!-- Start www.bloggerplugins.org: Changing the Blogger Title Tag --> 2021/09 - 2021/10 ~ அண்ணாகண்ணன் வெளி

அதிமானுட நெடும்பாதையில் வழிப்போக்கனின் குறிப்பேடு

Thursday, September 30, 2021

தீராத விளையாட்டுப் பிள்ளை | மகாகவி பாரதியார் | கிருஷ்ணகுமார்

மகாகவி பாரதியாரின் நினைவு நூற்றாண்டில் அவர் இயற்றிய பாடல்களைத் தொடர்ந்து இசைப்பாடலாக வலையேற்றி வருகிறோம். இதோ, அவரது அழியாப் புகழ்பெற்ற அமர கீதம், 'தீராத விளையாட்டுப் பிள்ளை'. மாயக் கண்ணனின் லீலா விநோதங்களை அனுபவித்துக் கொண்டாடுகிறார் பாரதியார். வண்ணமயமான இந்தப் பாடலைக் கிருஷ்ணகுமார் குரலில் கேட்டு மகிழுங்கள்.

Wednesday, September 29, 2021

Nigerian Fluted Pumpkin | Life in Nigeria - 3

நைஜீரியாவில் வளரக்கூடிய Fluted pumpkin என்ற காய் வகை இது. இதன் இலைகள், புற்றுநோயை எதிர்க்கக்கூடியவை. இதன் கொட்டைகளைச் சமையலுக்குப் பயன்படுத்துகிறார்கள். இதைப் பற்றி, நைஜீரியாவிலிருந்து என் தம்பி கூறுவதைப் பாருங்கள்.

#Shorts: Brick by brick

Brick by brick build your dreams

Tuesday, September 28, 2021

கில்லெட் பிளேடு | Gillette Blade | Brand and Marketing | ராமகிருஷ்ணன் நாயக்

கில்லெட் இப்படிச் செய்யலாமா?

Interview with Ramakrishnan V Nayak on consumer preferences, Brand and Marketing.

The Ashmolean Museum | Oxford, England

இங்கிலாந்தில் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் அமைத்துள்ள அஷ்மோலியன் அருங்காட்சியகத்தின் உள்ளே ஒரு வலம் வரலாம் வாருங்கள். இது, கலை மற்றும் தொல்லியல் துறைக்கான சிறப்பு அருங்காட்சியகம் ஆகும். ஏராளமான அரும்பொருள்களைச் சிறப்பாகப் பேணிக் காத்து வருகிறது. 'இதில் இருக்கும் திருமங்கை ஆழ்வார் சிலை, தமிழ்நாட்டில் ஒரு கோவிலிலிருந்து திருடப்பட்டது. எனவே அதைத் திருப்பித் தர வேண்டும்' என்று கடந்த ஆண்டு இந்திய அரசு இந்த அருங்காட்சியத்தைக் கேட்டுக்கொண்டது குறிப்பிடத்தக்கது. 

The Ashmolean Museum of Art and Archaeology, Oxford, England, is the world's second university museum (after the establishment of the Kunstmuseum Basel by the University of Basel, Switzerland, in 1661) and Britain's first public museum.

Video by Navya.

Monday, September 27, 2021

Nithila Annakannan Ideas - 3 - Heart-shaped Call Button

Here is a new idea from Nithila Annakannan. Releasing this in International Daughters day. We seek your feedback.

Sunday, September 26, 2021

ஓவியர் ஜெயராஜ் நேர்காணல் - 1 | Artist Jeyaraj | Shyam Meets Jeyaraj

ஓவியர் ஜெயராஜ், தமிழ் இதழுலகில் தடம் பதித்த சித்திரக்காரர். சிறுகதைகள், தொடர்கதைகள், படக்கதைகள், புத்தகங்கள், பாடநூல்கள்... என 64 ஆண்டுகளாகப் பல்லாயிரம் ஓவியங்களைப் படைத்து அளித்துவருகிறார். தமக்கெனத் தனிப் பாணி, முத்திரையுடன் எழில் குலுங்கும், இளமை ததும்பும் ஓவியங்களைத் தீட்டி வருகிறார். சுஜாதாவின் கணேஷ் - வசந்த், பாக்கியம் ராமசாமியின் அப்புசாமி - சீதாப்பாட்டி எனப் பல பாத்திரங்களை வாசகர்கள் மனத்தில் பளிச்சென அமர வைத்தவர். 84 வயதுடைய மூத்த ஓவியர் ஜெயராஜ் அவர்களை இளம் ஓவியர் ஸ்யாம் சந்தித்து உரையாடுகிறார். இந்தக் கலகலப்பான உரையாடலைப் பார்த்து மகிழுங்கள்.

#Shorts: Little Horse

இளம் குதிரையுடன் மிடுக்காக நடக்கலாம் வாருங்கள்.

A majestic walk by a little horse. You can hear his voice as a bonus.

Friday, September 24, 2021

#Shorts: Boy with Trolley

அண்மையில் ஒரு பேரங்காடிக்குச் சென்றபோது, சாமான்களைக் கூடைவண்டியில் இட்டோம். அதை 'நான்தான் தள்ளுவேன்' எனத் தள்ளிவந்தான் எங்கள் மகன் ஹரி நாராயணன்.

Thursday, September 23, 2021

தேன்குழல் செய்வது எப்படி? | How to make Thenkuzhal Murukku

வீட்டிலேயே சுவையான, மொறுமொறுப்பான தேன்குழல் செய்வது எப்படி? இதோ செய்து காட்டுகிறார், சுதா மாதவன். படப்பதிவு, பேத்தி சகஸ்ரா அஜய்.

#Shorts: Three Brinjals

நம் வீட்டுத் தோட்டத்தில் ஒரே கிளையில் மூன்று கத்தரிக்காய்கள் காய்த்திருக்கின்றன. 

Wednesday, September 22, 2021

#Shorts: Cute Puppy

என்னைப் பார்த்ததும் தூரத்திலிருந்து ஓடிவந்து, காலை நக்கப் பார்த்தது இந்த நாய்க்குட்டி. செம்ம அழகு.

முளைக்கீரை அறுவடை | Mulaikeerai | Amaranthus Viridis

இன்று நம் மாடித் தோட்டத்தில் முளைக்கீரை அறுவடை


இலவசம் என்பது இலவசமா? | Are Freebies really free? | ராமகிருஷ்ணன் நாயக்

எங்கெங்கு காணினும் இலவசம் என்ற சூழலில் இருக்கிறோம். இலவசம், தள்ளுபடி, பரிசு, ஆஃபர்... என்று விதவிதமான பெயர்களில் இதைக் காண்கிறோம். உண்மையில் இலவசம் என்பது இலவசமா? அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர் ராமகிருஷ்ணன் நாயக் விளக்குகிறார். உங்களுக்கு ஏதும் ஐயம் இருந்தால் கேளுங்கள்.

Tuesday, September 21, 2021

#Shorts: Shhh... Silence

A butterfly at our home garden.

Monday, September 20, 2021

#Shorts: A Brilliant Crow - Story by Hari

எங்கள் மகன் ஹரி நாராயணன் சொன்ன காக்கா கதை.

#Shorts: Pani Puri | Golgappa

நீண்ட இடைவெளிக்குப் பிறகு, பானி பூரி சாப்பிட்டோம்.

மோசடி அழைப்புகள் | Fake Call Frauds | ராமகிருஷ்ணன் நாயக்

அலைபேசியில் மாயமான்கள், மோசடி அழைப்புகள், வலைவிரிப்புகள் அதிகரித்த வண்ணம் உள்ளன. இவற்றை எதிர்கொள்வது எப்படி? அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர் ராமகிருஷ்ணன் நாயக் விளக்குகிறார். உங்களுக்கு ஏதும் ஐயம் இருந்தால் கேளுங்கள்.

Sunday, September 19, 2021

தமிழ்நாடு நல்லா இருக்கு - உ.பி. தொழிலாளி மகிழ்ச்சி | Happy UP Worker in Tamilnadu

தமிழ்நாட்டில் 15 ஆண்டுகளாக வசிக்கும் உத்தரப்பிரதேசத் தொழிலாளி மகேஷ்ராஜ், உ.பி.யை விட, இதர மாநிலங்களை விடத் தமிழ்நாடு நல்லா இருக்கு, இங்கு வேலை கிடைக்கிறது, நல்ல சம்பளம் கிடைக்கிறது என்கிறார். இவருடன் சென்னை தாம்பரத்தில் இன்று ஓர் உற்சாகமான உரையாடல்.

எழுத்துருவை அடையாளம் காண்பது எப்படி? | How to identify a font?

அச்சிலும் இணையத்திலும் செல்பேசிகளிலும் விதவிதமான வசனங்களைப் பார்க்கிறோம். வாழ்த்துச் செய்தி, மேற்கோள் செய்திகள் தொடங்கி, அறிவிப்புகள், விளம்பரங்கள், பத்திரிகைகள், நூல்கள், பதாகைகள்... என ஏராளமான வகைகளில் எழுத்துகளையும் வார்த்தைகளையும் பார்க்கிறோம். அவற்றில் ஏதேனும் ஒன்றை நாமும் பயன்படுத்த விரும்புவோம். ஆனால், அதில் இடம் பெற்றிருப்பது எந்த எழுத்துரு என எப்படி அறிவது? இதோ ஒரு வழிகாட்டி.

Saturday, September 18, 2021

முன்-ஒப்புதல் வழங்கப்பட்ட கடன்கள் | Pre-approved loans | ராமகிருஷ்ணன் நாயக்

முன்-ஒப்புதலுடன் கூடிய கடன்கள் எப்படி, யாருக்கு, எந்த அடிப்படையில் வழங்கப்படுகின்றன? அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர் ராமகிருஷ்ணன் நாயக் விளக்குகிறார். உங்களுக்கு ஏதும் ஐயம் இருந்தால் கேளுங்கள்.

Friday, September 17, 2021

VB Signature Restaurant | Vasanta Bhavan | Food Review

சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள வசந்த பவன் விபி சிக்னேச்சர் (VB Signature) என்ற உயர்தர சைவ உணவகத்தில் நாங்கள் குடும்பத்துடன் சென்று உணவருந்தினோம். உணவகம் எப்படி? உணவுகள் எப்படி? இதோ எங்கள் அனுபவம்.

பேரறிஞர் அண்ணா உரை - 2 | C.N.Annadurai Speech | 1967 | திருவள்ளுவர்

1967இல் கூட்டுறவு வங்கி சார்பில் நடைபெற்ற திருவள்ளுவர் படத்திறப்பு விழாவில், வள்ளுவர் படத்தைத் திறந்து வைத்து, பேரறிஞர் அண்ணா ஆற்றிய சமத்காரமான உரை இங்கே. நண்பர்கள் கேட்டு மகிழுங்கள். நல்ல சமயமிது, நழுவவிடக் கூடாது.

#Shorts: Hibiscus Mango Dainty

சந்தனச் செம்பருத்தி! 

நினைத்து மகிழக்கூடியது, இதன் தனித்த அழகு.

Thursday, September 16, 2021

#Shorts: Pothys Grocery

Grocery in Pothys Supermarket at Chromepet, Chennai.

சென்னை குரோம்பேட்டையில் உள்ள போத்தீஸ் பேரங்காடியில் மளிகைப் பொருள்கள் அழகுற வைக்கப்பட்டுள்ள காட்சி.

சிங்கப்பூர் சரவண பவன் | Singapore Saravana Bhavan

உலகம் முழுவதும் 29 நாடுகளில் சரவண பவன் கிளைகள் அமைந்துள்ளன. சிங்கப்பூரில் மட்டும் பத்து இடங்களில் சரவண பவன் கிளைகள் அமைந்திருந்தன. இந்தப் பொதுமுடக்கக் காலத்தில், இவற்றுள் ஆறு கிளைகள் மூடப்பட்டுள்ளன. சிங்கப்பூர் ராபின்சன் சாலையில் அமைந்திருந்த சரவண பவன் கிளைக்கு 2002இல் சென்றபோது எடுத்த காட்சிகள் இங்கே. 

படப்பதிவு - சத்தியநாராயணன்

Wednesday, September 15, 2021

கடனுக்குக் காப்பீடு தேவையா? | Insurance for Loans | ராமகிருஷ்ணன் நாயக்

கடனுக்குக் காப்பீடு தேவையா? அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர் ராமகிருஷ்ணன் நாயக் விளக்குகிறார். உங்களுக்கு ஏதும் ஐயம் இருந்தால் கேளுங்கள்.

பேரறிஞர் அண்ணா உரை | C.N.Annadurai Speech | 1968 | இரண்டாம் உலகத் தமிழ் மாநாடு

சென்னையில் 1968ஆம் ஆண்டு நடைபெற்ற இரண்டாவது உலகத் தமிழ் மாநாட்டில், பேரறிஞர் அண்ணா ஆற்றிய தலைமையுரை இங்கே.

Tuesday, September 14, 2021

Singapore in 2002

2002இல் சிங்கப்பூர்

படப்பதிவு - ஹேமமாலினி

#Shorts: Modern Chakrayudha

Modern Chakrayudha

நவீன சக்கராயுதம்

#Shorts: Have a sweet day

இந்த நாள் இனிய நாள்

Monday, September 13, 2021

ஜீரோ வட்டி என்பது உண்மையா? | Zero cost EMI | No cost EMI

வங்கிகள், மின்னங்காடிகள், சந்தைகள், நிறுவனங்கள் எனப் பலவற்றிலும் ஜீரோ வட்டி (Zero cost EMI / No cost EMI) எனப் பார்க்கிறோம். உண்மையிலேயே இந்தக் கடன்களுக்கு வட்டி இல்லையா? அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர் ராமகிருஷ்ணன் நாயக் விளக்குகிறார். உங்களுக்கு ஏதும் ஐயம் இருந்தால் கேளுங்கள்.

இளம் குதிரை | Young Horse

தாம்பரம் வீதிகளில் குதிரைகளைக் காண முடிகிறது. நம் வீட்டருகே திரிந்த குதிரைக் குட்டியையும் அதன் குடும்பத்தையும் இங்கே காணலாம். இந்தக் குதிரைக் குட்டி, தலையைச் சிலுப்புவதையும் கனைப்பதையும் தாயிடம் பால் குடிப்பதையும் ஓடி விளையாடுவதையும் இந்தப் பதிவில் காணலாம்.

Sunday, September 12, 2021

#Shorts: Pothys Vinayaka

குரோம்பேட்டையில் போத்தீஸ் பிள்ளையார்

#Shorts: Chromepet Today

குரோம்பேட்டையை அடுத்த தி.நகர் என அழைக்கும் வகையில், சரவணா ஸ்டோர்ஸ், தி சென்னை சில்க்ஸ், போத்தீஸ் உள்ளிட்ட பிரபல நிறுவனங்கள் பலவும் இங்கே பிரமாண்டமாகக் கடை திறந்துள்ளன. அனைத்திலும் மக்கள் கூட்டம் நிறைந்துள்ளது. இங்கே 360 பாகைப் பார்வையில் இந்த மூன்று கடைகளையும் இன்ன பிற கடைகளையும் நீங்கள் பார்க்கலாம்.

தென்பழனி ஆண்டவா - பிரேமா நாராயணஸ்வாமி

'வேல்பிடித்த கையிலே கோல்பிடித்து நின்றவா, தென்பழனி ஆண்டவா' எனத் தண்டாயுதபாணியை, திருக்குமரனை மனமுருகப் பாடுகிறார், பிரேமா நாராயணஸ்வாமி. 77 வயதிலும் தானே இயற்றி, இசையமைத்து, கணீரெனப் பாடும் இவரது கானத்தைக் கேளுங்கள்.

Saturday, September 11, 2021

A simple idea - 11

பாதை இல்லாவிட்டால் என்ன, உங்கள் பாதையை நீங்களே அமைத்துக்கொள்ளுங்கள்.

Friday, September 10, 2021

ஸ்ரீ கணேஷா சரணம் | Sri Ganesha Saranam | பாபநாசம் சிவன் | கிருஷ்ணகுமார்

விநாயகர் சதுர்த்தி சிறப்பு வெளியீடு - 4

பாபநாசம் சிவன் இயற்றிய 'ஸ்ரீ கணேஷா சரணம்' என்ற பாடலை, 'கான பிரம்மம்' கிருஷ்ணகுமார் குரலில் கேளுங்கள். நான்மறை போற்றும் பிரணவ ரூபனை வணங்கி, அருள்பெற வாருங்கள்.

மூலாதார மூர்த்தி | Mooladhara Moorthy | பாபநாசம் சிவன் | கிருஷ்ணகுமார்

விநாயகர் சதுர்த்தி சிறப்பு வெளியீடு - 3

பாபநாசம் சிவன் இயற்றிய 'மூலாதார மூர்த்தி' என்ற பாடலை, 'கான பிரம்மம்' கிருஷ்ணகுமார் குரலில் கேளுங்கள். துன்பம் துடைத்துப் பேரின்பம் தரும் வரதனை வணங்கிப் போற்றுங்கள்.

கைத்தல நிறைகனி | Kaithala Niraikani | அருணகிரிநாதர் | கிருஷ்ணகுமார் | 4K

விநாயகர் சதுர்த்தி சிறப்பு வெளியீடு - 2

அருணகிரிநாதர் அருளிய, திக்கெட்டும் புகழும் திருப்புகழை அலங்கரிக்கும், 'கைத்தல நிறைகனி' என்ற பாடலை, 'கான பிரம்மம்' கிருஷ்ணகுமார் குரலில் கேளுங்கள். முத்தமிழ் அடைவினை முற்படு கிரிதனில் முற்பட எழுதிய முதல்வோனை வணங்கி, அருள்பெறுங்கள். 4K தரத்தில் அமைந்த இந்தப் பதிவைக் கண்டு, பிள்ளையார் சதுர்த்தியைக் கொண்டாடுங்கள்.

Thursday, September 09, 2021

பிரபோ கணபதே | Prabho Ganapathey | கிருஷ்ணகுமார் | Krishnakumar

விநாயகர் சதுர்த்தி சிறப்பு வெளியீடு - 1

'பிரபோ கணபதே' என்ற புகழ்பெற்ற பாடலை, 'கான பிரம்மம்' கிருஷ்ணகுமார் குரலில் கேளுங்கள். வினைதீர்க்கும் விநாயகப் பெருமான் அருளைப் பெறுங்கள்.

கடன் அட்டை கணக்கை முடிப்பது எப்படி? | Credit Card | ராமகிருஷ்ணன் நாயக்

கடன் அட்டை பெறுவது எளிது. ஆனால், அந்தக் கணக்கை முடிப்பது அவ்வளவு எளிதில்லை. கடனை அடைத்தாலும் ஏதாவது காரணத்தைச் சொல்லி, நீட்டித்துக்கொண்டே இருக்கிறார்கள் என்பது பலரது அனுபவம். முறையாகக் கணக்கை முடிப்பது எப்படி? கடன் பாக்கியில்லை (No Due certificate) என்ற சான்றிதழைப் பெறுவது எப்படி? சிபில் (CIBIL) அமைப்புக்கு இதைத் தெரிவிப்பது எப்படி? கணக்கை முடிக்காவிட்டால் புகார் தெரிவிப்பது எப்படி? அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர் ராமகிருஷ்ணன் நாயக் இங்கே வழிகாட்டுகிறார்.

#Shorts: Brighton Beach, England

A walk in Brighton Beach, England

Video by Navya

Wednesday, September 08, 2021

கடன் கட்டாவிட்டால் என்ன ஆகும்? | Credit Card Risks| ராமகிருஷ்ணன் நாயக்

கடன் அட்டையைத் தேடித் தேடி வந்து கொடுப்பார்கள். கடனில் பொருள் வாங்குவதற்குச் சலுகைகளை வாரி வழங்குவார்கள். ஆனால், கடன் கட்டாவிட்டால் என்ன ஆகும்? குண்டர்களை அனுப்பி வசூலிப்பது உண்டா? இதில் வாடிக்கையாளர்களின் உரிமைகள் என்னென்ன? அவர்கள் எங்கே முறையிட வேண்டும்? அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர் ராமகிருஷ்ணன் நாயக் இங்கே வழிகாட்டுகிறார்.

