!-- Start www.bloggerplugins.org: Changing the Blogger Title Tag --> கிராமபோனில் பாட்டு கேட்பது எப்படி? | How to operate a Gramophone? ~ அண்ணாகண்ணன் வெளி

அதிமானுட நெடும்பாதையில் வழிப்போக்கனின் குறிப்பேடு

Sunday, November 29, 2020

கிராமபோனில் பாட்டு கேட்பது எப்படி? | How to operate a Gramophone?

கிராமபோன் என்ற இசைக்கருவியை நாம் பழைய திரைப்படங்களில் பார்த்திருப்போம். இன்று ஒரு காட்சிப் பொருளாகவே மாறிவிட்டது. ஆனால், 100 ஆண்டுகள் பழைமையான ஒரு கிராமபோன், இன்றும் இயங்குகிறது. சென்னை, சிட்லபாக்கத்தில் உள்ள பேக் டு த 90ஸ் மிட்டாய் கடையில் உள்ளது. இதைக் கொண்டு, கிராமபோன் எப்படி இயங்குகிறது? அதில் எப்படிப் பாட்டுக் கேட்பது என்று பாருங்கள்.

No comments: