!-- Start www.bloggerplugins.org: Changing the Blogger Title Tag --> 2022/02 - 2022/03 ~ அண்ணாகண்ணன் வெளி

அதிமானுட நெடும்பாதையில் வழிப்போக்கனின் குறிப்பேடு

Monday, February 28, 2022

கோளறு பதிகம் | Kolaru Pathigam | Maha Shivratri Special

திருஞானசம்பந்தர் இயற்றிய 'கோளறு பதிகம்', மிகச் சக்தி வாய்ந்தது. நவகிரகங்களால் நமக்கு நேரக்கூடிய தீமைகளை விலக்கக்கூடியது. இதை ஓதும் அடியார்களுக்கு நாளும் கோளும் குற்றமற்ற நன்மையே புரியும். இடர்கள் ஏதும் புரியாது என்று சம்பந்தர் ஆணையிட்டுச் சொல்கிறார். இந்த அற்புதப் பதிகத்தை, 'கான பிரம்மம்' கிருஷ்ணகுமார் குரலில் கேட்டு மகிழுங்கள். இந்த மஹா சிவராத்திரியில் சிவபெருமானின் அளவற்ற கருணையைப் பெறுங்கள்.

#மகாசிவராத்திரி #மஹாசிவராத்திரி #சிவராத்திரி #Mahashivratri #Shivratri #lordshiva #shiva 

நிலவு மேவிய கழுகு | Hawk with Moon - A rare shot

கலிபோர்னியாவில் வாழும் நண்பர் கார்கில் ஜெய், சிறந்த நிழற்படக் கலைஞர். நிலவு மேவிய கழுகைப் படம் பிடித்துள்ளார். பின்னணியில் நிலவு ஒளிவட்டம் போல் இருக்க, ஞானியைப் போல் இந்தக் கழுகு வீற்றிருக்கிறது. படம் பிடித்த அனுபவத்தை, நுணுக்கத்தை நாம் நேரடியாக உணரும் வகையில் விளக்கியுள்ளார். இந்த அரிய காட்சியைக் கண்டு மகிழுங்கள்.

Russels Hawk. 600mm, F5.6, with moon in background. California.
Photo & video by Jayakumar Rajagopal (Kargil Jay).

#bird #BirdsSeenIn2022 #birds #birdwatching #birdphotography #Birdsofparadise #birds_nature #birding #nature #NaturePhotography #NatureBeauty #birdwatcher #birdlovers #birdlover #birdingphotography #birders #birdlife #பறவை #sky #blue #hawk #moon #usa #california #milbidas #highway #american #wisdom #moonshot #MoonShots #photo #Photos #photography #photographer #கழுகு #நிலவு #நிலா #சந்திரன் #அமெரிக்கா #கலிபோர்னியா

பீம புஷ்டி தரும் பீட்ரூட் பொரியல் | Beetroot Poriyal | Beetroot Curry Recipe

இந்த நாள் இனிய நாள். 

நல்ல ரத்தம் சேர்த்து, நாடி நரம்புக்கு வலுவேற்றி, புஜ பலத்துடன் பீம புஷ்டி தரும் பீட்ரூட் பொரியல் செய்வது எப்படி? இதோ செய்து காட்டுகிறார் சுதா மாதவன். பார்த்துப் பயன் பெறுங்கள். உங்கள் வீட்டிலும் செய்து பாருங்கள். 

How to make tasty Beetroot Curry (Beetroot Poriyal) by Sudha Madhavan.

#cook #cooking #recipe #southindian #tamilrecipe #Indianrecipe #உணவு #food #foodblog #foodblogger #foodexperience #tamilfood #indianfood #indianfoodblogger #indianfoodbloggers #sidedish #dish #dishes #kitchen #சமையல் #சாப்பாடு #samayal #sappadu #சுதாமாதவன் #SudhaMadhavan #பீட்ரூட் #Beetroot #Beet #curry #tasty #பொரியல் #Poriyal #Curry #taste

Sunday, February 27, 2022

தேவ கானம் | Deva Ganam

ஜன்னலுக்கு வெளியே அந்த இசை கேட்டதும் 'தேவ கானமாய் இருக்கிறதே' என்றேன். சிரித்துக்கொண்டே, 'நீங்க மிகைப்படுத்திச் சொல்றீங்க' என்றார் மனைவி. நீங்களே கேட்டுவிட்டுச் சொல்லுங்கள். நான் சொல்வது சரியா? இல்லையா?

Saturday, February 26, 2022

சௌந்தர்ய லஹரி - 27 | Soundarya Lahari | தமிழில் விளக்கம் - மதுமிதா

ஆதி சங்கரர் இயற்றிய சௌந்தர்ய லஹரியின் இருபத்து ஏழாவது ஸ்லோகம். அன்னையை மானசீகமாக ஆராதித்து, நமது சொல், செயல், எண்ணம் யாவற்றையும் அவருக்கே அர்ப்பணிப்பதை இப்பாடல் அழகுறச் சொல்கிறது. இதை எளிய தமிழில் மதுமிதா விளக்குவதைக் கேளுங்கள்.

Friday, February 25, 2022

#Shorts: 8 Storks

8 Storks on the air.

நீல வானில் ஏகாந்தமாய்ப் பறக்கும் எட்டு நாரைகள்.

#bird #BirdsSeenIn2022 #birds #birdwatching #birdphotography #Birdsofparadise #birds_nature #birding #nature #NaturePhotography #NatureBeauty #garden #voice #birdwatcher #birdlovers #birdlover #birdingphotography #birders #birdlife #பறவை #sky #blue #Storks #நாரை #நாரைகள் #சென்னை #தாம்பரம் #தமிழ்நாடு #Chennai #Tamilnadu #India #Tambaram

கோவைப் பழத்தை உண்ணும் கிளி | Parrot eats Ivy gourd fruit

ஒரு கிளியைப் படம் பிடிக்க வேண்டும் என்ற நீண்ட நாள் ஆவல், இன்று நிறைவேறியது. நம் ஜன்னலோர வேப்பங்கிளையில் அமர்ந்து கோவைப் பழத்தைச் சுவைக்கிறார் கிளியார். கோவைப் பழம் நீயானால், கொஞ்சும் கிளி நானாவேன்!

Parrot eats Ivy gourd fruit, sitting on the neem tree, close to our window at Tambaram, Chennai.

#bird #BirdsSeenIn2022 #birds #birdwatching #birdphotography #Birdsofparadise #birds_nature #birding #nature #NaturePhotography #NatureBeauty #garden #voice #birdwatcher #birdlovers #birdlover #birdingphotography #birders #birdlife #பறவை #பாடல் #குரல் #தோட்டம் #வீட்டுத்தோட்டம் #கோவை #கோவைப்பழம் #கிளி #Parrot #Ivygourd #fruit #psittacines #lorikeet #வேம்பு #வேப்பமரம் #சென்னை #தாம்பரம் #தமிழ்நாடு #Chennai #Tamilnadu #India #Tambaram

சௌந்தர்ய லஹரி - 26 | Soundarya Lahari | தமிழில் விளக்கம் - மதுமிதா

ஆதி சங்கரர் இயற்றிய சௌந்தர்ய லஹரியின் இருபத்து ஆறாவது ஸ்லோகம். பேரூழிக் காலத்திலும் சிவ தாண்டவம், இடையறாது நிகழ்கிறது. இதற்குக் காரணமான தேவியின் பதிவிரதா மேன்மையை இப்பாடல் போற்றுகிறது. இதை எளிய தமிழில் மதுமிதா விளக்குவதைக் கேளுங்கள்.

Thursday, February 24, 2022

மதுமிதாவின் குடும்பநல ஆலோசனைகள் - 1 | Family Counselling by Madhumitha

விவாகரத்து பெற்ற பிறகும் மறக்க முடியாமல், மாறாத அன்புடன் மீண்டும் திருமணம்  செய்துகொண்டனர், அந்தத்  தம்பதியர். எப்படி நடந்தது இந்த அதிசயம்? அவர்களுக்கு ஆலோசனை கூறிய அனுபவத்தை நம்முடன் பகிர்ந்துகொள்கிறார், மதுமிதா. 

After divorce, a couple rejoined, remarried again with lot of love. How this magic happened? Listen to Madhumitha, who gave family counselling to them.

#Madhumitha #Family #Counselling #குடும்பம் #குடும்பநலம் #மதுமிதா #ஆலோசனை #காதல் #திருமணம் #கல்யாணம் #விவாகரத்து #மணவிலக்கு #பிணக்கு #சிக்கல் #love #marriage #remarriage #wedding #wedlock #couple #huspand #wife 

சௌந்தர்ய லஹரி - 25 | Soundarya Lahari | தமிழில் விளக்கம் - மதுமிதா

ஆதி சங்கரர் இயற்றிய சௌந்தர்ய லஹரியின் இருபத்து ஐந்தாவது ஸ்லோகம். தேவியை வணங்குவது, மும்மூர்த்திகளையும் வணங்குவதாய் ஆகிறது என்பதை இப்பாடல் உணர்த்துகிறது. இதை எளிய தமிழில் மதுமிதா விளக்குவதைக் கேளுங்கள்.

Wednesday, February 23, 2022

1000 தும்பிகள் | 1000 Dragonflies

நம் வீட்டுக்கு மேலே பறந்த ஆயிரம் தும்பிகள்!

Thousand Dragonflies filled the sky! Captured from our terrace at Chennai, Tambaram!

சௌந்தர்ய லஹரி - 24 | Soundarya Lahari | தமிழில் விளக்கம் - மதுமிதா

ஆதி சங்கரர் இயற்றிய சௌந்தர்ய லஹரியின் இருபத்துநான்காவது ஸ்லோகம். தாயின் புருவ அசைவில் என்னவெல்லாம் நிகழ்கின்றன என்பதைக் கவித்துவம் மிளிர எடுத்துரைக்கிறது. இதை எளிய தமிழில் மதுமிதா விளக்குவதைக் கேளுங்கள்.

Tuesday, February 22, 2022

உங்கள் பணத்தைக் கரைக்கும் 5 விஷயங்கள் | 5 things that take money out of your pocket

கையில் இருக்கும் பணம் கரைந்துகொண்டே இருக்கிறதா? காசு சேரமாட்டேன் என்கிறதா? உங்கள் பணத்தைக் கரைக்கும் இந்த 5 விஷயங்களில் கவனம் செலுத்துங்கள். அப்புறம் பாருங்கள் மாயாஜாலத்தை.  அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர் ராமகிருஷ்ணன் நாயக் உடன் ஓர் உற்சாக உரையாடல். பார்த்துப் பயன்பெறுங்கள். நண்பர்களுடன் பகிருங்கள்.

5 things that take money out of your pocket. An interview with Ramakrishnan V Nayak.

#money #finance #personalfinance #expense #expenditure #பணம் #செலவு #சேமிப்பு #investment #முதலீடு #நிதி #nidhi

#Shorts: 2 in 1 Lift

A pushcart can be used as a lift. 2 in 1. 

Captured at Chrompet, Chennai.

A simple idea - 13

#idea #construction #lift #pushcart #Jugaad #India #Tamilnadu #Chennai #Chrompet #இந்தியா #தமிழ்நாடு #சென்னை #குரோம்பேட்டை #யோசனை

Monday, February 21, 2022

சௌந்தர்ய லஹரி - 23 | Soundarya Lahari | தமிழில் விளக்கம் - மதுமிதா

ஆதி சங்கரர் இயற்றிய சௌந்தர்ய லஹரியின் இருபத்துமூன்றாவது ஸ்லோகம். அர்த்தநாரீஸ்வரத் தத்துவத்தை அலாதியாய், அற்புதமாய், அழகிய கவிநயத்துடன் காட்சிப்படுத்துகிறார். இதை எளிய தமிழில் மதுமிதா விளக்குவதைக் கேளுங்கள்.

பரங்கிக்காய் பொரியல் | Parangikai Poriyal | Yellow Pumpkin Curry Recipe

சுவையும் சத்தும் நிறைந்த பரங்கிக்காய்ப் பொரியல் செய்வது எப்படி? இதோ செய்து காட்டுகிறார் சுதா மாதவன். பார்த்துப் பயன் பெறுங்கள். உங்கள் வீட்டிலும் செய்து பாருங்கள். 

How to make tasty Yellow Pumpkin Curry (Parangikai Poriyal) by Sudha Madhavan.

#cook #cooking #curry #tasty #பொரியல் #Poriyal #Curry #taste #YellowPumpkin #Pumpkin #Yellow #recipe #southindian #tamilrecipe #Indianrecipe #உணவு #food #foodblog #foodblogger #foodexperience #tamilfood #indianfood #indianfoodblogger #indianfoodbloggers #sidedish #dish #dishes #kitchen #சமையல் #சாப்பாடு #samayal #sappadu #சுதாமாதவன் #SudhaMadhavan #curry #tasty #பொரியல் #Poriyal #taste #foodie #பரங்கிக்காய் #பரங்கி #Parangikai #Parangi 

எனக்கென்ன மனக்கவலை | Enakkenna Manakkavalai | சுத்தானந்த பாரதியார்

கவியோகி சுத்தானந்த பாரதியார் இயற்றி, சீர்காழி கோவிந்தராஜன் பாடிய 'எனக்கென்ன மனக்கவலை?' என்ற பாடல், புகழ்பெற்றது. இந்தப் பாடலை, ஆர்.வரதராஜன் பாடக் கேளுங்கள். 67 வயதான இவர், தனியார் நிறுவனத்தில் பணியாற்றி ஓய்வுபெற்றவர். கேள்வி ஞானத்தில் பாடுவதாகச் சொல்கிறார். இவரது பாடலைக் கேட்டு, உங்கள் கருத்துகளைப் பகிருங்கள்.

Sunday, February 20, 2022

சௌந்தர்ய லஹரி - 22 | Soundarya Lahari | தமிழில் விளக்கம் - மதுமிதா

ஆதி சங்கரர் இயற்றிய சௌந்தர்ய லஹரியின் இருபத்திரண்டாவது ஸ்லோகம். கேட்பதற்கு முன்பே அருளுகின்ற அம்பாளின் கடாட்சத்தை, கருணை வெள்ளத்தை இதில் கொண்டாடுகிறார். இதை எளிய தமிழில் மதுமிதா விளக்குவதைக் கேளுங்கள்.

The 22nd sloka of Saundarya Lahari meaning "The waves of Beauty" is a famous literary work in Sanskrit written by sage Adi Shankara. Here Madhumitha Raja explains the holy literature in Tamil.

#SaundaryaLahari #AdiShankara #ஆதிசங்கரர் #சௌந்தர்யலஹரி #Sanskrit #சமஸ்கிருதம் #வடமொழி #அம்பாள் #அம்மன் #பார்வதி #உமை #திரிபுரசுந்தரி #Ambal #Parvati #TripuraSundari #Goddess #Bhakti #literature #இலக்கியம் #beauty #beautiful #அழகு #எழில் #Saundarya #Saundaryam #Hindu #hindutva #shakti #Sakthi #சக்தி #பராசக்தி #பக்தி #சக்கரங்கள் #சூக்குமநாடி #நாடி #மூலாதாரம் #muladhara #chakra #chakras

சென்னைப் புறவழிச் சாலையில் தீ | Fire in Chennai Bypass Road

எச்சரிக்கை, பைபாஸ் சாலை என அழைக்கப்படும் சென்னைப் புறவழிச் சாலையில், நூற்றுக்கணக்கான வாகனங்கள் செல்லும் வழியில் தீப்பற்றி எரிகிறது. வாகன ஓட்டிகள் கவனம் கவனம்.

Fire in Chennai Bypass Road. Caution to riders.

#chennai #Bypass #DriveSafe #Drive #fire #pollution #danger #alert #nhai #chennaibypass

Saturday, February 19, 2022

சௌந்தர்ய லஹரி - 21 | Soundarya Lahari | தமிழில் விளக்கம் - மதுமிதா

ஆதி சங்கரர் இயற்றிய சௌந்தர்ய லஹரியின் இருபத்தொன்றாவது ஸ்லோகம். பரம ஆனந்தத்தை, பேரானந்தத்தை அலை அலையாக எப்படி அனுபவிக்கலாம்? என்பதை இதில் காணலாம். இதை எளிய தமிழில் மதுமிதா விளக்குவதைக் கேளுங்கள்.

The 21st sloka of Saundarya Lahari meaning "The waves of Beauty" is a famous literary work in Sanskrit written by sage Adi Shankara. Here Madhumitha Raja explains the holy literature in Tamil.

#SaundaryaLahari #AdiShankara #ஆதிசங்கரர் #சௌந்தர்யலஹரி #Sanskrit #சமஸ்கிருதம் #வடமொழி #அம்பாள் #அம்மன் #பார்வதி #உமை #திரிபுரசுந்தரி #Ambal #Parvati #TripuraSundari #Goddess #Bhakti #literature #இலக்கியம் #beauty #beautiful #அழகு #எழில் #Saundarya #Saundaryam #Hindu #hindutva #shakti #Sakthi #சக்தி #பராசக்தி #பக்தி #சக்கரங்கள் #சூக்குமநாடி #நாடி #மூலாதாரம் #muladhara #chakra #chakras

#Shorts: Voice of Yellow-billed Babbler

Voice of Yellow-billed Babbler at our home garden.

நம் வீட்டுத் தோட்டத்தில் முழங்கிய தவிட்டுக் குருவியின் குரல்.

#bird #BirdsSeenIn2022 #birds #birdwatching #birdphotography #Birdsofparadise #birds_nature #birding #nature #NaturePhotography #NatureBeauty #garden #voice #birdwatcher #birdlovers #birdlover #birdingphotography #birders #birdlife #YellowbilledBabbler #தவிட்டுக்குருவி #குருவி #பறவை #பாடல் #குரல் #தோட்டம் #வீட்டுத்தோட்டம் 

Friday, February 18, 2022

சௌந்தர்ய லஹரி - 20 | Soundarya Lahari | தமிழில் விளக்கம் - மதுமிதா

ஆதி சங்கரர் இயற்றிய சௌந்தர்ய லஹரியின் இருபதாவது ஸ்லோகம். இதில் கருடப் பிரயோகத்தைப் பற்றிச் சொல்கிறார். அது என்ன கருடப் பிரயோகம்? எளிய தமிழில் மதுமிதா விளக்குவதைக் கேளுங்கள்.

The 20th sloka of Saundarya Lahari meaning "The waves of Beauty" is a famous literary work in Sanskrit written by sage Adi Shankara. Here Madhumitha Raja explains the holy literature in Tamil.

#SaundaryaLahari #AdiShankara #ஆதிசங்கரர் #சௌந்தர்யலஹரி #Sanskrit #சமஸ்கிருதம் #வடமொழி #அம்பாள் #அம்மன் #பார்வதி #உமை #திரிபுரசுந்தரி #Ambal #Parvati #TripuraSundari #Goddess #Bhakti #literature #இலக்கியம் #beauty #beautiful #அழகு #எழில் #Saundarya #Saundaryam #Hindu #hindutva #shakti #Sakthi #சக்தி #பராசக்தி #பக்தி #சக்கரங்கள் #சூக்குமநாடி #நாடி #மூலாதாரம் #muladhara #chakra #chakras

#Shorts: Srivalli

Actress Ashaera as Srivalli


#Actress #Ashaera #Srivalli #அஷேரா #ஸ்ரீவள்ளி


Thursday, February 17, 2022

Double Color Rose

 கோவையில் வசிக்கும் காஞ்சனாவின் ரோஜாத் தோட்டத்தில் இருவண்ண ரோஜாக்கள்.


Double Color Roses from Kanchana's Rose Garden at Coimbatore.


#rose #roses #rosegarden #garden #coimbatore #flower #flowers #ரோஜா #ரோசா #ரோஸ் #kovai #கோவை #கோயம்புத்தூர் #homegarden #housegarden #terracegarden #garden #வீட்டுத்தோட்டம் #மாடித்தோட்டம் #தோட்டம் #பசுமை #green #gardener #gardeners #gardenlove #gardenlife #gardeningtips #gardeninspiration #gardening


https://youtu.be/hiSGAMHHYB0

குழந்தைகளைச் சாப்பிட வைப்பது எப்படி? | How to make the children eat?

குழந்தைகளைச் சாப்பிட வைப்பது எப்படி? நிர்மலா ராகவன் உடன் ஓர் உரையாடல். பார்த்துப் பயன்பெறுங்கள். அன்பர்களுடன் பகிருங்கள்.

How to make the children eat?

Wednesday, February 16, 2022

கொத்துமல்லிப் பொடி | Kothumalli Podi | Coriander Powder

கொத்துமல்லிக்கு அருமையான நறுமணமும் கூடவே ஏராளமான மருத்துவப் பயன்களும் உண்டு. இதைக் கொண்டு கொத்துமல்லிப் பொடி செய்து, சாதத்தில் கலந்து சாப்பிடலாம். இட்லி, தோசைக்குத் தொட்டுக்கொண்டு சாப்பிடலாம். தயிர் சாதத்துக்கும் தொட்டுக்கொள்ளலாம். அமிர்தமாய் இருக்கும். இந்தக் கொத்துமல்லிப் பொடியை எப்படிச் செய்வது? இதோ செய்து காட்டுகிறார், சுதா மாதவன். பார்த்துப் பயன்பெறுங்கள். நீங்களும் செய்து பாருங்கள்.

How to make Coriander Powder by Sudha Madhavan.

#cook #cooking #recipe #southindian #tamilrecipe #Indianrecipe #உணவு #food #foodblog #foodblogger #foodexperience #tamilfood #indianfood #indianfoodblogger #indianfoodbloggers #sidedish #dish #dishes #kitchen #சமையல் #சாப்பாடு #samayal #sappadu #Coriander #Powder #fragrance #taste #tasty #foodie #கொத்துமல்லி #கொத்தமல்லி #மல்லி #நறுமணம் #சுதாமாதவன் #SudhaMadhavan 

Tuesday, February 15, 2022

விழித்தெழுந்த இந்தியா | Awakened India | அண்ணாகண்ணன் | வாசுகி ஜெயபாலன் | 4K

'விழித்தெழுந்த இந்தியா' என்ற எனது புதிய பாடலுக்கு இசையமைத்துப் பாடியுள்ளார் திருமதி வாசுகி ஜெயபாலன். நார்வே நாட்டில் வாழும் இவர், நண்பர் வ.ஐ.ச.ஜெயபாலன் அவர்களின் மனைவி. இந்தப் பாடலைக் கேட்டு மகிழுங்கள். உங்கள் கருத்துகளைப் பகிருங்கள்.

Listen my new song titled 'Awakened India' is tuned and sung by Vasuki Jayapalan from Norway.

#இந்தியா #புதியஇந்தியா #நவஇந்தியா #பாரதம் #நவபாரதம் #பாரத் #நவபாரத் #India #NewIndia #NavaBharat #NavBharat #Bharat #Bharatham #Music #lyric #tamil #tamillyric #tune #VasukiJayapalan #Norway #Annakannan #தமிழ் #அண்ணாகண்ணன் #இசை #இசைப்பாடல் #மெல்லிசை #வாசுகிஜெயபாலன் #விழித்தெழுந்தஇந்தியா #AwakenedIndia #Awaken #Awakened

கோவைக்காய் பொரியல் | Kovaikkai Poriyal | Tindora Curry Recipe

சுவையும் சத்தும் நிறைந்த கோவைக்காய் பொரியல் செய்வது எப்படி? இதோ செய்து காட்டுகிறார் சுதா மாதவன். பார்த்துப் பயன் பெறுங்கள். உங்கள் வீட்டிலும் செய்து பாருங்கள்.

How to make tasty Tindora Curry (Kovaikkai Poriyal) by Sudha Madhavan.

#cook #cooking #recipe #southindian #tamilrecipe #Indianrecipe #உணவு #food #foodblog #foodblogger #foodexperience #tamilfood #indianfood #indianfoodblogger #indianfoodbloggers #sidedish #dish #dishes #kitchen #சமையல் #சாப்பாடு #samayal #sappadu #சுதாமாதவன் #SudhaMadhavan #கோவை #கோவைக்காய் #கோவக்காய் #tindora #ivygourd #gourd #ivy #curry #tasty #பொரியல் #Kovaikkai #Kovai #Kovakkai #Poriyal #taste #foodie 

Monday, February 14, 2022

#Shorts: Love Sweets


கலவை தெய்வமடி | காஞ்சி மஹா பெரியவர் மீதான இசைப்பாடல்

தன் வீட்டில் எங்கு நோக்கிலும் மஹா பெரியவர் திருவுருவங்களாக வைத்துள்ளார், கணேசன் கண்ணன். மஹா பெரியவர் விக்கிரகத்துக்கு அபிஷேக ஆராதனைகள் செய்து, வீட்டையே கோவிலாகச் செய்துள்ளார். இத்தகைய பக்தரான கணேசன் கண்ணன் இயற்றிய 'கலவை தெய்வமடி' என்ற பாடலுக்கு இசையமைத்துப் பாடியுள்ளார் 'கான பிரம்மம்' கிருஷ்ணகுமார். பார்த்தும் கேட்டும் மகிழுங்கள். அன்பர்களுடன் பகிருங்கள்.

Happy Valentine's Day

 Happy Valentine's Day


இனிய காதலர் தின நல்வாழ்த்துகள்


(நம் வீட்டு மாடித் தோட்டத்தில் பூத்த ரோஜா)


#valentines #valentinesday #valentine #love #lovers #loversday #india #காதல் #காதலர் #காதலர்தினம் #valentinesday2022 #rose #pink #pinkrose #loverose #lovelyrose #freshrose #dancingrose


https://youtu.be/rd5P6wpMZ1s

Sunday, February 13, 2022

கல்யாண வைபோகமே | நிர்மலா ராகவன் | Nirmala Raghavan Lovely Marriage

காதலர் தினம், இளைஞர்களுக்கு மட்டுமா? வயது கூடினாலும் காதல் குறைவதில்லை, மறைவதில்லை, மாறுவதில்லை. இதோ இந்தப் பதிவில், தன்னைப் பெண் பார்த்த அனுபவங்கள், ஒரே வாரத்தில் நடந்த திடீர்க் கல்யாணம், 55 ஆண்டுக்கால திருமண வாழ்க்கை எனப் பலவற்றையும் சுவையாக விவரிக்கிறார் நிர்மலா ராகவன். பார்த்து மகிழுங்கள். காதலர் தின நல்வாழ்த்துகள்.

#valentines #valentinesday #valentine #love #lovers #loversday #marriage #indian #malaysian #malaysia #india #woodlands #காதல் #காதலர் #காதலர்தினம் #திருமணம் #கல்யாணம்

மீனம் | ராகு கேது பெயர்ச்சி | 2022-23 | வேதா கோபாலன் | Meenam | Raghu Kethu

ராகு கேது பெயர்ச்சி, மீன ராசிக்கு எப்படி இருக்கும்?  மூத்த ஜோதிடர் வேதா கோபாலனின் துல்லியமான கணிப்புகள் இதோ.

#raghu #kethu #raghukethu #rahuketu #rahu #ketu #astro #astrology #ஜோதிடம் #ஜோசியம் #ராசிபலன் #ராகு #கேது #ராகுகேது #வேதாகோபாலன் #vedhagopalan #மீனம் #மீனராசி #Meenam #MeenamRasi #MeenaRasi #Meena #Meenaraasi #MeenaRashi #MeenamRashi #Meenarasipalan #Pisces

Saturday, February 12, 2022

கும்பம் | ராகு கேது பெயர்ச்சி | 2022-23 | வேதா கோபாலன் | Kumbam | Raghu Kethu

ராகு கேது பெயர்ச்சி, கும்ப ராசிக்கு எப்படி இருக்கும்?  மூத்த ஜோதிடர் வேதா கோபாலனின் துல்லியமான கணிப்புகள் இதோ.

#raghu #kethu #raghukethu #rahuketu #rahu #ketu #astro #astrology #ஜோதிடம் #ஜோசியம் #ராசிபலன் #ராகு #கேது #ராகுகேது #வேதாகோபாலன் #vedhagopalan #கும்பம் #கும்பராசி #Kumbam #Kumba #Kumbamrasi #Kumbarasi #Kumbaraasi #Kumbarashi #kumbrasi #kumb #kumbrasi #kumbrashi #kumbraasi

மகரம் | ராகு கேது பெயர்ச்சி | 2022-23 | வேதா கோபாலன் | Magaram | Raghu Kethu

ராகு கேது பெயர்ச்சி, மகர ராசிக்கு எப்படி இருக்கும்?  மூத்த ஜோதிடர் வேதா கோபாலனின் துல்லியமான கணிப்புகள் இதோ.

#raghu #kethu #raghukethu #rahuketu #rahu #ketu #astro #astrology #ஜோதிடம் #ஜோசியம் #ராசிபலன் #ராகு #கேது #ராகுகேது #வேதாகோபாலன் #vedhagopalan #மகரம் #மகரராசி #Magaram #Magararasi #Magararaasi #MagaraRashi #Magara #Makara #Makararasi #Mahara #MaharaRasi #மஹரம் #மஹரா #Capricorn

தனுசு | ராகு கேது பெயர்ச்சி | 2022-23 | வேதா கோபாலன் | Dhanusu

ராகு கேது பெயர்ச்சி, தனுசு ராசிக்கு எப்படி இருக்கும்?  மூத்த ஜோதிடர் வேதா கோபாலனின் துல்லியமான கணிப்புகள் இதோ.

#raghu #kethu #raghukethu #rahuketu #rahu #ketu #astro #astrology #ஜோதிடம் #ஜோசியம் #ராசிபலன் #ராகு #கேது #ராகுகேது #வேதாகோபாலன் #vedhagopalan #தனுசு #தனுசுராசி #Dhanusu #Dhanusurasi #Dhanusuraasi #DhanusuRashi #Danusu #Thanusu #Tanusu #Sagittarius

விருச்சிகம் | ராகு கேது பெயர்ச்சி | 2022-23 | வேதா கோபாலன் | Viruchigam

ராகு கேது பெயர்ச்சி, விருச்சிக ராசிக்கு எப்படி இருக்கும்? மூத்த ஜோதிடர் வேதா கோபாலனின் துல்லியமான கணிப்புகள் இதோ.
Raghu Kethu transit predictions (2022-2023) for Viruchigam (Scorpio) by astrologer Vedha Gopalan.
#raghu #kethu #raghukethu #rahuketu #rahu #ketu #astro #astrology #ஜோதிடம் #ஜோசியம் #ராசிபலன் #ராகு #கேது #ராகுகேது #வேதாகோபாலன் #vedhagopalan #vrischikarasi #vrischikam #Viruchigam #Viruchikam #Vruchigam #Vruchikam #விருச்சிகம் #விருச்சிகராசி #விருச்சிகம்ராசி #வ்ருச்சிகம் #Viruchigarasi #Scorpio

துலாம் | ராகு கேது பெயர்ச்சி | 2022-23 | வேதா கோபாலன் | Thulam | Raghu Kethu

ராகு கேது பெயர்ச்சி, துலாம் ராசிக்கு எப்படி இருக்கும்?  மூத்த ஜோதிடர் வேதா கோபாலனின் துல்லியமான கணிப்புகள் இதோ.

#Thulam #raghu #kethu #raghukethu #rahuketu #rahu #ketu #astro #astrology #ஜோதிடம் #ஜோசியம் #ராசிபலன் #ராகு #கேது #ராகுகேது #வேதாகோபாலன் #vedhagopalan #துலா #துலாம் #துலாராசி #துலாம்ராசி #Thulaam #Thula #ThulamRasi #Thulaamraasi #Thulamrashi #Libra

கன்னி | ராகு கேது பெயர்ச்சி | 2022-23 | வேதா கோபாலன் | Kanni | Raghu Kethu

ராகு கேது பெயர்ச்சி, கன்னி ராசிக்கு எப்படி இருக்கும்?  மூத்த ஜோதிடர் வேதா கோபாலனின் துல்லியமான கணிப்புகள் இதோ.

#Kanni #raghu #kethu #raghukethu #rahuketu #rahu #raghu #ketu #kethu #astro #astrology #ஜோதிடம் #ஜோசியம் #ராசிபலன் #ராகு #கேது #ராகுகேது #வேதாகோபாலன் #vedhagopalan #கன்னி #கன்னிராசி #Kannirasi #KanniRashi #KanniRaasi #Kanya #KanyaRasi #KanyaRashi #KanyaRaasi #கன்யா #கன்யாராசி #virgo

Friday, February 11, 2022

சிம்மம் | ராகு கேது பெயர்ச்சி | 2022-23 | வேதா கோபாலன் | Simmam

ராகு கேது பெயர்ச்சி, சிம்ம ராசிக்கு எப்படி இருக்கும்?  மூத்த ஜோதிடர் வேதா கோபாலனின் துல்லியமான கணிப்புகள் இதோ.

#Simmam #raghu #kethu #raghukethu #rahuketu #rahu #raghu #ketu #kethu #astro #astrology #ஜோதிடம் #ஜோசியம் #ராசிபலன் #ராகு #கேது #ராகுகேது #வேதாகோபாலன் #vedhagopalan #சிம்மம் #சிம்மராசி #Simmarasi #simmaraasi #simmarashi #Simha #Simma #Simharasi #Leo

கடகம் | ராகு கேது பெயர்ச்சி | 2022-23 | வேதா கோபாலன் | Kadakam

ராகு கேது பெயர்ச்சி, கடக ராசிக்கு எப்படி இருக்கும்?  மூத்த ஜோதிடர் வேதா கோபாலனின் துல்லியமான கணிப்புகள் இதோ.

#Kadakam #raghu #kethu #raghukethu #rahuketu #rahu #raghu #ketu #kethu #astro #astrology #ஜோதிடம் #ஜோசியம் #ராசிபலன் #ராகு #கேது #ராகுகேது #வேதாகோபாலன் #vedhagopalan #கடகம் #கடகராசி #Kadagam #KadakaRasi #Kadagarasi #KadakaRaasi #KadakaRashi #KadagaRashi #Cancer

மிதுனம் | ராகு கேது பெயர்ச்சி | 2022-23 | வேதா கோபாலன் | Mithunam

ராகு கேது பெயர்ச்சி, மிதுன ராசிக்கு எப்படி இருக்கும்?  மூத்த ஜோதிடர் வேதா கோபாலனின் துல்லியமான கணிப்புகள் இதோ.

#Mithunam #raghu #kethu #raghukethu #rahuketu #rahu #raghu #ketu #kethu #astro #astrology #ஜோதிடம் #ஜோசியம் #ராசிபலன் #மிதுனம் #ராகு #கேது #ராகுகேது #வேதாகோபாலன் #vedhagopalan #மிதுனராசி #Midhunam #MithunaRashi #MithunaRasi #Mithunaraasi #Mithuna #Midhuna #Mituna #Gemini

ரிஷபம் | ராகு கேது பெயர்ச்சி | 2022-23 | வேதா கோபாலன் | Rishabam | Raghu Kethu

ராகு கேது பெயர்ச்சி, ரிஷப ராசிக்கு எப்படி இருக்கும்?  மூத்த ஜோதிடர் வேதா கோபாலனின் துல்லியமான கணிப்புகள் இதோ.

#Rishabam #raghu #kethu #raghukethu #rahuketu #rahu #raghu #ketu #kethu #astro #astrology #ஜோதிடம் #ஜோசியம் #ராசிபலன் #ரிஷபம் #ராகு #கேது #ராகுகேது #வேதாகோபாலன் #vedhagopalan #ரிஷபராசி #Rishabarasi #Rishaba #Rishabrashi #Rishabh #Vrishabh #Vrishabha #Taurus

மேஷம் | ராகு கேது பெயர்ச்சி | 2022-23 | வேதா கோபாலன் | Mesham | Raghu Kethu

2022 மார்ச் 21 அன்று ராகுவும் கேதுவும் இடம் பெயர உள்ளன. அடுத்த ஒன்றரை ஆண்டுகளுக்கு, இவை புதிய இடத்தில் இருந்து ஆட்சி செலுத்தும். இந்த ராகு கேது பெயர்ச்சி, மேஷ ராசிக்கு எப்படி இருக்கும்? மூத்த ஜோதிடர் வேதா கோபாலனின் துல்லியமான கணிப்புகள் இதோ.

#mesham #raghu #kethu #raghukethu #rahuketu #rahu #raghu #ketu #kethu #astro #astrology #ஜோதிடம் #ஜோசியம் #ராசிபலன் #மேஷம் #ராகு #கேது #ராகுகேது #வேதாகோபாலன் #vedhagopalan

Thursday, February 10, 2022

திருமலை நாயக்கர் மகால் | மதுரை | Thirumalai Nayakkar Mahal | Madurai | 4K

ஓவியர் ஸ்யாம் அண்மையில் மதுரை திருமலை நாயக்கர் மகாலுக்குச் சென்றபோது எடுத்த படங்கள், 4K தரத்தில். பார்த்து மகிழுங்கள்.

A visit to Madurai Thirumalai Nayakkar Mahal by Artist Shyam.A visit to Madurai Thirumalai Nayakkar Mahal. Photos by Artist Shyam in 4k quality.

#palace #madurai #thirumalai #thirumalainayakkarmahal #thirumalainayakkar #mahal #nayakkar #tirumalai #nayakar #மதுரை #திருமலைநாயக்கர் #மகால் #மஹால் #திருமலை #நாயக்கர் #அரண்மனை #ஸ்யாம் #Shyam #photography #photo #gallery #4k 

Wednesday, February 09, 2022

சௌந்தர்ய லஹரி - 18 | Soundarya Lahari | தமிழில் விளக்கம் - மதுமிதா

ஆதி சங்கரர் இயற்றிய சௌந்தர்ய லஹரியின் பதினெட்டாவது ஸ்லோகம். இந்தப் பாடலை ஸ்ரீ வசியகரம் என்பர். இந்தப் பாடலைச் சொல்பவர்களுக்கு மூவுலகப் பெண்களும் வசியம் ஆவார்கள் என்பது மேலோட்டமான பொருள். அப்படியானால், இதன் உட்பொருள் என்ன? எளிய தமிழில் மதுமிதா விளக்குவதைக் கேளுங்கள்.

ஏறு மயில் ஏறி | Eru Mayil Eri | அருணகிரிநாதர் | கிருஷ்ணகுமார்

வீறுகவி அருணகிரிநாதர் பாடிய 'ஏறு மயில் ஏறி', இதோ கிருஷ்ணகுமார் குரலில். கேட்டு மகிழுங்கள். தை கிருத்திகையைக் கொண்டாடுங்கள்.

வழிகாட்டும் தெய்வம் கண்டேன் | Vazhikaattum Deivam Kanden | தை கிருத்திகை

தை கிருத்திகையில் முருகனை வணங்கினால், மும்மடங்கு பலன் கிட்டும் என்பர். 'வழிகாட்டும் தெய்வம் கண்டேன்' என்ற அழகிய பாடலை, 'கான பிரம்மம்' கிருஷ்ணகுமார் பாடக் கேளுங்கள். இந்தத் தை கிருத்திகையில், குமரனை வணங்கி அருள் பெறுங்கள்.

#தைகிருத்திகை #ThaiKrithigai

Tuesday, February 08, 2022

சௌந்தர்ய லஹரி - 17 | Soundarya Lahari | தமிழில் விளக்கம் - மதுமிதா

ஆதி சங்கரர் இயற்றிய சௌந்தர்ய லஹரியின் பதினேழாவது ஸ்லோகம். வாக்குத்தேவிகள் சூழ்ந்திருக்க, அம்பாள் எப்படிக் கொலுவிருக்கிறாள் என்பதை இந்தப் பாடல் விவரிக்கிறது. இந்த நிலையில் உன்னை யார் தியானிக்கிறார்களோ, அவர்கள் அரும்பெரும் காவியங்களை இயற்றும் வல்லமையைப் பெறுகிறார்கள். சொல்லின் செல்வியான அன்னையின் பெருமையை மதுமிதாவின் குரலில் கேளுங்கள்.

பீட்சா ஏன் பிடிச்சிருக்கு? தோசை ஏன் பிடிக்கவில்லை? | நிர்மலா ராகவன்

வீட்டு உணவு சலிப்பதற்கும் அயல் உணவு பிடிப்பதற்கும் காரணம் என்ன? சுதா மாதவன் கேள்விக்கு நிர்மலா ராகவன் பதில் அளிக்கிறார். இந்தச் சுவையான கலந்துரையாடலைப் பார்த்து மகிழுங்கள்.

Why we are attracted to outside food, not home-made food? Nirmala Raghavan's reply to Sudha Madhavan. 

Monday, February 07, 2022

சௌந்தர்ய லஹரி - 16 | Soundarya Lahari | தமிழில் விளக்கம் - மதுமிதா

ஆதி சங்கரர் இயற்றிய சௌந்தர்ய லஹரியின் பதினாறாவது ஸ்லோகம், உதய சூரியனை ஒத்த நிறமுடைய அன்னையை வணங்குவதால் கிடைக்கும் பலன்களை இந்தப் பாடல் விவரிக்கிறது. அட்சர சொரூபமான அம்பாளை உபாசனை செய்து வந்தால், கேட்போரையெல்லாம் வசீகரித்துவிடக்கூடிய அபாரமான சொல்வன்மையைப் பெற்றுவிடலாம். இதற்கு நல்ல உதாரணம், காளிதாசர் என்கிறார் மதுமிதா. அவரது இனிய குரலில் எளிய தமிழில் அன்னையைத் தியானிப்போம்.

Sunday, February 06, 2022

சௌந்தர்ய லஹரி - 15 | Soundarya Lahari | தமிழில் விளக்கம் - மதுமிதா

ஆதி சங்கரர் இயற்றிய சௌந்தர்ய லஹரியின் பதினைந்தாவது ஸ்லோகம், அம்பிகையின் ரூப வர்ணனையில் தொடங்கி, அருளின் மேன்மைகளில் விரிகிறது. கல்வி, கேள்விகளில் சிறப்புப் பெற்றிருக்க, கவித்துவத்தை விரும்புகிற அனைவரும்  இந்தப் பாடலையும் இதற்கு அடுத்து வரும் பாடலையும் தியானித்தால், முழுப் பலன் கிடைக்கும். இந்த அழகிய பாடலை எளிய தமிழில் மதுமிதா வழங்குகிறார்.

Saturday, February 05, 2022

சௌந்தர்ய லஹரி - 14 | Soundarya Lahari | தமிழில் விளக்கம் - மதுமிதா

ஆதி சங்கரர் இயற்றிய சௌந்தர்ய லஹரியின் பதினான்காவது ஸ்லோகம். ஸ்ரீ சக்கரத்தில் உள்ள ஆதாரச் சக்கரங்களின் கிரணங்கள் எப்படி உள்ளன? அவற்றுக்கும் பருவங்களுக்குமான தொடர்பு எவ்வாறு உள்ளது? ஆகியவற்றை எளிய தமிழில் விளக்குகிறார் மதுமிதா.

The 14th sloka of Saundarya Lahari meaning "The waves of Beauty" is a famous literary work in Sanskrit written by sage Adi Shankara. Here Madhumitha Raja explains the holy literature in Tamil.

#SaundaryaLahari #AdiShankara #ஆதிசங்கரர் #சௌந்தர்யலஹரி #Sanskrit #சமஸ்கிருதம் #வடமொழி #அம்பாள் #அம்மன் #பார்வதி #உமை #திரிபுரசுந்தரி #Ambal #Parvati #TripuraSundari #Goddess #Bhakti #literature #இலக்கியம் #beauty #beautiful #அழகு #எழில் #Saundarya #Saundaryam #Hindu #hindutva #shakti #Sakthi #சக்தி #பராசக்தி #பக்தி #சக்கரங்கள் #சூக்குமநாடி #நாடி #மூலாதாரம் #muladhara #chakra #chakras

தமிழ்வழியில் படித்தால் வேலை கிடைக்குமா? | அண்ணாகண்ணன் சிறப்புரை | கல்வி 4.0

தமிழ் அநிதம் அமைப்பும் திண்டுக்கல் பார்வதீஸ் கலை அறிவியல் கல்லூரியும் இணைந்து, 27.01.2022 அன்று கல்வி 4.0 என்ற தலைப்பில் ஒரு கலந்துரையாடலை நடத்தின. அதில் நான் வழங்கிய சிறப்புரை இங்கே. இந்த அமர்வில், தமிழ்வழியில் படித்தால் வேலை கிடைக்கும் என்ற நிலையை உருவாக்கினால்தான், பிள்ளைகளைச் சேர்க்க முன்வருவார்கள். அப்போதுதான் தமிழ்வழிக் கல்வி வளரும் என்ற கருத்துக்குப் பதில் அளித்துள்ளேன். 

Dr.Annakannan speech at Education 4.0 Online Discussion on 27th January 2022.

#கல்வி #Education #Tamil #தமிழ் #தமிழ்வழிக்கல்வி #Tamilmedium #school #college #university #பள்ளி #கல்லூரி #பல்கலைக்கழகம் #வேலை #வேலைவாய்ப்பு #பணி #பணிகள் #ஆய்வு #கண்டுபிடிப்பு #கருவி #கருவிகள் #ஆராய்ச்சி #employment #research #innovation #devices #technology #tech #தொழில்நுட்பம்

Friday, February 04, 2022

கணவனை டா போட்டு அழைக்கலாமா? | நிர்மலா ராகவன்

கணவனை, காதலனை 'டா' போட்டு அழைக்கும் வழக்கம் அதிகரித்து வருகிறது. பெயர் சொல்லியும் அழைக்கிறார்கள். இப்படி அழைக்கலாமா? நிர்மலா ராகவன் அவர்களின் பதில் இங்கே.

சௌந்தர்ய லஹரி - 13 | Soundarya Lahari | தமிழில் விளக்கம் - மதுமிதா

ஆதி சங்கரர் இயற்றிய சௌந்தர்ய லஹரியின் பதின்மூன்றாவது ஸ்லோகம். அம்பிகையின் கடைக்கண் பார்வை பட்டதும் சாமான்யன் ஒருவனுக்கு எத்தகைய மேன்மைகள் கிட்டுகின்றன என்பதை எளிய தமிழில் விளக்குகிறார் மதுமிதா.

Thursday, February 03, 2022

பேரறிஞர் அண்ணாவின் கடைசிப் பேச்சு | C.N.Annadurai Speech on N.S.Krishnan...

14.01.1969 அன்று சென்னையில் கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் சிலையினைத் திறந்து வைத்துப் பேரறிஞர் அண்ணா ஆற்றிய உரை. இது, அறிஞர் அண்ணா கலந்துகொண்ட கடைசி நிகழ்ச்சி. அவ்வகையில், பொது நிகழ்ச்சியில் அவரது கடைசிப் பேச்சு. அண்ணா நினைவு நாளில் இந்த உரையைக் கேளுங்கள்.

மத்திய பட்ஜெட் 2022-2023 - ஒரு பார்வை | Union Budget 2022-2023

இந்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், 2022-2023ஆம் ஆண்டுக்கான மத்திய நிதிநிலை அறிக்கையை அண்மையில் சமர்ப்பித்துள்ளார். இந்த அறிக்கையின் தாக்கம், சாதக - பாதகங்கள், வளர்ச்சி காண உள்ள தொழில்கள் - துறைகள்? கடன்கள் - முதலீடுகளில் மாறக் கூடிய வட்டி விகிதங்கள் உள்ளிட்ட பலவற்றையும் அலசுகிறார் அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர் ராமகிருஷ்ணன் நாயக். பார்த்துப் பயன்பெறுங்கள்.

A discussion with Ramakrishnan V Nayak on Union Budget 2022-2023.

Wednesday, February 02, 2022

கருப்பூரம் நாறுமோ | ஆண்டாள் | விஜயலட்சுமி | Karpuram Narumo

ஆண்டாள் இயற்றிய 'கருப்பூரம் நாறுமோ' பாடலைத் தமது 72 வயதில் திருமதி விஜயலட்சுமி பாடுகிறார், கேட்டு மகிழுங்கள்.

சௌந்தர்ய லஹரி - 11 | Soundarya Lahari | தமிழில் விளக்கம் - மதுமிதா

ஸ்ரீ சக்கரம் என்பது ஒரு வரைபடம். இன்னின்ன வழிகளில் சென்றால், அம்பிகையை அடையலாம் என்று வழிகாட்டும். இதன் மையத்தில் உள்ள புள்ளியில்தான் சிவ காமேஸ்வரி, காமேஸ்வரனுடன் கூடி லயித்து, ஒன்றி எழுந்து அருளுகிறார். இங்குதான் படைப்புத் தொழில் நடக்கிறது. இங்குதான் அந்தப் பேரானந்த நிலை கிட்டுகிறது. சிற்றின்பத்தை விட அதி அற்புதமான இந்தப் பேரானந்த நிலையை நாம் எப்படி எட்டுவது?  

உன் உடலில் இந்த இந்தத் தளங்களில் இது இது இருக்கிறது. அவற்றை எல்லாம் கடந்து, இன்னின்ன வழிகளில் வந்து, மேல்நோக்கி உன்னை உயர்த்திக்கொண்டே வந்தால், இந்த நிலையை நீ அடைவாய் என்று சொல்வதே ஸ்ரீ சக்கரம். ஆதி சங்கரரின் மனத்தில் தோய்ந்து, இந்த ஸ்ரீ சக்கரத்தை நுணுக்கமாக எளிய தமிழில் விவரிக்கிறார் மதுமிதா. பேசாப் பொருளைப் பேச நான் துணிந்தேன் என உலகோர் உய்ய ஓர் அரும்பொருளை விளக்கியிருக்கிறார். பார்த்துப் பயன்பெறுங்கள். நண்பர்களுடன் பகிருங்கள்.

The Shri Yantra, Sri Yantra, or Shri Chakra is a form of mystical diagram (yantra) used in Hinduism. It consists of nine interlocking triangles that surround a central point known as a Bindu. These triangles represent the cosmos and the human body. Because of its nine triangles, Shri Yantra is also known as the Navayoni Chakra. When the two-dimensional Shri Yantra is represented in three dimensions, it is called a Mahameru. Mount Meru derives its name from this shape. In addition to Mount Meru, all other yantras derive from the Shri Yantra. In this 11th sloka of Saundarya Lahari (The waves of Beauty), Madhumitha decode the diagram and takes us to the inner travel into Sri Chakra.

Tuesday, February 01, 2022

குழந்தைகளை வாங்க போங்க என்று அழைக்கணுமா? | Should we call children with respect?

குழந்தைகளை வாங்க போங்க என்று அழைக்க வேண்டுமா? அப்படி அழைத்தால்தான் குழந்தைகள் மரியாதை கற்றுக்கொள்வார்களா? சுதா மாதவன் கேள்விக்குப் பதில் அளிக்கிறார் நிர்மலா ராகவன். பார்த்துப் பயன்பெறுங்கள். உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள். உங்களுக்கு வேறு கேள்விகள் இருந்தால் கேளுங்கள்.

Should we call children with respect? Nirmala Raghavan replied to Sudha Madhavan's question.

#child #children #baby #babysitting #question #questionhour #qanda #answer #qa #youtube #respect #respectful #குழந்தை #குழந்தைகள் #மதிப்பு #மரியாதை #கேள்வி #பதில் #விடை #வினா #வினாவிடை #AMA #kids #kid #how #howto #Bringingupchildren #குழந்தைவளர்ப்பு