!-- Start www.bloggerplugins.org: Changing the Blogger Title Tag --> பெண்குயிலுக்கு வேப்பம்பழம் ஊட்டிவிடும் ஆண்குயில் ~ அண்ணாகண்ணன் வெளி

அதிமானுட நெடும்பாதையில் வழிப்போக்கனின் குறிப்பேடு

Sunday, June 20, 2021

பெண்குயிலுக்கு வேப்பம்பழம் ஊட்டிவிடும் ஆண்குயில்

ஆண்குயில் வேப்பம்பழத்தைக் கவ்விக்கொண்டு வந்து பெண்குயிலுக்கு ஊட்டிவிடும் அரிய காட்சி இதோ. இதில் இன்னொரு புதுமை என்னவென்றால், ஆண்குயில் வாயிலிருந்து பெண்குயில் தானாகவே எடுத்து உண்பதும் அது எடுத்துக்கொள்வதற்காகவே ஆண்குயில் வாயில் வைத்துக் காத்திருப்பதும் காவியக் காதலின் ஒரு சொட்டு. கண்டு மகிழுங்கள்.

No comments: