!-- Start www.bloggerplugins.org: Changing the Blogger Title Tag --> 2023/05 - 2023/06 ~ அண்ணாகண்ணன் வெளி

அதிமானுட நெடும்பாதையில் வழிப்போக்கனின் குறிப்பேடு

Wednesday, May 31, 2023

Practical Jokes | Tambaram Humour Club

Practical Jokes by Na.Nagarajan at Tambaram Humour Club.

தாம்பரம் நகைச்சுவையாளர் மன்றத்தில் எழுத்தாளர் நா.நாகராஜன், தம் சொந்த வாழ்விலிருந்து வழங்கிய நகைச்சுவைத் துளிகள்.

#shorts #jokes #kadijoke #kadijokes #kadijokesintamil #kadijokesonly #joke   #tambaram #laughter #laughtertherapy #laugh #sirippu #தாம்பரம் #நகைச்சுவை #சிரிப்பு #practical

Vinnodum Mugilodum | விண்ணோடும் முகிலோடும்

பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் இயற்றி, விஸ்வநாதன் ராமமூர்த்தி இசையமைத்த 'விண்ணோடும் முகிலோடும்' என்ற புகழ்பெற்ற பாடலை, அமிர்தராஜ் பாடக் கேளுங்கள். தாம்பரம் நகைச்சுவையாளர் மன்றத்தில் பொழிந்த இன்னிசை.

Enjoy the evergreen classical song Vinnodum Mugilodum in the voice of Amirtharaj from Chennai. Thanks to Tambaram Humour Club.

#song #music #tamilcinema #tamilsong #tamilsongs #viswanathanramamoorthy #pattukottai #classic 

Annakannan Ideas - 48: Gesture Commands


Today I got an idea to apply gesture commands, to file transfer and more actions between devices; from laptop to mobile / tab or vice versa or other devices. After pairing them with Bluetooth, we can pick a file / folder by pointing with our index finger; then with five fingers together (standing posture) we can move towards the target device; to accept the file, we can use four fingers as we say come in to a friend; with this action, we can transfer files quickly. We can even show the target device with the same index finger to select, if there are more devices nearby.


With gestures we can upload & download files. We can pick a file / folder by pointing with our index finger; then with five fingers together (palm upside) move upwards to upload. Similarly with palm downside move downwards to download. 


To run an app / audio / video, we can apply the same index finger to select & gun posture to run (thumb finger upside, index finger straight as pointing, all three other fingers are closed).


With these gestures, we can run a video from mobile to TV; an OTT movie from laptop to TV; we can also switch a video call from mobile to laptop or TV. If we already paired these devices, the security issue will be solved. To authenticate these fingers, we can use biometric.


We can also use gestures to stop a video as how a traffic police stops a vehicle with five fingers; we can show this gesture two times to stop a video / audio / game. 


There are more options to develop the gesture language; we need to standardize them quickly; so the future generation will have less operational efforts / struggles; and can spend more time on actual life.


#idea #ideas #gesture #gestures #command #signlanguage #annakannan

Tuesday, May 30, 2023

இது ஒரு பாடம் | This is a lesson

இது ஒரு பாடம்

This is a lesson

Three Ducks | மூன்று வாத்துகள்

மாலை மயங்கும் வேளையில் சிட்லப்பாக்கம் ஏரியில் மூன்று வாத்துகள் நீந்தும் அழகிய காட்சி.

Three Ducks at Chitlapakkam Lake in the enchanting evening.

#birdwatching #bird #birds #birdlovers #birdslover #birdworld #birding #birdwatcher #birdwatchers #birdwatch #chennai #tambaram #tamilnadu #duck #beautiful #beauty #colorful #colorfull #cute #chitlapakkam #nature #ducks #lake #waterbody #swim #swimming #வாத்து #enchanting #evening 

Doctor Jokes | Tambaram Humour Club

Doctor Jokes by KG Jawahar at Tambaram Humour Club.

தாம்பரம் நகைச்சுவையாளர் மன்றத்தில் எழுத்தாளர் கே.ஜி.ஜவஹர் வழங்கிய மருத்துவ நகைச்சுவை.

#shorts #jokes #kadijoke #kadijokes #kadijokesintamil #kadijokesonly #joke #tambaram #laughter #laughtertherapy #laugh #sirippu #தாம்பரம் #நகைச்சுவை #சிரிப்பு #doctor #doctors #hospital #nurse 

லூசாக மாறுங்கள் | உதயம் ராம் நகைச்சுவை உரை | Udhayam Ram Humour Speech

தாம்பரம் நகைச்சுவையாளர் மன்றத்தில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று, உரத்த சிந்தனை உதயம் ராம் வழங்கிய நகைச்சுவை உரையின் முதல் பகுதி.

Udhayam Ram Humour Speech at Tambaram Humour Club.

#tambaram #laughter #laugh #sirippu #தாம்பரம் #நகைச்சுவை #சிரிப்பு #udhayamram #உதயம்ராம்

Monday, May 29, 2023

Bus Strike in Chennai | சென்னையில் பேருந்துகள் நிறுத்திவைப்பு

சென்னையில் இன்று மாலை முதல் பெரும்பாலான பேருந்துகள் இயங்கவில்லை. நூற்றுக்கணக்கான பேருந்துகள், ஆங்காங்கே சாலையோரம் நிறுத்திவைக்கப்பட்டுள்ளன. போக்குவரத்து ஊழியர்கள் திடீர்ப் போராட்டத்தில் குதித்துள்ளனர். களத்திலிருந்து இதோ நேரடி விவரங்கள்.

Bus Strike in Chennai. On the spot report by Annakannan.

#bus #busstrike #transport #transportdept #transportdepartment #strike #tamilnadu #auto #autorickshaw #chennai #சென்னை #பேருந்து #போக்குவரத்து #ஊழியர் #போராட்டம் #tambaram #gstroad 

மனைவியும் தொலைக்காட்சியும் | Tambaram Humour Club

மனைவிக்கும் தொலைக்காட்சிக்கும் உள்ள ஒற்றுமை வேற்றுமை என்னென்ன? தாம்பரம் நகைச்சுவையாளர் மன்றத்தில் மேகநாதன் வழங்கிய நகைச்சுவை.

Sweet Jokes at Tambaram

தாம்பரம் நகைச்சுவையாளர் மன்றத்தில் எழுத்தாளர் கே.ஜி.ஜவஹர் வழங்கிய நகைச்சுவைத் துளிகள்.

Sweet Jokes by KG Jawahar at Tambaram Humour Club.

#shorts #jokes #kadijoke #kadijokes #kadijokesintamil #kadijokesonly #joke   #tambaram #laughter #laughtertherapy #laugh #sirippu #தாம்பரம் #நகைச்சுவை #சிரிப்பு 

Sunday, May 28, 2023

மனைவி மழை மாதிரி | Tambaram Humour Club

மனைவி மழை மாதிரி எனக் கணவன் சொல்வது ஏன்? தாம்பரம் நகைச்சுவையாளர் மன்றத்தில் அனுஸ்ரீ வழங்கிய நகைச்சுவைத் துளிகள் இதோ.

கோளறு பதிகம் | Kolaru Pathigam

செங்கோலுடன் இந்தியாவின் புதிய நாடாளுமன்றக் கட்டடம் திறக்கப்பட்டுள்ளது. இதில் திருஞானசம்பந்தர் இயற்றிய கோளறு பதிகம் பாடப்பெற்றுள்ளது. இப்பதிகத்தின் நிறைவுப் பாடலின் ஈற்றடி, 

ஆனசொல் மாலையோதும் அடியார்கள் வானில்
அரசாள்வர் ஆணை நமதே!!

என அமைந்துள்ளது அழகிய பொருத்தம். 'கோளறு பதிகம்', மிகச் சக்தி வாய்ந்தது. நவகிரகங்களால் நேரக்கூடிய தீமைகளை விலக்கக்கூடியது. இதை ஓதும் அடியார்களுக்கு நாளும் கோளும் குற்றமற்ற நன்மையே புரியும். இடர்கள் ஏதும் புரியாது என்று சம்பந்தர் ஆணையிட்டுச் சொல்கிறார். இந்த அற்புதப் பதிகத்தை, 'கான பிரம்மம்' கிருஷ்ணகுமார் குரலில் கேட்டு மகிழுங்கள். சிவபெருமானின் அளவற்ற கருணையைப் பெறுங்கள்.

திருத்தணி முருகன் கோவில் | Tiruttani Murugan Temple

அறுபடை வீடுகளுள் ஒன்றான திருத்தணி அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலுக்குச் சென்று வந்தோம். திரும்பிய புறமெங்கும் திருமண ஜோடிகள், காதுகுத்து, முடி காணிக்கை (மொட்டை), புது வாகனத்துக்குப் பூஜை, பக்தர்களே எடுத்து வந்து அளிக்கும் பிரசாதம் என மங்கல நிகழ்வுகள் நடந்தவண்ணம் உள்ளன. 

வரிசையில் நிற்கும் பக்தர்களின் தாகம் தீர்க்க, தண்ணீர் கொடுத்தவண்ணம் உள்ளனர். பக்தர்கள் நடக்க எளிதாக, கம்பளம் விரித்து அதில் தண்ணீர் ஊற்றுகின்றனர். பஞ்சாமிர்தப் பிரசாதம் தாராளமாகத் தருகின்றனர்.

விதானத்தை அலங்கரிக்கும் அறுபடை முருகன் ஓவியங்கள் தனி அழகு. கோவிலுக்கு உள்ளே குரங்குகள் இயல்பாக ஓடி, ஆடி விளையாடுகின்றன. அதில் ஒரு குரங்கு, வேங்கடாசலபதியின் தலைமேல் ஏறி அமர்ந்துவிட்டது. இந்த அழகிய திருக்கோவிலுக்குள் ஒரு சிறிய உலா.

Our visit to Sri Subramanya Swamy Temple at Tiruttani.

#திருத்தணி #Tiruttani #murugan #lordmurugan #lordmuruga #subramanyaswamy #temple #murugantemple #murugantemples #muruganthunai #முருகன் #முருகா #முருகப்பெருமான் #முருகன்கோவில் #முருகர் #tamilnadu #tnhrce #அறுபடைவீடு #arupadai #arupadaiveedu #padaiyappa #படையப்பா

Saturday, May 27, 2023

திருத்தணியில் ஒரு நல்ல சேவை

திருத்தணி முருகன் கோவிலில் ஒரு நல்ல சேவை

A good service at Tiruttani Sri Subramanya swamy temple.

#திருத்தணி #Tiruttani #murugan #lordmurugan #lordmuruga #subramanyaswamy #temple #murugantemple #murugantemples #muruganthunai #முருகன் #முருகா #முருகப்பெருமான் #முருகன்கோவில் #முருகர் #carpet #summer #hot #heat #footpath #footpaths #tamilnadu #tnhrce 

Thursday, May 25, 2023

2000 ரூபாய் நோட்டுகளைத் திரும்பப் பெறுவதால் என்ன நன்மை

இரண்டாயிரம் ரூபாய் நோட்டுகளைத் திரும்பப் பெறுவது ஏன்? இதனால் என்ன நன்மை? இதன் மூலம் வங்கித் துறைப் பங்குகளின் விலை அதிகரிக்குமா? கடனுக்கான வட்டி விகிதங்கள் மாறுமா? இந்த நோட்டுகளை எங்கே, எப்படி மாற்றிக்கொள்ளலாம்? அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர் ராமகிருஷ்ணன் நாயக் விளக்குகிறார்.

Wednesday, May 24, 2023

Gold to Powerlifter Preetha Jagadeesh

Powerlifter Preetha Jagadeesh won Gold Medal in Women Masters 1 & 83+ weight categories in Chennai District Masters Powerlifting Championship 2023 at Optimus Gym, Ambattur.

#shorts #gold #goldmedal #weightlifting #weightlift #weightlifter #powerlifting #powerlift #powerlifter #deadlift #deadlifts #deadliftform #powerliftinglife #powerliftingindia #powerliftinggym #powerliftingmotivation #powerliftingcoach #powerliftingtraining #powerlifters #gym #gymlover #gymworkout #chennai #kheloindia #sports #tamilnadu #championship #competition #power #weight #squat #squats #squatworkout #benchpress #benchpressing #bench 

Men Deadlift Powerlifting | Chennai District Masters Powerlifting Championship 2023

சென்னை மாவட்ட வலுத்தூக்கும் சங்கத்தில், 40 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கான மாஸ்டர்ஸ் போட்டி, சென்னை அம்பத்தூரில் உள்ள ஆப்டிமஸ் உடற்பயிற்சிக் கூடத்தில் நடைபெற்றது. இதில் டெட்லிப்ட் பிரிவில், மாமலையும் ஓர் கடுகு என வீர ஆண்கள் வலுத்தூக்கும் வீறுமிகு காட்சிகள் இதோ.

Men Deadlift Powerlifting in Chennai District Masters Powerlifting Championship 2023 at Optimus Gym, Ambattur.

#weightlifting #weightlift #weightlifter #powerlifting #powerlift #powerlifter #deadlift #deadlifts #deadliftform #powerliftinglife #powerliftingindia #powerliftinggym #powerliftingmotivation #powerliftingcoach #powerliftingtraining #powerlifters #gym #gymlover #gymworkout #chennai #kheloindia #sports #tamilnadu #championship #competition #power #weight 

Tuesday, May 23, 2023

210 kg Deadlift Powerlifting

210 kg Deadlift Powerlifting in Chennai District Masters Powerlifting Championship 2023 at Optimus Gym, Ambattur, Chennai.

#deadlift #weightlifting #weightlift #weightlifter #powerlifting #powerlift #powerlifter #squat #squats #squatworkout #powerliftinglife #powerliftingindia #powerliftinggym #powerliftingmotivation #powerliftingcoach #powerliftingtraining #powerlifters #gym #gymlover #gymworkout #chennai #kheloindia #sports #tamilnadu #championship #competition #power #weight 

Men Squat Powerlifting - 2 | Chennai District Masters Powerlifting Championship 2023

சென்னை மாவட்ட வலுத்தூக்கும் சங்கத்தில், 40 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கான மாஸ்டர்ஸ் போட்டி, சென்னை அம்பத்தூரில் உள்ள ஆப்டிமஸ் உடற்பயிற்சிக் கூடத்தில் நடைபெற்றது. இதில் ஸ்குவாட் பிரிவில் ஆண்கள் 'துடிக்குது புஜம், ஜெயிப்பது நிஜம்' எனத் தோளுயர்த்தி, தலைநிமிர்ந்து வலுத்தூக்கும் எழுச்சிமிகு தருணங்கள் இதோ.

Men Squat in Chennai District Masters Powerlifting Championship 2023 at Optimus Gym, Ambattur.

#weightlifting #weightlift #weightlifter #powerlifting #powerlift #powerlifter #squat #squats #squatworkout #powerliftinglife #powerliftingindia #powerliftinggym #powerliftingmotivation #powerliftingcoach #powerliftingtraining #powerlifters #gym #gymlover #gymworkout #chennai #kheloindia #sports #tamilnadu #championship #competition #power #weight

Chennai District Masters Powerlifting Championship 2023 - Men Bench Press

சென்னை அம்பத்தூரில் உள்ள ஆப்டிமஸ் உடற்பயிற்சிக் கூடத்தில் நடைபெற்றது. இதில் பெஞ்சு பிரஸ் பிரிவில் ஆண்கள் வலு தூக்கி, திறம் காட்டும் எழுச்சிமிகு காட்சி இதோ. எழுக இந்தியா!

Men Bench Press in Chennai District Masters Powerlifting Championship 2023 at Optimus Gym, Ambattur.

#weightlifting #weightlift #weightlifter #powerlifting #powerlift #powerlifter #benchpress #benchpressing #powerliftinglife #powerliftingindia #powerliftinggym #powerliftingmotivation #powerliftingcoach #powerliftingtraining #powerlifters #gym #gymlover #gymworkout #chennai #kheloindia #sports #tamilnadu #championship #competition #power #weight 

Monday, May 22, 2023

Chennai District Masters Powerlifting Championship 2023 - Women Squat and Bench Press

குழந்தை முதல் குடும்பம் வரை தூக்கிச் சுமக்கும் பெண்களுக்கு எடை தூக்குவது எளிதே. சென்னை மாவட்ட வலுத்தூக்கும் சங்கத்தில், 40 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கான மாஸ்டர்ஸ் போட்டியில், பெண்கள் வலு தூக்கி வாகை சூடும் காட்சி இதோ. 

Women Squat and Bench Press in Chennai District Masters Powerlifting Championship 2023 at Optimus Gym, Ambattur.

#weightlifting #weightlift #weightlifter #powerlifting #powerlift #powerlifter #squat #squats #squatworkout #benchpress #benchpressing #women #powerliftinglife #powerliftingindia #powerliftinggym #powerliftingmotivation #powerliftingcoach #powerliftingtraining #powerlifters #gym #gymlover #gymworkout #chennai #girlpower #kheloindia 

Chennai District Masters Powerlifting Championship 2023 - Men Squat 1

சென்னை மாவட்ட வலுத்தூக்கும் சங்கத்தில், 40 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கான மாஸ்டர்ஸ் போட்டி, சென்னை அம்பத்தூரில் உள்ள ஆப்டிமஸ் உடற்பயிற்சிக் கூடத்தில் நடைபெற்றது. 40 முதல் 79 வயது வரை உள்ள ஆண்களும் பெண்களும் இதில் உற்சாகமாகக் கலந்துகொண்டு வலு தூக்கித் தங்கள் வல்லமையைக் காட்டினார்கள். வீழ்வேன் என்று நினைத்தாயோ என வீறு கொண்டு எழுந்த வேங்கைகளின் புஜபல பராக்கிரமங்களைப் பாருங்கள்.

Men Squat - Part 1 in Chennai District Masters Powerlifting Championship 2023 at Optimus Gym, Ambattur.

#weightlifting #weightlift #weightlifter #powerlifting #powerlift #powerlifter #squat #squats #squatworkout #powerliftinglife #powerliftingindia #powerliftinggym #powerliftingmotivation #powerliftingcoach #powerliftingtraining #powerlifters 

Saturday, May 20, 2023

Ibis loves Lays Chips

லேஸ் வறுவலை லேசில் விடுவதாய் இல்லை, இந்த ஆஸ்திரேலிய அரிவாள் மூக்கன்.

The Australian white ibis loves Lays Chips.

Video by Maravanpulavu K Sachithananthan.

#shorts #birdwatching #bird #birds #birdlovers #birdslover #birdworld #birding #birdwatcher #birdwatchers #birdwatch #beautiful #beauty #nature #ibis #austraianwhiteibis #layschips #lays #chips #sydney #australia #birdsofaustralia #crow 

சிரிப்பு யோகா முத்திரைகள் | Laughter Yoga Mudras | LYM S.M.Venkat

சிரிப்பு யோகா, புதிய புதிய வடிவங்கள் எடுத்து வருகிறது. அந்த வகையில் பண்ருட்டியைச் சேர்ந்த லயம் எஸ்.எம்.வெங்கட், சிரிப்பு யோகா முத்திரைகளில் தனிக் கவனம் செலுத்தி வருகிறார். இவரும் பால்குடி மாறாப் பாலகனாகிய இவர் மகனும் இணைந்து வழங்கிய சிறப்பு முத்திரைகளும் பயிற்சிகளும் இதோ இங்கே.

Laughter Yoga Mudras by LYM S.M.Venkat and his Son at Ambattur Laughtorium.

#laughteryoga #laughteryogaleader #laughteryogateacher #laughteryogatogether #laughtertherapy #laughterenergy #laughter #laugh #laughing #laughoutloud #laughs #laughsound #laughsociety #tamilnadu #humour #ambattur #comedy #sirippu #sirippuvedigal #சிரிப்பு #நகைச்சுவை #நகைச்சுவைகள் #காமெடி #ஹாஸ்யம் #புன்னகை #mudra #mudras #lym 

Friday, May 19, 2023

நம்ம வீட்டு மாங்காய் அறுவடை - 3 | Mango Harvest 2023

நம்ம வீட்டு மாங்காய் அறுவடை, இந்த ஆண்டின் மூன்றாம் ஈடு இதோ. Mango harvest at our home garden. #mango #harvest #mangoharvesting #harvesting #homegarden #homegardening #housegarden #housegardening #மாங்காய் #அறுவடை #yield #profit #nature #gift #yummy #vegetable 

நம்ம வீட்டு மாங்காய் அறுவடை - 3 | Mango Harvest 2023

நம்ம வீட்டு மாங்காய் அறுவடை, இந்த ஆண்டின் மூன்றாம் ஈடு இதோ.

Mango harvest at our home garden.

#mango #harvest #mangoharvesting #harvesting #homegarden #homegardening #housegarden #housegardening #மாங்காய் #அறுவடை #yield #profit #nature #gift #yummy #vegetable 

தனி வீடா? அடுக்குமாடியா? விவசாய நிலமா? எதில் முதலீடு செய்யலாம்?

தனி வீடா? அடுக்குமாடியா? விவசாய நிலமா? எதில் முதலீடு செய்யலாம்? எதில் லாபம் அதிகம்? கோவை லைஃப்ஸ்டைல் நிறுவனத்தின் தலைவர் ஆனந்தகிருஷ்ணன் பதில் அளிக்கிறார். 

ஜிப்ரீஷ் மொழியில் கலக்கும் டாக்டர் சுரேஷ் | Gibberish Language by Dr.Suresh

வெற்று ஒலிகளால் நாமே உருவாக்கும் மொழி, ஜிப்ரீஷ் மொழி. இது, புதுச் சுவையுடன் புத்துணர்வு தரும். நம் மன இறுக்கத்தைத் தளர்த்தும். கவலையை, கோபத்தை, வருத்தத்தைப் போக்கும். இந்த மொழியில் சண்டையும் போடலாம். மனைவியை / கணவரை இந்த மொழியில் திட்டினால், அவருக்கு ஒன்றும் புரியாது. அம்பத்தூர் சிரிப்பரங்கத்தில் டாக்டர் சுரேஷ் வழங்கிய ஜிப்ரீஷ் மொழிப் பொழிவு இதோ.

Gibberish Language by Dr.Suresh from Ambur at Ambattur Laughtorium.

Thursday, May 18, 2023

சி.ஜெயபாரதன் அணுசக்தி அனுபவங்கள் | கனடா எந்த வகையில் சிறந்தது?

அணு விஞ்ஞானி சி.ஜெயபாரதன், இந்திய அணுசக்தித் துறையில் 27 ஆண்டுகள் பணியாற்றிவிட்டு, கனடாவுக்குக் குடிபெயர்ந்து சென்றார். கனடா எந்த வகையில் சிறந்தது என்பதைத் தம் அனுபவங்களின் வாயிலாக விளக்குகிறார். 

Atomic Scientist S.Jayabharathan shares his views on Why Canada is best?

#atomic #india #canda #NuclearPower #jayabarathan #usa #america #whiteblack #black #blacks #alabama #negro #blackissues 

Free Tattoos at Pothys | Body Painting

போத்தீஸ் ஜவுளிக் கடையில் துணி வாங்குபவர்களுக்கு ஓர் இலவசச் சலுகை. அவர்களின் கைகளில் வண்ண ஓவியம் வரைந்து, ஓவியர்கள் கைவண்ணம் காட்டுகிறார்கள். நித்திலா, ஹரி நாராயணன் கைகளில் ஓவியம் வரையும் காட்சி இதோ.

Free Tattoos at Pothys, Chromepet to Hari Narayanan & Nithila.

#pothys #chromepet #tattoo #tattoos #tatooart #tattooartist #tatoos #tatoodesign #tatoomakingonhand #bodypainting #painting #paintings #livepaint #livepainting #art #artist #artwork #artistic #colors #coloring #colorful #ஓவியம் #ஓவியர்

10 Thumb Rules for Investing | முதலீட்டின் அடிப்படை விதிகள்

முதலீட்டின் அடிப்படை விதிகள் பத்தினை நமக்கு விளக்குகிறார், அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர் ராமகிருஷ்ணன் நாயக். உங்கள் முதலீட்டுக் கணக்குகளை இவற்றுடன் ஒப்பிட்டுச் சரிபார்த்துக்கொள்ளுங்கள்.

Wednesday, May 17, 2023

CPR Laughter by Dr.Menaka | டாக்டர் மேனகா வழங்கிய சி.பி.ஆர். சிரிப்பு

மாரடைப்பு ஏற்பட்டு, பேச்சு மூச்சில்லாமல் விழுந்து கிடப்பவர்களுக்கு சி.பி.ஆர். (Cardiopulmonary resuscitation - CPR) எனப்படும் அவசர சிகிச்சை வழங்கப்படுகிறது. இதைச் சிரிப்பு யோகாவுடன் இணைந்து கற்றுத் தருகிறார், புதுச்சேரியைச் சேர்ந்த டாக்டர் மேனகா. அம்பத்தூர் சிரிப்பரங்கத்தில் டாக்டர் மேனகா வழங்கிய சி.பி.ஆர். சிரிப்பு இதோ.

CPR Laughter by Dr.Menaka from Pudhucherry at Ambattur Laughtorium.

#laughteryoga #laughteryogaleader #laughteryogateacher #laughteryogatogether #laughtertherapy #laughterenergy #laughter #laugh #laughing #laughoutloud #laughs #laughsound #laughsociety #tamilnadu #humour #ambattur #comedy #family #sirippu #sirippuvedigal #சிரிப்பு #நகைச்சுவை #நகைச்சுவைகள் #காமெடி #ஹாஸ்யம் #புன்னகை #cpr #cardio #cardiology #medicine #medical #treatment 

Tuesday, May 16, 2023

நீதிபதி Vs திருடன்

அம்பத்தூர் சிரிப்பரங்கத்தின் 237ஆவது மாத நிகழ்ச்சியில் மகிழ்ச்சி ராஜேந்திரன் வழங்கிய நீதி பரிபாலன நகைச்சுவை.

Justice Joke at Ambattur Laughtorium by Magizhchi Rajendran.

#shorts #jokes #kadijoke #kadijokes #kadijokesintamil #kadijokesonly #joke   #ambattur #laughter #laughtertherapy #laugh #sirippu #அம்பத்தூர் #நகைச்சுவை #சிரிப்பு #நீதிபதி #திருடன் #justice #thief #advocate 

மாமியார் Vs மருமகள்

அம்பத்தூர் சிரிப்பரங்கத்தின் 237ஆவது மாத நிகழ்ச்சியில் மகிழ்ச்சி ராஜேந்திரன் வழங்கிய மருமகள் நகைச்சுவை.

Humour Story of an Obese Man | Logesh Laughter | குண்டு மனிதரின் கதை

உடல் பருமன் உள்ளவர்கள், இளைப்பதற்குப் படும் பாடுகள் மிகுதி. இதை நகைச்சுவையோடு விளக்குகிறார், லோகேஷ். அம்பத்தூர் சிரிப்பரங்கத்தில் இவர் பேசியும் சிரித்தும் நடித்தும் காட்டிய அமர்க்கள அமர்வு இதோ.

Varma Laughter | வர்மச் சிரிப்பு | மகிழ்ச்சி ராஜேந்திரன்

நம் உடலில் வர்மப் புள்ளிகள் உண்டு. சிரிப்புடன் கூடிய பயிற்சிகளின் வழியாக இந்த வர்மப் புள்ளிகளைத் தூண்ட முடியும். சித்தர்கள் வாக்கின்படி மிளகு கற்பம் எடுத்தால், உடல் சாகா வரம் பெறும். நம்மால் 300 ஆண்டுகள் ஆரோக்கியமாக வாழ முடியும் என்கிறார் நாமக்கல்லைச் சேர்ந்த மகிழ்ச்சியார் என அழைக்கப்பெறும் மகிழ்ச்சி ராஜேந்திரன். அம்பத்தூர் சிரிப்பரங்கத்தில் அவர் வழங்கிய செயல் விளக்கம் இதோ.

Monday, May 15, 2023

சிரிப்பு யோக ரத்னா விருதுகள் | Laughter Yoga Ratna | Gem of Laughter Yoga

சிரிப்பு யோகிகள் இதோ. தமிழகம் முழுவதும் சிரிப்பு யோகாவில் தொடர்ந்து சிறப்பாக இயங்கி, மக்களைச் சிரிக்க வைத்து, அரிய சேவை ஆற்றி வருவோர் இவர்கள். இந்தச் சிரிப்பு யோகிகள் பத்துப் பேருக்கு, சிரிப்பு யோக ரத்னா என்ற விருதினை அம்பத்தூர் சிரிப்பரங்கம் வழங்கிக் கெளரவித்துள்ளது. தமிழ்நாட்டைச் சிரிப்பாய்ச் சிரிக்கவைக்கும் ஆளுமைகளின் அணிவகுப்பு இங்கே.

Quick Jokes at Ambattur

அம்பத்தூர் சிரிப்பரங்கத்தின் 237ஆவது மாத நிகழ்ச்சியில் கணேஷ்மூர்த்தி வழங்கிய நகைச்சுவை.

Quick Jokes at Ambattur Laughtorium.

#shorts #jokes #kadijoke #kadijokes #kadijokesintamil #kadijokesonly #joke   #ambattur #laughter #laughtertherapy #laugh #sirippu #அம்பத்தூர் #நகைச்சுவை #சிரிப்பு

Sunday, May 14, 2023

Opportunities in Real Estate | High Demand for Civil Engineers

குதிரைப் பாய்ச்சலில் இந்தியா முன்னேறிக்கொண்டிருக்கிறது. 2030க்குள் இந்தியப் பொருளாதாரம், 7 டிரில்லியன் டாலரைத் தொடும் எனக் கணிக்கிறார்கள். இதில் கட்டுமானத் துறையின் பங்கு மிகப் பெரியதாக இருக்கும். இந்தத் துறையில் உள்ள வாய்ப்புகள், சவால்கள் என்னென்ன? கட்டுமானப் பொறியாளர்களுக்கு (சிவில் எஞ்சினியர்கள்) எத்தகைய தேவை உள்ளது? சிவில் எஞ்சினியரிங் படிக்கும் மாணவர்களுக்கான வாய்ப்பு எப்படி உள்ளது? கோவை லைஃப்ஸ்டைல் நிறுவனத்தின் தலைவர் ஆனந்தகிருஷ்ணன் பதில் அளிக்கிறார். 

Opportunities and Challenges in Real Estate. An interview with Kovai Lifestyle CEO Anandakrishnan.

#coimbatore #kovai #property #RealEstate #coimbatorecorporation #Apartment #flat #flats #apartments #houses #villas #growth #realestateinvesting #கோவை #கோயம்புத்தூர் #business #investing #investment #tamilnadu #coimbatorecity #flatforsale #slowdown #realty #construction #builder #price #money #kovailifestyle #constructionindustry #opportunities #challenges  #opportunitiesinindia #civilengineering #civilengineer #civilengineertraining #civilengineerjobs #civilengineeringfreshersjobs #civilengineeringdaily 

Saturday, May 13, 2023

Two Parrots in a wire

Two Parrots are hanging in a wire at Nungambakkam, Chennai.

ஒற்றைக் கம்பியைப் பற்றித் தொங்கியபடி ஆடும் இரு கிளிகள். 

#birdwatching #parrot #parrots #bird #birds #birdlovers #birdslover #birdworld #birding #birdwatcher #birdwatchers #birdwatch #chennai #nungambakkam #tamilnadu #nature #birdchirping #birdvoice #birdvoices #birdsounds #birdsong #கிளி #பச்சைக்கிளி #parakeet #apartment  #pachaikiligal #pachaikilimuthucharam #kili #pachaikili #wire

Massive Bird Migration

நேற்று முடிச்சூர் ஏரி அருகில் மகிழுந்தில் சென்றபோது, இந்த அரிய காட்சியைக் கண்டேன். சட்டென்று இறங்கிப் படம் எடுத்ததில் இம்மட்டே எடுக்க முடிந்தது. இவ்வளவு பெரிய எண்ணிக்கையில் பறவைகள் இடப்பெயர்வை நான் காண்பது இதுவே முதல் முறை. இன்று உலகளாவிய பறவைகள் இடப்பெயர்வு தினம் என்பது எதிர்பாராத ஒற்றுமை.

Got the rare opportunity to watch this massive bird migration yesterday evening at Chennai, Mudichur. Today (13th May 2023) is World Migratory Bird Day.

#birdwatching #bird #birds #birdlovers #birdslover #birdworld #birding #birdwatcher #birdwatchers #birdwatch #kodaikanal #tamilnadu #beautiful #beauty #nature #birdmigration #migration #migratorybird #migratorybirds #migratory 

Friday, May 12, 2023

Sita Kalyanam at Kodali Karuppur Sri Rama Narayana Perumal Temple

அரியலூர் மாவட்டம், கோடாலிகருப்பூர் ஸ்ரீ ராம நாராயணப் பெருமாள் பிரும்மோற்சவத்தை முன்னிட்டு நடைபெற்ற சீதா கல்யாணம்.

படப்பதிவு - மது என்கிற ரங்காச்சாரி

Thursday, May 11, 2023

Monkey eats Banana

Monkey eats Banana at Kodaikanal

கொடைக்கானலில் வாழைப்பழத்தை ரசித்து உண்ணுகிறது, இந்தக் குரங்கு.

#Monkey  #Monkeys  #hill  #குரங்கு  #குரங்குகள்  #மந்தி  #animal  #animals  #mammal  #mammals  #kodaikanal  #kodaikanal #banana #fruit #bananafruit #food #taste #கொடைக்கானல் #வாழைப்பழம் 

Liril Falls at Kodaikanal

கொடைக்கானலில் உள்ள லிரில் அருவி இதோ. லிரில் சோப்பு விளம்பரம் எடுத்த இடம் என்பதால் இந்த அருவியையே லிரில் அருவி என அழைக்கிறார்கள். காட்சி ஊடகத்தின் தாக்கம் எத்தகையது என்பதை இதைக் கொண்டே அறியலாம்.

Our visit to Liril Falls at Kodaikanal.

#kodaikanal #liril #lirilsoap #lirilfalls #falls #waterfall #waterfalls #nature #tamilnadu #season #cool #chill #chillout #aruvi #கொடைக்கானல் #லிரில் #அருவி #advertisement #hindustanunilever #சோப்பு #விளம்பரம்

Jungle Myna | Blue Eyed Myna | Acridotheres Fuscus

நீலக் கண்கள் கொண்ட இந்தக் காட்டு மைனாவைக் கொடைக்கானலில் கண்டேன். என் கண்ணெதிரே சுவரிலிருந்து ஓர் இலையைப் பறித்தது. இது என்னுடையதாக்கும் என ஒரு குழந்தையைப் போல், அலகால் பற்றியபடியே இங்கும் அங்கும் சுற்றி வந்தது. கீழே போடமாட்டேன் என உறுதியுடன், இலையை வாயால் கவ்வியபடியே குரல் எழுப்பியது. அந்த அழகிய காட்சி இதோ.

Wednesday, May 10, 2023

கட்டுமானத் துறையில் மந்தநிலை? | Slowdown in Real Estate Sector?

கடந்த பத்து ஆண்டுகளாக, நிலத்தின் விலை பெரிதாக ஏறவில்லை. கட்டப்பட்ட வீடுகள் பலவும் விற்கப்படாமல் உள்ளன. கட்டுமானத் துறையில் மந்தநிலை நிலவுகிறதா? கோவை லைஃப்ஸ்டைல் நிறுவனத்தின் தலைவர் ஆனந்தகிருஷ்ணன் பதில் அளிக்கிறார்.

Tuesday, May 09, 2023

Blue Peacock Walk

நிதானமாய் நடக்கும் நீல மயில்.

Blue Peacock Walk at Coimbatore.

#peacock #peacocks #birdwatching #bird #birds #birdlovers #birdslover #birdworld #birding #birdwatcher #birdwatchers #birdwatch #coimbatore #tamilnadu #beautiful #beauty #nature #மயில் #blue #bluepeacock  #walk #walking #நீலம் #peafowl 

Banana seller at Coimbatore

பொருட்களைக் கூவி விற்பவர்கள், ஒவ்வொருவரும் ஒவ்வொரு பாணியில் குரல் எழுப்புவார்கள். இவை வழக்காற்றியல் ஆவணங்கள். தமிழ் உச்சரிப்பின் புதிய சாத்தியங்கள். இந்த வாழைப்பழ வியாபாரி கூவும் பாணியைப் பாருங்கள். கோவையில் கண்ட காட்சி.

#shorts #banana #seller #fruit #fruits #fruitseller #coimbatore #கோவை #tamilnadu #voice #கோயம்புத்தூர்

Monday, May 08, 2023

Coimbatore Real Estate | கோவை ரியல் எஸ்டேட் - வானளாவிய வளர்ச்சி

கோவை ரியல் எஸ்டேட் துறை வானளாவிய வளர்ச்சி கண்டு வருகிறது. திரும்பிய பக்கமெல்லாம் அண்ணாந்து பார்க்கவைக்கும் அடுக்குமாடிகளும் நவீன கட்டடங்களும் புதிய புதிய கடைகளும் நமக்குச் சொல்வது என்ன? கோவையில் வளர்ச்சி வாய்ப்புகள் எப்படி உள்ளன? இங்கே வீடு வாங்கலாமா? முதலீடு செய்யலாமா? கோவை லைஃப்ஸ்டைல் நிறுவனத்தின் தலைவர் ஆனந்தகிருஷ்ணன் உடன் ஒரு நேர்காணல்.

Sunday, May 07, 2023

Peacocks in Coconut Tree | தென்னை மரத்தில் மயில்கள்

கோவையில் குயில் கண்டேன், கிளி கண்டேன், மைனாவும் புறாவும் வால்காக்கையும் பொன்முதுகு மரங்கொத்தியும் கண்டேன். மயிலை இன்னும் காணவில்லையே என நினைத்தேன். அடுத்த நிமிடம், மயிலின் அகவலிசை கேட்டது. அந்தக் குரலைப் பின்தொடர்ந்து சென்றேன். தென்னை மரத்தில் ஒன்றுக்கு மூன்றாய் மயில்கள் கண்டேன். ஆஹா, அந்த அழகிய காட்சி இதோ.

Peacocks in Coconut Tree at Coimbatore.

AV Giri Humour Speech | மனைவியிடம் கேட்கக் கூடாத கேள்வி | ஏ.வி.கிரி பேச்சு

மனைவியிடம் கேட்கக் கூடாத கேள்வி எது தெரியுமா? தாம்பரம் நகைச்சுவையாளர் மன்றத்தின் 13ஆம் ஆண்டு விழாவில் சொல்கேளான் ஏ.வி.கிரி ஆற்றிய உரை இதோ. ஒரு காலத்தில் திக்குவாயாக இருந்தவர், எப்படிச் சரளமாய்ப் பேசுகிறார், பாருங்கள். 

Saturday, May 06, 2023

Muthumalai Murugan | முத்துமலை முருகன் | உலகின் மிக உயரமான முருகன் சிலை

உலகின் மிக உயரமான முருகன் சிலை என்ற பெருமையை, சேலம் மாவட்டம், புத்திர கவுண்டம்பாளையம், ஏத்தாப்பூர் என்ற இடத்தில் அமைந்துள்ள முத்துமலை முருகன் பெற்றுள்ளார். அழகும் அருளும் கனிவும் மிகுந்த முருகப் பெருமானின் இந்தத் திருக்கோவிலுக்குள் ஓர் உலா.

Friday, May 05, 2023

Mirror shot in running car

மகிழுந்தின் ஜன்னல் காற்று முகத்தில் மோத, பக்கவாட்டுக் கண்ணாடியில் தோன்றும் காட்சியில் நானும் ஹரி நாராயணனும்.

Mirror shot in running car with my son Hari Narayanan.

#car #mirror #mirrored #runningcar #wind #breeze #tamilnadu 

Vande Bharat Express Journey | வந்தே பாரத் விரைவு ரெயிலில் ஒரு பயணம்

வந்தே பாரத் விரைவு ரெயிலில் ஒரு பயணம். ஒரே ஒரு குறை தான்.

Our journey in Vande Bharat Express Train from Chennai to Coimbatore.

#vandebharat #vandebharatexpress #vandebharattrain #vandebharatexpresskatra #vandebharath #vandebharatnews #vandebharatmission #vandebharatam #train #trainjourney #trainvideo #trainvideos #trainvlog #tamilnadu #expresstrain #expresstrainvideo #expresstrains #expresstraininindianrailways #indianrailways #southernrailway #travel #journey #வந்தேபாரத் #ரயில் #ரெயில் #தொடர்வண்டி #chennai #chennaicentral #mgrchennaicentral #coimbatore #coimbatorejunction #சென்னை #கோயம்புத்தூர் #கோவை

Thursday, May 04, 2023

சுகி சிவம், பகுத்தறிவு ஆன்மீகவாதி | வி.கே.டி.பாலன் பேச்சு | VKT Balan Speech

சுகி சிவம், பகுத்தறிவு ஆன்மீகவாதி எனக் கலைமாமணி வி.கே.டி.பாலன் பேசினார். உங்கள் எதிரிகளைப் பற்றிக் கவலைப்படாதீர்கள். நாங்கள் உங்களுக்குப் பாதுகாப்பாக இருக்கிறோம் என்றும் பேசினார். தாம்பரம் நகைச்சுவையாளர் மன்றத்தின் 13ஆம் ஆண்டு விழாவில் சுகி சிவம் பற்றி வி.கே.டி.பாலன் ஆற்றிய உரை இதோ.

VKT Balan Speech on Suki Sivam at Tambaram Humour Club.

#vktbalan #vkt #maduratravels #tamilnadu #humour #humourclub #tambaram #speech #tamilspeeches #tamilspeaker  #விகேடிபாலன் #கலைமாமணி #kalaimamani #sukisivam #சுகிசிவம் #sugisivam #பகுத்தறிவு #ஆன்மீகவாதி #ஆன்மீகம் #aanmeegam 

Wednesday, May 03, 2023

Chunnambar Boat House & Paradise Beach in Pondicherry

Chunnambar Boat House & Paradise Beach in Pondicherry. A ride by Rengachari & family.

புதுச்சேரியில் உள்ள சுண்ணாம்பாறு படகுக் குழாத்தில் படகு சவாரி. பக்கத்தில் உள்ள பாரடைஸ் பீச் என்கிற சொர்க்கக் கடற்கரையில் கடற்குளியல். கோடையின் வெப்பத்திலிருந்து தப்பிக்க, இயற்கை அன்னையின் மடியில் இளைப்பாற, ஓர் அருமையான இடம். 

#chunnambar #Boat #boating #boathouse #paradisebeach #tour #tourism #ride #boatrides #boatride #seashore #pudhucherry #pondicherry #incredibleindia #india #indianbeach #புதுச்சேரி #சுண்ணாம்பாறு #படகு #சுற்றுலா

Thiruvanmiyur Beach at night

திருவான்மியூர் கடற்கரையில், ஒரு முன்னிரவில், கடல் அலைகளில் சிறிது நேரம்.

Thiruvanmiyur Beach at night 

#thiruvanmiyur #beach #night #waves #திருவான்மியூர் #கடற்கரை #கடல் #chennai 

நம்ம வீட்டு மாங்காய் அறுவடை - 2 | Mango Harvest 2023

நம்ம வீட்டு மாங்காய் அறுவடை, இந்த ஆண்டின் இரண்டாம் ஈடு இதோ.

Mango harvest at our home garden.

#mango #harvest #mangoharvesting #harvesting #homegarden #homegardening #housegarden #housegardening #மாங்காய் #அறுவடை

VKT Balan Humour Speech | மனிதம் தாண்டி எதுவுமில்லை | வி.கே.டி.பாலன் பேச்சு

தாம்பரம் நகைச்சுவையாளர் மன்றத்தின் 13ஆம் ஆண்டு விழாவில் வி.கே.டி.பாலன் ஆற்றிய நகைச்சுவை உரையின் இரண்டாம் பகுதி. 

VKT Balan Humour Speech at Tambaram Humour Club.

#vktbalan #vkt #maduratravels #success #motivational #opportunities #opportunity #entrepreneur #leadership #challenges #tamilnadu #humour #humourclub #tambaram #speech #tamilspeeches #tamilspeaker  #விகேடிபாலன் #கலைமாமணி #kalaimamani #humanity #Stammering

Tuesday, May 02, 2023

Suki Sivam Humour Stories | சுகி சிவம் நகைச்சுவைக் கதைகள்

தாம்பரம் நகைச்சுவையாளர் மன்றத்தின் 13ஆம் ஆண்டு விழாவில் சொல்லின் செல்வர் சுகி சிவம் ஆற்றிய, அரங்கை அதிர வைத்த, அசத்தல் நகைச்சுவை உரையின் இரண்டாம் பகுதி இதோ.

Suki Sivam Humour Speech at Tambaram Humour Club. 2nd Part.

#sukisivam #sukisivamspeech #sukisivamlatestspeech #sukisivamspeechintamil #sukisivamexpressions #humour #humourclub #laugh #laughter #comedy #சுகிசிவம் #sugisivam #tambaram #tamilnadu #speech #tamilspeeches #tamilspeaker #stories #story

Monday, May 01, 2023

அங்கே சிரிப்பவர்கள் சிரிக்கட்டும் | சிரிப்பானந்தா & சித்திரை சிங்கர்

Sirippananda & Chithirai Singer's Humour Song at Tambaram Humour Club.


தாம்பரம் நகைச்சுவையாளர் மன்றத்தின் 13ஆம் ஆண்டு விழாவில் சிரிப்பானந்தா, சித்திரை சிங்கர் இணைந்து வழங்கிய சிரிப்புப் பாடல், அங்கே சிரிப்பவர்கள் சிரிக்கட்டும்.


#humour #humourclub #laugh #laughter #comedy #tambaram #tamilnadu #speech #tamilspeeches #tamilspeaker #sirippu #sirippuvedigal #சிரிப்பு #நகைச்சுவை #நகைச்சுவைகள் #காமெடி #ஹாஸ்யம் #புன்னகை #sirippananda


VKT Balan Speech on his Success | என் வாழ்வின் திருப்புமுனைகள் | வி.கே.டி.பாலன்

கலைமாமணி வி.கே.டி.பாலன் அவர்களின் வெற்றி, தமிழர்களின் பெருமை. எளியவர்களும் ஏற்றம் பெற முடியும் என வாய்ப்பளிக்கும் தமிழ் மண்ணின் பெருமை. உழைப்புக்கு உயர்வு உண்டு, முயற்சிக்கு வெற்றி உண்டு எனக் காட்டுகின்ற அறத்தின் பெருமை. தன் வாழ்வின் திருப்புமுனைகளைப் பற்றி, தாம்பரம் நகைச்சுவையாளர் மன்றத்தின் 13ஆம் ஆண்டு விழாவில் வி.கே.டி.பாலன் ஆற்றிய விறுமிகு உரை இதோ. உழைப்பாளர் தினமான மே 1 அன்று இதை வெளியிடுவதில் மகிழ்கிறோம்.


#mayday #vktbalan #vkt #maduratravels #success #motivational #opportunities #opportunity #entrepreneur #leadership #challenges #tamilnadu #humour #humourclub #tambaram #speech #tamilspeeches #tamilspeaker #விகேடிபாலன் #கலைமாமணி #kalaimamani #வெற்றி #திருப்புமுனை #may1 #may1st #laborday #மே1 #மேதினம் 


https://youtu.be/l57YWNqxJ_Q