வால்காக்கையின் குரலைக் கேட்டிருக்கிறீர்களா? கோகீ கோகீ எனக் குரல் எழுப்பும் என்பர். ஆனால், வெவ்வேறு நேரங்களில் வெவ்வேறு குரல் எழுப்பும். துணைப் பறவையை அழைக்கும் இதன் இனிய குரலைக் கேளுங்கள். இதன் குரலுக்கு இடையிடையே இதன் துணைப் பறவை எதிர்க்குரல் கொடுக்கிறது. அது குரல் கொடுக்கிறதா என அவ்வப்போது பார்த்துக்கொள்கிறது. ஆனால், பதில் வந்தாலும் வராவிட்டாலும் இடைவிடாமல் குரல் கொடுத்துக்கொண்டே இருக்கிறது. மன்றாடி, மன்னிப்புக் கேட்பது போல் இது இருக்கிறதா? கேட்டுச் சொல்லுங்கள்.
அதிமானுட நெடும்பாதையில் வழிப்போக்கனின் குறிப்பேடு
Wednesday, February 22, 2023
வால் காக்கையின் குரல் | Voice of Rufous Treepie | Sound of Dendrocitta Vagabunda
Posted by முனைவர் அண்ணாகண்ணன் at 9:48 PM
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment