கடன் அட்டை பெறுவது எளிது. ஆனால், அந்தக் கணக்கை முடிப்பது அவ்வளவு எளிதில்லை. கடனை அடைத்தாலும் ஏதாவது காரணத்தைச் சொல்லி, நீட்டித்துக்கொண்டே இருக்கிறார்கள் என்பது பலரது அனுபவம். முறையாகக் கணக்கை முடிப்பது எப்படி? கடன் பாக்கியில்லை (No Due certificate) என்ற சான்றிதழைப் பெறுவது எப்படி? சிபில் (CIBIL) அமைப்புக்கு இதைத் தெரிவிப்பது எப்படி? கணக்கை முடிக்காவிட்டால் புகார் தெரிவிப்பது எப்படி? அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர் ராமகிருஷ்ணன் நாயக் இங்கே வழிகாட்டுகிறார்.
அதிமானுட நெடும்பாதையில் வழிப்போக்கனின் குறிப்பேடு
Thursday, September 09, 2021
கடன் அட்டை கணக்கை முடிப்பது எப்படி? | Credit Card | ராமகிருஷ்ணன் நாயக்
Posted by முனைவர் அண்ணாகண்ணன் at 1:13 PM
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment