தாம்பரம் மாநகராட்சி ஊழியர்கள், பிளாஸ்டிக் உள்ளிட்ட குப்பைகளைக் குடியிருப்புப் பகுதியிலேயே எரிக்கிறார்கள். அப்போது ஒரு பாட்டில் வெடித்தது. அதிலிருந்து தெறித்த பாட்டில் துண்டு, என் கையில் பட்டு, ரத்தக் காயம் ஏற்பட்டது. குப்பைகளைக் கண்டபடி எரிப்பதால் சுகாதாரக் கேடுகளுடன் சுற்றுச்சூழலும் கெடுகிறது. தாம்பரம் மாநகராட்சி, பொறுப்பாக நடந்துகொள்ளுமா?
அதிமானுட நெடும்பாதையில் வழிப்போக்கனின் குறிப்பேடு
Thursday, March 24, 2022
தாம்பரம் மாநகராட்சியின் குப்பை மேலாண்மை | Garbage Management by Tambaram Corporation
Posted by முனைவர் அண்ணாகண்ணன் at 8:22 PM
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment