!-- Start www.bloggerplugins.org: Changing the Blogger Title Tag --> இந்தியா 60 - சுதந்திர தினச் சிறப்பிதழ் ~ அண்ணாகண்ணன் வெளி

அதிமானுட நெடும்பாதையில் வழிப்போக்கனின் குறிப்பேடு

Saturday, August 04, 2007

இந்தியா 60 - சுதந்திர தினச் சிறப்பிதழ்



இந்தியா விடுதலை பெற்று 60 ஆண்டுகள் ஆவதைக் கொண்டாடும் விதமாக, தமிழ்சிஃபி இணைய இதழ் சார்பில், சிறப்பிதழ் ஒன்றைத் தயாரித்துள்ளோம்.



சிறந்த படைப்பாளர்கள், சிந்தனையாளர்கள் பலர் இந்தச் சிறப்பிதழை அலங்கரிக்கின்றனர்.

http://tamil.sify.com/general/iday/iday07/index.php

கதை, கவிதை, கட்டுரை ஆகியவை மட்டுமல்லாமல் ஒலி, ஒளி, புகைப்படத் தொகுப்புகளையும் இங்கு கண்டும் கேட்டும் மகிழலாம். இந்தச் சிறப்பிதழுக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறேன்.

No comments: