!-- Start www.bloggerplugins.org: Changing the Blogger Title Tag --> திருப்பாவை - 23 | மாரி மலைமுழைஞ்சில் | கிருஷ்ணகுமார் குரலில் | Tiruppavai ~ அண்ணாகண்ணன் வெளி

அதிமானுட நெடும்பாதையில் வழிப்போக்கனின் குறிப்பேடு

Saturday, January 07, 2023

திருப்பாவை - 23 | மாரி மலைமுழைஞ்சில் | கிருஷ்ணகுமார் குரலில் | Tiruppavai

சூடிக் கொடுத்த சுடர்க்கொடி, பெரியாழ்வார் பெற்றெடுத்த பெண்பிள்ளை, கோதை ஆண்டாள் அருளிய, எத்திக்கும் புகழ்படைத்த தித்திக்கும் திருப்பாவை. 'மாரி மலைமுழைஞ்சில்' எனத் தொடங்கும் இருபத்து மூன்றாம் பாடலை, கிருஷ்ணகுமார் குரலில் கேட்டு மகிழுங்கள்.

ஓவியத்திற்கு நன்றி: விஷ்ணுபிரபா

Enjoy Tiruppavai, a song with divine excellence by Andal, in the voice of Krishnakumar. Art by Vishnuprabha.

#மார்கழி #திருப்பாவை #ஆண்டாள் #tiruppavai #Thiruppavai #Andal #Margazhi #Margazhi2022 #Devotional #music #divine #Tamil #TamilNadu

No comments: