!-- Start www.bloggerplugins.org: Changing the Blogger Title Tag --> 2022/03 - 2022/04 ~ அண்ணாகண்ணன் வெளி

அதிமானுட நெடும்பாதையில் வழிப்போக்கனின் குறிப்பேடு

Thursday, March 31, 2022

கன்னியாகுமரியில் சூரிய அஸ்தமனம் | Sunset at Kanyakumari

கன்னியாகுமரியில் சூரியன் மறையும் காட்சி. இந்தியப் பெருங்கடலின் அலைகள் தாலாட்ட, ஆயிரம் கண்கள் ஆவலுடன் விரிய, பொற்கிரணங்கள் புதுவண்ணம் கூட்ட, அந்திச் சூரியன், மேற்குத் திசையில் அமிழும் அழகைப் பாருங்கள்.

Sunset at Kanyakumari, a visual treat.

#kanyakumari #CapeComorin #sunset #sun #beautiful #kumari #sea #ocean #beach #waves #eveningsun #tamilnadu #photography #videography #nature #photographer #horseriding #Tourism #Tour2022 #india #landscape #VISUAL #கன்னியாகுமரி #குமரி #சூரியன் #சூர்யன் #அஸ்தமனம் #குதிரை #குதிரையேற்றம் #மாலை #அந்தி #அழகு #குமரிக்கடல் #கடற்கரை #கடல் #கதிரவன் #கதிர் #தமிழ்நாடு

#Shorts: Kanyakumari Temple Paintings

அருள்மிகு கன்னியாகுமரி பகவதி அம்மன் ஆலயத்தின் அழகு திகழும் ஓவியங்கள்.

கன்னியாகுமரியில் சூரிய உதயம் | Sunrise at Kanyakumari

கன்னியாகுமரியில் சூரியன் உதிக்கும் அழகிய காட்சி, இதோ.

Beautiful Sunrise at Kanyakumari.

#kanyakumari #sunrise  #sun #beautiful #kumari #sea #ocean #beach #morningsun #dawn #tamilnadu #கன்னியாகுமரி #குமரி #சூரியன் #சூர்யன் #சூரியஉதயம் #உதயம் #சூர்யோதயம் #விடியல் #அதிகாலை #காலை #வைகறை #குமரிக்கடல் #கடற்கரை #கடல் #கதிரவன் #கதிர் #தமிழ்நாடு

Wednesday, March 30, 2022

முத்தாரம்மன் திருக்கோவில் | குலசேகரன்பட்டினம் | Mutharamman Temple | Kulasai

தூத்துக்குடி மாவட்டத்தின் குலசேகரன்பட்டினத்தில் அமைந்துள்ள முத்தாரம்மன் கோவில், பெரும் புகழ்பெற்றது. குலசை முத்தாரம்மன் என்றும் அழைக்கப்படுகிறது. 300 ஆண்டுகள் பழைமையான சக்தி தலம். இங்கு ஆண்டுதோறும் நவராத்திரி திருவிழா 12 நாட்கள் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. இது தசரா என அழைக்கப்படுகிறது.

திருச்செந்தூர் - கன்னியாகுமரி சாலையில் அமைந்த இக்கோவில், திருச்செந்தூரிலிருந்து 18 கிமீ தொலைவிலும், கன்னியாகுமரிலிருந்து 20 கிமீ தொலைவிலும், திருநெல்வேலியிலிருந்து 65 கி.மீ தொலைவிலும், தூத்துக்குடியிலிருந்து 55 கி.மீ தொலைவிலும் அமைந்துள்ளது.

நேற்று இந்தக் கோவிலுக்குச் சென்று முத்தாரம்மனைத் தரிசித்தோம். இதோ சில காட்சிகள்.

Tuesday, March 29, 2022

திருச்செந்தூர் முருகன் கோவில் | Tiruchendur Murugan Temple

திருச்செந்தூருக்குச் சென்றோம். மகனுக்கு மொட்டை போட்டு, முடி காணிக்கை செலுத்தினோம். கடலில் குளித்தோம். நாழிக்கிணற்றில் குளித்தோம். அருள்மிகு சுப்பிரமணியசுவாமியைத் தரிசித்தோம். கடற்கரையில் புதையல் தேடுவோரையும் கண்டோம். இதோ ஒரு சிறு தொகுப்பு.

Monday, March 28, 2022

பாஸ்டேகில் பணம் இல்லை என்றால்? | If you have Low balance in FASTag, what will happen in Toll Plaza?

சுங்கச் சாவடியில் சுங்கக் கட்டணம் செலுத்தும் இடத்திற்கு வந்துவிட்டீர்கள். உங்கள் பாஸ்டேக் கணக்கில் பணம் இல்லை என்றால் அல்லது பணம் குறைவாக இருந்தால் என்ன ஆகும்? தூத்துக்குடி எல்லையில் உள்ள சுங்கச் சாவடியில் என்ன நடந்தது என்று பாருங்கள். 

If you have Low balance in FASTag, what will happen in Toll Plaza? Please check here at Pudur Pandiyapuram Toll Plaza (Thoothukudi / Tuticorin).

#FASTag #Toll #TollPlaza #Tollcharge #Tollcharges #lowbalance #balance #recharge #பாஸ்டேக் #பணம் #கட்டணம் #டோல் #சுங்கச்சாவடி #சுங்கக்கட்டணம் #பேலன்ஸ் #கையிருப்பு #ரீசார்ஜ் #Thoothukudi #Tuticorin #PudurPandiyapuram #தூத்துக்குடி #சுங்கம்

Sunday, March 27, 2022

பாலியல் கல்வி - குழந்தைகளுக்குச் சொல்லிக் கொடுப்பது எப்படி?

பாலியல் கல்வியைக் குழந்தைகளுக்குச் சொல்லிக் கொடுப்பது எப்படி? நிர்மலா ராகவன் உடன் ஓர் உரையாடல்.

How to Educate Children about Séx? A discussion with Nirmala Raghavan.

#பாலியல்கல்வி #கல்வி #குழந்தை #குழந்தைகள் #விடலை #பதின்பருவம் #பருவம் #பருவவயது #வயதுக்குவருதல் #பூப்பு #பூப்படைதல் #மஞ்சள்நீராட்டு #பெண் #sexeducation #education #adolescent #attendingage #ageattending #teen #teens #teenage #periods #goodtouch #badtouch #counselling #cramps

Saturday, March 26, 2022

அரிசித் தேங்காய்ப் பாயசம் | வழிமுறை 1 | Arisi Thengai Payasam

சுவையும் சத்தும் நிறைந்த அரிசித் தேங்காய்ப் பாயசம் செய்வது எப்படி? இதோ செய்து காட்டுகிறார் சுதா மாதவன். பார்த்துப் பயன் பெறுங்கள். உங்கள் வீட்டிலும் செய்து பாருங்கள். 

How to make tasty Arisi Thengai Payasam by Sudha Madhavan.

#cook #cooking #recipe #southindian #tamilrecipe #Indianrecipe #உணவு #food #foodblog #foodblogger #foodexperience #tamilfood #indianfood #indianfoodblogger #indianfoodbloggers #sidedish #dish #dishes #kitchen #Arisi #Thengai #Payasam #rice #coconut #Curry #taste #sweet #Indian #indiansweet #சமையல் #சாப்பாடு #samayal #sappadu #சுதாமாதவன் #SudhaMadhavan #tasty #அரிசி #தேங்காய் #பாயசம்  #அமுது #திருக்கண்ணமுது #இனிப்பு #பாயாசம் #விருந்து

தமிழ்நாட்டின் ரயில் நிலையங்கள் | Tamilnadu Railway Stations | Part 1

A video tour to Tamilnadu Railway stations. Part 1.

கோவைக்கு வந்திருக்கிறேன். வரும் வழியில் இருக்கும் தொடர்வண்டி நிலையங்களை ஆவணப்படுத்தியுள்ளேன். சென்னை சென்ட்ரல் தொடங்கி, கோவை வரை உள்ள முக்கிய நிலையங்களைப் பதிவு செய்துள்ளேன். (அரக்கோணம், காட்பாடியைத் தவிர. இவற்றை முந்தைய பயணங்களில் நேரலையாகக் காட்டியுள்ளேன். எதிர்காலத்தில் தனியாகப் பதிவு செய்து அளிப்பேன்.)

ஒவ்வொரு ரயில் நிலையமும் ஏராளமான நினைவுகளைக் கிளர்த்தக் கூடியவை. வெளியூருக்குச் சென்றுவிட்டு, ஊரை நினைத்து ஏங்குவோரும் பலர். இந்த ரயில் நிலையங்களைக் காணும்போது உங்களுக்குத் தோன்றும் நினைவுகளைப் பின்னூட்டத்தில் பகிருங்கள்.

#chennai #central #chennaicentral #pachchakuppam #ambur #jolarpettai #morappur #bommidi #salem #erode #tiruppur #kovai #coimbatore #train #trainjourney #rail #railway #railwaystation #railwaystations #travel #journey #tour #videotour #tamilnadu #nostalgia #சென்னை #தமிழ்நாடு #சேலம் #ஈரோடு #திருப்பூர் #கோவை #சென்ட்ரல் #சென்னைசென்ட்ரல் #பச்சகுப்பம் #ஆம்பூர் #ஜோலார்பேட்டை #மொரப்பூர் #பொம்மிடி  #கோயம்புத்தூர் #ரயில் #பயணம் #ரெயில் #தொடர்வண்டி #ரெயில்வே #ரயில்வே #ரயில்நிலையம் #ரயில்வேஸ்டேஷன்

Friday, March 25, 2022

#Shorts: Chennai Metro Pillar Paintings

சென்னை மெட்ரோ ரெயில் தடத்தின் தூண்களை அழகிய ஓவியங்கள் அலங்கரிக்கின்றன. மெட்ரோ பாலத்தின் அடியில் பூங்காக்கள், செங்குத்துத் தோட்டங்கள் ஆகியவற்றை அடுத்து இப்போது ஓவியங்கள், கண்ணுக்கு விருந்து அளிக்கின்றன.

Chennai Metro Pillar Paintings near Little Mount, Chennai.

#chennai #chennaimetro #paintings #pillars #art #streetart #pillar #metro #metrorail #painting #beauty #beautiful #singarachennai #littlemount #tamilnadu #cmrl #artist #artists #சென்னை #மெட்ரோ #தமிழ்நாடு #சிங்காரச்சென்னை #ஓவியங்கள் #ஓவியம் #சித்திரம் #சித்திரங்கள் #கலை #அழகு #எழில் #கலைஞர் #ஓவியக்கலைஞர் #சின்னமலை #சென்னைமெட்ரோ

Thursday, March 24, 2022

தாம்பரம் மாநகராட்சியின் குப்பை மேலாண்மை | Garbage Management by Tambaram Corporation

தாம்பரம் மாநகராட்சி ஊழியர்கள், பிளாஸ்டிக் உள்ளிட்ட குப்பைகளைக் குடியிருப்புப் பகுதியிலேயே எரிக்கிறார்கள். அப்போது ஒரு பாட்டில் வெடித்தது. அதிலிருந்து தெறித்த பாட்டில் துண்டு, என் கையில் பட்டு, ரத்தக் காயம் ஏற்பட்டது. குப்பைகளைக் கண்டபடி எரிப்பதால் சுகாதாரக் கேடுகளுடன் சுற்றுச்சூழலும் கெடுகிறது. தாம்பரம் மாநகராட்சி, பொறுப்பாக நடந்துகொள்ளுமா?

Wednesday, March 23, 2022

காஞ்சிபுரம் கொலு பொம்மைகள் | Temple Golu Dolls Rajesh

காஞ்சிபுரம் பொம்மைக்காரத் தெருவில் டெம்பிள் கொலு டால்ஸ்  (Temple Golu Dolls) என்ற நிறுவனம் உள்ளது. இவர்கள் பெருமாள் பொம்மைகளை முதன்மையாக உருவாக்குகிறார்கள். இதனை ராஜேஷ் என்பவர் நடத்துகிறார். விதவிதமான, அழகழகான பொம்மைகள் இங்கே அணிவகுத்துள்ளன. இவர்களின் பொம்மைக் கூடத்தில் இதோ ஓர் உலா. 

A visit to Temple Golu Dolls at Kanchipuram.

#dolls #toys #art #kanchi #kanchipuram #bommai #bommaikara #bommaikarastreet #templegoludolls #golu #claydolls #papermash #mould #rajesh #GaneshChaturthi #KrishnaJayanthi #Iyappan #Navratri #kolu #kolu #navratri #navaratri #பொம்மை #காஞ்சி #காஞ்சிபுரம் #நவராத்திரி #கொலு 

Tuesday, March 22, 2022

#Shorts: Squirrel's Adventure

An adventure of a squirrel.

ஓர் அணிலின் சாகசம்.

#அணில் #Squirrel #Adventure #சாகசம் #cable #சென்னை #தாம்பரம் #தமிழ்நாடு #Chennai #Tamilnadu #India #Tambaram

செந்தலைப் பூங்குருவி | Orange-headed Thrush | Geokichla Citrina

இந்தப் பறவையின் பெயர், செந்தலைப் பூங்குருவி (Orange-headed thrush). பாசெரின் (Passerine) என்ற குடும்பத்தைச் சார்ந்தது. இப்பறவையின் இறகு ஈப்பிடிப்பான் பறவையைப்போல் குட்டையாகக் காணப்படுகிறது. ஈரோடு மாவட்டத்தில் இந்தப் பறவை காணப்படும் என விக்கிப்பீடியாவில் சொல்லியிருக்கிறார்கள். ஆனால், நான் இதைத் தாம்பரத்தில் படம் பிடித்தேன். 

Orange-headed thrush at Tambaram today.

#bird #BirdsSeenIn2022 #birds #birdwatching #birdphotography #Birdsofparadise #birds_nature #birding #nature #NaturePhotography #NatureBeauty #garden #birdwatcher #birdlovers #birdlover #birdingphotography #birders #birdlife #OrangeheadedThrush #GeokichlaCitrina #செந்தலைப்பூங்குருவி #குருவி #பறவை #தோட்டம் #வீட்டுத்தோட்டம் #சென்னை #தாம்பரம் #தமிழ்நாடு #Chennai #Tamilnadu #India #Tambaram

கோவைப் பழத்தை உண்ணும் கிளி - 2 | Parrot eats Ivygourd

குயிலுக்கும் கிளிக்கும் ஒரு வேறுபாட்டைப் பார்த்தேன். பழுத்துத் தொங்கும் கோவைப் பழத்தை அது கொடியில் இருக்கும் நிலையிலேயே குயில் உண்ணுகிறது. கிளியோ அதைப் பறித்து வந்து, ஒரு காலால் பிடித்தபடி உண்ணுகிறது. இதோ, நம் ஜன்னலோரத்தில், கோவைப் பழத்தைக் கிளி உண்ணும் காட்சியைப் பாருங்கள்.

Parrot eats Ivygourd fruit at our window side Neem tree.

#bird #BirdsSeenIn2022 #birds #birdwatching #birdphotography #Birdsofparadise #birds_nature #birding #nature #NaturePhotography #NatureBeauty #garden #voice #birdwatcher #birdlovers #birdlover #birdingphotography #birders #birdlife #பறவை #பாடல் #குரல் #தோட்டம் #வீட்டுத்தோட்டம் #கோவை #கோவைப்பழம் #கிளி #Parrot #Ivygourd #fruit #psittacines #lorikeet #வேம்பு #வேப்பமரம் #சென்னை #தாம்பரம் #தமிழ்நாடு #Chennai #Tamilnadu #India #Tambaram

Monday, March 21, 2022

Zepto Delivery Experience

ரூ.10-க்கு ஒரே ஒரு சோப்பு வேண்டுமானாலும் ஆர்டர் செய்யலாம். நாங்கள் பத்தே நிமிடத்தில் இலவசமாகக் கொண்டு வந்து தருகிறோம் என்றால் மக்கள் விடுவார்களா என்ன? Zepto, ஒரு பெரிய சுற்று வரும்போல் தெரிகிறது. இன்று நம் வீட்டுக்கு டெலிவரி செய்ய வந்த ஸெப்டோ பிரதிநிதியுடன் ஓர் உரையாடல்.

How many minutes for a delivery? Zepto delivery experience today.

#zepto #delivery #grocery #shopping #onlineshopping #speed #10min #hub #chennai 

நூல் மேல் சைக்கிள் ஓட்டுவது எப்படி? - கண்டியூர் கே.எஸ்.இராமன் நேர்காணல்

என் சித்தப்பா கண்டியூர் கே.எஸ்.இராமன், தஞ்சை மாவட்டம், திருவையாறு அருகே வசிப்பவர். விவசாயத்திலும் வணிகத்திலும் வெற்றிக் கொடி கட்டியவர். தமிழ் இலக்கியப் பாடல்கள் பலவற்றை அழகுறச் சொல்லக் கூடியவர். நூல் மேல் சைக்கிள் ஓட்டுவது எப்படி என்று விளக்குகிறார். அவருடன் ஒரு நேர்காணல்.

Kandiyur KS Raman Interview on his life and works.

Sunday, March 20, 2022

ஸ்ரீ கல்யாண சீனிவாசப் பெருமாள் திருக்கல்யாணம் | மாலை மாற்றும் வைபவம்

காஞ்சி மாவட்டம், மலைப்பட்டு கிராமத்தில் உள்ள மஹாரண்யத்தில் ஸ்ரீ கல்யாண சீனிவாசப் பெருமாள் கோவில் உள்ளது. இங்கு, பிலவ வருடப் பங்குனி உத்திரத்தை முன்னிட்டு நடைபெற்ற திருக்கல்யாண மகோத்ஸவத்தில் மாலை மாற்றும் வைபவம் இதோ. கண்டு மகிழுங்கள். அன்பர்களுடன் பகிருங்கள்.

Turkey in USA| Vaankozhi | வான்கோழி

ஷங்கர் படக் காட்சி போல் இருக்கு, பாருங்க. இந்த இடத்தில் ஐஸ்வர்யாராய் நடனம் ஆட, ஒரு பாடல் காட்சி எடுக்கலாமா? 

Video by Jayakumar Rajagopal (Kargil Jay). Videographed at Rancho San Antonio; situated in Cupertino, California, USA.

#bird #BirdsSeenIn2022 #birds #birdwatching #birdphotography #Birdsofparadise #birds_nature #birding #nature #NaturePhotography #NatureBeauty #garden #voice #birdwatcher #birdlovers #birdlover #birdingphotography #birders #birdlife #வான்கோழி #turkey #turkies #அமெரிக்கா #கலிபோர்னியா #Cupertino #California #CA #USA #Dance #male #female #பறவை

Saturday, March 19, 2022

கொத்தவரங்காய் பருப்பு உசிலி | Kothavarangai Paruppu Usili

கொத்தவரங்காய் பருப்பு உசிலி செய்வது எப்படி? இதோ செய்து காட்டுகிறார் சுதா மாதவன். பார்த்துப் பயன் பெறுங்கள். உங்கள் வீட்டிலும் செய்து பாருங்கள். 

Here is the recipe for tasty Kothavarangai Paruppu Usili by Sudha Madhavan.

#cook #cooking #recipe #southindian #tamilrecipe #Indianrecipe #உணவு #food #foodblog #foodblogger #foodexperience #tamilfood #indianfood #indianfoodblogger #indianfoodbloggers #sidedish #dish #dishes #kitchen #சமையல் #சாப்பாடு #samayal #sappadu #சுதாமாதவன் #SudhaMadhavan #tasty #பொரியல் #Poriyal #Curry #taste #கொத்தவரங்காய் #பருப்பு #உசிலி #Kothavarangai #Paruppu #Usili 

Friday, March 18, 2022

செல்லமா? கண்டிப்பா? | குழந்தைகளை வளர்ப்பது எப்படி? | நிர்மலா ராகவன்

குழந்தைகளை வளர்ப்பது எப்படி? செல்லம் கொடுப்பதா? கண்டிப்பு காட்டுவதா? எந்த அளவுக்குச் செல்லம்? எந்த அளவுக்குக் கண்டிப்பு? கண்டித்துச் சொன்னால் கேட்காத பிள்ளைகளை அடித்துத் திருத்த முடியுமா? பிள்ளைகளை எப்படி வழிக்குக் கொண்டு வருவது? நிர்மலா ராகவன் வழங்கும் பயனுள்ள ஆலோசனைகளைக் கேளுங்கள். இதுகுறித்து உங்களுக்கு ஏதும் ஐயம் இருந்தால் கேளுங்கள்.

American Peacock | அமெரிக்க மயில்

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில், வண்ணத் தோகை விரித்து மயில் ஆடும் அரிய, அழகிய காட்சி. கண்டு மகிழுங்கள்.

A Peacock was dancing at Cupertino, CA, 7 miles from Apple headquarters. Video by Jayakumar Rajagopal.

Thursday, March 17, 2022

மீனம் | சுபகிருது தமிழ்ப் புத்தாண்டு ராசிபலன் | Subakrithu Tamil New Year

மீன ராசிக்கான சுபகிருது வருடத் தமிழ்ப் புத்தாண்டுப் பலன்கள் இதோ. மூத்த ஜோதிடர் வேதா கோபாலன் கணித்து வழங்கியுள்ளார். பார்த்துப் பயன்பெறுங்கள். அன்பர்களுடன் பகிருங்கள்.

Subakrithu Tamil New Year predictions by Astrologer Vedha Gopalan for Meena Rasi.

#ராசிபலன் #ஜோதிடம் #சுபகிருது #தமிழ்ப்புத்தாண்டு #தமிழ்புத்தாண்டு #SubakrithuTamilNewYear #TamilNewYear #TamilNewYearPredictions #NewYearPredictions #Subakirithu #Subakrith #Subkrith #Subakridhu #astro #zodiac #astrology #astrologer #rasipalan #மீனம் #மீனா #மீனராசி #Meenam #MeenamRasi #MeenaRasi #Meena #Meenaraasi #MeenaRashi #MeenamRashi #Pisces

கும்பம் | சுபகிருது தமிழ்ப் புத்தாண்டு ராசிபலன் | Subakrithu Tamil New Year

கும்ப ராசிக்கான சுபகிருது வருடத் தமிழ்ப் புத்தாண்டுப் பலன்கள் இதோ. மூத்த ஜோதிடர் வேதா கோபாலன் கணித்து வழங்கியுள்ளார். பார்த்துப் பயன்பெறுங்கள். அன்பர்களுடன் பகிருங்கள்.

Subakrithu Tamil New Year predictions by Astrologer Vedha Gopalan for Kumba Rasi.

#ராசிபலன் #ஜோதிடம் #சுபகிருது #தமிழ்ப்புத்தாண்டு #தமிழ்புத்தாண்டு #SubakrithuTamilNewYear #TamilNewYear #TamilNewYearPredictions #NewYearPredictions #Subakirithu #Subakrith #Subkrith #Subakridhu #astro #zodiac #astrology #astrologer #rasipalan #கும்பம் #கும்பராசி #Kumbam #Kumbamrasi #Kumbarasi #Kumbaraasi #Kumbarashi #kumbrasi #Aquarius

மகரம் | சுபகிருது தமிழ்ப் புத்தாண்டு ராசிபலன் | Subakrithu Tamil New Year

மகர ராசிக்கான சுபகிருது வருடத் தமிழ்ப் புத்தாண்டுப் பலன்கள் இதோ. மூத்த ஜோதிடர் வேதா கோபாலன் கணித்து வழங்கியுள்ளார். பார்த்துப் பயன்பெறுங்கள். அன்பர்களுடன் பகிருங்கள்.

Subakrithu Tamil New Year predictions by Astrologer Vedha Gopalan for Magara Rasi.

#ராசிபலன் #ஜோதிடம் #சுபகிருது #தமிழ்ப்புத்தாண்டு #தமிழ்புத்தாண்டு #SubakrithuTamilNewYear #TamilNewYear #TamilNewYearPredictions #NewYearPredictions #Subakirithu #Subakrith #Subkrith #Subakridhu #astro #zodiac #astrology #astrologer #rasipalan #மகரம் #மகரராசி #Magaram #Magararasi #Magararaasi #MagaraRashi #Magara

தனுசு | சுபகிருது தமிழ்ப் புத்தாண்டு ராசிபலன் | Subakrithu Tamil New Year

தனுசு ராசிக்கான சுபகிருது வருடத் தமிழ்ப் புத்தாண்டுப் பலன்கள் இதோ. மூத்த ஜோதிடர் வேதா கோபாலன் கணித்து வழங்கியுள்ளார். பார்த்துப் பயன்பெறுங்கள். அன்பர்களுடன் பகிருங்கள்.

Subakrithu Tamil New Year predictions by Astrologer Vedha Gopalan for Dhanusu Rasi.

#ராசிபலன் #ஜோதிடம் #சுபகிருது #தமிழ்ப்புத்தாண்டு #தமிழ்புத்தாண்டு #SubakrithuTamilNewYear #TamilNewYear #TamilNewYearPredictions #NewYearPredictions #Subakirithu #Subakrith #Subkrith #Subakridhu #astro #zodiac #astrology #astrologer #rasipalan #தனுசு #தனுசுராசி #Dhanusu #Dhanusurasi #Dhanusuraasi #DhanusuRashi #Danusu #Thanusu #Sagittarius

Wednesday, March 16, 2022

#Shorts: Kanchi Car Festival 2022

கோலாகலமாக நடைபெற்ற காஞ்சி அருள்மிகு ஏகாம்பரநாதர் பங்குனி உத்திரத் தேரோட்டம், இதோ ஒரு நிமிடச் சுருக்கக் காட்சி. கச்சி ஏகம்பன் உலாவைக் கண்டு மகிழுங்கள். அன்பர்களுடன் பகிருங்கள்.

விருச்சிகம் | சுபகிருது தமிழ் புத்தாண்டு ராசிபலன் | Subakrithu Tamil New Year

விருச்சிக ராசிக்கான சுபகிருது வருடத் தமிழ்ப் புத்தாண்டுப் பலன்கள் இதோ. மூத்த ஜோதிடர் வேதா கோபாலன் கணித்து வழங்கியுள்ளார். பார்த்துப் பயன்பெறுங்கள். அன்பர்களுடன் பகிருங்கள்.

Subakrithu Tamil New Year predictions by Astrologer Vedha Gopalan for Viruchiga Rasi.

#ராசிபலன் #ஜோதிடம் #சுபகிருது #தமிழ்ப்புத்தாண்டு #தமிழ்புத்தாண்டு #SubakrithuTamilNewYear #TamilNewYear #TamilNewYearPredictions #NewYearPredictions #Subakirithu #Subakrith #Subkrith #Subakridhu #astro #zodiac #astrology #astrologer #rasipalan #Viruchigam #Viruchikam #Vruchigam #Vruchikam #விருச்சிகம் #விருச்சிகராசி #விருச்சிகம்ராசி #வ்ருச்சிகம் #Viruchigarasi #Scorpio

துலாம் | சுபகிருது தமிழ்ப் புத்தாண்டு ராசிபலன் | Subakrithu Tamil New Year

துலாம் ராசிக்கான சுபகிருது வருடத் தமிழ்ப் புத்தாண்டுப் பலன்கள் இதோ. மூத்த ஜோதிடர் வேதா கோபாலன் கணித்து வழங்கியுள்ளார். பார்த்துப் பயன்பெறுங்கள். அன்பர்களுடன் பகிருங்கள்.

Subakrithu Tamil New Year predictions by Astrologer Vedha Gopalan for Thulam Rasi.

#ராசிபலன் #ஜோதிடம் #சுபகிருது #தமிழ்ப்புத்தாண்டு #தமிழ்புத்தாண்டு #SubakrithuTamilNewYear #TamilNewYear #TamilNewYearPredictions #NewYearPredictions #Subakirithu #Subakrith #Subkrith #Subakridhu #astro #zodiac #astrology #astrologer #rasipalan #துலா #துலாம் #துலாராசி #துலாம்ராசி #Thulam #Thulaam #Thula #ThulamRasi #Thulaamraasi #Thulamrashi #Libra

கன்னி | சுபகிருது தமிழ்ப் புத்தாண்டு ராசிபலன் | Subakrithu Tamil New Year

கன்னி ராசிக்கான சுபகிருது வருடத் தமிழ்ப் புத்தாண்டுப் பலன்கள் இதோ. மூத்த ஜோதிடர் வேதா கோபாலன் கணித்து வழங்கியுள்ளார். பார்த்துப் பயன்பெறுங்கள். அன்பர்களுடன் பகிருங்கள்.

Subakrithu Tamil New Year predictions by Astrologer Vedha Gopalan for Kanni Rasi.

#ராசிபலன் #ஜோதிடம் #சுபகிருது #தமிழ்ப்புத்தாண்டு #தமிழ்புத்தாண்டு #SubakrithuTamilNewYear #TamilNewYear #TamilNewYearPredictions #NewYearPredictions #Subakirithu #Subakrith #Subkrith #Subakridhu #astro #zodiac #astrology #astrologer #rasipalan #கன்னி #கன்னிராசி  #கன்யாராசி #Kanya #Kanni #Virgo #Kannirasi #KanniRashi #KanniRaasi #KanyaRasi #KanyaRashi #KanyaRaasi #கன்யா

சிம்மம் | சுபகிருது தமிழ்ப் புத்தாண்டு ராசிபலன் | Subakrithu Tamil New Year

சிம்ம ராசிக்கான சுபகிருது வருடத் தமிழ்ப் புத்தாண்டுப் பலன்கள் இதோ. மூத்த ஜோதிடர் வேதா கோபாலன் கணித்து வழங்கியுள்ளார். பார்த்துப் பயன்பெறுங்கள். அன்பர்களுடன் பகிருங்கள்.

Subakrithu Tamil New Year predictions by Astrologer Vedha Gopalan for Simma Rasi.

#சுபகிருது #தமிழ்ப்புத்தாண்டு #தமிழ்புத்தாண்டு #SubakrithuTamilNewYear #TamilNewYear #TamilNewYearPredictions #NewYearPredictions #Subakirithu #Subakrith #Subkrith #Subakridhu #astro #zodiac #astrology #astrologer #rasipalan #சிம்மம் #சிம்மராசி #Simmam #Simma #Leo

Tuesday, March 15, 2022

கடகம் | சுபகிருது தமிழ்ப் புத்தாண்டு ராசிபலன் | Subakrithu Tamil New Year

கடக ராசிக்கான சுபகிருது வருடத் தமிழ்ப் புத்தாண்டுப் பலன்கள் இதோ. மூத்த ஜோதிடர் வேதா கோபாலன் கணித்து வழங்கியுள்ளார். பார்த்துப் பயன்பெறுங்கள். அன்பர்களுடன் பகிருங்கள்.

Subakrithu Tamil New Year predictions by Astrologer Vedha Gopalan for Kadaka Rasi.

#சுபகிருது #தமிழ்ப்புத்தாண்டு #தமிழ்புத்தாண்டு #SubakrithuTamilNewYear #TamilNewYear #TamilNewYearPredictions #NewYearPredictions #Subakirithu #Subakrith #Subkrith #Subakridhu #astro #zodiac #astrology #astrologer #rasipalan #கடகம் #கடகராசி #Kadakam #Kadagam #Cancer

பழம் உண்ணும் கிளி | Parrot eats fruit

இன்று மீண்டும் கிளியின் தரிசனம் கிட்டியது. அதுவும் கிட்டத்தட்ட பத்து நிமிடத்திற்கு. இந்தக் கிளி எந்தப் பழத்தை உண்ணுகிறது என்று தெரிகிறதா, பாருங்கள்.

Parrot eats fruit today on sitting at our window side Neem tree. Can you identify, which fruit it is?

#bird #BirdsSeenIn2022 #birds #birdwatching #birdphotography #Birdsofparadise #birds_nature #birding #nature #NaturePhotography #NatureBeauty #garden #voice #birdwatcher #birdlovers #birdlover #birdingphotography #birders #birdlife #பறவை #பாடல் #குரல் #தோட்டம் #வீட்டுத்தோட்டம் #கிளி #Parrot #fruit #psittacines #lorikeet #வேம்பு #வேப்பமரம் #சென்னை #தாம்பரம் #தமிழ்நாடு #Chennai #Tamilnadu #India #Tambaram

#Shorts: Temple Drums

சும்மா அதிருதில்ல

#kanchipuram #Music #drums #musical #musicalinstruments #indianmusic #temple #hindu #hindus

வெள்ளித் தேரில் ஏகாம்பரநாதர் | Kanchi Sri Ekambareswarar in Silver Chariot

ஏலவார்குழலி உடனுறை அருள்மிகு ஏகாம்பரநாதர், காஞ்சி மாநகர வீதிகளில் வெள்ளித் தேரில் உலா வரும் ஒய்யாரக் காட்சி. பங்குனி உத்திரத் திருவிழாவின் 6ஆம் நாள் உற்சவம். இதில் வாத்தியக் கலைஞர்களின் விறுவிறு மேளதாளம், பார்ப்போரை நிமிரச் செய்யும். நிமிர்ந்தோரை அசையச் செய்யும். அசைந்தோரை ஆடச் செய்யும்.

Monday, March 14, 2022

காஞ்சி ஏகாம்பரநாதர் வாண வேடிக்கை | Sri Ekambareswarar Temple Fireworks

காஞ்சி அருள்மிகு ஏகாம்பரநாதர் பங்குனி உத்திரத் திருவிழாவை முன்னிட்டு நடைபெற்ற வாண வேடிக்கை இதோ. நமசிவாய என்ற ஐந்தெழுத்து மந்திரத்தை நினைவூட்டும் வகையில் ஐந்து வாணங்கள் விண்ணில் பாய்ந்து மத்தாப்பாய்ச் சொரிவது இனிய புதுமை. கண்டு மகிழுங்கள்.

மிதுனம் | சுபகிருது தமிழ்ப் புத்தாண்டு ராசிபலன் | Subakrithu Tamil New Year

நல்ல காலம் பிறக்குது.

மிதுன ராசிக்கான சுபகிருது வருடத் தமிழ்ப் புத்தாண்டுப் பலன்கள் இதோ. மூத்த ஜோதிடர் வேதா கோபாலன் கணித்து வழங்கியுள்ளார். பார்த்துப் பயன்பெறுங்கள். அன்பர்களுடன் பகிருங்கள்.

Subakrithu Tamil New Year predictions by Astrologer Vedha Gopalan for Mithunam (Gemini).

#astro #zodiac #astrology #astrologer #rasipalan #SubakrithuTamilNewYear #SubakrithuNewYear #Predictions #TamilNewYear #NewYearPredictions #Subakirithu #Subakrith #Subkrith #Mithunam #Midhunam #Mitunam #Mituna #MithunaRashi #MithunaRasi #Mithunaraasi #Gemini #சுபகிருது #சுபகிருதுவருடம் #சுபகிருதுவருடப்பலன் #தமிழ்ப்புத்தாண்டுப்பலன் #தமிழ்புத்தாண்டுபலன் #ஆண்டுப்பலன் #சுபகிருதுவருஷம் #சுபகிருதுவருஷபலன் #Subakrithupalan #Subakrithuvarushapalan #வேதாகோபாலன் #VedaGopalan #VedhaGopalan #மிதுனம் #மிதுனராசி 

சுபகிருது தமிழ்ப் புத்தாண்டு ராசிபலன் | Subakrithu Tamil New Year Predictions | ரிஷபம்

ரிஷப ராசிக்கான சுபகிருது வருடத் தமிழ்ப் புத்தாண்டுப் பலன்கள் இதோ. மூத்த ஜோதிடர் வேதா கோபாலன் கணித்து வழங்கியுள்ளார். பார்த்துப் பயன்பெறுங்கள். அன்பர்களுடன் பகிருங்கள்.

Subakrithu Tamil New Year predictions by Astrologer Vedha Gopalan.

#astro #zodiac #astrology #astrologer #rasipalan #SubakrithuTamilNewYear #SubakrithuNewYear #Predictions #TamilNewYear #NewYearPredictions #Subakirithu #Subakrith #Subkrith #சுபகிருது #சுபகிருதுவருடம் #சுபகிருதுவருடப்பலன் #தமிழ்ப்புத்தாண்டுப்பலன் #தமிழ்புத்தாண்டுபலன் #ஆண்டுப்பலன் #சுபகிருதுவருஷம் #சுபகிருதுவருஷபலன் #Subakrithupalan #Subakrithuvarushapalan #வேதாகோபாலன் #VedaGopalan #VedhaGopalan #ரிஷபம் #ரிஷபராசி #Rishabam #Rishabarasi #Rishaba #Rishabarashi #Rishabh #Taurus

Sunday, March 13, 2022

சுபகிருது பலன்கள் | தமிழ்ப் புத்தாண்டு ராசிபலன் | Subakrithu Tamil New Year

மேஷ ராசிக்கான சுபகிருது வருடத் தமிழ்ப் புத்தாண்டுப் பலன்கள் இதோ. மூத்த ஜோதிடர் வேதா கோபாலன் கணித்து வழங்கியுள்ளார். பார்த்துப் பயன்பெறுங்கள். அன்பர்களுடன் பகிருங்கள்.

Subakrithu Tamil New Year predictions by Astrologer Vedha Gopalan.

#மேஷம் #சுபகிருது #சுபகிருதுவருடம் #சுபகிருதுவருடப்பலன் #தமிழ்ப்புத்தாண்டுப்பலன் #தமிழ்புத்தாண்டுபலன் #ஆண்டுப்பலன் #SubakrithuTamilNewYear #Mesham #SubakrithuNewYear #Predictions #TamilNewYear #NewYearPredictions #MeshaRasi #MeshaRashi #மேஷராசி #Subakirithu #Subakrith #Subkrith #சுபகிருதுவருஷம் #சுபகிருதுவருஷபலன் #Subakrithupalan #Subakrithuvarushapalan #வேதாகோபாலன் #VedaGopalan #VedhaGopalan

கிளியின் குரல் | Voice of Parrot

சற்றுமுன் நம் ஜன்னலோர வேப்பமரக் கிளையில் இந்தக் கிளி வந்து அமர்ந்தது. மதுரமாய், அமுதமாய் இனிய மொழி பேசியது. அதைக் காது கொடுத்துக் கேளுங்கள்.

Enjoy the voice of Parrot at our window side Neem tree.

#bird #BirdsSeenIn2022 #birds #birdwatching #birdphotography #Birdsofparadise #birds_nature #birding #nature #NaturePhotography #NatureBeauty #garden #voice #birdwatcher #birdlovers #birdlover #birdingphotography #birders #birdlife #Parrot #psittacines #lorikeet #Chennai #Tamilnadu #India #Tambaram #கிளி #பறவை #பாடல் #குரல் #தோட்டம் #வீட்டுத்தோட்டம் #வேம்பு #வேப்பமரம் #சென்னை #தாம்பரம் #தமிழ்நாடு 

Saturday, March 12, 2022

#Shorts: Evening Bird

சின்னான் குருவி, மாலை நேரத்தில் இப்படிப் பறப்பதை இன்றுதான் பார்த்தேன். நீங்கள் இப்படிப் பார்த்திருக்கிறீர்களா?

Evening bird (a Red vented Bulbul) at Chennai.

#bird #BirdsSeenIn2022 #birds #birdwatching #birdphotography #Birdsofparadise #birds_nature #birding #nature #NaturePhotography #NatureBeauty #birdwatcher #birdlovers #birdlover #birdingphotography #birders #birdlife #sky #blue #photo #Photos #photography #photographer #சின்னான் #RedventedBulbul #Bulbul #Red #பறவை #chennai #tambaram #tamilnadu #சென்னை #தாம்பரம் #தமிழ்நாடு #evening

மோர்க்குழம்பு செய்வது எப்படி? | Morkuzhambu | Buttermilk Sambar

கலக்கல் சுவையும் கமகம மணமும் அருமையான சத்தும் நிறைந்த மோர்க்குழம்பு செய்வது எப்படி? இதோ செய்து காட்டுகிறார் சுதா மாதவன். பார்த்துப் பயன் பெறுங்கள். உங்கள் வீட்டிலும் செய்து பாருங்கள். 

Here is the recipe for tasty Buttermilk Sambar (Morkuzhambu) by Sudha Madhavan.

#cook #cooking #recipe #southindian #tamilrecipe #Indianrecipe #உணவு #food #foodblog #foodblogger #foodexperience #tamilfood #indianfood #indianfoodblogger #indianfoodbloggers #sidedish #dish #dishes #kitchen #curry #tasty #taste #ButtermilkSambar #Morkuzhambu #Buttermilk #Sambar #samayal #sappadu #சமையல் #சாப்பாடு #மோர்க்குழம்பு #மோர்குழம்பு #மோர் #குழம்பு #சுவை #மணம் #சத்து

மதுமிதாவின் குடும்பநல ஆலோசனைகள் - 3 | Family Counselling by Madhumitha

நிச்சயதார்த்தம் முடிந்த பிறகு திருமணத்திற்கு மறுக்கிறார் மணப்பெண். காரணம் என்ன? அவர்களுக்கு ஆலோசனை கூறிய அனுபவத்தை நம்முடன் பகிர்ந்துகொள்கிறார், மதுமிதா.  

Why the bride is refusing marriage after engagement? Family counselling experience of Madhumitha. Part 3.

#Madhumitha #Family #Counselling #love #marriage #wedding #wedlock #couple #bride #groom #engagement #marriageadvice #marriagehelp #குடும்பம் #குடும்பநலம் #மதுமிதா #ஆலோசனை #திருமணம் #கல்யாணம் #நிச்சயம் #நிச்சயதார்த்தம் #மாப்பிள்ளை #மணமகன் #மணமகள் #மணப்பெண் #சிக்கல்

Friday, March 11, 2022

காஞ்சி வரதராஜப் பெருமாள் கோவில் | Kanchi Varadaraja Perumal Temple

108 திவ்ய தேசங்களுள் முப்பதோராவது திவ்ய தேசம், திருமங்கையாழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ்வார் ஆகியோரால் பாடப்பெற்று மங்களாசாசனம் செய்யப்பெற்ற திருத்தலம், அனந்தசரஸ் திருக்குளத்தில் அத்திவரதர் பள்ளிகொண்டிருக்கும் அற்புதத் தலம், எப்படிச் செய்தனரோ என நாம் வியக்கும் கல் சங்கிலியைக் கொண்ட கச்சி மாநகரத்துக் கலாமண்டபம்... எனப் பல பெருமைகள் கொண்ட அருள்மிகு காஞ்சி வரதராஜப் பெருமாள் கோவில் உள்ளே ஓர் உலா.

Thursday, March 10, 2022

#Shorts: Voice of Sunbird

Voice of Sunbird in this evening at Chennai Tambaram.

இன்றைய மாலைப் பொழுதில் இன்னிசை பாடி, இனிமை சேர்த்த தேன்சிட்டு.

#bird #BirdsSeenIn2022 #birds #birdwatching #birdphotography #Birdsofparadise #birds_nature #birding #nature #NaturePhotography #NatureBeauty #birdwatcher #birdlovers #birdlover #birdingphotography #birders #birdlife #sky #blue #photo #Photos #photography #photographer #sunbird #voice #song #music #பறவை #chennai #tambaram #tamilnadu #சென்னை #தாம்பரம் #தமிழ்நாடு #தேன்சிட்டு

காஞ்சிபுரம் பொம்மைகள் | பொம்மைக்காரத் தெரு | பொம்மைக் கலைஞர் சுரேஷ்

காஞ்சிபுரம் பொம்மைக்காரத் தெரு, பொம்மைகளுக்குப் புகழ் பெற்றது. நவராத்திரி கொலு முதலாக, விநாயகர் சதுர்த்தி, கிருஷ்ண ஜெயந்தி, ஐயப்பன்... என ஒவ்வொரு பருவத்திற்கும் ஏற்ற பொம்மைகளை இங்கே தயாரிக்கிறார்கள். ரூ.5 முதல் 50,000 வரை இங்கே பொம்மைகள் இருக்கின்றன. மரபுவழியுடன் நாம் கேட்கும் வடிவங்களிலும் பொம்மைகளை உருவாக்கித் தருகிறார்கள். இவற்றை உருவாக்கும் பொம்மைக் கலைஞர் சுரேஷ் உடன் ஒரு நேர்காணல்.

Interview with Kanchipuram Doll maker Suresh, while painting dolls.

#dolls #toys #art #kanchi #kanchipuram #bommai #bommaikara #bommaikarastreet #sureshkoludolls #goluhouse #claydolls #papermash #mould #suresh #GaneshChaturthi #KrishnaJayanthi #Iyappan #Navratri #kolu #golu #பொம்மை #களிமண் #பேப்பர்மேஷ் #காஞ்சி #காஞ்சிபுரம் #விநாயகர்சதுர்த்தி #கிருஷ்ணஜெயந்தி #ஐயப்பன் #நவராத்திரி #கொலு

Wednesday, March 09, 2022

வேடல் சிவன் கோவில் | காஞ்சிபுரம் | Vedal Sivan Temple | Kanchipuram

ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடம், காஞ்சிபுரத்தின் வேடல் என்ற பகுதியில் நிர்மாணித்துள்ள சிவன் கோவிலுக்கு இந்த வாரம் சென்றோம். பிரமாண்டமான சிவனையும் நந்தியையும் தரிசித்தோம். அந்த அற்புதக் காட்சிகள், இதோ உங்களுக்காக.

Tuesday, March 08, 2022

பெண்கள் பெறவேண்டிய நிதியறிவு | Financial Literacy for Women | Women's Day Special

சகலகலாவல்லியாகச் சகல துறைகளிலும் வாகை சூடுவோர் பெண்கள். நிதி விஷயங்களிலும் அவர்கள் போதிய கவனம் செலுத்தினால், பெரும் வல்லமை பெற முடியும். பெண்கள் பெறவேண்டிய நிதியறிவு குறித்து, அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர் ராமகிருஷ்ணன் நாயக் விளக்குகிறார். பார்த்துப் பயன்பெறுங்கள். உங்களுக்குத் தெரிந்த பெண்களுடன் பகிருங்கள். மகளிர் தின நல்வாழ்த்துகள்.

Financial Literacy for Women. An interview with Ramakrishnan V Nayak. Women's Day Special

#WomensDay #Women #womensday2022 #womensdayspecial #womensdayeveryday #finance #personalfinance #financialindependence #financialadvisor #financialfreedom #financialfreedomstartshere #financial #financialliteracy #financialindependenceretireearly #financialdecisions #investing #investingtips #investment #investmenttips #investingforbeginners #invest #insurance #terminsurance #healthinsurance #retirement #planning #மகளிர்தினம் #பெண் #பெண்கள் #பெண்மை #மகளிர் 

களிமண் பொம்மைக் கலைஞர் திலகா நேர்காணல் | Clay Dolls Thilaga Interview

மகளிர் தினச் சிறப்பு வெளியீடு. காஞ்சிபுரம் பொம்மைக் கலைஞர் திலகாவுடன் ஒரு சந்திப்பு. இவரது கைவண்ணத்தில் களிமண் பொம்மைகள் எப்படி உருவாகின்றன என்பதைப் பாருங்கள். பெண்கள் அனைவருக்கும் வாழ்த்துகள்.

Clay Dolls Thilaga Interview. Greetings to all Women.

#WomensDay #Women #art #toys #dolls #workingwomen #womenhood #navratri #kolu #golu #womenentrepreneurs #womeninbusiness #womenempowerment #womenbusinessowners #womeninbiz #womenfounders #womenartists #womencommunity #womenexecutives #womensday2022 #womensdayspecial #womensdayeveryday #kanchi #kanchipuram #மகளிர்தினம் #பெண் #பெண்கள் #பெண்மை #மகளிர் #கலை #பொம்மை #களிமண் #காஞ்சி #காஞ்சிபுரம் 

Monday, March 07, 2022

The fruit of Bitter Gourd

 The fruit of Bitter Gourd.

பாகல் பழம்.

#homegarden #housegarden #terracegarden #garden #green #gardener #gardeners #gardenlove #gardenlife #gardeningtips #gardeninspiration #gardening #BitterGourd #Bitter #Bitterfruit #பாகல்பழம் #பச்சை #வீட்டுத்தோட்டம் #மாடித்தோட்டம் #தோட்டம் #பசுமை #பாகல் #பழம் #பாகற்காய்

https://youtu.be/Gv9pM5cVNUI

கணீர் காஞ்சி பஜனை - 2 | Kanchi Bhajan - 2

இது, காஞ்சிபுரம் ஸ்ரீ பாண்டவ தூதப் பெருமாள் திருக்கோவிலுக்குள் நாங்கள் கண்ட இரண்டாவது பஜனைக் குழு. இவர்களின் கணீர் என்ற பஜனைக்கு எங்கள் மகன் ஹரி நாராயணனின் எதிர்வினையைப் பாருங்கள். அத்துடன் திருக்கோவில் அமைப்பையும் அதில் கிளிகளும் புறாக்களும் பறக்கும் அழகையும் கண்டு மகிழுங்கள்.

ஈக்களை விரட்டும் எலுமிச்சை, கிராம்பு | Lemon & Cloves repels Flies

எளிமையே வலிமை. ஈக்களைக் கொல்ல, பல்லாயிரம் விலையில் மின்கருவிகள் வாங்கி வைக்கிறார்கள். ஆனால், எலுமிச்சை, கிராம்பை மட்டுமே கொண்டு அவற்றை விரட்ட முடியும். காஞ்சிபுரம் அடையாறு ஆனந்த பவனில் இதை நேரிலேயே கண்டோம். மேலும் விவரங்களுக்கு இங்கே பாருங்கள்.

Simplicity is King. Lemon & Cloves repels flies. Here is an on-field proof from A2B (Adyar Ananda Bhavan) Kanchipuram.

#fly #flykiller #flyrepellent #a2b #AdyarAnandaBhavan #Kanchi #Kanchipuram #Insect #insectkiller #ஈ #ஈக்கள் #எலுமிச்சை #கிராம்பு #Lemon #Cloves #Natural #Remedy #NaturalRemedy #இயற்கை #இயற்கைவழி #தீர்வு #solution #idea #simple #simplicity #minimalism #jugaad #யோசனை

Sunday, March 06, 2022

ராகு கேது பெயர்ச்சி - 12 ராசிகளுக்கும் | 2022-23 | வேதா கோபாலன்

ராகு கேது பெயர்ச்சி உங்களுக்கு எப்படி இருக்கும்? 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள், ஒரே பதிவாக இதோ.

#raghu #kethu #raghukethu #rahuketu #rahu #ketu #astro #astrology #ஜோதிடம் #ஜோசியம் #ராசிபலன் #ராகு #கேது #ராகுகேது #மேஷம் #ரிஷபம் #மிதுனம் #கடகம் #சிம்மம் #கன்னி #துலாம் #விருச்சிகம் #தனுசு #மகரம் #கும்பம் #மீனம் #Mesham #Rishabam #Mithunam #Kadagam #Simmam #Kanni #Thulam #Vrichigam #Viruchigam #Kumbam #Meenam #Dhanusu #Magaram# Thulaam #Aries #Taurus #Gemini #Cancer #Leo #Virgo #Libra #Scorpio #Sagittarius #Capricorn #Aquarius #Pisces #வேதாகோபாலன் #vedhagopalan 

பஜனையில் ஒரு பாய்ச்சல் | Vibrant Vaishnav Bhajan at Kanchipuram

நேற்று காஞ்சிபுரம் சென்றிருந்தோம். அங்கே ஸ்ரீ பாண்டவ தூதப் பெருமாள் திருக்கோவிலுக்குள் நுழைந்தபோது ஓர் இனிய ஆச்சரியம் காத்திருந்தது. ஒரு குழுவினரின் புதுமையான பஜனையைக் கண்டோம். ஆடல் பாடலுடன், தெருக்கூத்தின் கூறுகளுடன் அந்தப் பஜனை அமைந்திருந்தது. அதில் நடனம் ஆடியவர் சுழன்றும் குதித்தும் பாய்ந்தும் பலவிதமாக அபிநயித்தும் ஆடியது, கண்ணைக் கவர்ந்தது. வழக்கமான பஜனையிலிருந்து மாறுபட்டு, அது ஒரு பாய்ச்சலாக இருந்தது. அந்தப் பஜனையிலிருந்து சில காட்சிகள் இங்கே.

Vibrant Vaishnav Bhajan at Kanchipuram.

Friday, March 04, 2022

மதுமிதாவின் குடும்பநல ஆலோசனைகள் - 2 | Family Counselling by Madhumitha

அவர்கள் புதுமணத் தம்பதிகள். 'எனக்கு உடனே குழந்தை வேணும்' எனக் கணவன் அவசரம் காட்ட, அந்தக் குடும்பத்தில் நடந்தது என்ன? அவர்களுக்கு ஆலோசனை கூறிய அனுபவத்தை நம்முடன் பகிர்ந்துகொள்கிறார், மதுமிதா. 

Family counselling experience of  Madhumitha. Part 2.

#Madhumitha #Family #Counselling #குடும்பம் #குடும்பநலம் #மதுமிதா #ஆலோசனை

வரி ஆமணக்குச் சிறகன் | Common Castor | Ariadne Merione

சற்றுமுன், வரி ஆமணக்குச் சிறகன் (Common Castor) என்ற இந்த வண்ணத்துப்பூச்சியைக் கண்டேன். பத்து நிமிடம் என் முன்னால் சிறகசைத்துக்கொண்டே இருந்தது. புத்தகத்தை மூடித் திறப்பது போல் இருந்தது. ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு பக்கத்தை நமக்குக் காட்டுகிறதா? இந்த வரிகளை உங்களால் படிக்க முடிகிறதா?

A butterfly (Common Castor) in front of me today.

சௌந்தர்ய லஹரி - 29 | Soundarya Lahari | தமிழில் விளக்கம் - மதுமிதா

ஆதி சங்கரர் இயற்றிய சௌந்தர்ய லஹரியின் இருபத்து ஒன்பதாவது ஸ்லோகம். பரமேஸ்வரனை அம்பாள் எப்படி வரவேற்கிறார் என்பதை மிக நயமாக, அழகாக, ரசனையுடன் இந்தப் பாடல் எடுத்துரைக்கிறது. இதை எளிய தமிழில் மதுமிதா விளக்குவதைக் கேளுங்கள்.

Thursday, March 03, 2022

பூ விற்பனையாளர் | Flower Seller

தாம்பரம் கடைத்தெருவில் உற்சாகமான பூ விற்பனையாளர் ஒருவரைக் கண்டேன். பொருள் சிறப்பாக இருந்தால் மட்டும் போதாது. அதை எப்படிக் கூவி விற்க வேண்டும் என்பதை இவரிடமிருந்து கற்றுக்கொள்ளலாம்.

An active, bold, aggressive flower seller at Tambaram Market.

#Shorts: Maha Periyava Anusha Pooja

கணேசன் கண்ணன் இல்லத்தில் நடைபெற்ற மஹா பெரியவா அனுஷ பூஜையின் ஒரு பகுதி. அன்பர்களுடன் பகிருங்கள்.

சௌந்தர்ய லஹரி - 28 | Soundarya Lahari | தமிழில் விளக்கம் - மதுமிதா

ஆதி சங்கரர் இயற்றிய சௌந்தர்ய லஹரியின் இருபத்து எட்டாவது ஸ்லோகம். திருநீலகண்டனின் கழுத்திலேயே ஆலகால விஷத்தைத் தடுத்தி நிறுத்திய அம்மையின் தாடங்க மகிமையை இந்தப் பாடல் போற்றுகிறது. இதை எளிய தமிழில் மதுமிதா விளக்குவதைக் கேளுங்கள்.

Wednesday, March 02, 2022

Russia - Ukraine War crisis - What should Investors do now?

உக்ரேன் மீது ரஷ்யா போர் தொடுத்துள்ள நிலையில், முதலீட்டாளர்கள் இப்போது என்ன செய்ய வேண்டும்? அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர் ராமகிருஷ்ணன் நாயக் உடன் ஒரு நேர்காணல். பார்த்துப் பயன்பெறுங்கள். நண்பர்களுடன் பகிருங்கள்.

Russia - Ukraine War crisis - What should Investors do now? An interview with Ramakrishnan V Nayak.

#UkraineRussiaWar #UkraineConflict #UkraineRussiaConflict #UkraineWar #investments #investor #india #sharemarket #investingtips #investmentmanagement #gold #CrudeOil #உக்ரேன் #ரஷ்யா #முதலீடு #நிதி #பங்குச்சந்தை

சபாபதிக்கு வேறு தெய்வம் சமானம் ஆகுமா? | Sabapathikku Veru Deivam Samaanam aagumaa?

கோபாலகிருஷ்ண பாரதி இயற்றிய, மிகுபுகழ் பெற்ற, 'சபாபதிக்கு வேறு தெய்வம் சமானம் ஆகுமா?' இந்த இனிய பாடலை, 'கான பிரம்மம்' கிருஷ்ணகுமார் குரலில் கேட்டு மகிழுங்கள். தில்லைக் கூத்தனை வணங்கி, எல்லை இல்லா அருளைப் பெறுங்கள்.

Celebrate Maha Shivratri with Gopalakrishna Bharati. Enjoy the beautiful song 'Sabapathikku Veru Deivam Samaanam Aagumaa?' in the voice of Krishnakumar.

#மகாசிவராத்திரி #மஹாசிவராத்திரி #சிவராத்திரி #Mahashivratri #Mahashivaratri #Shivratri #lordshiva #shiva #GopalakrishnaBharati #Sabapathikku #கோபாலகிருஷ்ணபாரதி #சபாபதி #சபாபதிக்கு #சைவம் #சிவம் #சிவன் #இந்து #hindu #saivam # sivam #siva 

Tuesday, March 01, 2022

மந்திரமாவது நீறு | திருஞானசம்பந்தர் | Mandiram Aavathu Neeru | Maha Shivratri Special

தீராத நோயெல்லாம் தீர்க்கும், நீங்காத இடரெல்லாம் நீக்கும். திருநீற்றின் அருமை, பெருமைகளைத் திருஞானசம்பந்தர் உரைக்கக் கேளுங்கள். இரண்டாம் திருமுறையிலிருந்து 'மந்திரமாவது நீறு' இதோ. 'கான பிரம்மம்' கிருஷ்ணகுமார் குரலில் கேட்டு மகிழுங்கள். சிவபெருமானை வணங்கி, மஹா சிவராத்திரியைக் கொண்டாடுங்கள்.

Celebrate Maha Shivratri with Sambandhar Thevaaram. Enjoy the lovely song 'Mandiram Aavathu Neeru' in the voice of Krishnakumar.

#மகாசிவராத்திரி #மஹாசிவராத்திரி #சிவராத்திரி #Mahashivratri #Mahashivaratri #Shivratri #lordshiva #shiva #thevaaram #thevaram #தேவாரம் #திருமுறை #திருநீறு #விபூதி #நீறு #மந்திரம் #பிரசாதம் #பிரஸாதம் #vibhuti #thiruneeru

பொன்னார் மேனியனே | சுந்தரர் தேவாரம் | Ponnar Meniyane | Maha Shivratri Special

தித்திக்கும் தேவாரப் பாடல், ஏழாம் திருமுறையின் எழுச்சிக் கீதம், சுந்தரர் இயற்றிய 'பொன்னார் மேனியனே' இதோ. 'கான பிரம்மம்' கிருஷ்ணகுமார் குரலில் கேட்டு மகிழுங்கள். மஹா சிவராத்திரியைக் கொண்டாடுங்கள்.

Celebrate Maha Shivratri with Sundarar Thevaaram. Enjoy the lovely song 'Ponnar Meniyane' in the voice of Krishnakumar.

#மகாசிவராத்திரி #மஹாசிவராத்திரி #சிவராத்திரி #Mahashivratri #Mahashivaratri #Shivratri #lordshiva #shiva #thevaaram #thevaram #தேவாரம் #திருமுறை