!-- Start www.bloggerplugins.org: Changing the Blogger Title Tag --> 2023/09 - 2023/10 ~ அண்ணாகண்ணன் வெளி

அதிமானுட நெடும்பாதையில் வழிப்போக்கனின் குறிப்பேடு

Saturday, September 30, 2023

Rama Nama Payasake | Purandara Dasar Krithi | Madhirimangalam Prithvi Harish

புரந்தரதாசர் இயற்றிய 'ராம நாம பாயசகே' என்ற புகழ்பெற்ற பாடலை, மாதிரிமங்கலம் பிரித்வி ஹரிஷ் குழுவினர் பாடக் கேளுங்கள்.

Rama Nama Payasake, a song with divine excellence by Purandara Dasar, sung by Madhirimangalam Prithvi Harish & party at Srinivasa Anjaneya Subramanya Raghavendra Swamy Temple, Tambaram.

Friday, September 29, 2023

Enu dhanyalo | Shruthi S Bhat | Purandara Dasar | Carnatic Classical

புரந்தர தாசர் இயற்றிய 'ஏனு தன்யலோ' என்ற புகழ்பெற்ற பாடலை, ஸ்ருதி எஸ் பட் குழுவினர் பாடக் கேளுங்கள். 

Enu dhanyalo, a song with divine excellence by Purandara Dasar, sung by Shruthi S Bhat & party at Srinivasa Anjaneya Subramanya Raghavendra Swamy Temple, Tambaram.

Friday, September 22, 2023

Panchavadyam | பஞ்சவாத்தியம் | പഞ്ചവാദ്യം

ஐந்து வகை வாத்தியங்களை ஒரே நேரத்தில் இசைக்கும் பஞ்சவாத்தியம் என்ற இசை, கேரளத்தில் புகழ் பெற்றது. இதனைக் குருவாயூரைச் சேர்ந்த ஸ்ரீ பத்ர கலா சமிதி குழுவினர், தாம்பரத்தில் இசைத்தனர். சென்னை, பழைய தாம்பரம், குளக்கரை அருள்மிகு அரசடி விநாயகர் ஆலயத் திருக்குடமுழுக்கில் இவர்கள் இசைத்த பஞ்சவாத்தியம் இதோ.

Panchavadyam, performed by Sree Badra Kala Samithi, Guruvayoor at Tambaram Arasadi Vinayagar Temple Kumbhabhishekam.

Sunday, September 17, 2023

அரசடி விநாயகர் ஆலயக் குடமுழுக்கு - நன்னீராட்டுப் பெருவிழா

சென்னை, பழைய தாம்பரம், குளக்கரை அருள்மிகு அரசடி விநாயகர் ஆலய ராஜகோபுரத் திருக்குடமுழுக்கு நன்னீராட்டுப் பெருவிழா, இன்று வெகு விமரிசையாக நடைபெற்றது. அருள்மிகு வள்ளி தேவசேனா சமேத விஜய சுப்பிரமணியர், அருள்மிகு கங்கையம்மன் ஆலயங்களுக்கும் இதர பரிவார தேவதைகளுக்கும் சமகாலத்தில் நன்னீராட்டு நடைபெற்றது. இரத்தினகிரி பாலமுருகனடிமை சுவாமிகள், மகா கும்பாபிஷேகத்தைத் தம் திருக்கரங்களால் நடத்தி வைத்தார்கள். ஒரு கும்பாபிஷேகத்தைப் பார்த்தால், 12 ஆண்டுகள் தினசரி கோவிலுக்குச் சென்று வழிபட்ட புண்ணியம் கிடைக்கும். இதோ, இந்தத் திருக்காட்சியைக் கண்டு மகிழுங்கள்.

Thursday, September 14, 2023

Sari Bandane | Shruthi S Bhat | Purandara Dasar | Carnatic Classical

புரந்தர தாசர் இயற்றிய 'சாரி பந்தேனே' என்ற புகழ்பெற்ற பாடலை, ஸ்ருதி எஸ் பட் குழுவினர் பாடக் கேளுங்கள். 

Sari Bandane, a song with divine excellence by Purandara Dasar, sung by Shruthi S Bhat & party at Srinivasa Anjaneya Subramanya Raghavendra Swamy Temple, Tambaram.

Tuesday, September 12, 2023

Ugabhoga | Kandu Kandu Nee Enna | Shruthi S Bhat | Purandara Dasar

புரந்தர தாசர் இயற்றிய 'கண்டு கண்டு நீ என்ன' என்ற புகழ்பெற்ற பாடலை, ஸ்ருதி எஸ் பட் குழுவினர் பாடக் கேளுங்கள். 

Saturday, September 09, 2023

ஸ்ரீ இராஜ கிருஷ்ணர் வீதி உலா | Sri Raja Krishnar Veedhi Ula

கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு, சென்னை, கிழக்குத் தாம்பரம் ஸ்ரீ இராஜ கிருஷ்ணரின் திருவீதி உலா இதோ. காளிங்க நர்த்தனம் ஆடியபடி கண்ணன், அநீதியை, அதர்மத்தை அழிக்கப் புறப்பட்டுவிட்டான். ஜெய பேரிகை கொட்டடா! கொட்டடா!

Bhagyada Lakshmi Baramma | Shruthi S Bhat

புரந்தர தாசர் இயற்றிய 'பாக்யாத லக்ஷ்மி பாரம்மா' என்ற புகழ்பெற்ற பாடலை, ஸ்ருதி எஸ் பட் குழுவினர் பாடக் கேளுங்கள். 

Bhagyada Lakshmi Baramma, a song with divine excellence by Purandara Dasar, sung by Shruthi S Bhat & party at Srinivasa Anjaneya Subramanya Raghavendra Swamy Temple, Tambaram.

Thursday, September 07, 2023

Uriyadi Festival at Sri Raja Krishnar Temple | Krishna Jayanthi Celebration

கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு, சென்னை, கிழக்குத் தாம்பரம் ஸ்ரீ இராஜ கிருஷ்ணர் கோவிலில் உறியடித் திருவிழா, கோலாகலமாக நடைபெற்றது. அந்தக் கொண்டாட்டக் காட்சிகள் இங்கே.

Wednesday, September 06, 2023

Idu Bhagya Idu Bhagya | Purandara Dasar Krithi | Shruthi S Bhat

புரந்தர தாசர் இயற்றிய 'இது பாக்ய இது பாக்ய' என்ற புகழ்பெற்ற பாடலை, ஸ்ருதி எஸ் பட் குழுவினர் பாடக் கேளுங்கள். கிருஷ்ண ஜெயந்தி நல்வாழ்த்துகள்.

Idu Bhagya Idu Bhagya, a song with divine excellence by Purandara Dasar, sung by Shruthi S Bhat & party at Srinivasa Anjaneya Subramanya Raghavendra Swamy Temple, Tambaram. Happy Krishna Jayanthi.

Sri Mahalakshmi Ashtakam

வேத பாடசாலை மாணவர்களின் குரலில் ஸ்ரீ மகாலட்சுமி அஷ்டகம்.

Sri Mahalakshmi Ashtakam by Srinivasa Anjaneya Subramanya Raghavendra Swamy Veda Patasala students at Tambaram.

Tuesday, September 05, 2023

கந்தன்சாவடி காளியம்மன் ஆடித் திருவிழா - 9 | Kandanchavadi Kaliamman Aadi Festival - 9

பேரழகி பவனி வருகிறாள். சென்னை, கந்தன்சாவடி காளியம்மன் ஆலயத்தின் ஆடித் திருவிழாக் காட்சிகள்.

Saturday, September 02, 2023

Venkatachala Nilayam | Purandara Dasa Krithi | Madhirimangalam Prithvi Harish

புரந்தர தாசர் இயற்றிய 'வேங்கடாசல நிலையம் வைகுந்தபுர வாசம்' என்ற புகழ்பெற்ற பாடலை, மாதிரிமங்கலம் பிரித்வி ஹரிஷ் குழுவினர் பாடக் கேளுங்கள்.