!-- Start www.bloggerplugins.org: Changing the Blogger Title Tag --> 2023/01 - 2023/02 ~ அண்ணாகண்ணன் வெளி

அதிமானுட நெடும்பாதையில் வழிப்போக்கனின் குறிப்பேடு

Tuesday, January 31, 2023

தாடண்டர் நகர் பொங்கல் விழா | Thadandar Nagar Pongal Celebration

சென்னை, சைதை, தாடண்டர் நகரில் புத்தாண்டு, பொங்கல் விழா விமரிசையாக நடைபெற்றது. கரகாட்டம், பறையிசை, சிலம்பம், சுருள்வாள், மான்கொம்பு, குத்துச் சண்டை, கோலப் போட்டி எனத் தமிழர் கலைகளின் பெருவிழாவாக நடைபெற்றது. சைதை சட்டமன்ற உறுப்பினரும் தமிழகத்தின் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சருமான மா.சுப்பிரமணியன், இதில் பங்கேற்றுச் சிறப்பித்தார். மாரத்தான் வீரரான அவருக்கு வீர விளையாட்டுகள் மூலமாக வரவேற்பு அளித்தனர். இந்தப் பொங்கல் விழாவிலிருந்து சில காட்சிகள் இதோ.

Grand Pongal Celebration at Thadandar Nagar, Saidapet, Chennai.

#tamilnadu #karagam #karagattam #silambam #silambattam #kolam #kolangal #boxing #art #dmk #pongal #paraiisai #parai #masubramanian #minister #saidapet #thadandar #கரகாட்டம் #பறையிசை #சிலம்பம் #சுருள்வாள் #மான்கொம்பு #குத்துச்சண்டை #கோலம் #கோலங்கள் #திமுக #பொங்கல் #தாடண்டர்

Monday, January 30, 2023

குருப்பெயர்ச்சி பலன் | 12 ராசிகளுக்கும் | 2023 - 2024 | வேதா கோபாலன்

குரு பார்க்க, கோடி நன்மை. வேதா கோபாலன் கணித்து வழங்கியுள்ள, 2023-24ஆம் ஆண்டுக்கான, 12 ராசிகளுக்கும் உரிய குருப்பெயர்ச்சி பலன்கள் இதோ.

Thursday, January 26, 2023

A Native Street in India 1906

1906இல் இந்தியா இப்படித்தான் இருந்தது. ஆனால், இது எந்த நகரம் என்று கண்டறிய இயலவில்லை. உங்களால் கண்டறிய முடிகிறதா என்று பாருங்கள்.

Early film of a crowded street scene in an unidentified Indian city. Can you identify it?

A busy street in India is filmed from a static camera position. Unfortunately, given the lack of clearly recognisable features, it seems to be impossible to identify the city, but if you recognise it please let us know.

Wednesday, January 25, 2023

பாசிப் பருப்பு தோசை செய்வது எப்படி? | Pasiparuppu Dosai Recipe

சுவையும் சத்தும் நிறைந்த பாசிப் பருப்பு தோசை செய்வது எப்படி? இதோ செய்து காட்டுகிறார், சுதா மாதவன். உங்கள் வீட்டிலும் செய்து பாருங்கள். உங்கள் கருத்துகளைப் பகிருங்கள்.

திருப்பாவை விளக்கம் 21 | ஏற்ற கலங்கள் | பங்கஜமல்லிகா சேஷாத்ரி | Tiruppavai

தையிலும் இனிக்கும் கோதை கவிதை. ஆண்டாள் அருளிய திருப்பாவையின் அகப்பொருள் என்ன? பங்கஜமல்லிகா அவர்களின் பார்வையில் இதோ இருபத்து ஒன்றாவது பாசுரம், ஏற்ற கலங்கள்.

Tuesday, January 24, 2023

தமிழ் வளர்க்கும் பஞ்சாபி | Jaswant Singh - Tamil Speaking Punjabi

பஞ்சாபியான ஜஸ்வந்த் சிங், தமிழில் கலக்குகிறார். திருக்குறளின் 1330 குறட்பாக்களையும் எழுத்தாணியைக் கொண்டு, ஓலைச்சுவடியில் எழுதியுள்ளார். திருக்குறளை அதன் பொருளுடன் சொல்கிறார். உலகின் முதல் மொழி தமிழே என்கிறார். தமிழ் இலக்கியங்களைப் போற்றுகிறார். இந்தித் திணிப்பை எதிர்க்கிறார். இவரைச் சென்னைப் புத்தகக் காட்சியில் சந்தித்தேன். பைந்தமிழராக மாறிவிட்ட இந்தப் பஞ்சாபியின் சிங்கத் தமிழைக் கேளுங்கள்.

Monday, January 23, 2023

நான்கு துறவிகளின் கதை | ஹாஹோ சிரிப்பானந்தா | The Great Story of Four Monks

ஹாஹோ சிரிப்பானந்தா தன் மகிழுந்தில் நான்கு துறவிகள் பொம்மையை வைத்துள்ளார். மூன்று குரங்குகளைப் போன்றே இவை கண், காது, வாயைப் பொத்திக்கொண்டிருக்கின்றன. நான்காவது துறவி என்ன செய்கிறார்? ஏன் இந்தப் பொம்மைகளை அவர் வைத்துள்ளார்? இதோ அவரே விளக்குகிறார்.

Haho Sirippananda keeps Four Monks in his car dashboard. Know from him the great story of Four Monks.

Netaji Subhas Chandra Bose Speech at Tokyo | 1943

நேதாஜி பிறந்த நாளில் அவரது குரலைக் கேளுங்கள். நேதாஜி சுபாஷ் சந்திர போஸ், 21.06.1943 அன்று ஜப்பானின் டோக்கியோ வானொலியில் ஆற்றிய உரை இதோ.

Netaji Subhas Chandra Bose Speech at Radio Tokyo on 21.06.1943. Listen the voice of Netaji on his birthday.

#netaji #netajibirthanniversary #subaschandra #subhash #subhashchandrabose #bose #ina #indiannationalarmy #tokyo #japan #india #நேதாஜி #சுபாஷ் #போஸ்  

Saturday, January 21, 2023

என் கணவர் க.ப.அறவாணன் | தாயம்மாள் அறவாணன் நேர்காணல் | Thayammal Aravanan

தமிழறிஞரும் மேனாள் துணைவேந்தரும் தம் கணவருமான க.ப.அறவாணன் குறித்து அவர் மனைவி தாயம்மாள் அறவாணன் பேசுகிறார். அறவாணன் தமிழ்க்கோட்டம் என்ற பெயரில் பதிப்பகம் நடத்தி வருவதோடு, தாமே முப்பது நூல்களைப் படைத்துள்ளார். எங்க வீட்டுக்காரர் எனத் தொடங்கி, தாயம்மாள் அறவாணன் கூறியுள்ளவை தமிழ்க் காதலின் அழகிய பக்கங்கள்.

Friday, January 20, 2023

அர்ஜுனன் கதை | மழை நாளில் கேட்ட மகாபாரதம் | Arjuna story in a Rainy Day

கடந்த மாதத்தின் மழை நாள் ஒன்றில், மழையின் தாக்கம் எப்படி இருக்கிறது என்று பார்த்து வரப் புறப்பட்டேன். தாம்பரம் - வேளச்சேரி சாலையைப் படம் பிடித்து வரும்போது, ரேடியோ சிட்டி பண்பலை வானொலியில் அர்ஜுனன் கதையைப் பெண் ஒருவர் விறுவிறுப்பாகச் சொல்லிக்கொண்டிருந்தார். மழை நாளில் கேட்ட அந்த மகாபாரதக் காட்சி இங்கே. நன்றி - ரேடியோ சிட்டி.

திருப்பாவை விளக்கம் 20 | முப்பத்து மூவர் | பங்கஜமல்லிகா சேஷாத்ரி

தையிலும் கோதை கவிதை இனிக்கும். ஆண்டாள் அருளிய திருப்பாவையின் அகப்பொருள் என்ன? பங்கஜமல்லிகா அவர்களின் பார்வையில் இதோ இருபதாவது பாசுரம், முப்பத்து மூவர்.

Thursday, January 19, 2023

60 ஆண்டுகளாகக் கற்பிக்கிறேன் | நல்லாசிரியர் நஞ்சப்பன் நேர்காணல்

Avinashi Nanjappa Niketan School founder, Award winning Best Teacher Nanjappan Interview.

நல்லாசிரியர் விருது பெற்ற நஞ்சப்பன், அவிநாசியில் நஞ்சப்பா நிகேதன் என்ற பள்ளியைத் தொடங்கி நடத்தி வருகிறார். ஓய்வுபெற்று 28 ஆண்டுகள் ஆன பிறகும் தொடர்ந்து 60 ஆண்டுகளாக மாணவர்களுக்குப் பாடம் நடத்தி வருகிறார். மூன்று தலைமுறைகளாகக் கற்பித்து வரும் இவர், தமது விரிவான அனுபவங்களை நம்முடன் பகிர்ந்துகொள்கிறார். மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் எனப் பலருக்கும் பயன் நல்கும் இந்த உரையாடலைப் பாருங்கள்.

கலாம் கனவு கண்ட இந்தியா | நெல்லை சு.முத்து நேர்காணல் | Nellai S Muthu on Kalam

அறிவியல் எழுத்தாளர் நெல்லை சு.முத்து, இஸ்ரோவில் விஞ்ஞானியாகப் பணியாற்றியவர். தமிழில் 160 நூல்களுக்கு மேல் எழுதியவர். அப்துல் கலாம் உடன் நெருங்கிப் பழகியவர். கலாமின் 'இந்தியா 2020' என்ற நூலை ஆங்கிலத்திலிருந்து தமிழில் பெயர்த்தவர். சென்னைப் புத்தகக் காட்சியில், தற்செயலாகச் சந்தித்த போது, அருவி போல் அனுபவங்களைப் பொழிந்தார். அதில் ஒரு கையளவு நீரை இங்கே பருகுங்கள்.

ISRO scientist, senior writer Nellai S Muthu speaks on his writings and APJ Abdul Kalam's Vision for India.

#Kalam #abdulkalam #visionindia #india #isro #science #scientist #tamil #tamilnadu #space #technology #vision #nellai #கலாம்

Tuesday, January 17, 2023

சனிப்பெயர்ச்சி பலன் 2023-25 | 12 ராசிகளுக்கும் | வேதா கோபாலன்

இன்று (ஜனவரி 17) சனி பகவான், மகர ராசியிலிருந்து கும்ப ராசிக்குப் பெயர்கிறார். அடுத்த இரண்டரை ஆண்டுகள், 2025 வரை இங்கிருந்து ஆட்சி செலுத்துவார். இந்தச் சனிப்பெயர்ச்சி, 12 ராசிகளுக்கும்  எப்படி இருக்கும்? வேதா கோபாலன் வழங்கும் சனிப்பெயர்ச்சிப் பலன்களைப் பாருங்கள். 

Monday, January 16, 2023

பசுவிடம் பால் கறப்பது எப்படி? | Cow milking

பசுவிடம் பால் கறப்பது எப்படி? இதோ கறந்து காட்டுகிறார், சத்தியமங்கலம் சேனாபதி. கன்றுடன் சேர்த்து நமக்கும் பால் கொடுக்கும் பசு, நமக்குத் தாய். வாழ்க கோமாதா. 

Sunday, January 15, 2023

பொங்கல் கோலம் | பொங்கல் கோலங்கள் 2023 | Pongal Kolam | Pongal Kolangal

பொங்கல் திருநாள் அன்று தமிழக வீதிகளை அலங்கரித்த கோலங்களின் எழில்மிகு அணிவரிசை. முதல் பகுதி.

Saturday, January 14, 2023

விவசாயத்தில் லாபம் ஈட்டலாம் | சத்தியமங்கலம் சேனாபதி

40 ஆண்டுகளாக விவசாயத்தில் ஈடுபட்டு வரும் சத்தியமங்கலம் சேனாபதி, கவனமாக உழைத்தால் விவசாயத்தில் லாபம் ஈட்டலாம் என்கிறார். உழவர் திருநாளாம் பொங்கலை முன்னிட்டு, அவருடன் ஓர் உரையாடல். நம்பிக்கை அளிக்கும் இவரது வார்த்தைகளைக் கேளுங்கள். இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்.

திருப்பாவை - 30 | வங்கக் கடல் கடைந்த | கிருஷ்ணகுமார் குரலில் | Tiruppavai

சூடிக் கொடுத்த சுடர்க்கொடி, பெரியாழ்வார் பெற்றெடுத்த பெண்பிள்ளை, கோதை ஆண்டாள் அருளிய, எத்திக்கும் புகழ்படைத்த தித்திக்கும் திருப்பாவை. 'வங்கக் கடல் கடைந்த' எனத் தொடங்கும் முத்தாய்ப்பான முப்பதாம் பாடலை, கிருஷ்ணகுமார் குரலில் கேட்டு மகிழுங்கள்.

திருப்பாவை விளக்கம் 19 | குத்து விளக்கெரிய | பங்கஜமல்லிகா சேஷாத்ரி

ஆண்டாள் அருளிய திருப்பாவையின் அகப்பொருள் என்ன? பங்கஜமல்லிகா அவர்களின் பார்வையில் இதோ பத்தொன்பதாம் பாசுரம், குத்து விளக்கெரிய.

Friday, January 13, 2023

YouTube Partner Program (YPP) | Updated Terms | New Ways to Earn from Shorts

Here the latest changes in YouTube Partner Program (YPP) which includes new ways to earn on YouTube (including ad revenue sharing for Shorts), and opening access to Creator Music. Please go through & create your content.

#youtube #ypp #partnerprogram #shorts #youtubeshorts #earnings #revenue #creator #video #shortvideo #shortvideos #terms #termsandconditions 

திருப்பாவை - 29 | சிற்றஞ் சிறுகாலே | கிருஷ்ணகுமார் குரலில் | Tiruppavai

சூடிக் கொடுத்த சுடர்க்கொடி, பெரியாழ்வார் பெற்றெடுத்த பெண்பிள்ளை, கோதை ஆண்டாள் அருளிய, எத்திக்கும் புகழ்படைத்த தித்திக்கும் திருப்பாவை. 'சிற்றஞ் சிறுகாலே' எனத் தொடங்கும் இருபத்து ஒன்பதாம் பாடலை, கிருஷ்ணகுமார் குரலில் கேட்டு மகிழுங்கள்.

Thursday, January 12, 2023

திருப்பாவை விளக்கம் 18 | உந்து மதகளிற்றன் | பங்கஜமல்லிகா சேஷாத்ரி

ஆண்டாள் அருளிய திருப்பாவையின் அகப்பொருள் என்ன? பங்கஜமல்லிகா அவர்களின் பார்வையில் இதோ பதினெட்டாம் பாசுரம், உந்து மதகளிற்றன்.

Decoding Tiruppavai by Pankaja Malliga Seshadri. Art by Vishnuprabha.

#மார்கழி #திருப்பாவை #ஆண்டாள் #tiruppavai #Thiruppavai #Andal #Margazhi #Margazhi2022 #Devotional #music #divine #Tamil #TamilNadu

திருப்பாவை - 28 | கறவைகள் பின்சென்று | கிருஷ்ணகுமார் குரலில் | Tiruppavai

சூடிக் கொடுத்த சுடர்க்கொடி, பெரியாழ்வார் பெற்றெடுத்த பெண்பிள்ளை, கோதை ஆண்டாள் அருளிய, எத்திக்கும் புகழ்படைத்த தித்திக்கும் திருப்பாவை. 'கறவைகள் பின்சென்று' எனத் தொடங்கும் இருபத்து எட்டாம் பாடலை, கிருஷ்ணகுமார் குரலில் கேட்டு மகிழுங்கள்.

ஓவியத்திற்கு நன்றி: விஷ்ணுபிரபா

Enjoy Tiruppavai, a song with divine excellence by Andal, in the voice of Krishnakumar. Art by Vishnuprabha.

#மார்கழி #திருப்பாவை #ஆண்டாள் #tiruppavai #Thiruppavai #Andal #Margazhi #Margazhi2022 #Devotional #music #divine #Tamil #TamilNadu

Wednesday, January 11, 2023

Windsor Great Park Illuminated | Exciting England

இங்கிலாந்தில் ஒலி - ஒளி நுட்பங்களைக் கொண்டே ஒரு மாய உலகைப் படைத்திருக்கிறார்கள். இதில் நுழைபவர்களுக்கு ஓர் அற்புத அனுபவம் காத்திருக்கிறது. இதே போன்று நம் நாட்டில் செய்வதானால், எதையெல்லாம் காட்டி மிரட்டலாம். உங்கள் கற்பனையைச் சற்றே தட்டிவிடுங்கள்.

Experience Windsor Great Park with dazzling lights, dancing stars and breath-taking projections in England. Video by Navya.

#Windsor #windsorGreatPark #Illuminated #illumination #Dazzling #England #uk 

திருப்பாவை - 27 | கூடாரை வெல்லும் | கிருஷ்ணகுமார் குரலில் | Tiruppavai

சூடிக் கொடுத்த சுடர்க்கொடி, பெரியாழ்வார் பெற்றெடுத்த பெண்பிள்ளை, கோதை ஆண்டாள் அருளிய, எத்திக்கும் புகழ்படைத்த தித்திக்கும் திருப்பாவை. 'கூடாரை வெல்லும்' எனத் தொடங்கும் இருபத்து ஏழாம் பாடலை, கிருஷ்ணகுமார் குரலில் கேட்டு மகிழுங்கள். ஓவியத்திற்கு நன்றி: விஷ்ணுபிரபா Enjoy Tiruppavai, a song with divine excellence by Andal, in the voice of Krishnakumar. Art by Vishnuprabha. #மார்கழி #திருப்பாவை #ஆண்டாள் #tiruppavai #Thiruppavai #Andal #Margazhi #Margazhi2022 #Devotional #music #divine #Tamil #TamilNadu

Tuesday, January 10, 2023

திருப்பாவை விளக்கம் - 17 | அம்பரமே தண்ணீரே | பங்கஜமல்லிகா சேஷாத்ரி

ஆண்டாள் அருளிய திருப்பாவையின் அகப்பொருள் என்ன? பங்கஜமல்லிகா அவர்களின் பார்வையில் இதோ பதினேழாம் பாசுரம், அம்பரமே தண்ணீரே.

Decoding Tiruppavai by Pankaja Malliga Seshadri. Art by Vishnuprabha.

#மார்கழி #திருப்பாவை #ஆண்டாள் #tiruppavai #Thiruppavai #Andal #Margazhi #Margazhi2022 #Devotional #music #divine #Tamil #TamilNadu

திருப்பாவை - 26 | மாலே மணிவண்ணா | கிருஷ்ணகுமார் குரலில் | Tiruppavai

சூடிக் கொடுத்த சுடர்க்கொடி, பெரியாழ்வார் பெற்றெடுத்த பெண்பிள்ளை, கோதை ஆண்டாள் அருளிய, எத்திக்கும் புகழ்படைத்த தித்திக்கும் திருப்பாவை. 'மாலே மணிவண்ணா' எனத் தொடங்கும் இருபத்து ஆறாம் பாடலை, கிருஷ்ணகுமார் குரலில் கேட்டு மகிழுங்கள்.

ஓவியத்திற்கு நன்றி: விஷ்ணுபிரபா

Enjoy Tiruppavai, a song with divine excellence by Andal, in the voice of Krishnakumar. Art by Vishnuprabha.

#மார்கழி #திருப்பாவை #ஆண்டாள் #tiruppavai #Thiruppavai #Andal #Margazhi #Margazhi2022 #Devotional #music #divine #Tamil #TamilNadu

Monday, January 09, 2023

Free Mehndi | மருதாணி

சென்னை குரோம்பேட்டையில் உள்ள சரவணா ஸ்டோர்ஸ் பேரங்காடியில் பொருள் வாங்கிவிட்டு, வாசலில் உள்ள மருதாணி இடுபவரிடம் ரசீதைக் காட்டினால், இலவசமாக மருதாணி இடுகிறார். இதோ இன்று மாலையில் நான் கண்ட காட்சி.

Free Mehndi at Super Saravana Stores in Chennai, Chromepet, if you show the bill after purchase.

#shorts #mehndi #mehndidesign #mehandi #mehndidesigns #mehendi #mehendidesign #mehendiart #mahendi #mahendilover #மருதாணி #மருதாணிடிசைன் #maruthanidesign #free #saravana #saravanastore #saravanastores #supersaravanastores 

https://youtu.be/6rsW4i13OlI

திருப்பாவை - 25 | ஒருத்தி மகனாய் | கிருஷ்ணகுமார் குரலில் | Tiruppavai

சூடிக் கொடுத்த சுடர்க்கொடி, பெரியாழ்வார் பெற்றெடுத்த பெண்பிள்ளை, கோதை ஆண்டாள் அருளிய, எத்திக்கும் புகழ்படைத்த தித்திக்கும் திருப்பாவை. 'ஒருத்தி மகனாய்' எனத் தொடங்கும் இருபத்து ஐந்தாம் பாடலை, கிருஷ்ணகுமார் குரலில் கேட்டு மகிழுங்கள்.

ஓவியத்திற்கு நன்றி: விஷ்ணுபிரபா

Enjoy Tiruppavai, a song with divine excellence by Andal, in the voice of Krishnakumar. Art by Vishnuprabha.

#மார்கழி #திருப்பாவை #ஆண்டாள் #tiruppavai #Thiruppavai #Andal #Margazhi #Margazhi2022 #Devotional #music #divine #Tamil #TamilNadu

Sunday, January 08, 2023

திருப்பாவை விளக்கம் - 16 | நாயகனாய் நின்ற | பங்கஜமல்லிகா சேஷாத்ரி

ஆண்டாள் அருளிய திருப்பாவையின் அகப்பொருள் என்ன? பங்கஜமல்லிகா அவர்களின் பார்வையில் இதோ பதினாறாம் பாசுரம், நாயகனாய் நின்ற நந்தகோபன்.

Decoding Tiruppavai by Pankaja Malliga Seshadri. Art by Vishnuprabha.

#மார்கழி #திருப்பாவை #ஆண்டாள் #tiruppavai #Thiruppavai #Andal #Margazhi #Margazhi2022 #Devotional #music #divine #Tamil #TamilNadu

Mirror Stand in Avinashi Temple

அவிநாசி லிங்கேஸ்வரர் ஆலயத்தில் ஒரு நிலைக்கண்ணாடி. வேறு எங்காவது இப்படிப் பார்த்திருக்கிறீர்களா?

Mirror Stand in Avinashi Lingeshwarar Temple.

#shorts #temple #avinashi #tamilnadu #lordshiva #mirror #kumkum #prasadam #hindus #temples #india #Hindutva

திருப்பாவை - 24 | அன்று இவ்வுலகம் | கிருஷ்ணகுமார் குரலில் | Tiruppavai

சூடிக் கொடுத்த சுடர்க்கொடி, பெரியாழ்வார் பெற்றெடுத்த பெண்பிள்ளை, கோதை ஆண்டாள் அருளிய, எத்திக்கும் புகழ்படைத்த தித்திக்கும் திருப்பாவை. 'அன்று இவ்வுலகம்' எனத் தொடங்கும் இருபத்து நான்காம் பாடலை, கிருஷ்ணகுமார் குரலில் கேட்டு மகிழுங்கள்.

ஓவியத்திற்கு நன்றி: விஷ்ணுபிரபா

Enjoy Tiruppavai, a song with divine excellence by Andal, in the voice of Krishnakumar. Art by Vishnuprabha.

#மார்கழி #திருப்பாவை #ஆண்டாள் #tiruppavai #Thiruppavai #Andal #Margazhi #Margazhi2022 #Devotional #music #divine #Tamil #TamilNadu

Saturday, January 07, 2023

பாலும் தெளிதேனும்

 ஹரி நாராயணன் குரலில் பாலும் தெளிதேனும்.

#tamil #tamilnadu #shorts #avvai #avvaiyar #pillaiyaar #pillaiyar #vinayagar #vinayaka #vinayakar #ganesha #ganesh

https://youtu.be/hGBz75bj4o8

திருப்பாவை - 23 | மாரி மலைமுழைஞ்சில் | கிருஷ்ணகுமார் குரலில் | Tiruppavai

சூடிக் கொடுத்த சுடர்க்கொடி, பெரியாழ்வார் பெற்றெடுத்த பெண்பிள்ளை, கோதை ஆண்டாள் அருளிய, எத்திக்கும் புகழ்படைத்த தித்திக்கும் திருப்பாவை. 'மாரி மலைமுழைஞ்சில்' எனத் தொடங்கும் இருபத்து மூன்றாம் பாடலை, கிருஷ்ணகுமார் குரலில் கேட்டு மகிழுங்கள்.

ஓவியத்திற்கு நன்றி: விஷ்ணுபிரபா

Enjoy Tiruppavai, a song with divine excellence by Andal, in the voice of Krishnakumar. Art by Vishnuprabha.

#மார்கழி #திருப்பாவை #ஆண்டாள் #tiruppavai #Thiruppavai #Andal #Margazhi #Margazhi2022 #Devotional #music #divine #Tamil #TamilNadu

Friday, January 06, 2023

திருப்பாவை விளக்கம் - 15 | எல்லே இளங்கிளியே | பங்கஜமல்லிகா சேஷாத்ரி

ஆண்டாள் அருளிய திருப்பாவையின் அகப்பொருள் என்ன? பங்கஜமல்லிகா அவர்களின் பார்வையில் இதோ பதினைந்தாம் பாசுரம், எல்லே இளங்கிளியே.

Decoding Tiruppavai by Pankaja Malliga Seshadri. Art by Vishnuprabha.

#மார்கழி #திருப்பாவை #ஆண்டாள் #tiruppavai #Thiruppavai #Andal #Margazhi #Margazhi2022 #Devotional #music #divine #Tamil #TamilNadu

திருப்பாவை - 22 | அங்கண்மா ஞாலத்து | கிருஷ்ணகுமார் குரலில் | Tiruppavai

சூடிக் கொடுத்த சுடர்க்கொடி, பெரியாழ்வார் பெற்றெடுத்த பெண்பிள்ளை, கோதை ஆண்டாள் அருளிய, எத்திக்கும் புகழ்படைத்த தித்திக்கும் திருப்பாவை. 'அங்கண்மா ஞாலத்து' எனத் தொடங்கும் இருபத்திரண்டாம் பாடலை, கிருஷ்ணகுமார் குரலில் கேட்டு மகிழுங்கள்.

ஓவியத்திற்கு நன்றி: விஷ்ணுபிரபா

Enjoy Tiruppavai, a song with divine excellence by Andal, in the voice of Krishnakumar. Art by Vishnuprabha.

#மார்கழி #திருப்பாவை #ஆண்டாள் #tiruppavai #Thiruppavai #Andal #Margazhi #Margazhi2022 #Devotional #music #divine #Tamil #TamilNadu

Thursday, January 05, 2023

திருப்பாவை விளக்கம் - 14 | உங்கள் புழக்கடை | பங்கஜமல்லிகா சேஷாத்ரி

ஆண்டாள் அருளிய திருப்பாவையின் அகப்பொருள் என்ன? பங்கஜமல்லிகா அவர்களின் பார்வையில் இதோ பதினான்காம் பாசுரம், உங்கள் புழக்கடை.

Decoding Tiruppavai by Pankaja Malliga Seshadri. Art by Vishnuprabha.

#மார்கழி #திருப்பாவை #ஆண்டாள் #tiruppavai #Thiruppavai #Andal #Margazhi #Margazhi2022 #Devotional #music #divine #Tamil #TamilNadu

திருப்பாவை - 21 | ஏற்ற கலங்கள் | கிருஷ்ணகுமார் குரலில் | Tiruppavai

சூடிக் கொடுத்த சுடர்க்கொடி, பெரியாழ்வார் பெற்றெடுத்த பெண்பிள்ளை, கோதை ஆண்டாள் அருளிய, எத்திக்கும் புகழ்படைத்த தித்திக்கும் திருப்பாவை. 'ஏற்ற கலங்கள்' எனத் தொடங்கும் இருபத்தொன்றாம் பாடலை, கிருஷ்ணகுமார் குரலில் கேட்டு மகிழுங்கள்.

ஓவியத்திற்கு நன்றி: விஷ்ணுபிரபா

Wednesday, January 04, 2023

திருப்பாவை விளக்கம் - 13 | புள்ளின்வாய் கீண்டானை | பங்கஜமல்லிகா சேஷாத்ரி

ஆண்டாள் அருளிய திருப்பாவையின் அகப்பொருள் என்ன? பங்கஜமல்லிகா அவர்களின் பார்வையில் இதோ பதிமூன்றாம் பாசுரம், புள்ளின்வாய் கீண்டானை.

Decoding Tiruppavai by Pankaja Malliga Seshadri. Art by Vishnuprabha.

#மார்கழி #திருப்பாவை #ஆண்டாள் #tiruppavai #Thiruppavai #Andal #Margazhi #Margazhi2022 #Devotional #music #divine #Tamil #TamilNadu

திருப்பாவை - 20 | முப்பத்து மூவர் | கிருஷ்ணகுமார் குரலில் | Tiruppavai

சூடிக் கொடுத்த சுடர்க்கொடி, பெரியாழ்வார் பெற்றெடுத்த பெண்பிள்ளை, கோதை ஆண்டாள் அருளிய, எத்திக்கும் புகழ்படைத்த தித்திக்கும் திருப்பாவை. 'முப்பத்து மூவர்' எனத் தொடங்கும் இருபதாம் பாடலை, கிருஷ்ணகுமார் குரலில் கேட்டு மகிழுங்கள்.

ஓவியத்திற்கு நன்றி: விஷ்ணுபிரபா

Enjoy Tiruppavai, a song with divine excellence by Andal, in the voice of Krishnakumar. Art by Vishnuprabha.

#மார்கழி #திருப்பாவை #ஆண்டாள் #tiruppavai #Thiruppavai #Andal #Margazhi #Margazhi2022 #Devotional #music #divine #Tamil #TamilNadu

Tuesday, January 03, 2023

திருப்பாவை விளக்கம் - 12 | கனைத்திளம் கற்றெருமை | பங்கஜமல்லிகா சேஷாத்ரி

ஆண்டாள் அருளிய திருப்பாவையின் அகப்பொருள் என்ன? பங்கஜமல்லிகா அவர்களின் பார்வையில் இதோ பன்னிரண்டாம் பாசுரம், கனைத்திளம் கற்றெருமை.

Decoding Tiruppavai by Pankaja Malliga Seshadri. Art by Vishnuprabha.

#மார்கழி #திருப்பாவை #ஆண்டாள் #tiruppavai #Thiruppavai #Andal #Margazhi #Margazhi2022 #Devotional #music #divine #Tamil #TamilNadu

Saravana Selvarathnam Ultimate Store

A mini tour into the newly opened Saravana Selvarathnam Ultimate Store at Radial road, Pallavaram, Chennai.

பல்லாவரம் ரேடியல் சாலையில் புதிதாகத் திறக்கப்பட்டுள்ள சரவணா செல்வரத்தினம் அல்டிமேட் ஸ்டோரில் ஒரு சிற்றுலா.

#shorts #mall #chennai #pallavaram #chromepet #shopping #shoppingvlog #vlog #tamilnadu #saravana 

https://youtu.be/fvt4vFY92ss

திருப்பாவை - 19 | குத்து விளக்கெரிய | கிருஷ்ணகுமார் குரலில் | Tiruppavai

சூடிக் கொடுத்த சுடர்க்கொடி, பெரியாழ்வார் பெற்றெடுத்த பெண்பிள்ளை, கோதை ஆண்டாள் அருளிய, எத்திக்கும் புகழ்படைத்த தித்திக்கும் திருப்பாவை. 'குத்து விளக்கெரிய' எனத் தொடங்கும் பத்தொன்பதாம் பாடலை, கிருஷ்ணகுமார் குரலில் கேட்டு மகிழுங்கள்.

Monday, January 02, 2023

திருப்பாவை விளக்கம் - 11 | கற்றுக் கறவை | பங்கஜமல்லிகா சேஷாத்ரி

ஆண்டாள் அருளிய திருப்பாவையின் அகப்பொருள் என்ன? பங்கஜமல்லிகா அவர்களின் பார்வையில் இதோ பதினோராவது பாசுரம், கற்றுக் கறவை.

Decoding Tiruppavai by Pankaja Malliga Seshadri. Art by Vishnuprabha.

#மார்கழி #திருப்பாவை #ஆண்டாள் #tiruppavai #Thiruppavai #Andal #Margazhi #Margazhi2022 #Devotional #music #divine #Tamil #TamilNadu

திருப்பாவை - 18 | உந்து மதகளிற்றன் | கிருஷ்ணகுமார் குரலில் | Tiruppavai

சூடிக் கொடுத்த சுடர்க்கொடி, பெரியாழ்வார் பெற்றெடுத்த பெண்பிள்ளை, கோதை ஆண்டாள் அருளிய, எத்திக்கும் புகழ்படைத்த தித்திக்கும் திருப்பாவை. 'உந்து மதகளிற்றன்' எனத் தொடங்கும் பதினெட்டாம் பாடலை, கிருஷ்ணகுமார் குரலில் கேட்டு மகிழுங்கள்.

ஓவியத்திற்கு நன்றி: விஷ்ணுபிரபா

Sunday, January 01, 2023

திருப்பாவை விளக்கம் - 10 | நோற்றுச் சுவர்க்கம் | பங்கஜமல்லிகா சேஷாத்ரி

ஆண்டாள் அருளிய திருப்பாவையின் அகப்பொருள் என்ன? பங்கஜமல்லிகா அவர்களின் பார்வையில் இதோ பத்தாவது பாசுரம், நோற்றுச் சுவர்க்கம்.

Decoding Tiruppavai by Pankaja Malliga Seshadri. Art by Vishnuprabha.

#மார்கழி #திருப்பாவை #ஆண்டாள் #tiruppavai #Thiruppavai #Andal #Margazhi #Margazhi2022 #Devotional #music #divine #Tamil #TamilNadu

திருப்பாவை - 17 | அம்பரமே தண்ணீரே | கிருஷ்ணகுமார் குரலில்

சூடிக் கொடுத்த சுடர்க்கொடி, பெரியாழ்வார் பெற்றெடுத்த பெண்பிள்ளை, கோதை ஆண்டாள் அருளிய, எத்திக்கும் புகழ்படைத்த தித்திக்கும் திருப்பாவை. 'அம்பரமே தண்ணீரே' எனத் தொடங்கும் பதினேழாம் பாடலை, கிருஷ்ணகுமார் குரலில் கேட்டு மகிழுங்கள். இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்.