!-- Start www.bloggerplugins.org: Changing the Blogger Title Tag --> Udayarpalayam Srinivasan Mimicry at the age of 94 | 94 வயது மிமிக்ரி கலைஞர் ~ அண்ணாகண்ணன் வெளி

அதிமானுட நெடும்பாதையில் வழிப்போக்கனின் குறிப்பேடு

Sunday, April 30, 2023

Udayarpalayam Srinivasan Mimicry at the age of 94 | 94 வயது மிமிக்ரி கலைஞர்

கமல்ஹாசன் நடிப்பில், எஸ்.பி.பாலசுப்பிரமணியன் குரலில் 'அவள் ஒரு தொடர்கதை' படத்தில் இடம்பெற்ற 'கடவுள் அமைத்து வைத்த மேடை' பாடல், மிகுபுகழ் பெற்றது. இந்தப் பாடலுக்கு மிமிக்ரி செய்தவர், உடையார்பாளையம் சீனிவாசன். இப்போது 94 வயதிலும் துடிப்புடன் மிமிக்ரி செய்கிறார். தாம்பரம் நகைச்சுவையாளர் மன்றத்தின் 13ஆம் ஆண்டு விழாவில் இவர் வழங்கிய பலகுரல் நிகழ்ச்சி, அவையோரைப் பெரிதும் கவர்ந்தது. இவர் தம் மகன் லயன் சேகர் உடன் இணைந்து நிகழ்த்திய இந்துஸ்தானி மிமிக்ரி, பலத்த கரவொலியைப் பெற்றது. இந்த அபாரமான, அசத்தல் நிகழ்ச்சி இதோ.

No comments: