நீண்ட கால எதிர்பார்ப்பு நிறைவேறியது. தினமணி நாளிதழின் இணைய தளம், ஒருங்குறிக்கு மாறிவிட்டது.
அத்துடன் அதன் இணைய தள வடிவமைப்பிலும் பெரும் மாற்றம் நிகழ்ந்துள்ளது. அழகான, நவீன முகப்புடன் திகழ்கிறது. உள் பக்கங்களும் கச்சிதமாக உள்ளன.
தமிழில் தினமலர் நாளிதழ், இந்த வரிசையில் முதலில் ஒருங்குறிக்கு மாறியது. மாலை மலர், விடுதலை நாளிதழ்களும் ஒருங்குறியில் உள்ளன. இப்போது தினமணியும் மாறிவிட்டது.
தினத்தந்தி, தினகரன், தினபூமி, முரசொலி, டாக்டர் நமது எம்.ஜி.ஆர்.... உள்ளிட்டவை விரைவில் ஒருங்குறிக்கு மாறும் என நம்பலாம்.
அதிமானுட நெடும்பாதையில் வழிப்போக்கனின் குறிப்பேடு
Tuesday, April 14, 2009
தினமணி, ஒருங்குறிக்கு மாறிவிட்டது
Posted by முனைவர் அண்ணாகண்ணன் at 10:34 PM
Subscribe to:
Post Comments (Atom)
1 comment:
ஆமாம். மகிழ்ச்சியான செய்தி!
நா. கணேசன்
http://nganesan.blogspot.com/2009/04/dinamani-in-unicode.html
Post a Comment