#Shorts: Make your own flight

New flight from Nithila Airways

Tuesday, September 07, 2021

கடன் அட்டை சூட்சுமங்கள் | Credit Card Secrets | ராமகிருஷ்ணன் நாயக் - 3

கிரெடிட் கார்டு எனப்படும் கடன் அட்டை வழங்கும் நிறுவனங்களின் நோக்கம், வணிக உத்திகள், வாடிக்கையாளர்களின் உளவியல், டிஸ்கவுன்ட் என்ற பெயரில் வழங்கப்படும் தள்ளுபடிகளின் பின்னணி, சில வங்கிகள் மட்டும் அடிக்கடி தள்ளுபடி வழங்குவது எப்படி, இந்தத தள்ளுபடியால் லாபம் அடைவோர் யார் யார்... என இதில் நாம் அறியாத விஷயங்கள் பல உண்டு. இந்த சூட்சுமங்கள் குறித்து அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர் ராமகிருஷ்ணன் நாயக், அழகாக விளக்குகிறார்.

A simple idea - 10

தாம்பரத்தில் உள்ள அன்னை அருள் மருத்துவமனையில், ஒரு புதுமையான தோட்டம். பார்த்து மகிழுங்கள். நீங்களும் செய்து பாருங்கள்.

குருப்பெயர்ச்சி பலன்கள் | 2021-23 | 12 ராசிகளுக்கும் | வேதா கோபாலன்

2021-23ஆம் ஆண்டுகளுக்கான, 12 ராசிகளுக்கும் உரிய குருப்பெயர்ச்சி பலன்கள் இதோ. ஜோதிடத் துறையில் 40 ஆண்டுகளுக்கும் மேல் அனுபவம் வாய்ந்த ஜோதிடர் வேதா கோபாலன் கணித்து வழங்கியுள்ளார். பார்த்துப் பயன் பெறுங்கள். உங்கள் அன்பர்களுக்கும் நண்பர்களுக்கும் பகிருங்கள்.

Monday, September 06, 2021

மீனம் | குருப்பெயர்ச்சி பலன் | 2021-23 | வேதா கோபாலன் | Meenam

2021-23ஆம் ஆண்டுகளுக்கான, மீன ராசிக்கு உரிய குருப்பெயர்ச்சி பலன்கள் இதோ. ஜோதிடத் துறையில் 40 ஆண்டுகளுக்கும் மேல் அனுபவம் வாய்ந்த ஜோதிடர் வேதா கோபாலன் கணித்து வழங்கியுள்ளார். பார்த்துப் பயன் பெறுங்கள். உங்கள் அன்பர்களுக்கும் நண்பர்களுக்கும் பகிருங்கள்.

கும்பம் | குருப்பெயர்ச்சி பலன் | 2021-23 | வேதா கோபாலன் | Kumbam

2021-23ஆம் ஆண்டுகளுக்கான, கும்ப ராசிக்கு உரிய குருப்பெயர்ச்சி பலன்கள் இதோ. ஜோதிடத் துறையில் 40 ஆண்டுகளுக்கும் மேல் அனுபவம் வாய்ந்த ஜோதிடர் வேதா கோபாலன் கணித்து வழங்கியுள்ளார். பார்த்துப் பயன் பெறுங்கள். உங்கள் அன்பர்களுக்கும் நண்பர்களுக்கும் பகிருங்கள்.

மகரம் | குருப்பெயர்ச்சி பலன் | 2021-23 | வேதா கோபாலன் | Magaram

2021-23ஆம் ஆண்டுகளுக்கான, மகர ராசிக்கு உரிய குருப்பெயர்ச்சி பலன்கள் இதோ. ஜோதிடத் துறையில் 40 ஆண்டுகளுக்கும் மேல் அனுபவம் வாய்ந்த ஜோதிடர் வேதா கோபாலன் கணித்து வழங்கியுள்ளார். பார்த்துப் பயன் பெறுங்கள். உங்கள் அன்பர்களுக்கும் நண்பர்களுக்கும் பகிருங்கள்.

Sunday, September 05, 2021

தனுசு | குருப்பெயர்ச்சி பலன் | 2021-23 | வேதா கோபாலன் | Dhanusu

2021-23ஆம் ஆண்டுகளுக்கான, தனுசு ராசிக்கு உரிய குருப்பெயர்ச்சி பலன்கள் இதோ. ஜோதிடத் துறையில் 40 ஆண்டுகளுக்கும் மேல் அனுபவம் வாய்ந்த ஜோதிடர் வேதா கோபாலன் கணித்து வழங்கியுள்ளார். பார்த்துப் பயன் பெறுங்கள். உங்கள் அன்பர்களுக்கும் நண்பர்களுக்கும் பகிருங்கள்.

