!-- Start www.bloggerplugins.org: Changing the Blogger Title Tag --> 2007/08 - 2007/09 ~ அண்ணாகண்ணன் வெளி

அதிமானுட நெடும்பாதையில் வழிப்போக்கனின் குறிப்பேடு

Sunday, August 19, 2007

பொதிகையில் என் நேர்காணல்

அமுதசுரபி பொறுப்பாசிரியராக இருந்தபோது 2005ஆம் ஆண்டு பொதிகை தொலைக்காட்சி காலை மலருக்காக விஜய் ஆனந்த் என்பவர், என்னை நேர்கண்டார். அதன் ஒளித் துண்டு இங்கே:

பொதிகை நேர்காணல் 2005

நேர அளவு: 10.03 நிமிடங்கள்

நன்றி: பொதிகை

Saturday, August 04, 2007

இந்தியா 60 - சுதந்திர தினச் சிறப்பிதழ்



இந்தியா விடுதலை பெற்று 60 ஆண்டுகள் ஆவதைக் கொண்டாடும் விதமாக, தமிழ்சிஃபி இணைய இதழ் சார்பில், சிறப்பிதழ் ஒன்றைத் தயாரித்துள்ளோம்.



சிறந்த படைப்பாளர்கள், சிந்தனையாளர்கள் பலர் இந்தச் சிறப்பிதழை அலங்கரிக்கின்றனர்.

http://tamil.sify.com/general/iday/iday07/index.php

கதை, கவிதை, கட்டுரை ஆகியவை மட்டுமல்லாமல் ஒலி, ஒளி, புகைப்படத் தொகுப்புகளையும் இங்கு கண்டும் கேட்டும் மகிழலாம். இந்தச் சிறப்பிதழுக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறேன்.