ஓர் இளம் இந்தியக் குளத்துக் கொக்கு (மடையான்), புல் மீது அமர்ந்தபடி, இரையைக் கொத்தி உண்ணுகிறது.
கொக்கொக்க கூம்பும் பருவத்து மற்றதன் குத்தொக்க சீர்த்த இடத்து என்ற குறளுக்கு இணங்க, இந்த இந்தியக் குளத்துக் கொக்கு காத்திருந்து கொத்துகிறது.
அதன் கழுத்து எவ்வளவு நீளும் என்பதையும் இந்தப் பதிவில் பார்க்கலாம்.
அதிமானுட நெடும்பாதையில் வழிப்போக்கனின் குறிப்பேடு
Monday, December 07, 2020
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment