!-- Start www.bloggerplugins.org: Changing the Blogger Title Tag --> 2022/11 - 2022/12 ~ அண்ணாகண்ணன் வெளி

அதிமானுட நெடும்பாதையில் வழிப்போக்கனின் குறிப்பேடு

Wednesday, November 30, 2022

தெருநாய்களுக்கு உணவு வைக்காதீங்க | ஸ்டார் பிரபா | Don't Feed Stray Dogs

தெருநாய்களுக்கு உணவு வைக்காதீங்க. தெருநாய்களால் யாருக்கும் ஆபத்து வந்தால், அவற்றுக்கு உணவு வைத்தவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என எச்சரிக்கிறார், தாம்பரம் மாநகராட்சியின் 54ஆவது மாமன்ற உறுப்பினர் ஸ்டார் பிரபா. அவருடன் ஓர் உரையாடல்.

அண்ணாவின் சாதுர்யம் | மறவன்புலவு சச்சிதானந்தன் | The Brilliance of C.N.Annadurai

அறிஞர் அண்ணா உடனான தம் சந்திப்புகளை, அனுபவங்களை நம்முடன் பகிர்கிறார் மறவன்புலவு சச்சிதானந்தன். ஒரு சிக்கலை எப்படி அணுகுவது, எப்படித் தீர்ப்பது என்பதில் அண்ணாவின் சாதுர்யத்தை இதில் விளக்குகிறார். 

The great leader and orator, Cheif minister of Tamilnadu, C.N.Annadurai met Srilankan Delegates including M.Thiruchelvam & Maravanpulavu Sachithananthan during 1968. Sachi shares his experiences with Anna.

#anna #annadurai #arignaranna #CNA #politics #அண்ணா #அண்ணாதுரை #srilanka #TamilNadu #dmk #srilankan #sltamil #இலங்கை #இலங்கைத்தமிழர் #ஈழம் #ஈழத்தமிழர் #eelam #tamil #tamils 

Tuesday, November 29, 2022

MGR SPEECH

 எம்.ஜி.ஆரின் அரசியல் விமர்சனம்


#shorts #mgr #admk #aiadmk #politics #tamilnadu 


https://youtu.be/DWPWg6jvhHE

வேங்கடாசல நிலையம் வைகுந்தபுர வாசம் | Venkatachala Nilayam Vaikunta Pura Vasam

புரந்தர தாசர் இயற்றிய 'வேங்கடாசல நிலையம் வைகுந்தபுர வாசம்' என்ற புகழ்பெற்ற பாடலை, மோகன்தாஸ் உடன் இணைந்து, ஆனந்த கிருஷ்ண பஜனை சபா உறுப்பினர்கள் இன்னிசையுடன் பாடுகிறார்கள். சென்னை, கிழக்குத் தாம்பரம், அருள்மிகு இராஜ கிருஷ்ணர் கோவிலில் நடைபெற்ற பஜனை. கேட்டு மகிழுங்கள். அன்பர்களுடன் பகிருங்கள்.

Monday, November 28, 2022

MGR SPEECH | எம்.ஜி.ஆர். பேச்சு | அதிமுகவைத் தொடங்கியது எதற்காக? | 1972

Iconic Hero of Tamil Cinema & Ex-Chief Minister MGR speech during 1972, on why he found the new party ADMK.

திமுகவிலிருந்து விலகிய எம்.ஜி.ஆர்., அதிமுகவைத் தொடங்கி, அசைக்க முடியாத ஆளுமையாக, பெரும் புகழோடு திகழ்ந்தார். 1977ஆம் ஆண்டு முதல், அவர் இறக்கும் வரை அவரே தமிழக முதலமைச்சர். 1972ஆம் ஆண்டு அதிமுகவைத் தொடங்கியபோது, அதிமுகவைத் தொடங்கியது ஏன் என்பதை விளக்கிப் பேசினார். புரட்சித் தலைவர், பொன்மனச் செம்மல், பாரத ரத்னா எம்.ஜி.ஆரின் அந்தச் சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த பேச்சு இதோ.

#mgr #aiadmk #admk #tamilnadu #speech

Sunday, November 27, 2022

தி.மு.க.வின் எதிர்காலம் | அறிஞர் அண்ணா உரை | C.N.Annadurai Speech

திராவிட முன்னேற்றக் கழகத்தின் எதிர்காலம் குறித்து, 1962ஆம் ஆண்டு, அறிஞர் அண்ணா ஆற்றிய உரை.

The great leader and orator, ex-cheif minister of Tamilnadu, C.N.Annadurai speech on the future of DMK during 1962.

Saturday, November 26, 2022

Swami Ayyappan Devotional Song | சபரி மலையில் வண்ணச் சந்திரோதயம்

சுவாமி ஐயப்பன் திரைப்படத்தில் இடம்பெற்ற 'சபரி மலையில் வண்ணச் சந்திரோதயம்' என்ற இனிய பக்திப் பாடலை, 'கான பிரம்மம்' கிருஷ்ணகுமார் குரலில் கேட்டு மகிழுங்கள். சுவாமியே சரணம் ஐயப்பா!

Friday, November 25, 2022

பரதாஞ்சலிக்கு ஒரு கவிதாஞ்சலி | இசைக்கவி ரமணன் | Isaikkavi Ramanan Poem

பரதாஞ்சலி வழங்கிய "சத்ய பாரதி சுந்தரம்" என்னும் விருதினைப் பெற்றுக்கொண்டு, இசைக்கவி ரமணன் பொழிந்த கவிமழை.

Enjoy this lovely poem by Isaikkavi Ramanan.

#poem #poetry #poet #Tamil #award

காங்கிரசை அடித்துத் தூக்கிய அண்ணாவின் ஆவேசப் பேச்சு | C.N.Annadurai Fiery Speech

1957ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் காஞ்சிபுரம் தொகுதியில், காங்கிரஸ் வேட்பாளர் சீனிவாசனை எதிர்த்து, சுயேச்சையாகப் போட்டியிட்ட அண்ணா வெற்றி வாகை சூடினார். (தேர்தல் ஆணையத்தால் தி.மு.க. ஒரு கட்சியாக அங்கீகரிக்கப்படாத காரணத்தால், தி.மு.க. உறுப்பினர்கள் சுயேச்சைகளாகப் போட்டியிட்டனர்). அந்தத் தேர்தல் பரப்புரையில் அண்ணா ஆற்றிய ஆவேச உரை.

The great leader and orator, ex-cheif minister of Tamilnadu, C.N.Annadurai fiery speech at the election campaign in Kanchipuram during 1957.

Thursday, November 24, 2022

Ayyappan song | ஐயப்பன் பாடல் | அய்யப்பன் பாட்டு | நெய்யாலே அபிஷேகம்

'நெய்யாலே அபிஷேகம் செய்திடுவோம் ஐயப்பா' என்ற இனிய பக்திப் பாடலை, 'கான பிரம்மம்' கிருஷ்ணகுமார் குரலில் கேட்டு மகிழுங்கள். சுவாமியே சரணம் ஐயப்பா!

Wednesday, November 23, 2022

2023 Rasi Palan | 2023 புத்தாண்டு ராசி பலன் | 12 ராசிகளுக்கும்

2023ஆம் ஆண்டு உங்களுக்கு அமோகமாக அமையப் போகிறது. மூத்த ஜோதிடர் வேதா கோபாலனின் துல்லியமான கணிப்புகள் இதோ. 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள், ஒரே பதிவாக.

அறிஞர் அண்ணா உரை | ஆசிரியர் துரைக்கண்ணன் படத்திறப்பு | C.N.Annadurai Speech

ஆசிரியர் துரைக்கண்ணன் படத்திறப்பு விழாவில் அறிஞர் அண்ணா ஆற்றிய உரை.

The great leader and orator, ex-cheif minister of Tamilnadu, C.N.Annadurai Speech on Duraikannan.

#anna #annadurai #arignaranna #tamilnadu #அண்ணா #அண்ணாதுரை #speech

Tuesday, November 22, 2022

அறிஞர் அண்ணா உரை | நாட்டரசன்கோட்டை பெண்கள் பள்ளி | C.N.Annadurai Speech

நாட்டரசன்கோட்டையில் நடைபெற்ற பெண்கள் பள்ளித் திறப்பு விழாவில் அறிஞர் அண்ணா ஆற்றிய உரை.

#anna #annadurai #arignaranna #tamilnadu #அண்ணா #அண்ணாதுரை #speech

Monday, November 21, 2022

அறிஞர் அண்ணா உரை | அரசுப் பணியாளர் சங்க விழா | C.N.Annadurai Speech

The great leader and orator, ex-cheif minister of Tamilnadu, C.N.Annadurai Speech in Tamilnadu Non-Gazetted Government Officers' Union Meet during 1967

அரசிதழில் பதிவு பெறாத அரசுப் பணியாளர் சங்க விழாவில், 1967ஆம் ஆண்டு அறிஞர் அண்ணா ஆற்றிய உரை.

#anna #annadurai #arignaranna #tamilnadu #அண்ணா #அண்ணாதுரை #speech

Saturday, November 19, 2022

2023 Rasi Palan | Meenam | 2023 புத்தாண்டு ராசி பலன் | மீனம் | வேதா கோபாலன்

2023ஆம் ஆண்டு மீன ராசிக்கு அமோகமாக அமையப் போகிறது. மூத்த ஜோதிடர் வேதா கோபாலனின் துல்லியமான கணிப்புகள் இதோ.

2023 New Year Rasi Palan by astrologer Vedha Gopalan for the Rasi Meenam.

அண்ணா எழுச்சி நாள் உரை | C.N.Annadurai Speech on Salem Steel Plant & Thoothukudi Project

சேலம் உருக்காலை, தூத்துக்குடி ஆழ்கடல் திட்டம் ஆகியவற்றை வலியுறுத்தி, 1967ஆம் ஆண்டு அறிஞர் அண்ணா, சிவகங்கையில் ஆற்றிய எழுச்சி நாள் உரை.
The great leader and orator, ex-cheif minister of Tamilnadu, C.N.Annadurai Speech on Salem Steel Plant & Thoothukudi Project during 1967.

Friday, November 18, 2022

2023 Rasi Palan | Kumbam | 2023 புத்தாண்டு ராசி பலன் | கும்பம்

2023ஆம் ஆண்டு கும்ப ராசிக்கு அமோகமாக அமையப் போகிறது. மூத்த ஜோதிடர் வேதா கோபாலனின் துல்லியமான கணிப்புகள் இதோ.

2023 New Year Rasi Palan by astrologer Vedha Gopalan for the Rasi Kumbam.

Thursday, November 17, 2022

How to choose a Mutual Fund? | பரஸ்பர நிதியைத் தேர்ந்தெடுப்பது எப்படி?

நமக்குப் பொருத்தமான பரஸ்பர நிதி (மியூச்சுவல் பண்டு) திட்டத்தைத் தேர்ந்தெடுப்பது எப்படி? அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர் ராமகிருஷ்ணன் நாயக் வழங்கும் குறிப்புகள் இதோ. பார்த்துப் பயன்பெறுங்கள். நண்பர்களுடன் பகிருங்கள்.

இயல்பாய் வாழ்வோம் | இசைக்கவி ரமணன் பாடல் | Poem by Isaikkavi Ramanan

இசைக்கவி ரமணன் இயற்றிய ஓர் அமர கவிதை. இதில் ஒவ்வொரு சொல்லும் அமுதம். கேட்டு மகிழுங்கள்.

Enjoy this lovely poem by Isaikkavi Ramanan.

#poem #poet #poetry #Tamil #isaikkavi #ramanan #கவிதை

2023 Rasi Palan | Magaram | 2023 புத்தாண்டு ராசி பலன் | மகரம்

2023ஆம் ஆண்டு மகர ராசிக்கு அமோகமாக அமையப் போகிறது. மூத்த ஜோதிடர் வேதா கோபாலனின் துல்லியமான கணிப்புகள் இதோ.

2023 New Year Rasi Palan by astrologer Vedha Gopalan for the Rasi Magaram.

Wednesday, November 16, 2022

C.N.Annadurai Speech in English on Indo-China war | Sino-Indian War

1962இல் இந்தியா மீதான சீனப் படையெடுப்பு குறித்து ஆங்கிலத்தில் அண்ணா ஆற்றிய உரையின் ஒரு பகுதி இதோ.

The great leader and orator, ex-cheif minister of Tamilnadu, C.N.Annadurai Speech in English on Indo-China war during 1962.

#anna #annadurai #arignaranna #CNA #politics #chinawar #india #china #indochinese #அண்ணா #அண்ணாதுரை #speech #English

2023 Rasi Palan | Dhanusu | 2023 புத்தாண்டு ராசி பலன் | தனுசு

2023ஆம் ஆண்டு தனுசு ராசிக்கு அமோகமாக அமையப் போகிறது. மூத்த ஜோதிடர் வேதா கோபாலனின் துல்லியமான கணிப்புகள் இதோ.

2023 New Year Rasi Palan by astrologer Vedha Gopalan for the Rasi Dhanusu.

அண்ணாகண்ணன் வாழ்க | ஆரூர் புதியவன் வாழ்த்து | Anna Kannan Vaazhga

பள்ளித் தோழர், பால்ய நண்பர் ஆரூர் புதியவனின் அன்பு மணம் கமழும் வாழ்த்துப் பாடல், 'அண்ணா கண்ணன் வாழ்க'.

Tuesday, November 15, 2022

2023 Rasi Palan | Viruchigam | 2023 புத்தாண்டு ராசி பலன் | விருச்சிகம்

2023ஆம் ஆண்டு விருச்சிக ராசிக்கு அமோகமாக அமையப் போகிறது. மூத்த ஜோதிடர் வேதா கோபாலனின் துல்லியமான கணிப்புகள் இதோ.

2023 New Year Rasi Palan by astrologer Vedha Gopalan for the Rasi Viruchigam.

Monday, November 14, 2022

Little Krishna & Radha | கிருஷ்ணர் & ராதை தோற்றத்தில் குழந்தைகள்

குழந்தைகள் தினத்தில், கிருஷ்ணர் & ராதை தோற்றத்தில் காட்சி தரும் குழந்தைகளைக் கண்டு மகிழுங்கள். சென்னை, ஊரப்பாக்கம் அருள்மிகு ஐயப்பன் கோவிலில் நடைபெற்ற  கிருஷ்ண ஜெயந்தி விழாவிலிருந்து சில காட்சிகள்.

இதோ ஒரு மந்திரக்கோல் | Magic Wand | Children's Day Special

ஹரி நாராயணன், நித்திலா கைகளில் ஒரு மந்திரக்கோல் இருக்கிறது. இதைக் கொண்டு அவர்கள் என்ன செய்கிறார்கள் என்று பாருங்கள். உங்கள் கையில் ஒரு மந்திரக்கோல் இருந்தால் என்ன செய்வீர்கள்?

அண்ணாவின் மலேசிய வானொலி நேர்காணல் | C.N.Annadurai Interview to Radio Malaysia

1965ஆம் ஆண்டு இந்தியப் பாராளுமன்ற மேலவை உறுப்பினராக இருந்த அறிஞர் அண்ணா, சிங்கப்பூர், மலேசியா, தாய்லாந்து, கம்போடியா, ஜப்பான் நாடுகளுக்குச் சுற்றுப் பயணம் மேற்கொண்டார். அப்போது மலேசிய வானொலி நிலையத்திற்கு அண்ணா அளித்த நேர்காணல் இது.

The great leader and orator, Member of Indian Parliament, C.N.Annadurai Interview to Radio Malaysia during 1965.

Sunday, November 13, 2022

Harmoniam Music

Harmoniam Music

ஹார்மோனியம் இசை

#shorts #music #carnatic #carnaticmusic #carnaticmusicinstrumental #carnaticnotes #harmonium #raga #indianmusic #musicindustry #musician #musical #musically #instrumentals  

https://youtu.be/pj9ykxH8qt0

Vizhi Kidaikkuma | விழி கிடைக்குமா

மஹா பெரியவா மீதான 'விழி கிடைக்குமா? அபய கரம் கிடைக்குமா?' என்ற இனிய பாடலை லோகேஸ்வரியின் குரலில் கேளுங்கள்.

Purple Sunbird on Ixora

Happy Morning. Purple Sunbird on Ixora at our home garden in Chennai. Have a great day.

இனிய வணக்கம். இந்நாள் நன்னாள். நம் வீட்டுத் தோட்டத்தில், இட்லிப் பூ என அழைக்கப்படும் வெட்சிப் பூவில் தேனருந்தும் ஊதா தேன்சிட்டைக் கண்டு மகிழுங்கள். வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்!

#bird #birds #birdwatching #birdlovers #birdslover #birdlover #birding #sunbird #nature #TamilNadu #ixora #flower #goodmorning #happy #happymorning #honey #purple #வணக்கம் #தேன்சிட்டு #பறவை #சிட்டு #பூ #மலர் #வெட்சி #தோட்டம் #தேன்

Saturday, November 12, 2022

மலேசியாவில் அண்ணா உரை | C.N.Annadurai Speech in Malaysia

1965ஆம் ஆண்டு இந்தியப் பாராளுமன்ற மேலவை உறுப்பினராக இருந்த அறிஞர் அண்ணா, சிங்கப்பூர், மலேசியா, தாய்லாந்து, கம்போடியா, ஜப்பான் நாடுகளுக்குச் சுற்றுப் பயணம் மேற்கொண்டார். அப்போது, மலேசியத் துறைமுகத் தொழிலாளர் விழாவில் பேசினார். மலேசியத் தமிழர்களுக்குத் தொலைநோக்குடன் கூடிய அறிவுரைகளை வழங்கினார். இது, மலேசியத் தமிழர் மட்டுமல்லாது, புலம் பெயர்ந்த தமிழர்கள் அனைவரும் கருத்தில் கொள்ள வேண்டிய உரை. அன்றைக்கு மட்டுமின்றி, இன்றைக்கும் பொருந்துகின்ற அண்ணாவின் உரையைக் கேளுங்கள்.

The great leader and orator, ex-cheif minister of Tamilnadu, C.N.Annadurai speech in Malaysian Harbour area during 1965.

#anna #annadurai #arignaranna #CNA #malay #malaysia #malaysian #malaysians #nri #nonresidentindians #nritamil #nritamils #gold #education #wealth #அண்ணா #அண்ணாதுரை #speech #TamilNadu #மலேசியா

Asian Koel's Head Massage

 Asian Koel's Head Massage


#shorts #massage #head #bird #birds #birdwatching #birdlovers #birdslover #birdlover #birding #asiankoel #chennai #nature #TamilNadu


https://youtu.be/WuPiHjatiGQ

Krishna Foot Steps | Song on Little Krishna | Chinna Chinna | சின்ன சின்ன கால்களால்

சுந்தரம் பாகவதர் இயற்றி, நீலமேகம் பாடிய 'சின்ன சின்ன கால்களால்' என்ற அழகிய பாடலைக் கேட்டு மகிழுங்கள்.

Squirrel fooled Myna

 மைனாவை அணில் எப்படி ஏமாற்றுகிறது பாருங்கள்.


See how this Squirrel fooled Myna.


#squirrel #myna #bird #birdlovers #birdwatching #feeding #food #fight #clash #courage 


https://youtu.be/p-A63NUDJO8

Friday, November 11, 2022

2023 Rasi Palan | Thulam | 2023 புத்தாண்டு ராசி பலன் | துலாம் | வேதா கோபாலன்

2023ஆம் ஆண்டு துலாம் ராசிக்கு அமோகமாக அமையப் போகிறது. மூத்த ஜோதிடர் வேதா கோபாலனின் துல்லியமான கணிப்புகள் இதோ.

2023 New Year Rasi Palan by astrologer Vedha Gopalan for the Rasi Thulam.

மலேசிய முஸ்லிம்கள் விழாவில் அறிஞர் அண்ணா பேச்சு | C.N.Annadurai Speech

முஸ்லிம்கள் வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டவர்கள் இல்லை. சில தலைமுறைகளுக்கு முன்பு சின்னச்சாமியாக இருந்தவர்கள் சிக்கந்தர் ஆகவும் இன்னாசிமுத்து ஆக இருந்தவர்கள் இப்ரஹீம் ஆகவும் மாறியவர்கள். இன்னொரு தப்பபிப்ராயம் இருக்கிறது. இஸ்லாத்தை வாளுடைய பலத்தைக் கொண்டு பரப்பியிருக்கிறார்கள் என்று சொல்கிறார்கள். அப்படியானால், முகலாயர் ஆட்சியில் இந்தியா முழுவதும் முப்பது கோடிப் பேரும் முஸ்லிம்களாக ஆகியிருக்க வேண்டும். வாளோடு இருந்த காலத்தை விட, வாள் போன பிறகு தான் முஸ்லிம் சமுதாயம் வளர்ந்திருக்கிறது. எனவே இதுவும் பொருந்தாது.

1965ஆம் ஆண்டு இந்தியப் பாராளுமன்ற மேலவை உறுப்பினராக இருந்த அறிஞர் அண்ணா, சிங்கப்பூர், மலேசியா, தாய்லாந்து, கம்போடியா, ஜப்பான் நாடுகளுக்குச் சுற்றுப் பயணம் மேற்கொண்டார். அப்போது, மலேசிய முஸ்லிம்கள் விழாவில் அவர் ஆற்றிய உரை.

The great leader and orator, ex-cheif minister of Tamilnadu, C.N.Annadurai speech in Malaysia Muslim Meet during 1965.

Thursday, November 10, 2022

பெரிய திருமொழி | திருமங்கை ஆழ்வார் | நாலாயிர திவ்யப் பிரபந்தம்

திருமங்கை ஆழ்வார் அருளிய 'பெரிய திருமொழி'யிலிருந்து 'ஏதம் வந்து' எனத் தொடங்கும் பாடலை நீலமேகம் பாடக் கேளுங்கள். நாலாயிர திவ்யப் பிரபந்த நறுந்தேனைப் பருகுங்கள்.

மின்னல் பிஞ்சு | இசைக்கவி ரமணன் கவிதை | Poem by Isaikkavi Ramanan

இசைக்கவி ரமணன் வழங்கும் 'மின்னல் பிஞ்சு' என்ற அழகிய கவிதையைக் கேட்டு மகிழுங்கள்.

Enjoy this lovely poem by Isaikkavi Ramanan.

Dosa Machine | தோசை வார்க்கும் எந்திரம்

தோசை வார்க்கும் எந்திரம். மறவன்புலவு க.சச்சிதானந்தன் அவர்களின் காணொலிப் பதிவு.


Dosa Machine. Video by Maravanpulavu K Sachithananthan.


#shorts #food #dosa #cooking #cook #breakfast #tiffin #machine #dosamaking 


https://youtu.be/uZl_sFQxjNA

2023 Rasi Palan | Kanni | 2023 புத்தாண்டு ராசி பலன் | கன்னி | வேதா கோபாலன்

2023ஆம் ஆண்டு கன்னி ராசிக்குப் பொற்காலமாக அமையப் போகிறது. மூத்த ஜோதிடர் வேதா கோபாலனின் துல்லியமான கணிப்புகள் இதோ.

2023 New Year Rasi Palan by astrologer Vedha Gopalan for the Rasi Kanni.

Wednesday, November 09, 2022

அறிஞர் அண்ணாவின் அனல் பறக்கும் அதிரடிப் பேச்சு | C.N.Annadurai Fiery Speech

1962இல் நடைபெற்ற தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் அறிஞர் அண்ணாவின் அனல் பறக்கும் அதிரடிப் பேச்சு.

The great leader and orator, ex-cheif minister of Tamilnadu, C.N.Annadurai fiery speech at the election campaign during 1962.

2023 Rasi Palan | Simmam | 2023 புத்தாண்டு ராசி பலன் | சிம்மம்

2023ஆம் ஆண்டு சிம்ம ராசிக்கு அமோகமாக அமையப் போகிறது. மூத்த ஜோதிடர் வேதா கோபாலனின் துல்லியமான கணிப்புகள் இதோ.

2023 New Year Rasi Palan by astrologer Vedha Gopalan for the Rasi Simmam.

Tuesday, November 08, 2022

பெரிய திருமொழி | திருமங்கை ஆழ்வார் | நாலாயிர திவ்யப் பிரபந்தம்

திருமங்கை ஆழ்வார் அருளிய 'பெரிய திருமொழி'யிலிருந்து இரண்டு பாடல்களை நீலமேகம் கணீரெனப் பாடக் கேளுங்கள். நாலாயிர திவ்யப் பிரபந்த நறுந்தேனைப் பருகுங்கள்.

2023 Rasi Palan | Kadagam | 2023 புத்தாண்டு ராசி பலன் | கடகம்

2023ஆம் ஆண்டு கடக ராசிக்கு அமோகமாக அமையப் போகிறது. மூத்த ஜோதிடர் வேதா கோபாலனின் துல்லியமான கணிப்புகள் இதோ.

2023 New Year Rasi Palan by astrologer Vedha Gopalan for the Rasi Katakam.

Monday, November 07, 2022

பெரிய திருமொழி | திருமங்கை ஆழ்வார் | நாலாயிர திவ்யப் பிரபந்தம்

திருமங்கை ஆழ்வார் அருளிய 'பெரிய திருமொழி'யிலிருந்து இரண்டு பாடல்களை இராமதாச இராமானுஜ தாசர் கணீரெனப் பாடக் கேளுங்கள். நாலாயிர திவ்யப் பிரபந்த நறுந்தேனைப் பருகுங்கள்.

அண்ணாவின் தஞ்சைப் பேருரை | விவசாயிகள் மாநாடு | C.N.Annadurai Speech

1967இல் தஞ்சையில் நடைபெற்ற விவசாயிகள் மாநாட்டில், பேரறிஞர் அண்ணா ஆற்றிய பேருரை.

The great leader and orator, ex-cheif minister of Tamilnadu, C.N.Annadurai speech in Farmers Conference during 1967.

Sunday, November 06, 2022

பெரிய திருமொழி | திருமங்கை ஆழ்வார் | நாலாயிர திவ்யப் பிரபந்தம்

திருமங்கை ஆழ்வார் அருளிய 'பெரிய திருமொழி'யிலிருந்து இரண்டு பாடல்களை பாலாஜி இராமானுஜ தாசன் கணீரெனப் பாடக் கேளுங்கள். நாலாயிர திவ்யப் பிரபந்த நறுந்தேனைப் பருகுங்கள்.

2023 Rasi Palan | Rishabam | 2023 புத்தாண்டு ராசி பலன் | ரிஷபம்

2023ஆம் ஆண்டு ரிஷப ராசிக்கு எப்படி இருக்கும்? மூத்த ஜோதிடர் வேதா கோபாலனின் துல்லியமான கணிப்புகள் இதோ.

2023 New Year Rasi Palan by astrologer Vedha Gopalan for Rishaba Rasi.

#2023predictions #future #HappyNewYear #RasiPalan #Rishabam #ராசிபலன் #ரிஷபம் #prediction #Predictions #astrology #astro

Reverse Thinking

 Reverse Thinking by Nithila Annakannan.


#shorts #reverse #thinking #spoon #water #drinking 


https://youtu.be/Hyfh0OlejYg

Saturday, November 05, 2022

ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடம் - தீபாராதனை

சர்வ ஏகாதசி பாராயணத்தை முன்னிட்டு, ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடம் அருள்மிகு சங்கர மடத்தில் நடைபெற்ற தீபாராதனை. சற்று விரிவான காட்சி.

செம்பருத்தியில் வண்ணத்துப்பூச்சி

 Butterfly in a secret discussion with Hibiscus today in our home garden at Chennai, Tambaram.


நம் வீட்டுத் தோட்டத்தில் செம்பருத்தியிடம் ரகசியம் பேசிய வண்ணத்துப்பூச்சி.


#shorts #butterfly #butterflies #hibiscus #garden #homegarden #plants #flower #flowers #red #honey #chennai #tamilnadu 


https://youtu.be/uRWpMs_WwAA

2023 New Year Rasi Palan | Mesham | 2023 புத்தாண்டு ராசி பலன் | மேஷம்

2023 மேஷ ராசிக்கு எப்படி இருக்கும்? மூத்த ஜோதிடர் வேதா கோபாலனின் துல்லியமான கணிப்புகள் இதோ.

2023 New Year Rasi Palan by astrologer Vedha Gopalan.

Friday, November 04, 2022

மழை வீழும் நேரம் | இசைக்கவி ரமணன் பாடல் | Song by Isaikkavi Ramanan

இசைக்கவி ரமணன் இயற்றி இசையமைத்துப் பாடிய மழை வீழும் நேரம் என்ற இனிய பாடலைக் கேட்டு மகிழுங்கள்.

அமலனாதிபிரான் | திருப்பாணாழ்வார் | நாலாயிர திவ்யப் பிரபந்தம்

திருப்பாணாழ்வார் இயற்றிய அமலனாதிபிரான் பாடல்கள் சிறப்புடையவை. 'பெரிய வாய கண்கள்  என்னைப் பேதைமை செய்தனவே!' என்றும் 'நீல மேனி ஐயோ!  நிறை  கொண்டது என் நெஞ்சினையே!' என்றும் மெய்யுருகப் பாடியுள்ளார். இவற்றை, செஞ்சியில் வாழும் பாலாஜி இராமானுஜ தாசன் கணீரெனப் பாடக் கேளுங்கள். நாலாயிர திவ்யப் பிரபந்த நறுந்தேனைப் பருகுங்கள்.

Thursday, November 03, 2022

தமிழ் வளர்ச்சித் துறையின் ஆட்சிமொழிப் பயிலரங்கம் | முனைவர் அண்ணாகண்ணன் உரை

தமிழ் வளர்ச்சித் துறையின் ஆட்சிமொழிப் பயிலரங்கம், சென்னைப் பல்கலைக்கழகத்தின் பவளவிழா அரங்கில் 18.10.2022 அன்று நடந்தது. இதில் 'மொழிப் பயிற்சி' என்ற பொருண்மையில், முனைவர் அண்ணாகண்ணன் ஆற்றிய உரை இங்கே.

அண்ணாவின் ஆங்கில நேர்காணல் | C.N.Annadurai Interview in English

அமெரிக்க, ஜப்பான் பயணங்களுக்குப் பிறகு சென்னை திரும்பிய அறிஞர் அண்ணா, அகில இந்திய வானொலி நிலையத்திற்கு  ஆங்கிலத்தில் அளித்த நேர்காணல் இது. அந்த நாடுகளில் தாம் சந்தித்த மனிதர்கள், இடங்கள், தொழில்நுட்பங்கள் உள்ளிட்ட பலவற்றையும் குறித்து இதில் பேசியுள்ளார். 

The great leader and orator, ex-cheif minister of Tamilnadu, C.N.Annadurai Interview in English to All India Radio on his visit to United States of America & Japan.

Wednesday, November 02, 2022

நான் இந்து மதத்தின் துப்புரவாளன் | அறிஞர் அண்ணா உரை

1967இல் காரைக்குடியில் உள்ள இந்து மதாபிமான சங்கப் பொன்விழாவில் அண்ணா பங்கேற்றார். 'அண்ணாதுரை மதத்திற்கு அப்பாற்பட்டவராக இருக்க முடியாது' எனத் தமிழ்க்கடல் இராய. சொக்கலிங்கம் பேசினார். அதற்குப் பதில் அளித்து, பேரறிஞர் அண்ணா ஆற்றிய உரை இங்கே.

The great leader and orator, ex-cheif minister of Tamilnadu, C.N.Annadurai speech about Hindu religion in Karaikudi during 1967.

Tuesday, November 01, 2022

உங்கள் குழந்தைக்கான 6 பணப் பாடங்கள் | 6 Money Lessons You Must Teach Your Child

உங்கள் குழந்தைக்குக் கற்றுக் கொடுக்க வேண்டிய, பணம் தொடர்பான ஆறு பாடங்கள் என்னென்ன? அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர் ராமகிருஷ்ணன் நாயக் வழங்கும் குறிப்புகள் இதோ. பார்த்துப் பயன்பெறுங்கள். நண்பர்களுடன் பகிருங்கள்.

6 Money Lessons You Must Teach Your Child. An interview with Ramakrishnan V Nayak.

தூண் ஓவியங்கள்

 சென்னை மெட்ரோ தூண் ஓவியங்கள், பாரம்பரிய உடைகளில் பெண்கள்


Chennai Metro Pillar Paintings near Nanganallur, Chennai.


#shorts #chennai #paintings #painting #paintingshorts #chennaimetro #nanganallur 


https://youtu.be/MuB3LZXYuNg