!-- Start www.bloggerplugins.org: Changing the Blogger Title Tag --> Badam tree | வாதுமை அல்லது பாதாம் மரம் ~ அண்ணாகண்ணன் வெளி

அதிமானுட நெடும்பாதையில் வழிப்போக்கனின் குறிப்பேடு

Thursday, July 09, 2020

Badam tree | வாதுமை அல்லது பாதாம் மரம்

சிறு வயதில் வாதாம் மரத்தின் கீழ் விழுந்து கிடக்கும் வாதாங்கொட்டைகளை எடுத்து வந்து, உடைத்து உண்போம். நீங்களும் அவ்வாறு சாப்பிட்டிருக்கிறீர்களா?



இவற்றின் தடித்த, பெரிய இலைகளில் சிற்றுண்டிகளை உண்ணலாம். எளிதில் கிழியா.



எங்கள் வீட்டருகே உள்ள, எழிலும் கம்பீரமும் நிறைந்த இந்த மரத்தைப் பாருங்கள்.



No comments: