!-- Start www.bloggerplugins.org: Changing the Blogger Title Tag --> சிங்கப்பூர் சரவண பவன் | Singapore Saravana Bhavan ~ அண்ணாகண்ணன் வெளி

அதிமானுட நெடும்பாதையில் வழிப்போக்கனின் குறிப்பேடு

Thursday, September 16, 2021

சிங்கப்பூர் சரவண பவன் | Singapore Saravana Bhavan

உலகம் முழுவதும் 29 நாடுகளில் சரவண பவன் கிளைகள் அமைந்துள்ளன. சிங்கப்பூரில் மட்டும் பத்து இடங்களில் சரவண பவன் கிளைகள் அமைந்திருந்தன. இந்தப் பொதுமுடக்கக் காலத்தில், இவற்றுள் ஆறு கிளைகள் மூடப்பட்டுள்ளன. சிங்கப்பூர் ராபின்சன் சாலையில் அமைந்திருந்த சரவண பவன் கிளைக்கு 2002இல் சென்றபோது எடுத்த காட்சிகள் இங்கே. 

படப்பதிவு - சத்தியநாராயணன்

No comments: