!-- Start www.bloggerplugins.org: Changing the Blogger Title Tag --> குருப்பெயர்ச்சி பலன்கள் - 2020-21 | வேதா கோபாலன் | Gurupeyarchi Palan | ... ~ அண்ணாகண்ணன் வெளி

அதிமானுட நெடும்பாதையில் வழிப்போக்கனின் குறிப்பேடு

Sunday, November 15, 2020

குருப்பெயர்ச்சி பலன்கள் - 2020-21 | வேதா கோபாலன் | Gurupeyarchi Palan | ...

வாக்கியப் பஞ்சாங்கத்தின்படி, இன்று இரவு 10 மணியளவில் குருப்பெயர்ச்சி நடைபெற்றது. குரு பகவான், தனுசு ராசியிலிருந்து மகர ராசிக்குப் பெயர்ந்தார். ஜோதிடத் துறையில் 40 ஆண்டுகளுக்கும் மேல் அனுபவம் வாய்ந்த ஜோதிடர் வேதா கோபாலன், 12 ராசிகளுக்கும் விரிவான பலன்களை உரிய பரிகாரங்களுடன் கணித்து வழங்கியுள்ளார். உங்கள் ராசிக்கு என்ன பலன் என்று பாருங்கள்.

No comments: