!-- Start www.bloggerplugins.org: Changing the Blogger Title Tag --> #Shorts: கூம்பு வடிவ ஒலிபெருக்கி | Cone Speakers ~ அண்ணாகண்ணன் வெளி

அதிமானுட நெடும்பாதையில் வழிப்போக்கனின் குறிப்பேடு

Saturday, August 28, 2021

#Shorts: கூம்பு வடிவ ஒலிபெருக்கி | Cone Speakers

கூம்பு வடிவ ஒலிபெருக்கிகளை நீதிமன்றம் தடை செய்த பிறகும் இன்னும் இவை புழக்கத்தில் இருக்கின்றன. தாம்பரம் பெருநகராட்சி ஆணையாளரே இவற்றைப் பயன்படுத்துகிறார். இது நீதிமன்ற அவமதிப்பு ஆகுமா? இதில் அரசின் கொள்கை முடிவு என்ன?

No comments: