!-- Start www.bloggerplugins.org: Changing the Blogger Title Tag --> Bus Strike in Chennai | சென்னையில் பேருந்துகள் நிறுத்திவைப்பு ~ அண்ணாகண்ணன் வெளி

அதிமானுட நெடும்பாதையில் வழிப்போக்கனின் குறிப்பேடு

Monday, May 29, 2023

Bus Strike in Chennai | சென்னையில் பேருந்துகள் நிறுத்திவைப்பு

சென்னையில் இன்று மாலை முதல் பெரும்பாலான பேருந்துகள் இயங்கவில்லை. நூற்றுக்கணக்கான பேருந்துகள், ஆங்காங்கே சாலையோரம் நிறுத்திவைக்கப்பட்டுள்ளன. போக்குவரத்து ஊழியர்கள் திடீர்ப் போராட்டத்தில் குதித்துள்ளனர். களத்திலிருந்து இதோ நேரடி விவரங்கள்.

Bus Strike in Chennai. On the spot report by Annakannan.

#bus #busstrike #transport #transportdept #transportdepartment #strike #tamilnadu #auto #autorickshaw #chennai #சென்னை #பேருந்து #போக்குவரத்து #ஊழியர் #போராட்டம் #tambaram #gstroad 

No comments: