!-- Start www.bloggerplugins.org: Changing the Blogger Title Tag --> சக்தி கானம் 6 - செம்பரிதி ஜோதியிலே ~ அண்ணாகண்ணன் வெளி

அதிமானுட நெடும்பாதையில் வழிப்போக்கனின் குறிப்பேடு

Friday, August 06, 2021

சக்தி கானம் 6 - செம்பரிதி ஜோதியிலே

இந்த ஆடி வெள்ளியில் அம்மனைத் தொழுவோம். மேல்மருவத்தூர் ஆதிபராசக்தியை ஆராதிக்கும் 'செம்பரிதி ஜோதியிலே' என்ற பாடலைக் கேட்டு மகிழுங்கள். சக்தி கானம் இசைப் பேழையிலிருந்து ஆறாவது பாடல்.  ஓம் சக்தி! பராசக்தி!

No comments: