!-- Start www.bloggerplugins.org: Changing the Blogger Title Tag --> வடிவேலவா கந்தா | நாகி நாராயணன் பாடல் | Vadivelava song by Nagi Narayanan ~ அண்ணாகண்ணன் வெளி

அதிமானுட நெடும்பாதையில் வழிப்போக்கனின் குறிப்பேடு

Thursday, April 06, 2023

வடிவேலவா கந்தா | நாகி நாராயணன் பாடல் | Vadivelava song by Nagi Narayanan

முருகனுக்கு உகந்த பங்குனி உத்திரத் திருநாளில், 'அலைபாயுதே கண்ணா' மெட்டில் 'வடிவேலவா கந்தா' என்ற பாடலை இயற்றிப் பாடியுள்ளார் நாகி நாராயணன். திறமைக்கு வயது ஒரு தடையில்லை. 68 வயதிலும் இவர் கணீர் எனப் பாடுவதைக் கேளுங்கள். ஊக்கம் இருந்தால் உங்களால் முடியும்.

No comments: