!-- Start www.bloggerplugins.org: Changing the Blogger Title Tag --> புதிய விதைகள் -2 | New Seeds - 2 ~ அண்ணாகண்ணன் வெளி

அதிமானுட நெடும்பாதையில் வழிப்போக்கனின் குறிப்பேடு

Saturday, September 04, 2021

புதிய விதைகள் -2 | New Seeds - 2

இன்று நம் தோட்டத்தில் புதிய விதைகள் சிலவற்றை விதைத்தோம். செடி அவரை, கொடி அவரை, வெள்ளரி, முளைக்கீரை, சிவப்புக் காராமணி, நீட்டுப் பீர்க்கங்காய், குட்டைப் பீர்க்கங்காய், பாம்புப் படலை, பட்டை அவரை, பசலைக் கீரை, வெந்தயக் கீரை உள்ளிட்ட பலவற்றையும் இங்கே நீங்கள் காணலாம்.

No comments: