!-- Start www.bloggerplugins.org: Changing the Blogger Title Tag --> மாட்டுக் கொக்குகள் | Cattle Egrets ~ அண்ணாகண்ணன் வெளி

அதிமானுட நெடும்பாதையில் வழிப்போக்கனின் குறிப்பேடு

Monday, November 23, 2020

மாட்டுக் கொக்குகள் | Cattle Egrets

கருப்புப் பூனைப் படை சூழ வலம் வரும் தலைவரைப் போல, உண்ணிக் கொக்குகள் சூழ இந்த எருமை வலம் வருகிறது. இதனால்தான் இந்தக் கொக்கிற்கு மாட்டுக்கொக்கு, மாடு மேய்ச்சான் என்ற பெயர்களும் வழக்கில் உள்ளன.

No comments: