ஜூன் 30 அன்று இந்திய நேரப்படி காலை 11 மணிக்கு தமிழன் தொலைக்காட்சியில் 'அரசு, மதுக்கடைகளை நடத்தலாமா?' என்ற தலைப்பிலான பட்டிமன்றத்தில், 'கூடாது' என்ற அணியில் நான் பங்கேற்றுள்ளேன்.
இதன் நடுவர், சுப.வீரபாண்டியன்.
வாய்ப்பு இருந்தால் பாருங்கள்.
அதிமானுட நெடும்பாதையில் வழிப்போக்கனின் குறிப்பேடு
Saturday, June 30, 2007
தமிழன் தொலைக்காட்சியில் நான்
Posted by அண்ணாகண்ணன் at 9:59 AM
Subscribe to:
Post Comments (Atom)



1 comments:
இந்த நிகழ்ச்சி, இன்று (04-08-2007) 11 மணி முதல் 1 மணி வரை மீண்டும் தமிழன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது.
Post a Comment