!-- Start www.bloggerplugins.org: Changing the Blogger Title Tag --> 2022/09 - 2022/10 ~ அண்ணாகண்ணன் வெளி

அதிமானுட நெடும்பாதையில் வழிப்போக்கனின் குறிப்பேடு

Friday, September 30, 2022

சனிப்பெயர்ச்சி பலன் 2023-25 | மகரம் | வேதா கோபாலன் | SaniPeyarchi Palan for Magaram

ஜோதிடர் வேதா கோபாலன் அவர்களின் கணிப்பில், 2023 - 25 ஆண்டுகளுக்கான, மகர ராசிக்கு உரிய சனிப்பெயர்ச்சி பலன்கள் இதோ.

எங்கும் உன் ஆடலடி தாயே | Engum Un Aadaladi Thaaye | Krishnakumar

நவராத்திரியில் அன்னைக்கு இசை ஆராதனை. 'எங்கும் உன் ஆடலடி தாயே' என்ற இனிய பாடலை, 'கான பிரம்மம்' கிருஷ்ணகுமார் குரலில் கேட்டு மகிழுங்கள். 

Thursday, September 29, 2022

Asian Koel Male & Female | Rare Video

நம் இல்லத்தில் இன்று ஆண்குயிலும் பெண்குயிலும் ஒன்றாக அமர்ந்து உணவருந்தும் காட்சி. இதில் பெண்குயில் சாப்பிடும் வரையில் ஆண்குயில் தான் சாப்பிடாமல் அதைப் பார்த்துக்கொண்டிருந்தது. இதுவும் காதல் தான் இல்லையா?

Asian Koel Male & Female having food together at Chennai in our house.

சனிப்பெயர்ச்சி பலன் 2023-25 | தனுசு | வேதா கோபாலன் | SaniPeyarchi Palan for Dhanusu

ஜோதிடர் வேதா கோபாலன் அவர்களின் கணிப்பில், 2023 - 25 ஆண்டுகளுக்கான, தனுசு ராசிக்கு உரிய சனிப்பெயர்ச்சி பலன்கள் இதோ.

நீயே கதி ஈஸ்வரி | Neeye Kadhi Eswari

1958ஆம் ஆண்டு வெளியான 'அன்னையின் ஆணை' திரைப்படத்தில், மருதகாசி இயற்றிய 'நீயே கதி ஈஸ்வரி' என்ற பாடலை, 'கான பிரம்மம்' கிருஷ்ணகுமார் பாடக் கேளுங்கள்.

கணித்தமிழ்க் கருவிகள் | அண்ணாகண்ணன் உரை | Tamil Computing Tools

அறிவியல், பொறியியல், தொழில்நுட்பங்களைத் தமிழில் எழுதுதல் என்ற தலைப்பிலான பயிலரங்கு, 19.09.2022 அன்று காஞ்சிபுரத்தில் நடைபெற்றது.சென்னை, அண்ணா பல்கலைக்கழகத்தில் அமைந்துள்ள பொறியியல், தொழில்நுட்பத் தமிழ் வளர்ச்சி மையமும் காஞ்சிபுரத்தில் அமைந்துள்ள பல்கலைக்கழகப் பொறியியல் கல்லூரியும் இணைந்து இதை நடத்தின. இதில், 'கணித்தமிழ்க் கருவிகள்' என்ற தலைப்பில் முனைவர் அண்ணாகண்ணன் ஆற்றிய உரை இங்கே.

Wednesday, September 28, 2022

காய்கனி அலங்காரம்

சென்னை, தாம்பரம், அரங்கநாதபுரம், கற்பக விநாயகர் ஆலயத்தில், நவராத்திரியை முன்னிட்டு, ஸ்ரீ விஷ்ணு துர்க்கை அம்மனுக்கு நடைபெற்ற காய்கனி அலங்காரம். 


https://youtu.be/HtnvjjN9MSI


Tuesday, September 27, 2022

எந்நேரமும் உன் நாமம் | சியாமா சாஸ்திரிகள் | Enneramum Un Naamam

சியாமா சாஸ்திரிகள் இயற்றிய 'எந்நேரமும் உன் நாமம்' என்ற இனிய பாடலைத் தமது 73 வயதில் திருமதி விஜயலட்சுமி பாடுகிறார், கேட்டு மகிழுங்கள்.

சனிப்பெயர்ச்சி பலன் 2023-25 | துலாம் | வேதா கோபாலன் | SaniPeyarchi Palan for Thulam

ஜோதிடர் வேதா கோபாலன் அவர்களின் கணிப்பில், 2023 - 25 ஆண்டுகளுக்கான, துலாம் ராசிக்கு உரிய சனிப்பெயர்ச்சி பலன்கள் இதோ.

Saturn Transit Predictions (SaniPeyarchi Palan) for Thulam by astrologer Vedha Gopalan

A quick dance

சென்னையிலிருந்து திருப்பதிக்குச் செல்லும் திருக்குடை ஊர்வலத்தின் முன்னே முகுந்த இராமானுஜ தாசரின் விறுவிறு விரைவு நடனம்.


A quick dance by Mukunda Ramanuja Dasar at Chennai.


https://youtu.be/hofJh0B2Iw4

Monday, September 26, 2022

Jaya Ganesha Jaya Ganesha Pahimam | Moovarasampattu Sisters | Madhangi & Manasvini

கொலு என்பது கலைகளின் சங்கமம். இசைக்கும் அதில் முக்கியப் பங்கு உண்டு. இதோ, கொலுவின் முன்னால் குழந்தைகள் பாடுகிறார்கள். 'ஜெய கணேச ஜெய கணேச பாஹிமாம்' என்ற புகழ் பெற்ற பாடலை, மூவரசம்பட்டுச் சகோதரிகள் (மாதங்கி & மனஸ்வினி) இனிமையாகப் பாடுவதைக் கேளுங்கள். நவராத்திரி நல்வாழ்த்துகள்.

Sunday, September 25, 2022

நவராத்திரி கொலு பொம்மைகள் 2022 | Navratri Kolu Dolls 2022 | ராஜேஷ்

ஒவ்வொரு பொம்மைக்குப் பின்னும் கலைஞர்களின் உழைக்கும் கைகளும் படைப்பூக்கமும் கற்பனை வளமும் இருக்கின்றன. காஞ்சிபுரம் பொம்மைக் கலைஞர் ராஜேஷ் கைவண்ணத்தில் உருப்பெற்றுள்ள பொம்மைகளைப் பாருங்கள்.

கனடாவில் இந்தியர்களுக்கு ஆபத்தா? | Hate Crime in Canada | Warning to Indians in Canada

கனடாவில் வெறுப்புக் குற்றச் செயல்களும் இந்தியாவுக்கு எதிரான நடவடிக்கைகளும் அதிகரித்துள்ளன. எனவே இந்தியர்கள் கனடாவில் பயணிக்கும் போதும் படிக்கும் போதும் எச்சரிக்கையோடும் விழிப்போடும் இருக்குமாறு இந்திய வெளியுறவுத் துறை கேட்டுக்கொண்டுள்ளது. இந்தத் திடீர் அறிக்கையின் பின்னணி என்ன? கனடாவில் இந்தியர்களுக்கு ஆபத்தா? கனடாவின் கள நிலவரம் என்ன? கேனெக்ஸ்ட் குடியேற்றச் சேவைகள் நிறுவனத்தின் (CANext Immigration Services) தலைவர் நட்ராஜ் ஸ்ரீராம் உடன் ஓர் உரையாடல்.

Indian Ministry of External Affairs (MEA) advisory asks Indians in Canada to 'remain vigilant', cites 'sharp increase' in hate crimes. What is happening in Canada? An interview with CANext CEO Natraj Shriram.

Saturday, September 24, 2022

திருப்பதி மலைமேல் இருப்பவனே | Tirupathi Malai Mel Iruppavane

பெருமாளுக்கு உகந்த புரட்டாசி சனிக்கிழமையில், 'திருப்பதி மலைமேல் இருப்பவனே' என்ற பாடலை ஸ்ரீ நவநீத கிருஷ்ண பக்த பஜனை சபைக் குழுவினர் பாடக் கேளுங்கள்.

சனிப்பெயர்ச்சி பலன் 2023-25 | கன்னி | வேதா கோபாலன்

ஜோதிடர் வேதா கோபாலன் அவர்களின் கணிப்பில், 2023 - 25 ஆண்டுகளுக்கான, கன்னி ராசிக்கு உரிய சனிப்பெயர்ச்சி பலன்கள் இதோ.

#astro #astrology #sanipeyarchi #Saturn #Kanni #virgo #jothidam #rasipalan #சனிப்பெயர்ச்சி #ராசிபலன் #கன்னி

சனிப்பெயர்ச்சி பலன் 2023-25 | சிம்மம் | வேதா கோபாலன்

ஜோதிடர் வேதா கோபாலன் அவர்களின் கணிப்பில், 2023 - 25 ஆண்டுகளுக்கான, சிம்ம ராசிக்கு உரிய சனிப்பெயர்ச்சி பலன்கள் இதோ.

நவராத்திரி கொலு பொம்மைகள் 2022 | Navratri Kolu Dolls 2022 | Golu Dolls

காஞ்சிபுரம் பொம்மைக்காரத் தெரு, இந்த ஆண்டும் களை கட்டியிருக்கிறது. களிமண் பொம்மைக் கலைஞர் திலகாவின் கைவண்ணத்தில் மின்னும் புத்தம் புதிய பொம்மைகளைக் கண்டு களியுங்கள்.

Friday, September 23, 2022

A simple idea - 17: Water Bottle Garden

தோட்டம் அமைக்கத் தனியே இடம் தேவையில்லை. ஒரு சுவரே போதும். தனியே தொட்டிகளும் வாங்க வேண்டாம். நாம் தூக்கி எறியும் தண்ணீர்ப் புட்டிகளையே வைத்து, ஓர் அழகான தோட்டத்தை அமைக்க முடியும். சென்னை அம்பத்தூரில் உள்ள என்.சி.எச். நிறுவனத்தின் புது முயற்சியைப் பாருங்கள்.

Thursday, September 22, 2022

Cheesy Nachos at Cream Centre Veg Bistro | Food Review

Cheesy Nachos at Cream Centre Veg Bistro. Food Review by Shravanthi Prasanna.

அறிவியல் & தொழில்நுட்பத்தில் எழுத்துக் கலை | அண்ணாகண்ணன் உரை

அறிவியல், பொறியியல், தொழில்நுட்பங்களைத் தமிழில் எழுதுதல் என்ற தலைப்பிலான பயிலரங்கு, 19.09.2022 அன்று காஞ்சிபுரத்தில் நடைபெற்றது.சென்னை, அண்ணா பல்கலைக்கழகத்தில் அமைந்துள்ள பொறியியல், தொழில்நுட்பத் தமிழ் வளர்ச்சி மையமும் காஞ்சிபுரத்தில் அமைந்துள்ள பல்கலைக்கழகப் பொறியியல் கல்லூரியும் இணைந்து இதை நடத்தின. இதில், அறிவியல் & தொழில்நுட்பத்தில் எழுத்துக் கலை என்ற தலைப்பில் முனைவர் அண்ணாகண்ணன் ஆற்றிய உரை இங்கே.

Art of Writing in Science & Technology - Speech by Dr.Annakannan at University College Of Engineering Kanchipuram, popularly known as UCEK.

Wednesday, September 21, 2022

சனிப்பெயர்ச்சி பலன் 2023-25 | கடகம் | வேதா கோபாலன் | SaniPeyarchi Palan for Katakam

ஜோதிடர் வேதா கோபாலன் அவர்களின் கணிப்பில், 2023 - 25 ஆண்டுகளுக்கான, கடக ராசிக்கு உரிய சனிப்பெயர்ச்சி பலன்கள் இதோ.

SaniPeyarchi Palan 2023 - 25 for Katakam by Astrologer Vedha Gopalan.

#astro #astrology #sanipeyarchi #Saturn #katakam #kadagam #kadakam #Cancer #jothidam

சனிப்பெயர்ச்சி பலன் 2023-25 | மிதுனம் | வேதா கோபாலன்

ஜோதிடர் வேதா கோபாலன் அவர்களின் கணிப்பில், 2023 - 25 ஆண்டுகளுக்கான மிதுன ராசிக்கு உரிய சனிப்பெயர்ச்சி பலன்கள் இதோ.

Sunday, September 18, 2022

Bullet Song | Ruban & Pavithra

த வாரியர் படத்தில், தேவிஸ்ரீ பிரசாத் இசையில், விவேகா எழுதிய விறுவிறு புல்லட் பாடல் இதோ, ரூபன், பவித்ரா குரல்களில்.

Saturday, September 17, 2022

சனிப்பெயர்ச்சி பலன் 2023 - 25 | மேஷம் | வேதா கோபாலன் | SaniPeyarchi Palan for Mesham

ஜோதிடர் வேதா கோபாலன் அவர்களின் கணிப்பில், 2023 - 25 ஆண்டுகளுக்கான மேஷ ராசிக்கு உரிய சனிப்பெயர்ச்சி பலன்கள் இதோ. 

Friday, September 16, 2022

ஒருவர் மீது ஒருவர் சாய்ந்து | Oruvar Meethu Oruvar Sainthu | CA Raja & Janaki

'நினைத்ததை முடிப்பவன்' திரைப்படத்தில் இடம்பெற்ற 'ஒருவர் மீது ஒருவர் சாய்ந்து' என்ற புகழ்பெற்ற திரைப்பாடலை சி.ஏ.ராஜா, ஜானகி இணைந்து பாடுவதைக் கேட்டு மகிழுங்கள்.

Enjoy the popular Tamil cine song, Oruvar Meethu Oruvar Sainthu, in the voice of CA Raja & Janaki.

Horlicks Mustache

 ஹரி நாராயணனின் ஹார்லிக்ஸ் மீசை


Hari Narayanan's Horlicks Mustache


#Horlicks #Mustache #drink #health #healthy #morning #baby #child #food #vitamins #cute 


https://youtu.be/S2E-blVSgQM

Thursday, September 15, 2022

Anna Speech on Education & Language | கல்வியும் மொழியும் | அண்ணா பேருரை

1200 ஏக்கர் பரப்பில் அமைந்த அழகப்பா கல்லூரியில் பேரறிஞர் அண்ணா ஆற்றிய உரை இங்கே. கல்வியின் தேவை, அளவு, தரம், மொழி எனப் பலவற்றையும் குறித்த தம் சிந்தனைகளை முன்வைக்கிறார். எதைக் கற்பது, எவ்வாறு கற்பது, பாடத் திட்டம் எப்படி இருக்க வேண்டும், ஆசிரியர்கள் செய்ய வேண்டியது என்ன, படித்தவர்கள் என்ன செய்ய வேண்டும் என விரிவாக எடுத்துரைக்கிறார். 

இந்தியாவின் இணைப்பு மொழியாக இந்தி இருக்க முடியாது எனத் திட்டவட்டமாகக் கூறும் அண்ணா, ஆங்கிலத்தின் முக்கியத்துவத்தை வலியுறுத்துகிறார். இந்தியாவின் இதயம் தமிழகம், இந்தியாவின் அறிவுக் கோட்டம் தமிழகம் என்றும் உறுதிபடக் கூறுகிறார். 

அழகப்பா கல்லூரியை அறிவாலயம் என அண்ணா எத்தனை முறைகள் குறிப்பிட்டுள்ளார் என்பதை அன்பர்கள் இயன்றால் கண்டுபிடியுங்கள். முக்கியத்துவம் வாய்ந்த இந்த உரையை அண்ணாவின் 114ஆவது பிறந்த நாளில் கேட்டு மகிழுங்கள்.

The great leader and orator, ex-cheif minister of Tamilnadu, C.N.Annadurai speech at Karaikudi Alagappa College during 1967.

காளியாட்டம் | Kaliyattam | Kaaliyattam | The Dance of Maha Kali

நான் பிறந்த கோடாலி கருப்பூர் கிராமத்தில் (அரியலூர் மாவட்டம்), குடமுழுக்கை முன்னிட்டு நடைபெற்ற காளியாட்டம் இதோ. உக்கிர மகா காளியம்மன் திருநடனத்தைக் கண்டு களியுங்கள்.

சேமமே வேண்டி | பெரிய திருமொழி | திருமங்கை ஆழ்வார் | நாலாயிர திவ்யப் பிரபந்தம்

திருமங்கை ஆழ்வார் இயற்றிய 'சேமமே வேண்டி', வென்றியே வேண்டி' எனத் தொடங்கும் பெரிய திருமொழிப் பாசுரங்களை நீலமேகம் பாடக் கேளுங்கள். நாலாயிர திவ்யப் பிரபந்த நறுந்தேனைப் பருகுங்கள்.

Wednesday, September 14, 2022

பழநியில் ஏமாற்றுப் பேர்வழிகள் | பழநி திருக்கோவில் நிர்வாகம் எச்சரிக்கை

பழநியில் இடைத்தரகர்கள் மற்றும் ஏமாற்றுப் பேர்வழிகளிடம் விழிப்புடன் இருக்குமாறு பழநி திருக்கோவில் நிர்வாகம் தொடர்ந்து அறிவித்து வருகிறது. தமிழ், மலையாளம், ஆங்கிலம் மூன்று மொழிகளில் ஒலிபெருக்கி மூலம் அடுத்தடுத்து இந்த அறிவிப்புகள் ஒலிப்பதை இந்தப் பதிவில் நீங்கள் கேட்கலாம். எனவே பழநி செல்லும் பக்தர்கள், கவனமாகச் சென்று வாருங்கள்.

Tuesday, September 13, 2022

En Maima Peru Thanda Anjala | என் மைமா பேரு தான்டா அஞ்சலை | Sekar Ghana

அட! இப்படி ஒரு பாடலா! எனத் திரும்பிப் பார்க்க வைக்கும். திரும்பிப் பார்த்தவர்களை விரும்பிக் கேட்க வைக்கும். விரும்பிக் கேட்டவர்களை எழும்பி ஆட வைக்கும். சேகரின் குரலில் சிக்கென ஒரு கானா, 'என் மைமா பேரு தான்டா அஞ்சலை'.

பூவிதழ்கள் இட்லி தோசை மாவு | Poovithazhgal Idly Dosa Batter - A Review

மகளிர் சுயஉதவிக் குழுவினர் தயாரிக்கும் 'பூவிதழ்கள் இட்லி தோசை மாவு' எப்படி இருக்கு? இதோ நம் வீட்டுச் சமையல் அறையிலிருந்து ஒரு மதிப்பாய்வு.

Poovithazhgal Idly Dosa Batter - A review from our kitchen.

How to Introduce Yourself in English | Learn English with Nirmala Raghavan

How to Introduce Yourself in English? Self introduction tips for beginners. Learn English with Nirmala Raghavan.

ஆங்கிலத்தில் நம்மை அறிமுகப்படுத்திக்கொள்வது எப்படி? நிர்மலா ராகவன் தரும் குறிப்புகளைப் பார்த்துப் பயன் பெறுங்கள்.

Sunday, September 11, 2022

Mutta Kanna Endi Summa Urutti Kaatturu | முட்டைக் கண்ணை ஏன்டி சும்மா உருட்டிக் காட்டுறே

முட்டைக் கண்ணை ஏன்டி சும்மா உருட்டிக் காட்டுறே! அட்டகாசமான, அமர்க்களமான, அதிரடி கானா! மக்களின் உற்சாக, ஆரவார, கரவொலிகளுக்கு மத்தியில் சிறகடித்துப் பறக்கிறது சேகரின் குரல்.

கொசு விரட்டணுமா? இந்தப் புகை போடுங்க! | Natural Solution to Keep Away Mosquito

கொசு விரட்டணுமா? இந்தப் புகை போடுங்க! இயற்கை வழியில் இதோ ஒரு தீர்வு.

Here is a natural solution to keep away mosquito.

Coffee Powder Making Demo | Pure, Original & Perfect | New Indian Coffee House

ஒவ்வொரு வீட்டிலும் ஒவ்வொரு கடையிலும் ஒவ்வோர் உணவகத்திலும் காஃபி, ஒவ்வொரு சுவையுடன் இருக்கும். இதற்கு முக்கியக் காரணம், காஃபிக் கொட்டையில் தொடங்கி, காஃபித் தூள் தயாரிப்பு முறையிலும் காஃபி கலக்கும் முறையிலும் உள்ள மாறுபாடுகளே. சென்னையில் உள்ள நியூ இந்தியன் காஃபி ஹவுஸ் நிறுவனம், காஃபித் தூள் தயாரித்து விற்பதில் 35 ஆண்டுகள் அனுபவம் பெற்றது. தரமான காஃபிக்குப் பெயர் பெற்றது. இந்த நிறுவனத்தின் உரிமையாளர் வி.எஸ்.ராகவன், தமது நிறுவனத்தின் காஃபித் தூள் தயாரிப்பு முறைகளைச் செய்முறை விளக்கத்துடன் நமக்குக் காட்டுகிறார். பார்த்துப் பயன்பெறுங்கள். அன்பர்களுடன் பகிருங்கள்.

Saturday, September 10, 2022

Mangala Murati Ram Dulare | Paritala Swami Ramadas Bhajan

பரிடாலா சுவரமி ராமதாசர், மிக இனிய குரல் வளம் வாய்க்கப் பெற்றவர். இந்த இனிமை, இவரது குரலிலிருந்து வருகிறது என்பதை விட, இவரது மனத்திலிருந்து வருகிறது என்பதே உண்மை. 'மங்கல மூர்த்தி ராம துலாரே' என்ற இனிய பாடலை இவர் பாடக் கேளுங்கள்.

Friday, September 09, 2022

Boat Ride in Coimbatore | French Carnival

Nithila & Hari Narayanan's boat ride in Coimbatore at French Carnival.

Thursday, September 08, 2022

A Simple Idea 16 - Banana Stalk Stand | வாழைத்தார் நிலைநிறுத்தி

A Simple Idea 16 

வாழைத்தார் நிலைநிறுத்தி 

ஆடாத மனமும் ஆடுதே | Aadatha Manamum Aaduthe | CA Raja and Pavithra

சி.ஏ.ராஜா என்ற பாடகரை அறிவீர்களா? அற்புதமாக, அநாயாசமாக, அழகாகப் பாடுகிறார். இவரது குரலோடு உடல்மொழியும் மேடை ஆளுமையும் சிறப்பாக உள்ளன. 'ஆடாத மனமும் ஆடுதே' என்ற புகழ்பெற்ற திரைப்பாடலைப் பவித்ராவுடன் இணைந்து இவர் பாடுவதைப் பார்த்து மகிழுங்கள். இந்தப் பாடல் தொடர்பாக இவர் மூன்று கேள்விகளைக் கேட்டுள்ளார். உங்களுக்கு விடை தெரிகிறதா என்று பாருங்கள்.

Wednesday, September 07, 2022

Nashik Dhol | Tasha Bold Beats | Black White Nashik Dhol

விறுவிறு சுறுசுறு தடதட கிடுகிடு அதிரடி இசை விருந்து

Nashik Dhol  - Bold Beats by Black White Nashik Dhol at Sri Raja Krishnar Temple, East Tambaram, Chennai.

#WoW #dhol #Nashik #Nashikdhol #music #bass #Gokulashtami #chennai #energy #TamilNadu #India #indian #musicians #Musicindustry #BassMusic #grand #dolak #tasha #beats #drums #drummers

Tuesday, September 06, 2022

திருநீர்மலைக்கு வாருங்கள் | முகுந்த இராமானுஜ தாசர் | Mugunda Ramanuja Dasar

'குருவாயூருக்கு வாருங்கள்' என்ற மெட்டில், 'திருநீர்மலைக்கு வாருங்கள்' என்ற பாடலை இயற்றிப் பாடுகிறார், முகுந்த இராமானுஜ தாசர். கேட்டு மகிழுங்கள். அன்பர்களுடன் பகிருங்கள்.

Enjoy the divine song by Mugunda Ramanuja Dasar at Thiruneermalai, Chennai.

Monday, September 05, 2022

Band Music | பேண்டு வாத்தியம் | A.V. Band

சென்னை, மணிமங்கலத்தில் நடைபெற்ற செல்வன் ராஜசிம்மன் & செல்வி குணசுந்தரி திருமண வரவேற்பில், ஏ.வி.பேண்டு குழுவினர் வழங்கிய பேண்டு வாத்திய இசை விருந்து. 

புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களே | Pullanguzhal Kodutha Moongilgale

கண்ணதாசன் இயற்றிய 'புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களே' என்ற புகழ்பெற்ற பாடலை, ஆனந்த கிருஷ்ண பஜனை சபா உறுப்பினர்கள் இன்னிசையுடன் பாடுகிறார்கள். சென்னை, கிழக்குத் தாம்பரம், அருள்மிகு இராஜ கிருஷ்ணர் கோவிலில் நடைபெற்ற பஜனை. கேட்டு மகிழுங்கள். அன்பர்களுடன் பகிருங்கள்.

Sunday, September 04, 2022

மங்கல இசை | Mangala Isai | Senjukumar & Party

தவில் வித்வான் என்.செஞ்சுகுமார் குழுவினர் வாசிக்கும் மங்கல இசையைக் கேட்டு மகிழுங்கள்.

Enjoy the Mangala Isai  by N.Senjukumar & Party at Chennai.

Learn English with Nirmala Raghavan | எளிதில் ஆங்கிலம் கற்கலாம்

எளிதில் ஆங்கிலம் கற்பது எப்படி? அந்த மொழியின் இயல்புக்கு ஏற்ப அதைப் பேசுவது எப்படி? இதோ கற்றுக் கொடுக்கிறார், நிர்மலா ராகவன். பார்த்துப் பயன்பெறுங்கள். அன்பர்களுடன் பகிருங்கள். உங்களுக்கு ஏதும் ஐயம் இருந்தால் கேளுங்கள்.

Learn English with Nirmala Raghavan. Improve your language skills & empower yourself. 

Saturday, September 03, 2022

Rama Ramana Hari Govinda | ரமா ரமண ஹரி கோவிந்தா

'ரமா ரமண ஹரி கோவிந்தா' என்ற அழகிய பாடலை, ஆனந்த கிருஷ்ண பஜனை சபா உறுப்பினர்கள் இன்னிசையுடன் பாடுகிறார்கள். சென்னை, கிழக்குத் தாம்பரம், அருள்மிகு இராஜ கிருஷ்ணர் கோவிலில் நடைபெற்ற பஜனை. கேட்டு மகிழுங்கள். அன்பர்களுடன் பகிருங்கள்.

CA Raja Songs | CA Raja Orchestra | CA Raja Light Music | ஸ்ரீகாந்தின் ராக மலர்கள் இன்னிசை நிகழ்ச்சி

மனம் வருடும் பழைய பாடல்கள், குத்தாட்டம் போட வைக்கும் புதிய பாடல்கள், கலக்கலான கானா பாடல்கள் என அதிரடி இசை விருந்து. டிவி புகழ் சி.ஏ.ராஜா (CA ராஜா) பங்கு பெற்ற ஸ்ரீகாந்தின் ராக மலர்கள் இன்னிசை நிகழ்ச்சியிலிருந்து சில பாடல்களைக் கேட்டு மகிழுங்கள்.

Friday, September 02, 2022

Creeper on Street Light

 முல்லைக் கொடி படரத் தன் தேரினை ஈந்த பாரியைச் சங்க இலக்கியத்தில் படித்திருக்கிறோம். இதோ இந்தக் கொடி படர, தெருவிளக்குக் கம்பத்தையே விட்டுத் தந்திருக்கும் தாம்பரம்வாசிகளையும் மின்சார வாரிய அதிகாரிகளையும் நவீன பாரிகள் என அழைக்கலாமா?


Amazing creeper on Street Light at Tambaram, Chennai.


https://youtu.be/HUJTQIdR1xY

Ananda Narthana Ganapati - A Dance Tribute by Smart Stars Play School Natya Vruksha

Ananda Narthana Ganapati - A Dance Tribute by Smart Stars Play School Natya Vruksha at West Tambaram, Chennai, as a part of Vinayaka Chaturthi celebration.

Thursday, September 01, 2022

Ganesha - A Dance Tribute by Smart Stars Play School Natya Vruksha

Ganesha - A Dance Tribute by Smart Stars Play School Natya Vruksha at West Tambaram, Chennai, as a part of Vinayaka Chaturthi celebration.

#GaneshChaturthi #VinayagarChathurthi #vinayakachaturthi #VinayagarChaturthi #pillaiyar #GaneshaChaturthi #GaneshChaturthi2022 #GaneshPuja #Ganesha #பிள்ளையார் #விநாயகர்சதுர்த்தி  #வினாயகர் #விநாயகர்

Nashik Dhol | Tasha Color Beats | Black White Nashik Dhol

Nashik Dhol  - Color Beats by Black White Nashik Dhol at Sri Raja Krishnar Temple, East Tambaram, Chennai.

வழக்கமான மேளத்தில் வண்ணப் பொடி தூவி அடிக்கலாம் என யோசித்தான் ஒருவன். அந்தப் புதுமையை உலகம் மெச்சிப் பின்பற்றுகிறது. 

#WoW #dhol #Nashik #Nashikdhol #music #bass #Gokulashtami #chennai #energy #TamilNadu #India #indian #musicians #Musicindustry #BassMusic #grand #dolak #tasha #beats #drums #drummers