!-- Start www.bloggerplugins.org: Changing the Blogger Title Tag --> 2023/02 - 2023/03 ~ அண்ணாகண்ணன் வெளி

அதிமானுட நெடும்பாதையில் வழிப்போக்கனின் குறிப்பேடு

Tuesday, February 28, 2023

Hindenburg Vs Adani: What Next? | ஹிண்டன்பர்க் Vs அதானி: அடுத்தது என்ன?

ஹிண்டன்பர்க் அறிக்கை, ஒரு புயலைப் போல் வந்தது. அதானி நிறுவனப் பங்குகள் இறங்குமுகம் கண்டன. குற்றச்சாட்டுகள் குறித்து, செபி விசாரித்து வருகிறது. இந்த விவகாரம் அடுத்து எப்படிச் செல்லும்? அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர் ராமகிருஷ்ணன் நாயக் கருத்துகளைக் கேளுங்கள். 

Hindenburg Vs Adani: What Next? An interview with Ramakrishnan V Nayak.

#Hindenburg #hindenburgreport #hindenburgresearch #adani #adanigroup #adanipower #adaniport #ambujacements #sharemarket #sebi #sensex #nifty #index #investment #investors 

Natural Cockfight | Seval Sandai | சேவல் சண்டை

பொழிச்சலூரில் லாரிக்கு அடியில் உக்கிரமாக நடக்கும் சேவல் சண்டை

Natural Cockfight at Pozhichalur, Chennai.

#birdwatching #rooster #roosters #cockfight #cockfighting #bird #birds #birdlovers #birdslover #birdworld #birding #birdwatcher #birdwatchers #birdwatch #chennai #pozhichalur #tamilnadu #fight #FightVideo 

Mayana Kollai | பொழிச்சலூர் அங்காளம்மன் மயானக் கொள்ளை

Mayana Kollai festival at Angala Parameswari Temple in Chennai Pozhichalur.

சென்னை, பொழிச்சலூர் அங்காள பரமேஸ்வரி ஆலய மயானக் கொள்ளைத் திருவிழாவிலிருந்து சில காட்சிகள்.

#mayanakollaivideo #masana #mayanakollai2023 #angalamman #angalaparameswari #angalaparameshvari #goddess #festival #religious #temple #chennai #pozhichalur #tamilnadu #மயானகொள்ளை #மயானக்கொள்ளை 

Saturday, February 25, 2023

2023 நிதிநிலை எப்படி இருக்கும்? | 2023 - What investors can expect?

2023 நிதிநிலை எப்படி இருக்கும்? எந்த எந்தத் துறைகள் முன்னேற்றம் காணும்? முதலீட்டாளர்களுக்கு இந்த ஆண்டு எத்தகைய லாபத்தைத் தரும்? அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர் ராமகிருஷ்ணன் நாயக் உடன் ஒரு நேர்காணல்.

Thursday, February 23, 2023

Beautiful Kingfisher | அழகிய மீன்கொத்தி

அழகிய வண்ணமயமான மீன்கொத்தி, குளித்து முடித்து வந்த பிறகு தன் உடலை எப்படியெல்லாம் நீவி, கோதி, சிலுப்பி, உலர்த்தி அனுபவிக்கிறது என்று பாருங்கள்.

Watch the beautiful Kingfisher which came back after a bath.

#birdwatching #bird #birds #birdlovers #birdslover #birdworld #birding #birdwatcher #birdwatchers #birdwatch #chennai #tambaram #tamilnadu #kingfisher #beautiful #beauty #colorful #colorfull #cute 

Wednesday, February 22, 2023

வால் காக்கையின் குரல் | Voice of Rufous Treepie | Sound of Dendrocitta Vagabunda

வால்காக்கையின் குரலைக் கேட்டிருக்கிறீர்களா? கோகீ கோகீ எனக் குரல் எழுப்பும் என்பர். ஆனால், வெவ்வேறு நேரங்களில் வெவ்வேறு குரல் எழுப்பும். துணைப் பறவையை அழைக்கும் இதன் இனிய குரலைக் கேளுங்கள். இதன் குரலுக்கு இடையிடையே இதன் துணைப் பறவை எதிர்க்குரல் கொடுக்கிறது. அது குரல் கொடுக்கிறதா என அவ்வப்போது பார்த்துக்கொள்கிறது. ஆனால், பதில் வந்தாலும் வராவிட்டாலும் இடைவிடாமல் குரல் கொடுத்துக்கொண்டே இருக்கிறது. மன்றாடி, மன்னிப்புக் கேட்பது போல் இது இருக்கிறதா? கேட்டுச் சொல்லுங்கள்.

Monday, February 20, 2023

Common Moorhen | தாழைக் கோழி

நெற்றியில் நாமத்துடன் அழகிய தாழைக் கோழி.

Common Moorhen at Tambaram, Chennai.

#birdwatching #moorhen #moorhens #water #bird #birds #birdlovers #birdslover #birdworld #birding #birdwatcher #birdwatchers #birdwatch #chennai #tambaram #tamilnadu #nature #waterbody #swim #swimming

Wednesday, February 15, 2023

Thin Tongue of Sunbird

தேன்சிட்டின் இரு அலகுகளை மட்டுமே பார்த்திருந்தேன். தேன்சிட்டிற்கு ஒரு மெல்லிய நாக்கு இருக்கிறது. அது அலகை விட நீளமாக இருக்கும் என்பதை இப்போதுதான் கவனித்தேன். இந்தப் பதிவில் தேன்சிட்டின் சுறுசுறு அசைவுகளுக்கு நடுவே அந்த நாக்கை நீங்கள் காணலாம்.

Sunbirds have long thin down-curved bills and brush-tipped tubular tongues, both adaptations to their nectar feeding. Watch in this video.

#birdwatching #sunbird #sunbirds #bird #birds #birdlovers #birdslover #birdworld #birding #birdwatcher #birdwatchers #birdwatch #littlebird   #chennai #tambaram #tamilnadu #nature

Tuesday, February 14, 2023

Dancing Hunt of Great Egret | Exclusive Video

இன்று அற்புதமான நாள். தாம்பரத்தில் வீட்டின் மொட்டை மாடியில் நின்றிருந்தேன். ஏதாவது நல்ல காட்சி சிக்குமா எனச் சுற்றிலும் பார்த்துக்கொண்டிருந்தேன். மதிலில் தனியே நின்றிருந்த ஒரு பெரிய வெண்கொக்கைப் படம் பிடிக்கத் தொடங்கினேன். முதலில் அது நடந்தது. பிறகு வித்தியாசமான நடனம் ஆடிக்கொண்டே சென்று இரையைப் பிடித்தது. இந்த அரிய காட்சியைத் தற்செயலாகப் படம் பிடித்தேன். அடுத்து என்ன நடக்கப் போகிறது எனத் தெரியாமலே இதைப் பதிவு செய்தேன். செம்மையான அந்தக் காட்சி இதோ.
 
Great Egret is dancing & catching Prey at Chennai, Tambaram.

#birdwatching #egret #egrets #bird #birds #birdlovers #birdslover #birdworld #birding #birdwatcher #birdwatchers #birdwatch #greategret  #chennai #tambaram #tamilnadu #nature #dance #birddance #birddancing #hunt #hunting #huntingbird 

https://youtu.be/ks5VaepLkGs

Monday, February 06, 2023

பொறை உண்ணும் மீன்கள் | Fish eats Porai

மேற்குத் தாம்பரம், சிவா விஷ்ணு ஆலயத் திருக்குளத்தில் மீன்கள் நிறைய உள்ளன. சில நீர்நிலைகளில் மீன்களுக்குப் பொரி இடுவதைப் பார்த்திருக்கிறேன். ஆனால், நாய்களுக்கு இடுகின்ற பொறை என்ற உணவை அதில் ஒருவர் வீசினார். மீன்கள் எப்படி அவற்றை உண்ணுகின்றன எனப் பாருங்கள்.

Saturday, February 04, 2023

Ducks eats Banana leaf

மேற்குத் தாம்பரம், சிவா விஷ்ணு ஆலயத் திருக்குளத்தில் வாழையிலையை உண்ணும் வாத்துகள்.

Ducks eats Banana leaf at Tambaram Siva Vishnu temple pond.

#birdwatching #duck #ducks #bird #birds #birdlovers #birdslover #birdworld #birding #birdwatcher #birdwatchers #birdwatch #water #pond #chennai #tambaram #tamilnadu #வாத்து #banana #bananaleaf #wastemanagement