!-- Start www.bloggerplugins.org: Changing the Blogger Title Tag --> தற்கா ~ அண்ணாகண்ணன் வெளி

அதிமானுட நெடும்பாதையில் வழிப்போக்கனின் குறிப்பேடு

Thursday, August 12, 2021

தற்கா

தற்கா என்ற பெயரில் கை சுத்திகரிப்புப் பொருள் ஒன்றைப் பார்த்தேன். கையைச் சுத்திகரிப்பதன் வழியாகத் தன்னைக் காத்துக்கொள்ளலாம் என்ற பொருளில், தற்கா எனப் பெயரிட்டது நல்ல பொருத்தம். மேலும் இது, திருக்குறளில் இடம்பெறும் சொல்.


தற்காத்துத் தற்கொண்டாற் பேணித் தகைசான்ற
சொற்காத்துச் சோர்விலாள் பெண்.

No comments: