புகழ்பெற்ற பாடலை, ஸ்ருதி எஸ் பட் குழுவினர் பாடக் கேளுங்கள்.

Sari Bandane, a song with divine excellence by Purandara Dasar, sung by Shruthi S Bhat & party at Srinivasa Anjaneya Subramanya Raghavendra Swamy Temple, Tambaram.

முனைவர் அண்ணாகண்ணன்http://www.blogger.com/profile/03548583925837236414noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-6735234.post-23054696684854058642023-09-12T16:00:00.003+05:302023-09-12T16:00:46.483+05:30Ugabhoga | Kandu Kandu Nee Enna | Shruthi S Bhat | Purandara Dasar
புரந்தர தாசர் இயற்றிய 'கண்டு கண்டு நீ என்ன' என்ற புகழ்பெற்ற பாடலை, ஸ்ருதி எஸ் பட் குழுவினர் பாடக் கேளுங்கள்.

முனைவர் அண்ணாகண்ணன்http://www.blogger.com/profile/03548583925837236414noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-6735234.post-10094202702095892072023-09-09T19:41:00.003+05:302023-09-09T19:41:46.128+05:30ஸ்ரீ இராஜ கிருஷ்ணர் வீதி உலா | Sri Raja Krishnar Veedhi Ula
கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு, சென்னை, கிழக்குத் தாம்பரம் ஸ்ரீ இராஜ கிருஷ்ணரின் திருவீதி உலா இதோ. காளிங்க நர்த்தனம் ஆடியபடி கண்ணன், அநீதியை, அதர்மத்தை அழிக்கப் புறப்பட்டுவிட்டான். ஜெய பேரிகை கொட்டடா! கொட்டடா!

முனைவர் அண்ணாகண்ணன்http://www.blogger.com/profile/03548583925837236414noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-6735234.post-39238418364852383702023-09-09T13:39:00.001+05:302023-09-09T13:39:07.767+05:30Bhagyada Lakshmi Baramma | Shruthi S Bhat

புரந்தர தாசர் இயற்றிய 'பாக்யாத லக்ஷ்மி பாரம்மா' என்ற புகழ்பெற்ற பாடலை, ஸ்ருதி எஸ் பட் குழுவினர் பாடக் கேளுங்கள்.

Bhagyada Lakshmi Baramma, a song with divine excellence by Purandara Dasar, sung by Shruthi S Bhat & party at Srinivasa Anjaneya Subramanya Raghavendra Swamy Temple, Tambaram.

முனைவர் அண்ணாகண்ணன்http://www.blogger.com/profile/03548583925837236414noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-6735234.post-395387628549734892023-09-07T21:36:00.004+05:302023-09-07T21:36:34.547+05:30Uriyadi Festival at Sri Raja Krishnar Temple | Krishna Jayanthi Celebration
கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு, சென்னை, கிழக்குத் தாம்பரம் ஸ்ரீ இராஜ கிருஷ்ணர் கோவிலில் உறியடித் திருவிழா, கோலாகலமாக நடைபெற்றது. அந்தக் கொண்டாட்டக் காட்சிகள் இங்கே.

முனைவர் அண்ணாகண்ணன்http://www.blogger.com/profile/03548583925837236414noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-6735234.post-43665562560265330732023-09-06T13:19:00.002+05:302023-09-06T13:19:34.087+05:30Idu Bhagya Idu Bhagya | Purandara Dasar Krithi | Shruthi S Bhat

புரந்தர தாசர் இயற்றிய 'இது பாக்ய இது பாக்ய' என்ற புகழ்பெற்ற பாடலை, ஸ்ருதி எஸ் பட் குழுவினர் பாடக் கேளுங்கள். கிருஷ்ண ஜெயந்தி நல்வாழ்த்துகள்.

Idu Bhagya Idu Bhagya, a song with divine excellence by Purandara Dasar, sung by Shruthi S Bhat & party at Srinivasa Anjaneya Subramanya Raghavendra Swamy Temple, Tambaram. Happy Krishna Jayanthi.

முனைவர் அண்ணாகண்ணன்http://www.blogger.com/profile/03548583925837236414noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-6735234.post-7427541929831960552023-09-06T09:32:00.002+05:302023-09-06T09:32:44.898+05:30Sri Mahalakshmi Ashtakam

வேத பாடசாலை மாணவர்களின் குரலில் ஸ்ரீ மகாலட்சுமி அஷ்டகம்.

Sri Mahalakshmi Ashtakam by Srinivasa Anjaneya Subramanya Raghavendra Swamy Veda Patasala students at Tambaram.

முனைவர் அண்ணாகண்ணன்http://www.blogger.com/profile/03548583925837236414noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-6735234.post-82899055469597982682023-09-05T06:29:00.006+05:302023-09-05T06:29:53.174+05:30கந்தன்சாவடி காளியம்மன் ஆடித் திருவிழா - 9 | Kandanchavadi Kaliamman Aadi Festival - 9
பேரழகி பவனி வருகிறாள். சென்னை, கந்தன்சாவடி காளியம்மன் ஆலயத்தின் ஆடித் திருவிழாக் காட்சிகள்.

முனைவர் அண்ணாகண்ணன்http://www.blogger.com/profile/03548583925837236414noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-6735234.post-70794867011701730142023-09-02T16:30:00.004+05:302023-09-02T16:30:46.666+05:30Venkatachala Nilayam | Purandara Dasa Krithi | Madhirimangalam Prithvi Harish
புரந்தர தாசர் இயற்றிய 'வேங்கடாசல நிலையம் வைகுந்தபுர வாசம்' என்ற புகழ்பெற்ற பாடலை, மாதிரிமங்கலம் பிரித்வி ஹரிஷ் குழுவினர் பாடக் கேளுங்கள்.

முனைவர் அண்ணாகண்ணன்http://www.blogger.com/profile/03548583925837236414noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-6735234.post-61943350852442581222023-07-18T23:17:00.000+05:302023-07-18T23:17:02.022+05:30Top 3% of Rising Creators at Facebook

Again on Top 3% of Rising Creators at facebook. Thanks to all.

#creator #rising #digital #content #facebook #fb
முனைவர் அண்ணாகண்ணன்http://www.blogger.com/profile/03548583925837236414noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-6735234.post-56123707637723158982023-07-18T10:45:00.003+05:302023-07-18T10:45:26.736+05:30Annakannan Times
அண்ணாகண்ணன் டைம்ஸ் என்ற புதிய யூடியூப் அலைவரிசையைத் தொடங்கியுள்ளேன். இனி, என் புதிய பதிவுகள், இதில் இடம்பெறும். அன்பர்கள் இதில் இணைந்து ஆதரிக்க வேண்டுகிறேன்.

Annakannan Times - My new YouTube channel. More exciting videos can be expected here. Subscribe & support.

https://youtube.com/@Annakannantimes
முனைவர் அண்ணாகண்ணன்http://www.blogger.com/profile/03548583925837236414noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-6735234.post-703139059713743792023-07-17T13:57:00.002+05:302023-07-17T13:57:21.571+05:30உளுந்து வடை

நம்ம வீட்டு உளுந்து வடை

Ulundu Vadai at our home kitchen

#food #ulunduvadai #vadai #vada #kitchen #samayal #cook #cooking #recipe #உளுந்து #வடை #உளுந்துவடை

https://youtu.be/DiJIwt88EhI

முனைவர் அண்ணாகண்ணன்http://www.blogger.com/profile/03548583925837236414noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-6735234.post-54354904173400532312023-07-16T13:08:00.002+05:302023-07-16T13:08:26.616+05:30தென்கச்சி பார்வையில் ஆத்திகம் - நாத்திகம்
தென்கச்சியார் பார்வையில் ஆத்திகம் - நாத்திகம். அம்பத்தூர் சிரிப்பரங்கத்தின் 239ஆவது மாத நிகழ்ச்சியில் கணேஷ் மூர்த்தியின் பகிர்வு.

முனைவர் அண்ணாகண்ணன்http://www.blogger.com/profile/03548583925837236414noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-6735234.post-3496253374339027732023-07-14T08:12:00.004+05:302023-07-14T08:12:27.533+05:30Bodybuilding Masters - 40+ Years | Mr.Cleanman Bodybuilding Championship

Mr.Cleanman Bodybuilding Championship 2023 at Chennai. Watch the power of Masters - 40+ Years.

#bodybuilding #bodybuilder #bodybuilders #bodybuildinglifestyle #bodybuildingnation #bodybuildinggym #bodybuildingmotivation #physique #physiques #physiquecompetitor #physiquecoaching #physiquenews #men #mister #gym #gymowners #tamilnadu #chennai #ஆணழகன் #அழகன் #அழகு #கட்டுடல்

முனைவர் அண்ணாகண்ணன்http://www.blogger.com/profile/03548583925837236414noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-6735234.post-32809015174594773522023-07-14T08:04:00.003+05:302023-07-14T08:04:50.197+05:30Senniyongu 9 & 10 | சென்னியோங்கு | நாலாயிர திவ்யப் பிரபந்தம் | Naalayiram
நாலாயிர திவ்யப் பிரபந்தத்தில் பெரியாழ்வார் அருளிய விருத்தம், சென்னியோங்கு. இதில் தம் இதயத்துள் எம்பிரான் மலர்ந்த அருட்கோலத்தை அழகுற விவரிக்கிறார். இதன் ஒன்பதாம், பத்தாம் பாடல்களை நீலமேகம் குழுவினர் பாடக் கேளுங்கள். இந்த நாள் இனிய நாள்.

முனைவர் அண்ணாகண்ணன்http://www.blogger.com/profile/03548583925837236414noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-6735234.post-47752643039622686922023-07-13T12:23:00.005+05:302023-07-13T12:24:01.557+05:30மொழிப் பயிற்சி | கெங்கவல்லி ஆ.மணவழகன் பேச்சு | Manavazhahan Speech on Tamil Language
கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, தமிழ் வளர்ச்சித் துறை சார்பில், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில், ஆட்சிமொழிக் கருத்தரங்கம் நடைபெற்றது. இதில் மொழிப் பயிற்சி என்ற தலைப்பில் கெங்கவல்லி ஆ.மணவழகன் ஆற்றிய உரை இதோ.

முனைவர் அண்ணாகண்ணன்http://www.blogger.com/profile/03548583925837236414noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-6735234.post-70163630744639959212023-07-13T09:43:00.003+05:302023-07-13T09:43:36.931+05:30நெல்லை ஜெயந்தா பேச்சு | கலைஞர் செம்மொழிச் செயற்பாடுகள் | Nellai Jayantha Speech
கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, தமிழ் வளர்ச்சித் துறை சார்பில், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் ஆட்சிமொழிக் கருத்தரங்கம் நடைபெற்றது. இதில் கலைஞரின் செம்மொழிச் செயற்பாடுகள் என்ற தலைப்பில் நெல்லை ஜெயந்தா ஆற்றிய உரை இதோ.

முனைவர் அண்ணாகண்ணன்http://www.blogger.com/profile/03548583925837236414noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-6735234.post-87022759004026827122023-07-12T20:37:00.002+05:302023-07-12T20:37:53.244+05:30கணினித் தமிழ் | அண்ணாகண்ணன் உரை | கலைஞர் 100 | Annakannan Speech on Tamil Computing

கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் இன்று ஆட்சிமொழிக் கருத்தரங்கம் நடைபெற்றது. இதில் கணினித் தமிழ் என்ற தலைப்பில் அண்ணாகண்ணன் ஆற்றிய உரை இதோ.

Annakannan Speech on Tamil Computing at International Institute of Tamil Studies, as a part of Kalaignar Centenary Celebration.

முனைவர் அண்ணாகண்ணன்http://www.blogger.com/profile/03548583925837236414noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-6735234.post-53994061379643424032023-07-11T21:47:00.002+05:302023-07-11T21:47:50.184+05:30காதல் சுகுமார் நகைச்சுவை உரை | Kadhal Sukumar Humour Speech
திரைப்பட நடிகர், இயக்குநர் காதல் சுகுமார், அம்பத்தூர் சிரிப்பரங்கத்தின் 2023 ஜூலை மாதக் கூட்டத்தில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றார். தன் சொந்த வாழ்விலும் திரைத் துறையிலும் நிகழ்ந்த நகைச்சுவை அனுபவங்களைச் சிரிக்கச் சிரிக்க வழங்கினார். உலக நாயகன் கமல்ஹாசன் தனக்கு வழங்கிய முக்கிய அறிவுரையைத் தெரிவித்தார். கலகலப்பும் விறுவிறுப்பும் மிக்க காதல் சுகுமாரின் சிறப்புரை, சிரிப்புரை இதோ.

முனைவர் அண்ணாகண்ணன்http://www.blogger.com/profile/03548583925837236414noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-6735234.post-19406938663797760642023-07-11T14:41:00.003+05:302023-07-11T14:41:46.516+05:30ஆயிரம் ரூபாய் யாருக்கு? | நெல்லிக்குப்பம் புகழேந்தி பேச்சு | Nellikuppam Pugazhendhi Speech
மகளிர் உரிமைத் தொகைத் திட்டத்தின் கீழ், குடும்பத் தலைவிகளுக்கு வழங்கப்படும் ஆயிரம் ரூபாய் யாருக்குக் கிடைக்கும்? யாருக்குக் கிடைக்காது? திமுக பேச்சாளர் நெல்லிக்குப்பம் எஸ்.புகழேந்தி தாம்பரத்தில் பேச்சு.

முனைவர் அண்ணாகண்ணன்http://www.blogger.com/profile/03548583925837236414noreply@blogger.com0