!-- Start www.bloggerplugins.org: Changing the Blogger Title Tag --> இந்தியக் குளத்துக் கொக்கு -2 | Indian Pond Heron - 2 ~ அண்ணாகண்ணன் வெளி

அதிமானுட நெடும்பாதையில் வழிப்போக்கனின் குறிப்பேடு

Sunday, November 22, 2020

இந்தியக் குளத்துக் கொக்கு -2 | Indian Pond Heron - 2

குளத்துக் கொக்கின் முதுகுப் புறத்தில் செவ்வரியோடிய மர வண்ணத்தில் இறகுகள் இருந்தாலும், கீழ்ப்பகுதி முழுதும் வெண்ணிறமாகவே தோன்றும். பறக்கும் போது இதன் வெண்ணிறச் சிறகுகளைப் பார்க்கலாம். இந்தப் பதிவில், இது நடப்பதையும் பறப்பதையும் பார்க்கலாம்.

No comments: