ஸ்ரீ சக்கரம் என்பது ஒரு வரைபடம். இன்னின்ன வழிகளில் சென்றால், அம்பிகையை அடையலாம் என்று வழிகாட்டும். இதன் மையத்தில் உள்ள புள்ளியில்தான் சிவ காமேஸ்வரி, காமேஸ்வரனுடன் கூடி லயித்து, ஒன்றி எழுந்து அருளுகிறார். இங்குதான் படைப்புத் தொழில் நடக்கிறது. இங்குதான் அந்தப் பேரானந்த நிலை கிட்டுகிறது. சிற்றின்பத்தை விட அதி அற்புதமான இந்தப் பேரானந்த நிலையை நாம் எப்படி எட்டுவது?
உன் உடலில் இந்த இந்தத் தளங்களில் இது இது இருக்கிறது. அவற்றை எல்லாம் கடந்து, இன்னின்ன வழிகளில் வந்து, மேல்நோக்கி உன்னை உயர்த்திக்கொண்டே வந்தால், இந்த நிலையை நீ அடைவாய் என்று சொல்வதே ஸ்ரீ சக்கரம். ஆதி சங்கரரின் மனத்தில் தோய்ந்து, இந்த ஸ்ரீ சக்கரத்தை நுணுக்கமாக எளிய தமிழில் விவரிக்கிறார் மதுமிதா. பேசாப் பொருளைப் பேச நான் துணிந்தேன் என உலகோர் உய்ய ஓர் அரும்பொருளை விளக்கியிருக்கிறார். பார்த்துப் பயன்பெறுங்கள். நண்பர்களுடன் பகிருங்கள்.
The Shri Yantra, Sri Yantra, or Shri Chakra is a form of mystical diagram (yantra) used in Hinduism. It consists of nine interlocking triangles that surround a central point known as a Bindu. These triangles represent the cosmos and the human body. Because of its nine triangles, Shri Yantra is also known as the Navayoni Chakra. When the two-dimensional Shri Yantra is represented in three dimensions, it is called a Mahameru. Mount Meru derives its name from this shape. In addition to Mount Meru, all other yantras derive from the Shri Yantra. In this 11th sloka of Saundarya Lahari (The waves of Beauty), Madhumitha decode the diagram and takes us to the inner travel into Sri Chakra.
No comments:
Post a Comment