ஆதி சங்கரர் இயற்றிய சௌந்தர்ய லஹரியின் பதினாறாவது ஸ்லோகம், உதய சூரியனை ஒத்த நிறமுடைய அன்னையை வணங்குவதால் கிடைக்கும் பலன்களை இந்தப் பாடல் விவரிக்கிறது. அட்சர சொரூபமான அம்பாளை உபாசனை செய்து வந்தால், கேட்போரையெல்லாம் வசீகரித்துவிடக்கூடிய அபாரமான சொல்வன்மையைப் பெற்றுவிடலாம். இதற்கு நல்ல உதாரணம், காளிதாசர் என்கிறார் மதுமிதா. அவரது இனிய குரலில் எளிய தமிழில் அன்னையைத் தியானிப்போம்.
அதிமானுட நெடும்பாதையில் வழிப்போக்கனின் குறிப்பேடு
Monday, February 07, 2022
சௌந்தர்ய லஹரி - 16 | Soundarya Lahari | தமிழில் விளக்கம் - மதுமிதா
Posted by முனைவர் அண்ணாகண்ணன் at 7:44 PM
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment