!-- Start www.bloggerplugins.org: Changing the Blogger Title Tag --> VKT Balan Speech on his Success | என் வாழ்வின் திருப்புமுனைகள் | வி.கே.டி.பாலன் ~ அண்ணாகண்ணன் வெளி

அதிமானுட நெடும்பாதையில் வழிப்போக்கனின் குறிப்பேடு

Monday, May 01, 2023

VKT Balan Speech on his Success | என் வாழ்வின் திருப்புமுனைகள் | வி.கே.டி.பாலன்

கலைமாமணி வி.கே.டி.பாலன் அவர்களின் வெற்றி, தமிழர்களின் பெருமை. எளியவர்களும் ஏற்றம் பெற முடியும் என வாய்ப்பளிக்கும் தமிழ் மண்ணின் பெருமை. உழைப்புக்கு உயர்வு உண்டு, முயற்சிக்கு வெற்றி உண்டு எனக் காட்டுகின்ற அறத்தின் பெருமை. தன் வாழ்வின் திருப்புமுனைகளைப் பற்றி, தாம்பரம் நகைச்சுவையாளர் மன்றத்தின் 13ஆம் ஆண்டு விழாவில் வி.கே.டி.பாலன் ஆற்றிய விறுமிகு உரை இதோ. உழைப்பாளர் தினமான மே 1 அன்று இதை வெளியிடுவதில் மகிழ்கிறோம்.


#mayday #vktbalan #vkt #maduratravels #success #motivational #opportunities #opportunity #entrepreneur #leadership #challenges #tamilnadu #humour #humourclub #tambaram #speech #tamilspeeches #tamilspeaker #விகேடிபாலன் #கலைமாமணி #kalaimamani #வெற்றி #திருப்புமுனை #may1 #may1st #laborday #மே1 #மேதினம் 


https://youtu.be/l57YWNqxJ_Q


No comments: