கல்வியின் பெருமைகளை, துள்ளாத மனமும் துள்ளும் பாடலின் மெட்டில், எளிய தமிழில் தாமே இயற்றிப் பாடுகிறார், ஆனந்த ராவ். மாணவர்கள் ஒவ்வொருவரும் கேட்க வேண்டிய பாடல். மாணவர்களின் பெற்றோர்களும் ஆசிரியர்களும் கேட்டு, மாணவர்களுக்கு அறிமுகப்படுத்துங்கள். உங்களுக்குத் தெரிந்த மாணவர்களுக்கும் அவர்களின் பெற்றோருக்கும் பகிருங்கள். கல்வியின் பெருமைகளை உணர்ந்து போற்றுவோம்.
அதிமானுட நெடும்பாதையில் வழிப்போக்கனின் குறிப்பேடு
Friday, July 16, 2021
ஏழாம் அறிவே கல்வி - ஆனந்த ராவ் பாடல் | Ananda Rao song on Education | Kalvi
Posted by முனைவர் அண்ணாகண்ணன் at 10:27 AM
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment