!-- Start www.bloggerplugins.org: Changing the Blogger Title Tag --> 2023/03 - 2023/04 ~ அண்ணாகண்ணன் வெளி

அதிமானுட நெடும்பாதையில் வழிப்போக்கனின் குறிப்பேடு

Thursday, March 30, 2023

TNPSC Group 4 தேர்வில் முறைகேடா? நடந்தது என்ன? | ஐயாசாமி நேர்காணல்

டிஎன்பிஎஸ்சி தொகுதி 4 தேர்வில் முறைகேடா? நடந்தது என்ன? ஐயாசாமி அகாடமியின் நிறுவனர் ஐயாசாமி உடன் நேர்காணல்.

Sunday, March 26, 2023

Group Swim of Cormorants - 2 | நீர்க்காகம் | நீர்க்காக்கை | நீர்க்காக்கா

நூற்றுக்கணக்கான நீர்க்காகங்கள் கூட்டமாக மூழ்கி நீந்துகின்ற, நீரில் கோடு கிழித்துப் பறக்கின்ற அரிய காட்சி. சிட்லப்பாக்கம் ஏரியில் மீண்டும் கண்டேன். 

Amazing Group Swim of Cormorants in Chitlapakkam lake at Chennai.

Parrot in a Rain Tree | பச்சைக் கிளி முத்துச் சரம்

பச்சைக் கிளி முத்துச் சரம் முல்லைக் கொடி யாரோ எனத் தேடுகிறீர்களா? இதோ இங்கே பாருங்கள்.

Parrot in a Rain Tree at Chitlapakkam Lake, Chennai.

Friday, March 24, 2023

குன்றத்தூர் திருஊரகப் பெருமாள் கோவில் | நாலாயிர திவ்யப் பிரபந்தம் பாராயணம்

சென்னை, குன்றத்தூர் திரு ஊரகப் பெருமாள் கோவிலில் நாலாயிர திவ்யப் பிரபந்தப் பாராயணம்.  கண் குளிரப் பாருங்கள், செவி குளிரக் கேளுங்கள்.

Thursday, March 23, 2023

Wheel Bend Removal | Two Wheeler Wheel Alignment

இன்று மதியம் திடீர் மழை. ஒரு கடையில் ஒதுங்கினேன். அப்படியே அந்தக் கடைக்காரரைப் பேட்டி கண்டேன்.

இருசக்கர வாகனங்களில் சக்கரங்களில் அவ்வப்போது நெளிவு ஏற்படும். அதை உடனே கவனித்துச் சரி செய்யாவிட்டால், ஓட்டுபவரைக் கீழே தள்ளிவிடும். சக்கரங்களில் நெளிவு ஏற்படுவது ஏன்? அதைச் சரிசெய்து, கோட்டம் எடுப்பது எப்படி? இதே தொழிலை முப்பது ஆண்டுகளாகச் செய்துவரும் ரகுமான் சொல்கிறார், கேளுங்கள்.

How to fix Wheel Bend? Two Wheeler Wheel Alignment expert Rahman explains.

Wednesday, March 22, 2023

புழுதி பறக்க ஒரு செல்லச் சண்டை

புழுதி பறக்க ஒரு செல்லச் சண்டை

#dog #dogs #streetdog #streetdogs #fight #fightvideo #play #playing #animal #animalvideo #chennai #tambaram #tamilnadu #intimate

சி.ஜெயபாரதன் அணுசக்தி அனுபவங்கள் | இந்தியாவின் முதல் அணுகுண்டு

இந்திய அணுசக்தித் துறையில் ஹோமி பாபா, ராஜா ராமண்ணா ஆகியோருடன் இணைந்து பணியாற்றும் வாய்ப்பைப் பெற்றவர், அணு விஞ்ஞானி சி.ஜெயபாரதன். இந்திரா காந்தி பிரதமராக இருந்தபோது நடைபெற்ற இந்தியாவின் முதல் அணுகுண்டுச் சோதனையில் பங்களித்தவர். 25 ஆண்டுகள் இந்தத் துறையில் ஜெயபாரதன் எத்தகைய அனுபவங்களைப் பெற்றார்? இதோ அவரே சொல்கிறார். 

Tuesday, March 21, 2023

Snake is catching Fish

Snake is catching fish at Chitlapakkam Lake, Chennai.

மீனைப் பிடிக்கும் பாம்பு, சென்னை, சிட்லப்பாக்கம் ஏரியில் கண்ட காட்சி.

#snake #watersnake #fish #fishing #hunt #hunting #wild #wildlife #wildlifephotography #பாம்பு #chitlapakkam #tambaram #tamilnadu #nature #lake 

Monday, March 20, 2023

சிகப்பரிசி அதிரசம் | Sigapparisi Adhirasam | South Indian Sweet

ஊட்டச்சத்து மிக்க சிகப்பரிசி அதிரசம்! மகுடம் மகளிர் சுய உதவிக் குழுவினரின் புதிய செய்முறை.

Sigapparisi Adhirasam, a native South Indian Sweet, by Magudam Women Self Help Group at Chennai, Tambaram.

#food #adhirasam #adhirasamrecipe #adhirasamrecipeintamil # #சிகப்பரிசி #அதிரசம் #redrice #sweet #rice #sigapparisi #indiansweet #southindian #southindianfood #southindiansweet #southindiansweetrecipe #kitchen #samayal #cook #cooking #recipe #millet #millets #indianfood #women #selfhelp #selfhelpgroups #entrepreneur #tamilnadu #tamilnadufood

Keerai Dance | கீரை நடனம்

நம் வீட்டுத் தோட்டத்தில் வெந்தயக் கீரையை அறுவடை செய்த பிறகு, ஹரி நாராயணன் ஆடிய நடனத்தைக் கண்டு களியுங்கள்.

Sunday, March 19, 2023

மல்லிப்பூ வச்சி வச்சி வாடுதே | Mallipoo Vachi Vachi Vaduthe

ஏ.ஆர்.ரஹ்மான் இசையில், தாமரையின் வரிகளில், வெந்து தணிந்தது காடு படத்தில் இடம்பெற்ற 'மல்லிப்பூ வச்சி வச்சி வாடுதே' என்ற பாடல், பட்டி தொட்டி எங்கும் ஒலிக்கிறது. அதில் இடம்பெற்ற 'எப்போ வரப்போற? மச்சான், எப்போ வரப்போற? பத்துதல பாம்பா வந்து முத்தம் தரப்போற' என்ற புதுமையான வரிகள், பெரும்  வரவேற்பைப் பெற்றுள்ளன. 'பத்து தல' என்ற தலைப்பிலேயே ஒரு திரைப்படமும் வெளியாக உள்ளது. இந்நிலையில் இந்தப் பாடலைச் சென்னை, தாம்பரத்தில் நடைபெற்ற சிறுதானியப் பெருவிழாவில், விஜய் தொலைக்காட்சி சூப்பர் சிங்கர்ஸ் பாடகியர் அனு, சவுண்டு சவுந்தர்யா ஆகியோர் பாடினர். மனம் வருடும் அந்தப் பாடலைக் கேளுங்கள்.

Group Swim of Cormorants | நீர்க்காகம் | நீர்க்காக்கை | நீர்க்காக்கா

சென்னை, சிட்லப்பாக்கம் ஏரியில் குழுவாக நீந்தும் நீர்க்காகங்கள் இதோ. வானில் பறக்கவும் நீரிலும் நீருக்கடியிலும் நீந்தவும் மிதக்கவும் வல்ல பறவை இது. நீருக்கடியில் நீந்தும்போதே மீனைப் பிடித்து வந்து உண்ணும் அரிய காட்சியைப் பாருங்கள்.

Saturday, March 18, 2023

மழையில் ஒரு மைனாவும் காக்கையும் | Myna and Crow in rain

இன்று மதியம் பெய்த மழையில் ஒரு மைனாவும் காக்கையும் எப்படிக் குரல் கொடுக்கின்றன, பாருங்கள்.

Friday, March 17, 2023

வாழைக்காயில் இப்படியும் செய்யலாமா?

வாழைக்காயில் இப்படியும் செய்யலாமா? மகுடம் மகளிர் சுய உதவிக் குழுவினரின் புதிய செய்முறை.

New recipe with Banana by Magudam Women Self Help Group at Chennai, Tambaram.

#food #banana #rawbanana #rawbananarecipe #tiffin #bonda #bajji #tiffinrecipe  #kitchen #samayal #cook #cooking #recipe #millet #millets #indianfood #women #selfhelp #selfhelpgroups #entrepreneur #moringa #moringarecipes 

Global Banking Crisis - what's next?

அமெரிக்காவின் சிலிக்கான் வேலி வங்கியும் சிக்னேச்சர் வங்கியும் அடுத்தடுத்து திவால் ஆகியுள்ளன. ஐரோப்பாவின் 2ஆவது மிகப் பெரிய வங்கியான, சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த கிரெடிட் சூயிஸ், சரிவைச் சந்தித்து வருகிறது. இதன் தாக்கம், இந்தியப் பங்குச் சந்தையிலும் எதிரொலிக்கிறது. இதனால் முதலீட்டாளர்கள் பலரும் கலக்கம் அடைந்துள்ளனர். இந்நிலையில் இதன் விளைவுகள் எப்படி இருக்கும்? முதலீட்டாளர்கள் இப்போது என்ன செய்ய வேண்டும்? அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர் ராமகிருஷ்ணன் நாயக் வழங்கும் ஆலோசனைகள் இதோ.

Thursday, March 16, 2023

Little Grebe | முக்குளிப்பான்

இந்தப் பறவையின் பெயர், முக்குளிப்பான். என்ன பொருத்தமான பெயர். தண்ணீருக்குள் என்னமாய் முக்குளிக்கிறது பாருங்கள். சிட்லப்பாக்கம் ஏரியில் நேற்று மாலை கண்ட காட்சி.

#birdwatching #LittleGrebe #bird #birds #birdlovers #birdslover #birdworld #birding #birdwatcher #birdwatchers #birdwatch #chennai #tambaram #tamilnadu #nature #chitlapakkam 

Wednesday, March 15, 2023

வெங்காய போண்டா, மூலிகை தோசை, கேழ்வரகு வடை | Onion Bonda, Herbal Dosa, Ragi Vada

சிறுதானியத்தில் சுவையான சிற்றுண்டிகளைச் செய்யலாம். தாம்பரத்தில் நடைபெற்ற சிறுதானியப் பெருவிழாவில் மகுடம் மகளிர் சுய உதவிக் குழுவைச் சேர்ந்த இராஜேஸ்வரி, வெங்காய போண்டா, மூலிகை தோசை, கேழ்வரகு வடை என அடுத்தடுத்துச் செய்து அசத்தினார். இதோ அவரது செய்முறை.

வாழைப்பூ வடை செய்வது எப்படி? | Vazhaipoo Vadai Recipe

வாழைப்பூ வடை செய்வது எப்படி? சிறுதானியப் பெருவிழாவில் மகளிர் சுய உதவிக் குழுவினரின் செய்முறை இதோ.

Vazhaipoo Vadai Recipe

#food #vazhaipoorecipe #vazhaipoovadai #vazhaipoo #vadai #vada #kitchen #samayal #cook #cooking #recipe #millet #millets #indianfood 

சி.ஜெயபாரதன் வாழ்க்கை அனுபவங்கள் | S.Jayabarathan Life Experiences

இந்தியாவின் முதல் அணுமின் நிலையத்தில் பணியாற்றியவர், சி.ஜெயபாரதன். இந்தியாவிலும் கனடாவிலும் அணு உலை, பொறியியல் மேலாண்மை ஆகிய துறைகளில் 45 ஆண்டுகள் பணியாற்றி ஓய்வு பெற்றவர். கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக, அறிவியல் தமிழுக்குப் பங்களித்து வருகிறார். இப்போது கனடாவில் தமது 90ஆவது வயதிலும் துடிப்புடன் இயங்கி வருகிறார். தமது வாழ்க்கை அனுபவங்களை நம்முடன் பகிர்ந்துகொள்கிறார். அப்பப்பா, எத்தனை போராட்டங்களை இவர் கடந்து வந்திருக்கிறார்? மெய்சிலிர்க்கும் வகையிலான இந்த அனுபவங்களைக் கேளுங்கள்.

Tuesday, March 14, 2023

Mega Millet Food Festival | மாபெரும் சிறுதானிய உணவுப் பெருவிழா

தமிழக அரசின் சார்பில் சென்னை, தாம்பரத்தில் மாபெரும் சிறுதானிய உணவுப் பெருவிழா 11.03.2023 அன்று நடைபெற்றது. இதில் வரகு, கம்பு, குதிரைவாலி, சோளம், தினை, சாமை, கேழ்வரகு உள்ளிட்ட பல்வேறு சிறுதானியங்களைப் படக்காட்சிகளாக விளக்கினார்கள். இவற்றை உணவுப் பொருள்களாகவும் உடனுக்குடன் சமைத்து அளித்தார்கள். பற்பல கடைகளும் அரங்குகளும் நிகழ்வுக்கு வலுச் சேர்த்தன. 

2023ஆம் ஆண்டினைச் சர்வதேச சிறுதானிய ஆண்டாக இந்திய அரசு அறிவித்துள்ளது. இந்நிலையில், சிறுதானியங்கள் குறித்த விழிப்புணர்வை இந்த நிகழ்வு ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சீரிய விழா குறித்து ஒரு சிறப்புப் பார்வை.

Monday, March 13, 2023

ஊட்டச்சத்து நிறைந்த 60 சிறுதானிய உணவுகள் | Nutrition Rich 60 Millet Foods

தமிழக அரசின் சார்பில் சென்னை, தாம்பரத்தில் மாபெரும் சிறுதானிய உணவுத் திருவிழா 11.03.2023 அன்று நடைபெற்றது. இதில் அங்கன்வாடி சார்பில், ஊட்டச்சத்து நிறைந்த 60 சிறுதானிய உணவுகளைக் காட்சிக்கு வைத்திருந்தார்கள். சத்தும் சுவையும் நிறைந்த, குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி உண்ணக்கூடிய, புதுமையான இந்த உணவுகளைச் செய்வது எப்படி? இதோ அவர்களே விளக்குகிறார்கள்.

Oyilattam | ஒயிலாட்டம் | புத்தர் கலைக் குழு

Oyilattam by Buddhar Kalai Kuzhu in Grand Millet Food Festival at Chennai, Tambaram.

தமிழக அரசின் சார்பில் சென்னை, தாம்பரத்தில் மாபெரும் சிறுதானிய உணவுத் திருவிழா 11.03.2023 அன்று நடைபெற்றது. இதில் புத்தர் கலைக் குழு வழங்கிய ஒய்யார ஒயிலாட்டம் இதோ. 

#music #dance #oyilattam #ஒயிலாட்டம் #நடனம் #நாட்டியம் #isai #இசை #tambaram #chennai #tamilnadu 

Sunday, March 12, 2023

Malai Kulfi Icecream | மலாய் குல்பி ஐஸ்கிரீம்

மலாய் குல்பி ஐஸ்கிரீம், சென்னையில் புதிதாக அறிமுகம் ஆகியிருக்கிறது. வெள்ளிக்கிழமை தோறும் நடக்கும் பல்லாவரம் சந்தையில் இந்தக் கடை இருக்கிறது. இந்தப் பனிக்கூழ், வெவ்வேறு சுவைகளில் கிடைக்கிறது. உருகும் ஐஸ்கிரீமையே நூடுல்ஸ் மாதிரி வழங்க முடியும் என்பது ஒரு புதுமை. தகிக்கும் கோடையைத் தணிக்கும் இதன் விலை ரூ.50.

Saturday, March 11, 2023

Mayana Kollai | மயானக் கொள்ளை | அங்காள பரமேஸ்வரி

சென்னை, பொழிச்சலூர் ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி சித்தர் பீடம் சார்பில், மயான சூறை கொள்ளை பிரம்மோற்சவமும் மாசிப் பெருவிழாவும் விமரிசையாக நடைபெற்றன. சகல பரிவாரங்களுடன் ஜகஜோதியாய் அம்மன் வீதியுலா நிகழ்ந்தது. அதைத் தொடர்ந்து இரவு 10 மணிக்கு மேல் மயானக் கொள்ளை நடைபெற்றது. எழுச்சி மிகுந்த இந்தத் திருவிழாவிலிருந்து சில காட்சிகள் இதோ.

Friday, March 10, 2023

கெளதாரி ஜோடி | Pair of Grey francolin

Pair of Grey Francolin at Tambaram, Chennai

உலகில் பத்தாயிரம் கெளதாரிகளே உள்ளன. அழிவுநிலையில் இருக்கும் பறவையினமாக இதை வகைப்படுத்தி உள்ளார்கள். நம் வீட்டுக்குப் பின்னால், ஒரு ஜோடி கெளதாரிகள் உள்ளன. இவை பள்ளம் பறித்து, புழுதியில் குளிக்கும் காட்சியைத் தற்செயலாகப் படம் பிடித்தேன்.

#birdwatching #Greyfrancolin #bird #birds #birdlovers #birdslover #birdworld #birding #birdwatcher #birdwatchers #birdwatch #chennai #tambaram #tamilnadu #nature 

Thursday, March 09, 2023

Fastbeat Thappu Music | அதிவேகத் தப்பு இசை

சென்னை, பொழிச்சலூர் ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி சித்தர் பீடம் சார்பில், மயான சூறை கொள்ளை பிரம்மோற்சவமும் மாசிப் பெருவிழாவும் விமரிசையாக நடைபெற்றன. இதில் எல்லோரையும் திரும்பிப் பார்க்க வைத்த, அதிவேகத் தப்பு இசையைக் கேளுங்கள்.

Fastbeat Thappu Music in Chindalamman Temple at Chennai, Pozhichalur.

#mayanakollaivideo #masana #mayanakollai2023 #angalamman #angalaparameswari #angalaparameshvari #goddess #festival #religious #temple #chennai #pozhichalur #tamilnadu #மயானகொள்ளை #மயானக்கொள்ளை #music #tharai #thappattam #thappu #thappuset #traditional 

பாலத்தில் ஒரு பச்சைக் கிளி | Parrot on Tambaram Flyover

பரபரப்பான தாம்பரம் மேம்பாலத்தில் ஒரு பச்சைக் கிளி

#birdwatching #parrot #parrots #bird #birds #birdlovers #birdslover #birdworld #birding #birdwatcher #birdwatchers #birdwatch #chennai #tambaram #tamilnadu #nature #birdchirping #birdvoice #birdvoices #birdsounds #birdsong #கிளி #பச்சைக்கிளி #parakeet 

Pair of Greater Coucal's Voice

தமிழீழத்தின் தேசியப் பறவையான செம்போத்து, தன் ஜோடியுடன் அருகருகே அமர்ந்து, மாற்றி மாற்றிக் குரல் கொடுக்கும் அரிய காட்சி.

Wednesday, March 08, 2023

தாயே கருமாரி - பேண்டு வாத்திய இசையில் | Thaye Karumari in Band Music

Thaye Karumari, a melodious Band Music in Chindalamman Temple at Chennai, Pozhichalur.

சென்னை, பொழிச்சலூர் ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி சித்தர் பீடம் சார்பில், மயான சூறை கொள்ளை பிரம்மோற்சவமும் மாசிப் பெருவிழாவும் விமரிசையாக நடைபெற்றன. வழக்கமாக அதிரடியாக ஒலிக்கும் பேண்டு வாத்தியத்தில் ஒரு மெல்லிசை தவழும் அழகைப் பாருங்கள்.

#mayanakollaivideo #masana #mayanakollai2023 #angalamman #angalaparameswari #angalaparameshvari #goddess #festival #religious #temple #chennai #pozhichalur #tamilnadu #மயானகொள்ளை #மயானக்கொள்ளை #music #band #bandmusic 

Tuesday, March 07, 2023

தாரை தப்பட்டை | Tharai Thappattai | மிரட்டல் இசை

சென்னை, பொழிச்சலூர் ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி சித்தர் பீடம் சார்பில், மயான சூறை கொள்ளை பிரம்மோற்சவமும் மாசிப் பெருவிழாவும் விமரிசையாக நடைபெற்றன. இந்த வட்டாரத்தையே அதிரவைத்த மிரட்டலான தாரை தப்பட்டை இசை இதோ.

Tharai Thappattai Music in Chindalamman Temple at Chennai, Pozhichalur.

#mayanakollaivideo #masana #mayanakollai2023 #angalamman #angalaparameswari #angalaparameshvari #goddess #festival #religious #temple #chennai #pozhichalur #tamilnadu #மயானகொள்ளை #மயானக்கொள்ளை #music #tharai #thappattam #thappu #thappuset #traditional 

Monday, March 06, 2023

அலகு குத்துதல் | Alagu Kuthuthal

சென்னை, பொழிச்சலூர் ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி சித்தர் பீடம் சார்பில், மயான சூறை கொள்ளை பிரம்மோற்சவமும் மாசிப் பெருவிழாவும் விமரிசையாக நடைபெற்றன. அதன் ஒரு பகுதியாக நடைபெற்ற அலகு குத்துதல் நிகழ்விலிருந்து சில காட்சிகள்.

Sunday, March 05, 2023

மதுரை வீரன் கத்தி பூஜை | Madurai Veeran Kathi Pooja

சென்னை, பொழிச்சலூர் ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி சித்தர் பீடம் சார்பில் மயான சூறை கொள்ளை பிரம்மோற்சவமும் மாசிப் பெருவிழாவும் விமரிசையாக நடைபெற்று வருகின்றன. அதன் ஒரு பகுதியாக மதுரை வீரன் கத்தி பூஜை அமர்க்களமாக நடைபெற்றது. அதிலிருந்து சில காட்சிகள்.

#mayanakollaivideo #masana #mayanakollai2023 #angalamman #angalaparameswari #angalaparameshvari #goddess #festival #religious #temple #chennai #pozhichalur #tamilnadu #மயானகொள்ளை #மயானக்கொள்ளை #maduraiveeran #kathi #pooja

Saturday, March 04, 2023

தவிட்டுக் குருவிகளின் ஆனந்தக் குளியல் | Yellow billed babbler's Bath

வெயிலை வெல்ல வேறு வழி தெரியவில்லை. குடிக்க வைத்த நீரில் குளிக்கின்றன தவிட்டுக் குருவிகள்.

Friday, March 03, 2023

Purple Sunbird Captured & Freed

உலகக் கானுயிர் தினமான இன்று, நம் வீட்டுக்கு ஓர் எதிர்பாராத விருந்தாளி. நம் மகிழுந்துக்குள் நுழைந்து வெளியே செல்லத் தெரியாமல் திண்டாடிய பேரலகு தேன்சிட்டினை நம் ஓட்டுநர் கதிர்வேல் பிடித்துப் பறக்கவிட்டார். இதோ அந்தத் தருணம்.

Income Tax : New Regime vs Old Regime | வருமான வரி: புதிய திட்டமா? பழைய திட்டமா?

வருமான வரி: புதிய திட்டமா? பழைய திட்டமா? எதைத் தேர்வுசெய்வது? அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர் ராமகிருஷ்ணன் நாயக் வழங்கும் ஆலோசனைகள் இதோ.

Thursday, March 02, 2023

Egrets on Buffalo | எருமை மீது கொக்குகள்

Egrets on Buffalo

எருமை மீது கொக்குகள்

#birdwatching #bird  #birds #birdlovers #birdslover #birdworld #birding #birdwatcher #birdwatchers #birdwatch #buffalo #buffalovideo #Drongos #Drongo

Bunch of Storks on a Tree

ஒரே மரத்தில் கூடியிருந்து குளிர்ந்திருக்கும் நாரைகளும் கொக்குகளும். இன்று காலையில் கண்ட இனிய காட்சி.

#birdwatching #storks #storkbird #stork #bird  #birds #birdlovers #birdslover #birdworld #birding #birdwatcher #birdwatchers #birdwatch #chennai #tambaram #tamilnadu #tree