!-- Start www.bloggerplugins.org: Changing the Blogger Title Tag --> Little Grebe | முக்குளிப்பான் ~ அண்ணாகண்ணன் வெளி

அதிமானுட நெடும்பாதையில் வழிப்போக்கனின் குறிப்பேடு

Thursday, March 16, 2023

Little Grebe | முக்குளிப்பான்

இந்தப் பறவையின் பெயர், முக்குளிப்பான். என்ன பொருத்தமான பெயர். தண்ணீருக்குள் என்னமாய் முக்குளிக்கிறது பாருங்கள். சிட்லப்பாக்கம் ஏரியில் நேற்று மாலை கண்ட காட்சி.

#birdwatching #LittleGrebe #bird #birds #birdlovers #birdslover #birdworld #birding #birdwatcher #birdwatchers #birdwatch #chennai #tambaram #tamilnadu #nature #chitlapakkam 

No comments: