!-- Start www.bloggerplugins.org: Changing the Blogger Title Tag --> 2022/12 - 2023/01 ~ அண்ணாகண்ணன் வெளி

அதிமானுட நெடும்பாதையில் வழிப்போக்கனின் குறிப்பேடு

Saturday, December 31, 2022

திருப்பாவை விளக்கம் - 9 | தூமணி மாடத்து | பங்கஜமல்லிகா சேஷாத்ரி

ஆண்டாள் அருளிய திருப்பாவையின் அகப்பொருள் என்ன? பங்கஜமல்லிகா அவர்களின் பார்வையில் இதோ ஒன்பதாவது பாசுரம், தூமணி மாடத்து.

Decoding Tiruppavai by Pankaja Malliga Seshadri. Art by Vishnuprabha.

#மார்கழி #திருப்பாவை #ஆண்டாள் #tiruppavai #Thiruppavai #Andal #Margazhi #Margazhi2022 #Devotional #music #divine #Tamil #TamilNadu

திருப்பாவை - 16 | நாயகனாய் நின்ற | கிருஷ்ணகுமார் குரலில் | Tiruppavai

சூடிக் கொடுத்த சுடர்க்கொடி, பெரியாழ்வார் பெற்றெடுத்த பெண்பிள்ளை, கோதை ஆண்டாள் அருளிய, எத்திக்கும் புகழ்படைத்த தித்திக்கும் திருப்பாவை. 'நாயகனாய் நின்ற' எனத் தொடங்கும் பதினாறாம் பாடலை, கிருஷ்ணகுமார் குரலில் கேட்டு மகிழுங்கள்.

ஓவியத்திற்கு நன்றி: விஷ்ணுபிரபா

Enjoy Tiruppavai, a song with divine excellence by Andal, in the voice of Krishnakumar. Art by Vishnuprabha.

#மார்கழி #திருப்பாவை #ஆண்டாள் #tiruppavai #Thiruppavai #Andal #Margazhi #Margazhi2022 #Devotional #music #divine #Tamil #TamilNadu

Friday, December 30, 2022

திருப்பாவை - 15 | எல்லே இளங்கிளியே | கிருஷ்ணகுமார் குரலில்

சூடிக் கொடுத்த சுடர்க்கொடி, பெரியாழ்வார் பெற்றெடுத்த பெண்பிள்ளை, கோதை ஆண்டாள் அருளிய, எத்திக்கும் புகழ்படைத்த தித்திக்கும் திருப்பாவை. 'எல்லே இளங்கிளியே' எனத் தொடங்கும் பதினைந்தாம் பாடலை, கிருஷ்ணகுமார் குரலில் கேட்டு மகிழுங்கள்.

ஓவியத்திற்கு நன்றி: விஷ்ணுபிரபா

Thursday, December 29, 2022

திருப்பாவை விளக்கம் - 7 | கீசுகீசு என்றெங்கும் | பங்கஜமல்லிகா சேஷாத்ரி

ஆண்டாள் அருளிய திருப்பாவையின் அகப்பொருள் என்ன? பங்கஜமல்லிகா அவர்களின் பார்வையில் இதோ ஏழாவது பாசுரம், கீசுகீசு என்றெங்கும்.

திருப்பாவை - 14 | உங்கள் புழக்கடை | கிருஷ்ணகுமார் குரலில் | Tiruppavai

சூடிக் கொடுத்த சுடர்க்கொடி, பெரியாழ்வார் பெற்றெடுத்த பெண்பிள்ளை, கோதை ஆண்டாள் அருளிய, எத்திக்கும் புகழ்படைத்த தித்திக்கும் திருப்பாவை. 'உங்கள் புழக்கடை' எனத் தொடங்கும் பதினான்காம் பாடலை, கிருஷ்ணகுமார் குரலில் கேட்டு மகிழுங்கள்.

ஓவியத்திற்கு நன்றி: விஷ்ணுபிரபா

அறிஞர் அண்ணா உரை | இது கூடா நட்பா? | ராஜாஜியின் நிஷ்காம கர்மம்

1962ஆம் ஆண்டு, காஞ்சியில் நடைபெற்ற தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் ராஜாஜி குறித்து அண்ணா ஆற்றிய உரை.

The great leader and orator, founder of DMK, ex-Chief minister of Tamilnadu, C.N.Annadurai speech on Rajaji during 1962.

#anna #Rajaji #annadurai #arignaranna #CNA #politics #அண்ணா #அண்ணாதுரை #tamilnadu #kanchi #kanchipuram #காஞ்சி #காஞ்சிபுரம் #திமுக #dmk #dravidam #dravidamodel #ராஜாஜி

Wednesday, December 28, 2022

திருப்பாவை விளக்கம் - 6 | புள்ளும் சிலம்பின | பங்கஜமல்லிகா சேஷாத்ரி

ஆண்டாள் அருளிய திருப்பாவையின் அகப்பொருள் என்ன? பங்கஜமல்லிகா அவர்களின் பார்வையில் இதோ ஆறாவது பாசுரம், புள்ளும் சிலம்பின காண்.

ஓவியத்திற்கு நன்றி: விஷ்ணுபிரபா

Decoding Tiruppavai by Pankaja Malliga Seshadri. Art by Vishnuprabha.

#மார்கழி #திருப்பாவை #ஆண்டாள் #tiruppavai #Thiruppavai #Andal #Margazhi #Margazhi2022 #Devotional #music #divine #Tamil #TamilNadu

அவிநாசி லிங்கேஸ்வரர் திருக்கோவில் | Avinashi Lingeswarar Temple

திருப்பூர் மாவட்டத்தின் அவிநாசியில் அமைந்துள்ள அருள்மிகு அவிநாசி லிங்கேஸ்வரர் திருக்கோவிலுக்குச் சென்று வந்தோம். பாடல் பெற்ற இத்தலத்தில், முதலையுண்ட பாலகனைச் சுந்தரர் பதிகம் பாடி மீட்டார் என்பது தலவரலாறு. ‘புக்கொளியூர் அவிநாசியே’ என்று சுந்தரரும் ‘அரிய பொருளே அவிநாசியப்பா’ என்று மாணிக்கவாசகரும் பாடியுள்ளனர். அறநாலைப் புகல்வோனே அவிநாசிப் பெருமாளே என்று அருணகிரிநாதர் பாடியுள்ளார். 

நாங்கள் சென்ற நேரத்தில் ஆலயத்தின் வாயிலில் வீதியுலாவுக்கு ஆயத்தமாகும் நிலையில், பால தண்டாயுதபாணி ஐம்பொன் திருமேனியின் திவ்ய தரிசனம் கிடைத்தது. இக்கோவிலில் திருநீறு, குங்குமப் பிரசாதத்தை நெற்றிக்கு இட்டுக்கொள்ள தனியே நிலைக்கண்ணாடியும் வைத்திருக்கிறார்கள். பார்த்து மகிழுங்கள்.

உளுந்து வடை செய்வது எப்படி? | Ulundu Vadai Recipe

அவிநாசியில் வசிக்கும் எங்கள் குடும்ப நண்பர் நவ்யா நஞ்சப்பன் அவர்களின் இல்லத்துக்கு அண்மையில் சென்று வந்தோம். அருமையான விருந்தளித்து வரவேற்றார்கள். அவர்கள் வீட்டு உளுந்து வடையின் செய்முறை இங்கே.

Ulundu Vadai Recipe by Kalavathi Nanjappan from Avinashi; and executed by Aabitha.

#food #ulunduvadai #vadai #vada #kitchen #samayal #cook #cooking #recipe

திருப்பாவை - 13 | புள்ளின்வாய் கீண்டானை | கிருஷ்ணகுமார் குரலில்

சூடிக் கொடுத்த சுடர்க்கொடி, பெரியாழ்வார் பெற்றெடுத்த பெண்பிள்ளை, கோதை ஆண்டாள் அருளிய, எத்திக்கும் புகழ்படைத்த தித்திக்கும் திருப்பாவை. 'புள்ளின்வாய் கீண்டானை' எனத் தொடங்கும் பதிமூன்றாம் பாடலை, கிருஷ்ணகுமார் குரலில் கேட்டு மகிழுங்கள்.

ஓவியத்திற்கு நன்றி: விஷ்ணுபிரபா

Enjoy Tiruppavai, a song with divine excellence by Andal, in the voice of Krishnakumar. Art by Vishnuprabha.

#மார்கழி #திருப்பாவை #ஆண்டாள் #tiruppavai #Thiruppavai #Andal #Margazhi #Margazhi2022 #Devotional #music #divine #Tamil #TamilNadu

Tuesday, December 27, 2022

திருப்பாவை - 12 | கனைத்திளம் கற்றெருமை | கிருஷ்ணகுமார் குரலில்

சூடிக் கொடுத்த சுடர்க்கொடி, பெரியாழ்வார் பெற்றெடுத்த பெண்பிள்ளை, கோதை ஆண்டாள் அருளிய, எத்திக்கும் புகழ்படைத்த தித்திக்கும் திருப்பாவை. 'கனைத்திளம் கற்றெருமை' எனத் தொடங்கும் பன்னிரண்டாம் பாடலை, கிருஷ்ணகுமார் குரலில் கேட்டு மகிழுங்கள்.

ஓவியத்திற்கு நன்றி: விஷ்ணுபிரபா

திருப்பாவை - 11 | கற்றுக் கறவை | கிருஷ்ணகுமார் குரலில் | Tiruppavai

சூடிக் கொடுத்த சுடர்க்கொடி, பெரியாழ்வார் பெற்றெடுத்த பெண்பிள்ளை, கோதை ஆண்டாள் அருளிய, எத்திக்கும் புகழ்படைத்த தித்திக்கும் திருப்பாவை. 'கற்றுக் கறவை' எனத் தொடங்கும் பதினொன்றாம் பாடலை, கிருஷ்ணகுமார் குரலில் கேட்டு மகிழுங்கள். ஓவியத்திற்கு நன்றி: விஷ்ணுபிரபா

Monday, December 26, 2022

திருப்பாவை விளக்கம் - 4 | ஆழி மழைக்கண்ணா | பங்கஜமல்லிகா சேஷாத்ரி

ஆண்டாள் அருளிய திருப்பாவையின் அகப்பொருள் என்ன? பங்கஜமல்லிகா அவர்களின் பார்வையில் இதோ நான்காம் பாசுரம், ஆழி மழைக்கண்ணா.

Decoding Tiruppavai by Pankaja Malliga Seshadri. Art by Vishnuprabha.

#மார்கழி #திருப்பாவை #ஆண்டாள் #tiruppavai #Thiruppavai #Andal #Margazhi #Margazhi2022 #Devotional #music #divine #Tamil #TamilNadu

Sunday, December 25, 2022

திருப்பாவை - 10 | நோற்றுச் சுவர்க்கம் | கிருஷ்ணகுமார் குரலில்

சூடிக் கொடுத்த சுடர்க்கொடி, பெரியாழ்வார் பெற்றெடுத்த பெண்பிள்ளை, கோதை ஆண்டாள் அருளிய, எத்திக்கும் புகழ்படைத்த தித்திக்கும் திருப்பாவை. 'நோற்றுச் சுவர்க்கம்' எனத் தொடங்கும் பத்தாவது பாடலை, கிருஷ்ணகுமார் குரலில் கேட்டு மகிழுங்கள்.

Saturday, December 24, 2022

திருப்பாவை விளக்கம் - 3 | ஓங்கி உலகளந்த | பங்கஜமல்லிகா சேஷாத்ரி

ஆண்டாள் அருளிய திருப்பாவையின் அகப்பொருள் என்ன? பங்கஜமல்லிகா அவர்களின் பார்வையில் இதோ மூன்றாம் பாசுரம், ஓங்கி உலகளந்த உத்தமன் பேர்பாடி

திருப்பாவை - 9 | தூமணி மாடத்து | கிருஷ்ணகுமார் குரலில் | Tiruppavai

சூடிக் கொடுத்த சுடர்க்கொடி, பெரியாழ்வார் பெற்றெடுத்த பெண்பிள்ளை, கோதை ஆண்டாள் அருளிய, எத்திக்கும் புகழ்படைத்த தித்திக்கும் திருப்பாவை. 'தூமணி மாடத்து' எனத் தொடங்கும் ஒன்பதாம் பாடலை, கிருஷ்ணகுமார் குரலில் கேட்டு மகிழுங்கள்.

Friday, December 23, 2022

திருப்பாவை - 8 | கீழ்வானம் வெள்ளென்று | கிருஷ்ணகுமார் குரலில்

சூடிக் கொடுத்த சுடர்க்கொடி, பெரியாழ்வார் பெற்றெடுத்த பெண்பிள்ளை, கோதை ஆண்டாள் அருளிய, எத்திக்கும் புகழ்படைத்த தித்திக்கும் திருப்பாவை. 'கீழ்வானம் வெள்ளென்று' எனத் தொடங்கும் எட்டாவது பாடலை, கிருஷ்ணகுமார் குரலில் கேட்டு மகிழுங்கள்.

ஓவியத்திற்கு நன்றி: விஷ்ணுபிரபா

Enjoy Tiruppavai, a song with divine excellence by Andal, in the voice of Krishnakumar. Art by Vishnuprabha.

#மார்கழி #திருப்பாவை #ஆண்டாள் #tiruppavai #Thiruppavai #Andal #Margazhi #Margazhi2022 #Devotional #music #divine #Tamil #TamilNadu

Thursday, December 22, 2022

திருப்பாவை விளக்கம் - 1 | மார்கழித் திங்கள் | பங்கஜமல்லிகா சேஷாத்ரி

வைணவத்தில் ஆழத் தோய்ந்த திருமதி பங்கஜமல்லிகா சேஷாத்ரி, ஆண்டாளின் திருப்பாவைக்கு விளக்கம் சொல்கிறார். பள்ளி ஆசிரியராகப் பணியாற்றிய இவர், திவ்யப் பிரபந்தத்தில் முதுகலைப் பட்டமும் வைணவத்தில் முதுகலைப் பட்டத்துடன் ஆய்வியல் நிறைஞர் பட்டமும் பெற்றுள்ளார். காஞ்சியைப் பூர்வீகமாகக் கொண்ட இவர், சென்னை, திருவல்லிக்கேணியில் வசிக்கிறார். ஆண்டாளின் சொற்களைத் திறந்து, மனத்திற்குள் புகுந்து, தமிழ் வேதத்தின் உட்பொருளை நமக்குக் காட்ட முன்வந்துள்ளார். பெண் உரையாசிரியர் யாருமே இல்லையா என்ற கேள்விக்கு இதோ நான் இருக்கிறேன் எனத் தோன்றியுள்ளார். பங்கஜமல்லிகா அவர்களின் பார்வையில் இதோ திருப்பாவையின் முதல் பாசுரம், மார்கழித் திங்கள்.

ஓவியத்திற்கு நன்றி: விஷ்ணுபிரபா

Decoding Tiruppavai by Pankaja Malliga Seshadri. Art by Vishnuprabha.

#மார்கழி #திருப்பாவை #ஆண்டாள் #tiruppavai #Thiruppavai #Andal #Margazhi #Margazhi2022 #Devotional #music #divine #Tamil #TamilNadu

Wednesday, December 21, 2022

NPS | National Pension System | All you need to know about NPS

All you need to know about NPS. An interview with Ramakrishnan V Nayak.

தனியார் துறையில் பணியாற்றுவோரும் அரசுப் பணியாளருக்கு இணையாக ஓய்வூதியம் பெற முடியும். இதற்கு நாம் செய்ய வேண்டியது என்ன? தேசிய ஓய்வூதியத் திட்டம் நமக்கு எப்படி உதவும் என்பதை விரிவாக விளக்குகிறார், அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர் ராமகிருஷ்ணன் நாயக். பார்த்துப் பயன் பெறுங்கள். அன்பர்களுடன் பகிருங்கள்.

#nps #pension #salaried #private #employees #government #india #finance #personalplanner #personalfinance #equity #bonds #returns #income #taxsaving 

திருப்பாவை - 6 | புள்ளும் சிலம்பின காண் | கிருஷ்ணகுமார் குரலில்

சூடிக் கொடுத்த சுடர்க்கொடி, பெரியாழ்வார் பெற்றெடுத்த பெண்பிள்ளை, கோதை ஆண்டாள் அருளிய, எத்திக்கும் புகழ்படைத்த தித்திக்கும் திருப்பாவை. 'புள்ளும் சிலம்பின காண்' எனத் தொடங்கும் ஆறாம் பாடலை, கிருஷ்ணகுமார் குரலில் கேட்டு மகிழுங்கள்.

Tuesday, December 20, 2022

மாவலி | வீர விளையாட்டு | தீப்பொறி வேடிக்கை | Maavali - Palm Crackers

கார்த்திகைத் தீப நாளில் ‘மாவலி’ சுற்றுதல், தமிழகத்தின் பண்டைக் கால வீர விளையாட்டு. இக்காலத்து மக்கள் பெரும்பாலும் மறந்துவிட்ட இந்தத் தீப்பொறி வேடிக்கையை இதோ கண்டு களியுங்கள்.

Maavali is a traditional spinning cracker with Palm flowers, which celebrated on Karthigai Festival. Watch how to make this & perform. Video by Rajkumar Natarajan.

திருப்பாவை - 5 | மாயனை மன்னு | கிருஷ்ணகுமார் குரலில் | Tiruppavai

சூடிக் கொடுத்த சுடர்க்கொடி, பெரியாழ்வார் பெற்றெடுத்த பெண்பிள்ளை, கோதை ஆண்டாள் அருளிய, எத்திக்கும் புகழ்படைத்த தித்திக்கும் திருப்பாவை. 'மாயனை மன்னு வடமதுரை மைந்தனை' எனத் தொடங்கும் ஐந்தாம் பாடலை, கிருஷ்ணகுமார் குரலில் கேட்டு மகிழுங்கள்.

Monday, December 19, 2022

திருப்பாவை - 4 | ஆழி மழைக்கண்ணா | கிருஷ்ணகுமார் குரலில் | Tiruppavai

சூடிக் கொடுத்த சுடர்க்கொடி, பெரியாழ்வார் பெற்றெடுத்த பெண்பிள்ளை, கோதை ஆண்டாள் அருளிய, எத்திக்கும் புகழ்படைத்த தித்திக்கும் திருப்பாவை. 'ஆழி மழைக்கண்ணா' எனத் தொடங்கும் நான்காம் பாடலை, கிருஷ்ணகுமார் குரலில் கேட்டு மகிழுங்கள்.

Sunday, December 18, 2022

திருப்பாவை - 2 | வையத்து வாழ்வீர்காள் | பாலாஜி இராமானுஜ தாசர் | Tiruppavai

திருப்பாவைக்கு என ஒரு மெட்டு உருவாகிவிட்டது. பெரும்பாலோர் அந்த மெட்டிலேயே பாடுகிறார்கள். ஆனால், இப்படியும் பாடலாம் எனக் காட்டுகிறார், பாலாஜி இராமானுஜ தாசர். இவரது குரலில் 'வையத்து வாழ்வீர்காள்' பாடலைக் கேட்டு மகிழுங்கள்.

திருப்பாவை - 3 | ஓங்கி உலகளந்த | கிருஷ்ணகுமார் குரலில் | Tiruppavai

சூடிக் கொடுத்த சுடர்க்கொடி, பெரியாழ்வார் பெற்றெடுத்த பெண்பிள்ளை, கோதை ஆண்டாள் அருளிய, எத்திக்கும் புகழ்படைத்த தித்திக்கும் திருப்பாவை. 'ஓங்கி உலகளந்த' எனத் தொடங்கும் மூன்றாம் பாடலை, கிருஷ்ணகுமார் குரலில் கேட்டு மகிழுங்கள்.

Saturday, December 17, 2022

திருப்பாவை - 2 | வையத்து வாழ்வீர்காள் | கிருஷ்ணகுமார் குரலில்

சூடிக் கொடுத்த சுடர்க்கொடி, பெரியாழ்வார் பெற்றெடுத்த பெண்பிள்ளை, கோதை ஆண்டாள் அருளிய, எத்திக்கும் புகழ்படைத்த தித்திக்கும் திருப்பாவை. 'வையத்து வாழ்வீர்காள்' எனத் தொடங்கும் இரண்டாம் பாடலை, கிருஷ்ணகுமார் குரலில் கேட்டு மகிழுங்கள்.

Friday, December 16, 2022

திருப்பாவை பூஜை | Tiruppavai Pooja

சென்னை, திருநீர்மலை, திருப்பாணாழ்வார் மடத்தில் உள்ள இராமானுஜர் கூடத்தில், திருப்பாவைப் பாடல்களைப் பாடி நடைபெற்ற பூஜை.

Thursday, December 15, 2022

மிளகாய் பஜ்ஜி

 சுடச்சுட மிளகாய் பஜ்ஜி


Hot Chilli Bajji, a street food at Chennai, Tambaram.


#shorts #food #streetfood #bajji #hot #chilli #chili #chennai #tambaram 


https://youtu.be/jtKV5nUEmJk

அறிஞர் அண்ணா உரை | அரங்கசாமி நினைவு மன்றம் | C.N.Annadurai Speech

காஞ்சிபுரம் அரங்கசாமி நினைவு மன்ற விழாவில் (தி.மு.க. கிளை தொடக்க விழா) அறிஞர் அண்ணா ஆற்றிய உரையின் ஒரு பகுதி.

The great leader and orator, founder of DMK, ex-Chief minister of Tamilnadu, C.N.Annadurai speech on Arangasamy during 1957.

#anna #annadurai #arignaranna #CNA #politics #அண்ணா #அண்ணாதுரை #tamilnadu #kanchi #kanchipuram #காஞ்சி #காஞ்சிபுரம் #திமுக #dmk #dravidam #dravidamodel 

கணினியில் கலைச் சொல்லாக்கம் | அண்ணாகண்ணன் உரை | Dr.Annakannan Speech

தமிழ் வளர்ச்சித் துறை வழங்கும் ஆட்சிமொழிப் பயிற்சி (62ஆம் அணி), 2022 டிசம்பர் 14 அன்று சென்னையில் உள்ள பொதுப்பணித் துறை அலுவலகத்தில் தொடங்கியது. இதன்  ஓர் அமர்வாக, 'கணினியில் கலைச் சொல்லாக்கம்' என்ற தலைப்பில் முனைவர் அண்ணாகண்ணன் ஆற்றிய உரை.

Tuesday, December 13, 2022

வாழைக்காய் பஜ்ஜி

 நம்ம வீட்டு வாழைக்காய் பஜ்ஜி


Homemade Raw Banana Bajji, a crispy treat today


#shorts #food #snack #snacks #bajji #hot #banana #rawbanana #homemade #crispy  


https://youtu.be/8HZockJrC1Y

பாமா கோபாலன் நினைவலைகள் | ஓவியர் ஸ்யாம் | Artist Shyam on Bhama Gopalan

குமுதம் இதழில் பணியாற்றிய மூத்த எழுத்தாளர், இதழாளர் பாமா கோபாலன், அண்மையில் அமெரிக்கா சென்றபோது காலமானார். அவருடன் நெருங்கிப் பழகிய ஓவியர் ஸ்யாம், தமது அனுபவங்களை நம்முடன் பகிர்ந்துகொள்கிறார்.

Artist Shyam on Senior Journalist & Writer Bhama Gopalan.

#bhamagopalan #kumudam #artistshyam #Obituary #Tamil #TamilNadu #writer #artist #art

Monday, December 12, 2022

அறிஞர் அண்ணா உரை | விடுதலைத் திருநாள் சிறப்புரை | C.N.Annadurai Speech

1967 ஆகஸ்டு 15, விடுதலைத் திருநாள் அன்று, சென்னை வானொலியில் முதலமைச்சர் அண்ணா ஆற்றிய சிறப்புரை.

The great leader and orator, Chief minister of Tamilnadu, C.N.Annadurai speech on Independence Day during 1967.

#anna #annadurai #arignaranna #CNA #politics #அண்ணா #அண்ணாதுரை #விடுதலை #Independence #independenceday  #chiefminister #iday #radio #allindiaradio #tamilnadu #chennai #சுதந்திரம் #சுதந்திரதினம் #AIR

சிதம்பரனை, திகம்பரனை | Chidambaranai Thigambaranai | Madurai G.S.Mani

மதுரை ஜி.எஸ்.மணி இயற்றிய 'சிதம்பரனை, திகம்பரனை' என்ற இனிய பாடலை, 'கான பிரம்மம்' கிருஷ்ணகுமார் குரலில் கேட்டு மகிழுங்கள்.

Sunday, December 11, 2022

Rajiv Bada Banega

Rajiv Bada Banega! A nostalgia talk by G.N.S. Raghavan, senior journalist & writer on Jawaharlal Nehru, Rajiv Gandhi & Sanjay Gandhi.

#rajiv #rajivgandhi #congress #nehru #jawaharlalnehru #sanjay #sanjaygandhi #india #gnsraghavan

பாரதியின் உலகப் பார்வை | வீ.சு.இராமலிங்கம் உரை | V.S.Ramalingam on Mahakavi

மகாகவி பாரதியின் உலகப் பார்வை என்ற தலைப்பில் தஞ்சை வழக்கறிஞர் வீ.சு.இராமலிங்கம், திருச்சி வானொலியில் ஆற்றிய உரை.

#Bharathiyar #Bharati #Bharathiyaar #Bharathi #Mahakavi #பாரதியார் #மகாகவி #மகாகவி #VSR #VSRamalingam #Poet #Poem #Poetry #Tamilnadu #India #Indian #nationalpoet #worldpoet

Saturday, December 10, 2022

Ayyappan Song | ஏது பிழை செய்யினும் | Edhu Pizhai Seyyinum

சுவாமி ஐயப்பன் மீதான 'ஏது பிழை செய்யினும்' எனத் தொடங்கும் இனிய பாடலை, 'கான பிரம்மம்' கிருஷ்ணகுமார் குரலில் கேட்டு மகிழுங்கள்.

#Ayyappan #iyyappan #song #ஐயப்பன் #அய்யப்பன் #hindu #bhakti #Spirituality #Devotional #ஐயப்பா

Annakannan & Hemamalini Wedding Reception | அண்ணாகண்ணன் & ஹேமமாலினி திருமண வரவேற்பு

பத்து ஆண்டுகளுக்கு முன் நடந்த எங்கள் திருமண வரவேற்புக் காட்சிகள். வாழ்த்திய, வாழ்த்துகின்ற பெருமக்கள் அனைவருக்கும் நன்றி. 

Annakannan & Hemamalini Wedding Reception on 09.12.2012 at Sri Rajalakshmi Mahal, Porur, Chennai. Thanks for all your kind wishes.

#wedding #reception #marriage #weddingdress #weddingday #weddingvideo #weddingphotography #annakannan #hemamalini 

Friday, December 09, 2022

Voice of Rajaji | Rajaji Speech | C.Rajagopalachari Speech

ராஜாஜியின் பிறந்த நாளான இன்று, அவரது குரலைக் கேளுங்கள். இது, ராஜாஜியின் 93ஆவது பிறந்த நாளை ஒட்டி வெளியான அவரது ஆங்கில உரை.

Voice of Chakravarti Rajagopalachari, popularly known as Rajaji or C.R. Released by 'The Rajaji - Ninetythree Souvenir Committee'; disc donated by T.V.Sundaram Iyengar & Sons Private Limited, Madurai.

#rajaji #rajagopalachari #politics #tamilnadu #india #strategy #diplomatic #premier #chiefminister #governorgeneralofindia #governor #god #godfearing #life #hindu #ராஜாஜி

Thursday, December 08, 2022

Santa's Music

 Santa's Music at Hamleys Store in EA Mall, Chennai.


#shorts #santa #santaclaus #christmas #xmas #toy #music #christian #christianity #christ #christmasmusic #christmassongs #christmassong 


https://youtu.be/ZGag9Niq6Ww

Rajaji - The King & Kingmaker | ராஜாஜியின் ராஜ தந்திரம் | மறவன்புலவு சச்சிதானந்தன்

இந்த டிசம்பர் 9ஆம் தேதி, ராஜாஜியின் 144ஆவது பிறந்த நாள். தமிழ்நாட்டில் மட்டுமின்றி, இந்தியா முழுவதும் பல மாற்றங்களுக்கு வித்திட்டவர். காங்கிரசிலிருந்து விலகி, சுதந்திரா கட்சியைத் தோற்றுவித்து, காங்கிரசை ஆட்டம் காண வைத்தவர். தொலைநோக்கு உடைய சிந்தனைகளுக்குச் சொந்தக்காரர். மூதறிஞர் ராஜாஜியைச் சந்தித்த அனுபவங்களை மறவன்புலவு சச்சிதானந்தன் நம்முடன் பகிர்ந்துகொள்கிறார்.

2022 Dec 9 marks C.Rajagopalachari's 144th birth anniversary. Sachi (Maravanpulavu Sachithananthan) shares his experiences with Rajaji.

#rajaji #rajagopalachari #politics #tamilnadu #india #strategy #diplomatic #premier #chiefminister #governorgeneralofindia #governor 


Wednesday, December 07, 2022

இ-ரூபாய் என்றால் என்ன? | Digital Rupee | e-Rupee | CBDC

இ-ரூபாய் என்ற மின்னணு வடிவிலான ரூபாயை இந்திய ரிசர்வ் வங்கி அறிமுகப்படுத்தியுள்ளது. காகிதப் பணமே தேவையில்லை என்ற நிலை எதிர்காலத்தில் உருவாகப் போகிறது. இந்தப் புரட்சிகரமான முயற்சி, பல புதிய வாசல்களைத் திறக்கப் போகிறது. அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர் ராமகிருஷ்ணன் நாயக், இதை குறித்து முழுமையான தகவல்களை நமக்கு வழங்குகிறார். பார்த்துப் பயன் பெறுங்கள். அன்பர்களுடன் பகிருங்கள்.

All about e-Rupee. An interview with Ramakrishnan V Nayak.

#rupee #erupee #electronic #cbdc #bitcoin #blockchain #money #rbi #india #finance #economy #economics #digital #digitalpayment #wallet 

C.N.Annadurai Speech in English on United Nations Day | அண்ணாவின் ஆங்கில உரை

The great leader and orator, Cheif minister of Tamilnadu, C.N.Annadurai Speech in English on United Nations Day.

அண்ணா ஓவியம்: சு.ரவி

#anna #annadurai #arignaranna #CNA #politics #அண்ணா #அண்ணாதுரை #speech #English #unitednations #UN #unitednationsday 

Tuesday, December 06, 2022

Shambho Mahadeva I Tyagaraja I Krishnakumar

தியாக பிரம்மம் என்று போற்றப்படும் தியாகராஜர் இயற்றிய 'ஷம்போ மஹாதேவ' என்ற புகழ்பெற்ற பாடலை, கிருஷ்ணகுமார் குரலில் கேட்டு மகிழுங்கள். இனிய கார்த்திகைத் திருநாள் வாழ்த்துகள்.

Enjoy this divine song on Lord Shiva, composed by Saint Tyagaraja, sung by Krishnakumar. 

அறிஞர் அண்ணா உரை | வேகவதியும் பாலாறும் | C.N.Annadurai Speech at Kanchi

1968ஆம் ஆண்டு, செங்கல்பட்டு மாவட்டத்தின் தலைநகரைக் காஞ்சிக்கு மாற்றியமைக்கான விழாவில், அண்ணா ஆற்றிய உரையின் ஒரு பகுதி. காஞ்சியில் பாயும் வேகவதியும் பாலாறும் செழிக்க வேண்டும் எனக் காஞ்சியில் பிறந்து வளர்ந்த அண்ணா, தம் கனவுத் திட்டத்தை விவரிக்கிறார்.

The great leader and orator, Chief minister of Tamilnadu, C.N.Annadurai speech at Kanchi on Project Vegavathi during 1968.

#anna #annadurai #arignaranna #CNA #politics #அண்ணா #அண்ணாதுரை #Kanchi #kanchipuram #காஞ்சி #செங்கல்பட்டு #chengalpattu #district #administration #tamilnadu #collector #collectorate #வேகவதி #பாலாறு #vegavathi #palarriver 

Monday, December 05, 2022

பொருள் விளங்கா உருண்டை | Porul Vilanga Urundai Recipe | Homemade Snack

சுவையும் சத்தும் நிறைந்த பொருள் விளங்கா உருண்டை, பல்லுக்கும் வலிமை சேர்ப்பது. இக்காலத்தில் இதைக் காண்பது அரிதாக இருக்கிறது. மரபுவழித் தின்பண்டங்களில் இதற்கு முக்கிய இடம் உண்டு. இதை எப்படிச் செய்வது? இதோ செய்து காட்டுகிறார் சுதா மாதவன். உங்கள் வீட்டிலும் செய்து பாருங்கள். உங்கள் கருத்துகளைப் பகிருங்கள்.

Porul Vilanga Urundai Recipe by Sudha Madhavan.

அறிஞர் அண்ணா உரை | தலை நிமிர்ந்து கேளுங்கள் | C.N.Annadurai Speech

செங்கல்பட்டு மாவட்டத்தின் தலைநகரைக் காஞ்சிக்கு மாற்றியமைக்கான விழாவில், அண்ணா ஆற்றிய உரையின் ஒரு பகுதி. ஒவ்வொரு சர்க்கார் அலுவலகமும் ஜனநாயகத்தின் பயிற்சிப் பள்ளிகள் என்கிற அண்ணா, இதில் அதிகாரிகள் எப்படி இருக்க வேண்டும், மக்கள் எப்படி மாற வேண்டும் என அழகாக விளக்குகிறார். 

Sunday, December 04, 2022

அறிஞர் அண்ணா நகைச்சுவை உரை | கடலூர் நகராட்சி மன்றம் | C.N.Annadurai Speech

கடலூர் நகராட்சி மன்றத்தில் நடைபெற்ற வரவேற்பு விழாவில் அறிஞர் அண்ணா, நகைச்சுவை ததும்பப் பேசுவதைக் கேளுங்கள்.

The great leader and orator, Ex-Chief minister of Tamilnadu, C.N.Annadurai humorous speech in Cuddalore.

#anna #annadurai #arignaranna #CNA #politics #அண்ணா #அண்ணாதுரை #Cuddalore #கடலூர் #muncipality #muncipal #road #roadroller #tamilnadu #kanchi #kanchipuram #humour #humorous #humor 

Saturday, December 03, 2022

Rajiv Gandhi's Tribute to MGR | 1987

Rajiv Gandhi's Tribute to MGR on 24th December, 1987.

#rajiv #rajivgandhi #mgr #death #admk #aiadmk #congress #condolence #tribute #lastrespect #tamilnadu #politics 

https://youtu.be/DscEQNINYrM

Thursday, December 01, 2022

Birds Fly in Circles | வட்டமிடும் பறவைகள்

சென்னைப் புறவழிச் சாலையில் இந்த அழகிய காட்சியைக் கண்டேன். கனரக வாகனங்கள் விரையும் சாலை. விர் விர்ரென இரைச்சல். மேலே, இந்தப் பறவைகள் வட்டமிட்டன. சலிக்காமல், உற்சாகமாக, உல்லாசமாக. செய்யும் செயலில் இப்படி லயித்துவிட வேண்டும். ஊக்கம் ஊட்டும் இந்தக் காட்சியைப் பாருங்கள்.

Birds Fly in Circles at Chennai Bypass road.

#birds #bird #birding #birdwatching #birdlovers #birdslover #circle #sky #bluesky #fly #flying #chennai #bypass