!-- Start www.bloggerplugins.org: Changing the Blogger Title Tag --> கெளதாரி ஜோடி | Pair of Grey francolin ~ அண்ணாகண்ணன் வெளி

அதிமானுட நெடும்பாதையில் வழிப்போக்கனின் குறிப்பேடு

Friday, March 10, 2023

கெளதாரி ஜோடி | Pair of Grey francolin

Pair of Grey Francolin at Tambaram, Chennai

உலகில் பத்தாயிரம் கெளதாரிகளே உள்ளன. அழிவுநிலையில் இருக்கும் பறவையினமாக இதை வகைப்படுத்தி உள்ளார்கள். நம் வீட்டுக்குப் பின்னால், ஒரு ஜோடி கெளதாரிகள் உள்ளன. இவை பள்ளம் பறித்து, புழுதியில் குளிக்கும் காட்சியைத் தற்செயலாகப் படம் பிடித்தேன்.

#birdwatching #Greyfrancolin #bird #birds #birdlovers #birdslover #birdworld #birding #birdwatcher #birdwatchers #birdwatch #chennai #tambaram #tamilnadu #nature 

No comments: