!-- Start www.bloggerplugins.org: Changing the Blogger Title Tag --> 2007/06 - 2007/07 ~ அண்ணாகண்ணன் வெளி

அதிமானுட நெடும்பாதையில் வழிப்போக்கனின் குறிப்பேடு

Saturday, June 30, 2007

தமிழன் தொலைக்காட்சியில் நான்

ஜூன் 30 அன்று இந்திய நேரப்படி காலை 11 மணிக்கு தமிழன் தொலைக்காட்சியில் 'அரசு, மதுக்கடைகளை நடத்தலாமா?' என்ற தலைப்பிலான பட்டிமன்றத்தில், 'கூடாது' என்ற அணியில் நான் பங்கேற்றுள்ளேன்.

இதன் நடுவர், சுப.வீரபாண்டியன்.

வாய்ப்பு இருந்தால் பாருங்கள்.

Monday, June 25, 2007

பொதிகையில் என் நேர்காணல் - வீடியோ பதிவு

8.3.2007 அன்று காலை 7.25 மணிக்கு, பொதிகை தொலைக்காட்சியில் வெளிவந்த என் நேர்காணல், இது. இதே நேர்காணல், 21.3.2007 & 29.3.2007 ஆகிய நாள்களிலும் மீண்டும் ஒளிபரப்பானது.