அபிராமி அந்தாதியில் அன்னையை மாதுளம்பூ நிறத்தாள் என்று அபிராமி பட்டர் பாடுகிறார்.
ஆத்தாளை எங்கள் அபிராமவல்லியை அண்டமெல்லாம்
பூத்தாளை மாதுளம்பூ நிறத்தாளை....
இந்த மாதுளம்பூ நிறம் எப்படி இருக்கும்? இந்தப் பதிவைப் பாருங்கள்.
!-- Start www.bloggerplugins.org: Changing the Blogger Title Tag -->
அதிமானுட நெடும்பாதையில் வழிப்போக்கனின் குறிப்பேடு
Posted by முனைவர் அண்ணாகண்ணன் at 12:09 PM
No comments:
Post a Comment