!-- Start www.bloggerplugins.org: Changing the Blogger Title Tag --> அப்பா டக்கர் என்றால் என்ன? ~ அண்ணாகண்ணன் வெளி

அதிமானுட நெடும்பாதையில் வழிப்போக்கனின் குறிப்பேடு

Tuesday, September 21, 2010

அப்பா டக்கர் என்றால் என்ன?

(திவாகர் - அண்ணாகண்ணன் இடையே நிகழ்ந்த சிறு அரட்டை)

diwakar.k: hi, one doubt. what is "appa takkar" in tamil

Anna: usage in which sentence?

diwakar.k: i've listen through one movie

Anna: ஆஹா அருமை என்பது போல் இருக்கலாம்

diwakar.k: no it comes like this
"nee enna avvalo peria appa takkar aaaaaa"

Anna: டாப் டக்கர் எனக் கேள்விப்படுகிறோம் இல்லையா? அதில் டாப் என்பதை அப்(UP) என்று கொண்டால், UPஆ, டக்கரா? எனக் கேட்கலாம்.

diwakar.k: sir super sir

Anna: :-)

diwakar.k: but its a single word... appatakkar

Anna: முதலில் அப்படி ஆரம்பித்து, பின்னர் சேர்த்துச் சொல்லியிருக்கலாம்.

diwakar.k: ok.

Anna: 'ஹப்பா டக்கர்' என்பதே பின்னர், 'அப்பா டக்கர்' ஆகியிருக்கலாம்.


Sent at 5:04 PM on Monday | 20.09.2010

6 comments:

Xtreme Enigma said...

Ada da Arumai.. Nee Vazhga Unn Tamil Vazhga

Xtreme Enigma said...

Aha Aarumai.. Nee Vazhga Unn Tamil Vazhga!!!

Mkumaran said...

அப்பாடக்கர் என்றால் என்ன? இது சென்னையைச் சேர்ந்த செந்தமிழ். மகான் தக்கர் பாபா சென்னையில் சிலகால இருந்தபோது சென்னைவாழ் மக்கள் அவரை அன்புடன் அப்பா தக்கர் பாபா என்று அன்போடு அழைத்து இருக்கின்றனர். வேதங்களிலும்,ஞானங்களிலும் கரைகண்ட அவரிடம் ஆன்மீகம் தொடர்பாக எ...ந்தக் கேள்வி கேட்டாலும் தெளிவான பதில் கிடைக்கும். அதேபோல ஒருவன் அவன் துறையில் தெளிவாக அனைத்தையும் தெரிந்தவனாக இருந்தால் அவன் பெரிய அப்பாதக்கர் என்று சொல்லபட்டு பின்னர் சென்னை உச்சரிப்பில் அப்பாடக்கர் ஆகிவிட்டது. அப்பா தக்கர் பாபா வித்யாலயான்னு டிநகர்ல ஒரு ஸ்கூல் இருக்கு. இப்படி சொல்லிக் கேட்டீங்கன்னா அங்க ஒரு பயலுக்கும் தெரியாது. அப்பாடக்கர் ஸ்கோலு எங்கருக்குன்னு கேளுங்க, டக்குனு காட்டுவானுங்க :)

anitha said...

appatakar endral "GUNDU NANDHINI"

Raam said...

Thank you Kumaran. Now I'll be able to use this meaningfully,

Rags said...

அப்போதகர் என்றால் மருத்துவர்.(Apothecar)
அது மறுவி அப்பாடக்கர் என்று ஆகிவிட்டது