கி.பி.2000ஆம் ஆண்டில் தொடங்கிய சிஃபி தமிழ் இணைய இதழ், வெற்றிகரமாக 7ஆவது ஆண்டில் நடைபோடுகிறது. அதன் அடுத்த கட்ட வளர்ச்சியை வாசகர்களாகிய நீங்களே தீர்மானிக்கலாம். சிஃபி தமிழின் உள்ளடக்கம், நீங்கள் விரும்பும் பகுதி, இன்னும் சேர்க்க வேண்டிய பகுதிகள் உள்பட சில கேள்விகளுக்கு உங்கள் பதில்களை எதிர்பார்க்கிறோம். இதற்கான கருத்தறியும் பக்கத்துக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.
அதிமானுட நெடும்பாதையில் வழிப்போக்கனின் குறிப்பேடு
Friday, November 17, 2006
சிஃபி தமிழை மதிப்பிடுங்கள்
Posted by முனைவர் அண்ணாகண்ணன் at 3:41 PM
Subscribe to:
Post Comments (Atom)
1 comment:
தமிழ் சிஃபி ஒருங்குறி எழுத்துக்கு மாறிவிட்டது போல் தெரிகிறது. ரொம்ப மகிழ்ச்சியா இருக்கு. உங்களைப் பின்பற்றி பல முன்னணி தமிழ்த் தளங்களும் ஒருங்குறிக்கு மாறும்னு எதிர்ப்பார்க்கிறேன். சிஃபியே ஒருங்குறியில் இல்லன்னு பலர் அங்கலாய்ப்பதை பார்த்திருக்கிறேன். தனிப்பட்ட முறையில் நானே உங்களுக்கு எழுதியும் இருக்கிறேன். இதை அறிவிப்பாகக் கூட வெளியிடலாமே.
Post a Comment