விருச்சிகம் | குருப்பெயர்ச்சி பலன் | 2021-23 | வேதா கோபாலன்| Viruchigam

2021-23ஆம் ஆண்டுகளுக்கான, விருச்சிக ராசிக்கு உரிய குருப்பெயர்ச்சி பலன்கள் இதோ. ஜோதிடத் துறையில் 40 ஆண்டுகளுக்கும் மேல் அனுபவம் வாய்ந்த ஜோதிடர் வேதா கோபாலன் கணித்து வழங்கியுள்ளார். பார்த்துப் பயன் பெறுங்கள். உங்கள் அன்பர்களுக்கும் நண்பர்களுக்கும் பகிருங்கள்.

துலாம் | குருப்பெயர்ச்சி பலன் | 2021-23 | வேதா கோபாலன் | Thulam

2021-23ஆம் ஆண்டுகளுக்கான, துலாம் ராசிக்கு உரிய குருப்பெயர்ச்சி பலன்கள் இதோ. ஜோதிடத் துறையில் 40 ஆண்டுகளுக்கும் மேல் அனுபவம் வாய்ந்த ஜோதிடர் வேதா கோபாலன் கணித்து வழங்கியுள்ளார். பார்த்துப் பயன் பெறுங்கள். உங்கள் அன்பர்களுக்கும் நண்பர்களுக்கும் பகிருங்கள்.

கன்னி | குருப்பெயர்ச்சி பலன் | 2021-23 | வேதா கோபாலன் | Kanni

2021-23ஆம் ஆண்டுகளுக்கான, கன்னி ராசிக்கு உரிய குருப்பெயர்ச்சி பலன்கள் இதோ. ஜோதிடத் துறையில் 40 ஆண்டுகளுக்கும் மேல் அனுபவம் வாய்ந்த ஜோதிடர் வேதா கோபாலன் கணித்து வழங்கியுள்ளார். பார்த்துப் பயன் பெறுங்கள். உங்கள் அன்பர்களுக்கும் நண்பர்களுக்கும் பகிருங்கள்.

சிம்மம் | குருப்பெயர்ச்சி பலன் | 2021-23 | வேதா கோபாலன் | Simmam

2021-23ஆம் ஆண்டுகளுக்கான, சிம்ம ராசிக்கு உரிய குருப்பெயர்ச்சி பலன்கள் இதோ. ஜோதிடத் துறையில் 40 ஆண்டுகளுக்கும் மேல் அனுபவம் வாய்ந்த ஜோதிடர் வேதா கோபாலன் கணித்து வழங்கியுள்ளார். பார்த்துப் பயன் பெறுங்கள். உங்கள் அன்பர்களுக்கும் நண்பர்களுக்கும் பகிருங்கள்.

கடகம் | குருப்பெயர்ச்சி பலன் | 2021-23 | வேதா கோபாலன் | Kadakam

2021-23ஆம் ஆண்டுகளுக்கான, கடக ராசிக்கு உரிய குருப்பெயர்ச்சி பலன்கள் இதோ. ஜோதிடத் துறையில் 40 ஆண்டுகளுக்கும் மேல் அனுபவம் வாய்ந்த ஜோதிடர் வேதா கோபாலன் கணித்து வழங்கியுள்ளார். பார்த்துப் பயன் பெறுங்கள். உங்கள் அன்பர்களுக்கும் நண்பர்களுக்கும் பகிருங்கள்.

மிதுனம் | குருப்பெயர்ச்சி பலன் | 2021-23 | வேதா கோபாலன் | Mithunam

2021-23ஆம் ஆண்டுகளுக்கான, மிதுன ராசிக்கு உரிய குருப்பெயர்ச்சி பலன்கள் இதோ. ஜோதிடத் துறையில் 40 ஆண்டுகளுக்கும் மேல் அனுபவம் வாய்ந்த ஜோதிடர் வேதா கோபாலன் கணித்து வழங்கியுள்ளார். பார்த்துப் பயன் பெறுங்கள். உங்கள் அன்பர்களுக்கும் நண்பர்களுக்கும் பகிருங்கள்.

ரிஷபம் | குருப்பெயர்ச்சி பலன் | 2021-23 | வேதா கோபாலன் | Rishabam

2021-23ஆம் ஆண்டுகளுக்கான, ரிஷப ராசிக்கு உரிய குருப்பெயர்ச்சி பலன்கள் இதோ. ஜோதிடத் துறையில் 40 ஆண்டுகளுக்கும் மேல் அனுபவம் வாய்ந்த ஜோதிடர் வேதா கோபாலன் கணித்து வழங்கியுள்ளார். பார்த்துப் பயன் பெறுங்கள். உங்கள் அன்பர்களுக்கும் நண்பர்களுக்கும் பகிருங்கள்.

மேஷம் | குருப்பெயர்ச்சி பலன் | 2021-23 | வேதா கோபாலன் | Mesham | Gurupeyarchi

2021-23ஆம் ஆண்டுகளுக்கான, மேஷ ராசிக்கு உரிய குருப்பெயர்ச்சி பலன்கள் இதோ. ஜோதிடத் துறையில் 40 ஆண்டுகளுக்கும் மேல் அனுபவம் வாய்ந்த ஜோதிடர் வேதா கோபாலன் கணித்து வழங்கியுள்ளார். பார்த்துப் பயன் பெறுங்கள். உங்கள் உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் பகிருங்கள்.

Saturday, September 04, 2021

கடன் அட்டையைப் பயன்படுத்துவது எப்படி? | How to use Credit Card?

கிரெடிட் கார்டு பக்கமே தலைவைத்துப் படுக்காதவரா நீங்கள்? நில்லுங்கள். கடன் அட்டையை ஆக்கப்பூர்வமாகப் பயன்படுத்த முடியுமா? எப்படிப் பயன்படுத்துவது? அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர் ராமகிருஷ்ணன் நாயக் அவர்களின் ஆலோசனைகளைக் கேளுங்கள்.

புதிய விதைகள் -2 | New Seeds - 2

இன்று நம் தோட்டத்தில் புதிய விதைகள் சிலவற்றை விதைத்தோம். செடி அவரை, கொடி அவரை, வெள்ளரி, முளைக்கீரை, சிவப்புக் காராமணி, நீட்டுப் பீர்க்கங்காய், குட்டைப் பீர்க்கங்காய், பாம்புப் படலை, பட்டை அவரை, பசலைக் கீரை, வெந்தயக் கீரை உள்ளிட்ட பலவற்றையும் இங்கே நீங்கள் காணலாம்.

Friday, September 03, 2021

கடன் அட்டை வாங்கலாமா? | Life Time Free Credit Cards | ராமகிருஷ்ணன் நாயக்

செல்பேசி உள்ள எல்லோருக்கும் இத்தகைய அழைப்புகள் வந்திருக்கும். கடன் அட்டை தருகிறோம். அதுவும் Lifetime Free Credit Card தருகிறோம் என அன்றாடம் அழைப்புகள் வருகின்றன. இத்தகைய அட்டைகளை வாங்கலாமா? அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர் ராமகிருஷ்ணன் நாயக் அவர்களுடனான உரையாடலின் முதல் பகுதி இங்கே.

Thursday, September 02, 2021

#Shorts: Ants

இந்த எறும்புகளை இன்று கண்டேன். இவை என்ன செய்கின்றன?

Wednesday, September 01, 2021

புதிய விதைகள் | New Seeds

இன்று நம் தோட்டத்தில் புதிய விதைகள் சிலவற்றை விதைத்தோம். என்னென்ன விதைகள் தெரியுமா?

#Shorts: Time to Brush

This is time brush; get refreshed.

For painting needs contact: Arun kumar @ 9092921141

Video by Sudha Madhavan

அருண்குமார் | வண்ணப் பூச்சுக் கலைஞர் | Painter Arunkumar

தன் வீட்டுக்கு வண்ணப் பூச்சு மேற்கொண்ட அருண்குமாருடன் உரையாடுகிறார் சுதா மாதவன். உங்கள் வீட்டுக்கு வண்ணம் பூச வேண்டுமா? அருண்குமாரை அணுகுங்கள்.