!-- Start www.bloggerplugins.org: Changing the Blogger Title Tag --> மதுரை வீரன் கத்தி பூஜை | Madurai Veeran Kathi Pooja ~ அண்ணாகண்ணன் வெளி

அதிமானுட நெடும்பாதையில் வழிப்போக்கனின் குறிப்பேடு

Sunday, March 05, 2023

மதுரை வீரன் கத்தி பூஜை | Madurai Veeran Kathi Pooja

சென்னை, பொழிச்சலூர் ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி சித்தர் பீடம் சார்பில் மயான சூறை கொள்ளை பிரம்மோற்சவமும் மாசிப் பெருவிழாவும் விமரிசையாக நடைபெற்று வருகின்றன. அதன் ஒரு பகுதியாக மதுரை வீரன் கத்தி பூஜை அமர்க்களமாக நடைபெற்றது. அதிலிருந்து சில காட்சிகள்.

#mayanakollaivideo #masana #mayanakollai2023 #angalamman #angalaparameswari #angalaparameshvari #goddess #festival #religious #temple #chennai #pozhichalur #tamilnadu #மயானகொள்ளை #மயானக்கொள்ளை #maduraiveeran #kathi #pooja

No comments: