!-- Start www.bloggerplugins.org: Changing the Blogger Title Tag --> தமிழன் தொலைக்காட்சியில் மீண்டும் நான் ~ அண்ணாகண்ணன் வெளி

அதிமானுட நெடும்பாதையில் வழிப்போக்கனின் குறிப்பேடு

Friday, July 20, 2007

தமிழன் தொலைக்காட்சியில் மீண்டும் நான்



ஜூலை 21 அன்று இந்திய நேரப்படி காலை 11 மணிக்கு தமிழன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக உள்ள 'மாணவர்கள், அரசியலுக்கு வரலாமா?' என்ற தலைப்பிலான பட்டிமன்றத்தில், 'வரலாம்' என்ற அணியில் நான் பங்கேற்றுள்ளேன்.

இதன் நடுவர், சுப.வீரபாண்டியன்.

வாய்ப்பு இருந்தால் பாருங்கள்.

நிகழ்ச்சி நிரல் இங்கே: http://tamilantelevision.com/schedules.php

=============================================

கூடுதல் தகவல்:

இது, அண்ணாகண்ணன் வெளி என்ற இந்தப் பதிவில் நான் இடும் 100ஆவது இடுகை.

2 comments:

சிவபாலன் said...

வாழ்த்துக்கள்!

100 வது இடுக்கைக்கும் வாழ்த்துக்கள்!

வெற்றி said...

அண்ணாகண்ணன்,
உங்களின் நூராவது பதிவுக்கும், தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பங்கேற்பதற்கும் வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்.

உங்களின் தொலைக்காட்சி நிகழ்ச்சியை முடியுமாயின் ஓளி வடிவில் இணையத்தில் பதியுங்களேன்.