!-- Start www.bloggerplugins.org: Changing the Blogger Title Tag --> 2023/04 - 2023/05 ~ அண்ணாகண்ணன் வெளி

அதிமானுட நெடும்பாதையில் வழிப்போக்கனின் குறிப்பேடு

Sunday, April 30, 2023

Sekaran Humour Speech | மறக்க முடியாத ஒரு பயணம் | சேகரன் நகைச்சுவை உரை

திருவல்லிக்கேணி நகைச்சுவையாளர் மன்றத்தின் செயலாளர் சேகரன், தாம்பரம் நகைச்சுவையாளர் மன்றத்தின் 13ஆம் ஆண்டு விழாவைத் தொகுத்து வழங்கினார். சொல்கேளான் ஏ.வி.கிரியுடன் நிகழ்ந்த தனது மறக்க முடியாத பயணத்தை விவரிக்கிறார். குலுங்கிக் குலுங்கிச் சிரிக்க வைக்கும் இந்தப் பயணத்தில் இணையுங்கள்.

Sekaran Humour Speech at Tambaram Humour Club.

#humour #humourclub #laugh #laughter #comedy #tambaram #tamilnadu #speech #tamilspeeches #tamilspeaker #sirippu #sirippuvedigal #சிரிப்பு #நகைச்சுவை #நகைச்சுவைகள் #காமெடி #ஹாஸ்யம் #புன்னகை #sekaran #triplicane

Udayarpalayam Srinivasan Mimicry at the age of 94 | 94 வயது மிமிக்ரி கலைஞர்

கமல்ஹாசன் நடிப்பில், எஸ்.பி.பாலசுப்பிரமணியன் குரலில் 'அவள் ஒரு தொடர்கதை' படத்தில் இடம்பெற்ற 'கடவுள் அமைத்து வைத்த மேடை' பாடல், மிகுபுகழ் பெற்றது. இந்தப் பாடலுக்கு மிமிக்ரி செய்தவர், உடையார்பாளையம் சீனிவாசன். இப்போது 94 வயதிலும் துடிப்புடன் மிமிக்ரி செய்கிறார். தாம்பரம் நகைச்சுவையாளர் மன்றத்தின் 13ஆம் ஆண்டு விழாவில் இவர் வழங்கிய பலகுரல் நிகழ்ச்சி, அவையோரைப் பெரிதும் கவர்ந்தது. இவர் தம் மகன் லயன் சேகர் உடன் இணைந்து நிகழ்த்திய இந்துஸ்தானி மிமிக்ரி, பலத்த கரவொலியைப் பெற்றது. இந்த அபாரமான, அசத்தல் நிகழ்ச்சி இதோ.

Saturday, April 29, 2023

ஒரு ரோஜாவில் இரு தேனீக்கள் | Two Bees in a Rose

Two Bees in a Rose at Kodaikanal garden.

ஒரு ரோஜாவில் இரு தேனீக்கள்; கொடைக்கானலில் கண்ட காட்சி.

#shorts #rose #bees #honeybee #kodaikanal #garden #nature #twoinone #tamilnadu #ரோஜா #கொடைக்கானல் #homegarden #வீட்டுத்தோட்டம் #தோட்டம் #தேனீ #தேன் #flower #flowers

Suki Sivam Humour Speech | அரங்கை அதிரவைத்த சுகி சிவம் நகைச்சுவை உரை

தாம்பரம் நகைச்சுவையாளர் மன்றத்தின் 13ஆம் ஆண்டு விழாவில் சொல்லின் செல்வர் சுகி சிவம் ஆற்றிய, அரங்கை அதிர வைத்த, அசத்தல் நகைச்சுவை உரை இதோ.

Suki Sivam Humour Speech at Tambaram Humour Club.

#sukisivam #sukisivamspeech #sukisivamlatestspeech #sukisivamspeechintamil #sukisivamexpressions #humour #humourclub #laugh #laughter #comedy #சுகிசிவம் #sugisivam #tambaram #tamilnadu #speech #tamilspeeches #tamilspeaker 

Thursday, April 27, 2023

Free IELTS Training to Visa Applicants | Canada Success Stories | CANext CEO

கனடாவுக்கு வாருங்கள். இலவச IELTS பயிற்சி அளிக்கிறது கேனெக்ஸ்ட் நிறுவனம். 

Free IELTS Training to Visa Applicants! Offer from CANext Immigration Services. CANext CEO Nat Shriram shares Canada Success Stories.

#Canada #immigration #PR #PermanentResident #Canadian #canadianimmigration #canadianbusiness #canadianjobs #canadianpr #canadianeducation #canadianvisa #visa #toranto #CANext #carreer #carreers #job #jobhunt #hiring #employability #employment #recruitment #recruiting #openings #opening #opportunity #opportunities #கனடா #குடியேற்றம் #வேலைவாய்ப்பு #கல்வி #வாய்ப்புகள் #workpermit #growth #ielts #ieltspreparation #ieltsexam #ieltswriting #ieltstraining #ieltscoaching #ieltscoach #ieltscourse 

Kingfisher's Call | Voice of Kingfisher | மீன்கொத்தியின் குரல் - 2

Kingfisher's Call at Chitlapakkam Lake today.

Voice of Kingfisher | மீன்கொத்தியின் குரல் - 2

Tuesday, April 25, 2023

நம்ம வீட்டு மாங்காய் அறுவடை | Mango Harvest 2023

நம்ம வீட்டு மாங்காய் அறுவடை, இந்த ஆண்டின் முதல் ஈடு இதோ.

Mango harvest at our home garden.

#mango #harvest #mangoharvesting #harvesting #homegarden #homegardening #housegarden #housegardening #மாங்காய் #அறுவடை

Kingfisher with a Royal look

வண்ணப் பொலிவும் வசீகர வடிவும் கொண்ட இந்த மீன்கொத்தியை இன்று சிட்லப்பாக்கம் ஏரிக்கரையில் கண்டேன். 

Beautiful Kingfisher with a Royal look at Chitlapakkam lake today.

#birdwatching #bird #birds #birdlovers #birdslover #birdworld #birding #birdwatcher #birdwatchers #birdwatch #chennai #tambaram #tamilnadu #kingfisher #beautiful #beauty #colorful #colorfull #cute 

Monday, April 24, 2023

சி.ஜெயபாரதன் அணுசக்தி அனுபவங்கள் | கனடாவுக்குப் பெயர்ந்தது ஏன்?

இந்திய அணுசக்தித் துறையில் 27 ஆண்டுகள் பணியாற்றிவிட்டு, கனடா அணு உலைகளில் பணியாற்றச் சென்றது ஏன்? இந்திய அணு உலைகளில் இருந்த அரசியல் எத்தகையது? தில்லியில் உள்ள கனடா தூதரகத்தில் பணியாற்றிய பஞ்சாபிப் பெண் விசா கொடுக்காமல் முட்டுக்கட்டை போட்டது ஏன்? இந்தியக் குடியுரிமையை விட்டுவிட்டு, கனடா நாட்டுக் குடியுரிமையை ஏற்றது ஏன்? குடியுரிமை ஏற்கும்போது கனடாவின் தேசிய கீதத்தைப் பாடாமல் வாய்மூடி இருந்தது ஏன்? அணு விஞ்ஞானி சி.ஜெயபாரதன் பதில் அளிக்கிறார்.

கனடாவில் வேலை பெற - 4 | Beware of Fake Offers from Canada | CANext CEO Nat Shriram

கனடா வழியாக அமெரிக்க எல்லைக்குள் சட்டத்துக்குப் புறம்பாக நுழைய முயன்ற குஜராத்திக் குடும்பம் ஒன்று, அண்மையில் குளிரில் உறைந்து மாண்டது. இப்படியான முயற்சிகளைத் தவிர்த்துவிட்டு, நேர்வழியில் கனடாவுக்கு வாருங்கள். தவறான ஆலோசனைகளை நம்பாதீர்கள். போலி வேலை, போலி விசா, போலி இணையத்தளங்களுக்கு மத்தியில் சரியானவற்றைக் கண்டறிவது எப்படி? கேனெக்ஸ்ட் நிறுவனத்தின் தலைவர் நட்ராஜ் ஸ்ரீராம் விளக்குகிறார்.

Sunday, April 23, 2023

Tailorbird is eating an insect

Tailorbird is eating an insect at Chitlapakkam Lake, Chennai.


ஒரு பூச்சியைப் பிடித்து, தூக்கிப் போட்டு லபக் செய்கிறது, இந்தத் தையல்சிட்டு.

இடம் - சிட்லப்பாக்கம் ஏரிக்கரை


#birdwatching #Tailorbird #insect #hunt #bird #birds #birdlovers #birdslover #birdworld #birding #birdwatcher #birdwatchers #birdwatch #chennai #tambaram #chitlapakkam #tamilnadu #nature 


Akshaya Tritiya | 1 Lakh Currency Decoration | அட்சய திருதியை

சென்னை, தாம்பரம், அரங்கநாதபுரம் ஸ்ரீ கற்பக விநாயகர் ஆலயத்தில் அட்சய திருதியை திருநாளை முன்னிட்டு ரூ.1 லட்சம் ரூபாய் நோட்டுகளால் சிறப்பு அலங்காரம் செய்து வழிபட்டனர். வையகத்தில் வளமும் செல்வமும் செழித்து ஓங்குக!

Saturday, April 22, 2023

Foxglove Flower at Kodaikanal | Digitalis

Foxglove Flower at Kodaikanal

#kodaikanal #kodai #foxglove #flower #flowers #nature #garden #hill #hills #pink #கொடைக்கானல் #shorts #digitális #Digitalis

Friday, April 21, 2023

Catching a fish

Little Egret is catching a fish at Chitlapakkam Lake, Chennai.

விடாமுயற்சி வெற்றிக்கு வழி
மீனைப் பிடிக்கிறது இளம் கொக்கு

#birdwatching #chitlapakkam #bird #birds #birdlovers #birdslover #birdworld #birding #birdwatcher #birdwatchers #birdwatch #tambaram #tamilnadu #nature #fishing #lake 

அதானி ஒரு குழந்தை | ஆனந்த் சீனிவாசன் பேச்சு | Anand Srinivasan Speech

அதானி நிறுவனங்களுக்கு ஷெல் நிறுவனங்கள் மூலம் 20 ஆயிரம் கோடி வந்தது எப்படி? ஆஸ்திரேலியாவில் நிலக்கரிச் சுரங்கத் தொழிலில் ஈடுபட, அதானிக்குப் பாரத ஸ்டேட் வங்கி எட்டாயிரம் கோடி கடன் கொடுத்தது எப்படி? ஜிவிகே ரெட்டியிடமிருந்து மும்பை விமான நிலையம், அதானி கைக்கு மாறியது எப்படி? அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்புகிறார், ஆனந்த் சீனிவாசன். தாம்பரத்தில் நடைபெற்ற காங்கிரஸ் தெருமுனைக் கூட்டத்தில் அவரது பேச்சு இங்கே.

#anandsrinivasan #congress #congressparty #adani #ambani #mehulchoksi #gvk #politics #political #bjp #annamalai #nirmalasitharaman #tamilnadu #rahulgandhi #nandini #nandinimilk #aicc #tamilisaisoundarajan #devendrafadnavis #amul #modi #narendramodi 

Thursday, April 20, 2023

Status Hillpark at Kodaikanal | Resort Review

கொடைக்கானலில் ஸ்டேடஸ் ஹில்பார்க் என்ற விடுதியில் தங்கியிருந்தோம். இந்த இடம், எங்கள் அறை எப்படி? இங்குள்ள வசதிகள் என்னென்ன? இதோ எங்கள் அனுபவப் பகிர்வு.

Review on Status Hillpark, a resort at Kodaikanal.

#kodaikanal #kodai #resort #hotel #statushillpark #stay #hillstation #hill #hills #review #கொடைக்கானல்

Wednesday, April 19, 2023

Group Swim of Cormorants - 3 | நீர்க்காகம் | நீர்க்காக்கை | நீர்க்காக்கா

Amazing Group Swim of Cormorants in Chitlapakkam lake at Chennai.

காகங்களை நம் முன்னோர் வடிவில் காண்போர் உண்டு. அமாவாசையான இன்று சிட்லப்பாக்கம் ஏரியில் நீர்க்காகங்களைக் கண்டேன். நீருக்கடியில் மீன்களைப் பிடித்து மேலே வந்து உண்டவாறு, கூட்டமாக நீந்திச் செல்லும் இவற்றின் அழகைப் பாருங்கள்.

#birdwatching #Cormorants #Cormorant #indianbirds #Neerkakka #chitlapakkam #bird #birds #birdlovers #birdslover #birdworld #birding #birdwatcher #birdwatchers #birdwatch #swimming #tambaram #tamilnadu #nature #waterbirds #waterbird #water #waterbody #fishing #amazing #lake #நீர்க்காகம் #நீர்க்காக்கை #நீர்க்காக்கா #நீர்காக்கா #amavasya #amavasai #crow 

கொண்டலாத்தி | Upupa epops | Eurasian Hoopoe

Hoopoe is bringing food to child at Kodaikanal

குஞ்சுக்கு உணவை எடுத்துச் செல்லும் கொண்டலாத்தி.
இடம் - கொடைக்கானல் 

#birdwatching #bird #birds #birdlovers #birdslover #birdworld #birding #birdwatcher #birdwatchers #birdwatch #kodaikanal #tamilnadu #hoopoe  #natur #கொண்டலாத்தி #Upupaepops #EurasianHoopoe #feeding 

Friday, April 14, 2023

Sri Satyanarayanam | Satyanarayana Pooja Song | Muthuswami Dikshitar

சத்தியநாராயண பூஜை நடக்கும் இடங்களில் எல்லாம் 'ஸ்ரீ சத்தியநாராயணம்' என்ற பாடல் பாடப்பெறுகிறது. முத்துசாமி தீட்சிதர் இயற்றிய இந்தப் பாடலை, 'கான பிரம்மம்' கிருஷ்ணகுமார் குரலில் கேட்டு மகிழுங்கள்.

A brilliant answer

முதல் முறையாக, வீட்டின் உச்சியில் அதாவது நம் வீட்டு மொட்டை மாடியில் உள்ள தண்ணீர்த் தொட்டியின் மேல், ஹரி நாராயணைன அமர வைத்து, வானத்தின் கீழே நிகழ்த்திய உரையாடல்.

Thursday, April 13, 2023

கனடாவில் வேலை பெற - 3 | Canada Work Permits | CANext CEO Nat Shriram

கனடாவில் வழங்கப்படும் வேலை அனுமதிகள் எத்தகையவை?, கனடாவில் எத்தகைய நிறுவனங்கள், வெளிநாட்டிலிருந்து ஊழியர்களைத் தேர்ந்தெடுக்கிறார்கள்?, முன்னெப்போதும் இல்லாத அளவுக்குக் கிடுகிடு வளர்ச்சி காணும் கனடாவில் நாமும் இணைவது எப்படி? கேனெக்ஸ்ட் நிறுவனத்தின் தலைவர் நட்ராஜ் ஸ்ரீராம் விளக்குகிறார்.

Kingfisher's Call | Voice of Kingfisher | மீன்கொத்தியின் குரல்

மீன்கொத்தியின் குரல் | Voice of Kingfisher  

Kingfisher's Call at Chitlapakkam Lake today.

Wednesday, April 12, 2023

செயின் அறுப்பவன் பூணூல் அறுக்கிறான் | எஸ்.வி சேகர் பேச்சு | S Ve Shekher Speech

பிராமண எதிர்ப்பினை எப்படி எதிர்கொள்ள வேண்டும்? உலக பிராமணர்கள் நலச் சங்கத்தில் நடிகர் எஸ்.வி.சேகர் பேச்சு

படப்பதிவு - அமலன்

கனடாவில் வேலை பெற - 2 | இந்தியச் சான்றிதழ்கள், கனடாவில் செல்லுபடி ஆகுமா?

இந்தியச் சான்றிதழ்கள், கனடாவில் செல்லுபடி ஆகுமா? இவற்றைக் கொண்டு கனடாவில் வேலை செய்ய முடியுமா? மூவாயிரம் ரூபாயில் இந்தியாவிலிருந்தே கனடாவில் ஒரு நிறுவனத்தைப் பதிவு செய்வது எப்படி? கலைஞர்கள், பத்திரிகையாளர்கள், எழுத்தாளர்கள் உள்ளிட்டோர் கனடாவில் சுயதொழில் தொடங்குவது எப்படி? கேனெக்ஸ்ட் நிறுவனத்தின் தலைவர் நட்ராஜ் ஸ்ரீராம் விளக்குகிறார்.

Tuesday, April 11, 2023

EWS Quota for 67 Communities | H Raja Speech | World Brahmins Welfare Association

பொருளாதாரத்தில் நலிந்த பிரிவினருக்கான இட ஒதுக்கீடு குறித்து, உலக பிராமணர்கள் நலச் சங்கத்தில் ஹெச்.ராஜா பேச்சு.

H Raja Speech on EWS Quota in World Brahmins Welfare Association at Chennai.

கனடாவில் வேலை பெற | High Demand Skills and Jobs in Canada | CANext CEO Nat Shriram

கனடாவில் வேலை பெற என்ன செய்ய வேண்டும்? எந்தெந்தத் திறமைகளுக்கு அதிகத் தேவை இருக்கிறது? கனடாவில் படிக்க வரும் மாணவர்களுக்கு உள்ள பெரிய வாய்ப்பு எது? கேனெக்ஸ்ட் நிறுவனத்தின் தலைவர் நட்ராஜ் ஸ்ரீராம் விளக்குகிறார்.

High demand skills and jobs in Canada. An interview with Nat Shriram, CEO of CANext.

Monday, April 10, 2023

சி.ஜெயபாரதன் அணுசக்தி அனுபவங்கள் | அணு உலை விபத்துகளும் மீட்பும்

அணுகுண்டு வீசப்பட்ட ஹிரோஷிமா, நாகசாகி நகரங்கள், வானுயர்ந்த கட்டடங்களுடன் இன்று இந்திர லோகமாய் விளங்குகின்றன. கதிரியக்கத்தை அகற்றும் தொழில்நுட்பம், பெரும் தொழிலாய் வளர்ந்துள்ளது. ஆனால், ரஷ்யாவின் செர்னோபில் நகரம், இன்னும் ஆளரவம் அற்ற பகுதியாக உள்ளது. இதற்கு என்ன காரணம்? அணு விஞ்ஞானி சி.ஜெயபாரதன் பதில் அளிக்கிறார்.

Atomic Scientist S.Jayabharathan shares his views on Nuclear recovery & radiation control.

#atomic #atom #atomiccorp #atombomb #india #canda #NuclearPower #nuclearpowerplant #jayabarathan #hiroshima #nakasaki #chernobyl #fukushima #threemileisland #3mileisland #radiation #radiationzone #recovery 

Sunday, April 09, 2023

திருவாசகம் | Thiruvasagam

திருவான்மியூர் மருந்தீஸ்வரர் கோவிலுக்கு இன்று சென்றேன். ஈசன் சந்நிதியில் அடியார் ஒருவர் உள்ளம் உருகப் பாடிக்கொண்டிருந்தார். உணவகத்தில் சமையல் கலைஞராகப் பணியாற்றும் இவர் பெயர், மோகன்தாஸ். கேள்வி ஞானத்தில் தானாகக் கற்றுக்கொண்டு பாடுகிறார். இவரது இனிய குரலில் திருவாசகத்தைக் கேளுங்கள்.

Saturday, April 08, 2023

Parrot on Palm Tree | பனை மரத்தில் ஒரு பச்சைக் கிளி

Parrot in a Palm Tree at Tambaram Chennai.

பனை மரத்தில் ஒரு பச்சைக் கிளி

#birdwatching #parrot #parrots #bird #birds #birdlovers #birdslover #birdworld #birding #birdwatcher #birdwatchers #birdwatch #chennai #tambaram #tamilnadu #nature #birdchirping #birdvoice #birdvoices #birdsounds #birdsong #கிளி #பச்சைக்கிளி #parakeet #palmtree #pachaikiligal #pachaikilimuthucharam #kili #pachaikili

Narrow escape of Grey Francolins from Dogs | நாய்களிடமிருந்து தப்பிக்கும் கெளதாரிகள்

நாய்களிடமிருந்து தப்பிக்கும் கெளதாரிகள்

Narrow escape of Grey Francolins from Dogs at Tambaram, Chennai

#birdwatching #Greyfrancolin #bird #birds #birdlovers #birdslover #birdworld #birding #birdwatcher #birdwatchers #birdwatch #chennai #tambaram #tamilnadu #nature #escape #narrowescape

Friday, April 07, 2023

பெண் போராளிகள் - திருமுருகன் காந்தி உரை | Thirumurugan Gandhi Speech

மே 17 இயக்கத்தின் சார்பில் மகளிர் நாள் பொதுக்கூட்டம், 01.04.2023 அன்று சென்னை, தாம்பரத்தில் நடைபெற்றது. இதில், 'பெண் போராளிகள் குறித்தும் பெண்கள் செய்ய வேண்டியவை குறித்தும், மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி ஆற்றிய உரை.

Truck on fire at Thandalam

Truck on fire at Thandalam, near Sriperumpudur, on 6th April 2023.

Video by Amalan.

Thursday, April 06, 2023

Love Chase of Lapwings | அலைய விடும் ஆள்காட்டிப் பறவைகள்

மனிதக் காதலுக்குச் சற்றும் குறைந்ததில்லை பறவைகளின் காதல். இதோ சிவப்பு மூக்கு ஆள்காட்டிகளின் காதல் காவியம்.

Love Chase of Lapwings.

#lapwing #lapwings #love #birdwatching #indianbirds #bird #birds #birdlovers #birdslover #birdworld #birding #birdwatcher #birdwatchers #birdwatch #tamilnadu #chennai #tambaram #chase #nature #naturelove #naturelovers #chasing #chasinglove #birdlove 

White Trails or Contrails of Jet Plane

Contrails or vapor trails are line-shaped clouds produced by aircraft engine exhaust or changes in air pressure, typically at aircraft cruising altitudes several miles above the Earth's surface. Contrails are composed primarily of water, in the form of ice crystals (Wikipedia).

#contrails #plane #flight #jet #jets #jetplane #jetplanes #aeroplane #aircraft #technology #science #sky #chennai #tamilnadu #india

வடிவேலவா கந்தா | நாகி நாராயணன் பாடல் | Vadivelava song by Nagi Narayanan

முருகனுக்கு உகந்த பங்குனி உத்திரத் திருநாளில், 'அலைபாயுதே கண்ணா' மெட்டில் 'வடிவேலவா கந்தா' என்ற பாடலை இயற்றிப் பாடியுள்ளார் நாகி நாராயணன். திறமைக்கு வயது ஒரு தடையில்லை. 68 வயதிலும் இவர் கணீர் எனப் பாடுவதைக் கேளுங்கள். ஊக்கம் இருந்தால் உங்களால் முடியும்.

Wednesday, April 05, 2023

யார் அந்த முயல் குட்டி | மரகதம் கண்டன உரை | மே 17 இயக்கம் | May 17 Movement

மே 17 இயக்கத்தின் சார்பில் மகளிர் நாள் பொதுக்கூட்டம், 01.04.2023 அன்று சென்னை, தாம்பரத்தில் நடைபெற்றது. இதில், 'பெண்களைத் திசைதிருப்பும் பார்வைகளும் அவற்றுக்கான தீர்வுகளும்' என்ற தலைப்பில் மரகதம் ஆற்றிய உரை.

Tuesday, April 04, 2023

ஐயப்ப சுவாமிக்குப் பால்குடம் அபிஷேகம் | பங்குனி உத்திரம் | Milk Abhishekam

பங்குனி உத்திர நாள்தான், ஸ்ரீ ஐயப்ப சுவாமி அவதரித்த தினம். இந்த அவதார நாளில் சென்னை, தாம்பரம், அரங்கநாதபுரம் அருள்மிகு கற்பக விநாயகர் ஆலயத்தில் எழுந்தருளியுள்ள ஐயப்ப சுவாமிக்குப் பக்தர்கள் திரளாகப் பால்குடம் எடுத்தனர். சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. இந்த எழுச்சிமிகு விழாவிலிருந்து சில காட்சிகள்.

Monday, April 03, 2023

சி.ஜெயபாரதன் அணுசக்தி அனுபவங்கள் | அணு உலைகள் பாதுகாப்பானவையா?

கல்பாக்கம், கூடங்குளம் என இரண்டு அணு உலைகளைத் தமிழ்நாட்டின் தலையில் கட்டிவிட்டார்களா? ஆபத்து மிகுந்த தொழில்நுட்பம் நமக்கு எதற்காக? அணு உலைகள் பாதுகாப்பானவையா? அணு விஞ்ஞானி சி.ஜெயபாரதன் பதில் அளிக்கிறார்.

Atomic Scientist S.Jayabharathan shares his views on Nuclear safety & why it is a necessary evil.

#atomic #atom #atomiccorp #atombomb #india #canda #NuclearPower #nuclearpowerplant #jayabarathan  #kudankulam #kalpakkam 

Sunday, April 02, 2023

இப்படியா பெண்களைக் காட்டுவது? - அபிராமி உரை | Abirami Speech | மே 17 இயக்கம்

மே 17 இயக்கத்தின் சார்பில் மகளிர் நாள் பொதுக்கூட்டம், 01.04.2023 அன்று சென்னை, தாம்பரத்தில் நடைபெற்றது. இதில், காட்சி ஊடகங்களில் பெண்களைக் காட்சிப்படுத்தும் விதம் என்ற தலைப்பில் திரைப்பட உதவி இயக்குநர் அபிராமி ஆற்றிய உரை.

Abhishekam to Sri Rama | திருமஞ்சனம் | கோடாலிகருப்பூர் ஸ்ரீ ராம நாராயணப் பெருமாள்

அரியலூர் மாவட்டம், கோடாலிகருப்பூர் ஸ்ரீ ராம நாராயணப் பெருமாள் பிரும்மோற்சவத்தை முன்னிட்டு நடைபெற்ற திருமஞ்சனம். 

Saturday, April 01, 2023

ஆகாயத்தில் ஆயிரம் பறவைகள் | 1000 Birds on Sky

எங்கள் வீட்டு மொட்டை மாடியில் நின்று பார்த்த போது, சற்றும் எதிர்பாராத நிகழ்வு. கருப்பும் வெளுப்புமாக ஓராயிரம் பறவைகள் ஒரே இடத்தில் பறந்துகொண்டிருந்தன. எதற்காக இவை இப்படிக் கூடிப் பறக்கின்றன? உங்களுக்கு ஏதும் தெரியுமா?

1000 Birds on Sky at Tambaram, Chennai. Awesome visuals in 4k quality.

#birdwatching #indianbirds #tambaram #bird #birds #birdlovers #birdslover #birdworld #birding #birdwatcher #birdwatchers #birdwatch #tamilnadu #chennai #sky

கிறங்க வைத்த கீபோர்டு இசை | Keyboard Concert by Team R.S.Shriram

இராம நவமியை முன்னிட்டு, சென்னை சிட்லப்பாக்கம், ஸ்ரீ வல்லப கணபதி, ஸ்ரீ வீர ஆஞ்சநேயர் ஆலயத்தில் கீபோர்டு இசைக் கச்சேரி நடைபெற்றது. கீபோர்டு வித்தகர் ஆர்.எஸ்.ஸ்ரீராம் குழுவினரின் இராமபிரான் குறித்த கர்நாடக இசைக் கீர்த்தனைகள், கேட்டோரைக் கிறங்க வைத்தன. இந்த இன்னிசை விருந்திலிருந்து சிறு பகுதி இங்கே.