!-- Start www.bloggerplugins.org: Changing the Blogger Title Tag --> 2023/06 - 2023/07 ~ அண்ணாகண்ணன் வெளி

அதிமானுட நெடும்பாதையில் வழிப்போக்கனின் குறிப்பேடு

Friday, June 30, 2023

செம்பருத்தியில் தேன்சிட்டு

செம்பருத்தியில் தேனருந்தும் தேன்சிட்டு

Cute Sunbird on Hibiscus at our home garden.

Senniyongu 5 & 6 | சென்னியோங்கு | நாலாயிர திவ்யப் பிரபந்தம் | Naalayiram

நாலாயிர திவ்யப் பிரபந்தத்தில் பெரியாழ்வார் அருளிய விருத்தம், சென்னியோங்கு. இதில் தம் இதயத்துள் எம்பிரான் மலர்ந்த அருட்கோலத்தை அழகுற விவரிக்கிறார். இதன் ஐந்தாம், ஆறாம் பாடல்களை நீலமேகம் குழுவினர் பாடக் கேளுங்கள்.

Thursday, June 29, 2023

சிரிப்புச் செய்தி அறிக்கை | நகைச்சுவைத் தனி நடிப்பு | Humorous Mono Acting

சிரிப்புச் செய்தி அறிக்கையுடன் தனி நடிப்பும் சேர்ந்தால், தேனில் ஊறிய பலாச்சுளையாக இனிக்குமா? தாம்பரம் நகைச்சுவையாளர் மன்றக் கூட்டத்தில், இளையாழ்வார், குணா கூட்டணியில் அரங்கேறிய நகைச்சுவைத் தனி நடிப்பு இதோ.

Female Asian Koel eats rice | Bird Feeding

நம் வீட்டுச் சாதத்தை உண்ணும் பெண்குயில்.

Female Asian Koel eats rice in our house at Tambaram, Chennai.

#birdwatching #indianbirds #tambaram #bird #birds #birdlovers #birdslover #birdworld #birding #birdwatcher #birdwatchers #birdwatch #tamilnadu #chennai #nature #naturelove #naturelovers #asiankoel #koel #குயில் #female #kuyil #horizontal #birdfeeder #birdfeed #birdfeeders #birdfeeding #rice #சோறு

Red Eyed Asian Koel | Horizontal View

செங்கண் ஒளிமின்னும் கருங்குயில்! அகலக் காட்சி, நெஞ்சை விட்டு அகலாக் காட்சி.

Red eyed Asian Koel in our home garden at Chennai | Horizontal View

பொன்னை விரும்பும் பூமியிலே

கண்ணதாசன் வரிகளில், பொன்னை விரும்பும் பூமியிலே, சம்பத் குரலில். தாம்பரம் நகைச்சுவையாளர் மன்றத்தில் ஒலித்த பாடல்.

Ponnai Virumbum Bhoomiyile song in the voice of Sampath.

#music #இசை #song #cinemusic #cinesong #கண்ணதாசன் #kannadasan #viswanathanramamoorthy 

Flute Music by Padmanaban | புல்லாங்குழல் இசை & சிரிப்புப் பாடல்

இவர் பன்முகத் திறமை படைத்தவராகத்தான் இருக்க வேண்டும். அம்பத்தூர் சிரிப்பரங்கத்தில் பத்மநாபன் வழங்கிய புல்லாங்குழல் இசை & சிரிப்புப் பாடல் இங்கே.

Multi talented Padmanaban's flute music & humour song at Ambattur Laughtorium.

Wednesday, June 28, 2023

Red Eyed Asian Koel

செங்கண் ஒளிமின்னும் கருங்குயில்

Red eyed Asian Koel in our home garden at Chennai

இப்படியும் ஒரு நண்பன்

இப்படியும் ஒரு நண்பன். தாம்பரம் நகைச்சுவையாளர் மன்றக் கூட்டத்தில் ரவீந்திரன் வழங்கிய யதார்த்த நகைச்சுவை.

A practical joke by Ravindran at Tambaram Humour Club.

Tuesday, June 27, 2023

விடுப்பு விண்ணப்பம்

ஒரு விடுப்பு விண்ணப்பம். தாம்பரம் நகைச்சுவையாளர் மன்றக் கூட்டத்தில் அருணாஸ்ரீ வழங்கிய நகைச்சுவைத் துளி.

Practical Joke by Arunasri at Tambaram Humour Club.

Matrimony Joke

திருமண வரன் தேடிய போது ஒரு திடீர்த் திருப்பம். தாம்பரம் நகைச்சுவையாளர் மன்றக் கூட்டத்தில் சம்பத் வழங்கிய நகைச்சுவைத் துளி.

Matrimony Joke by Sampath at Tambaram Humour Club.

மாமியாரும் மருமகனும் - ஏடாகூட நகைச்சுவை

மாமியாரும் மருமகனும் கப்சிப் ஏன்? தாம்பரம் நகைச்சுவையாளர் மன்றக் கூட்டத்தில் டாக்டர் ஆர்.சந்திரசேகர் வழங்கிய ஏடாகூட நகைச்சுவை.

Monday, June 26, 2023

சலூன் கடையில் ஒரு சம்பவம்

சலூன் கடையில் ஒரு சம்பவம். தாம்பரம் நகைச்சுவையாளர் மன்றக் கூட்டத்தில் குணா வழங்கிய குபீர் நகைச்சுவை.

A class joke by Guna at Tambaram Humour Club.

#joke #jokes #humour #humourclub #laugh #laughter #comedy #tamilnadu #sirippu #sirippuvedigal #சிரிப்பு #நகைச்சுவை #நகைச்சுவைகள் #காமெடி #ஹாஸ்யம் #புன்னகை #laughtertherapy #jokesvideo #jokeoftheday #jokershorts #ஜோக் #ஜோக்ஸ் #தாம்பரம் #tambaram #aclass

Sunday, June 25, 2023

A sensible joke

இன்று நடைபெற்ற தாம்பரம் நகைச்சுவையாளர் மன்றக் கூட்டத்தில் ரவீந்திரன் வழங்கிய ரகளையான நகைச்சுவை.

A sensible joke by Ravindran at Tambaram Humour Club.

Saturday, June 24, 2023

மொரீசியஸ் நாட்டில் ஒரு கைலாசம் | Kaylasson Temple at Mauritius

லண்டன்வாழ் தமிழ்க் கவிஞர் சக்தி சக்திதாசன், அண்மையில் மொரீசியஸ் நாட்டுக்குச் சென்று வந்தார். இதன் தலைநகரான போர்ட் லூயிஸ் பெருநகரில் கயிலாயம் (கைலாசம்) என்ற பெயரில் சிவன் கோவில் உள்ளது. சொக்கலிங்கம் மீனாட்சி அம்மன் கோவில் என்றும் இதனை அழைப்பர். இந்தக் கோவிலுக்குச் சென்று வணங்கிய சக்திதாசன், யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் என்ற அடிப்படையில் நாமும் இதைக் காண, பதிவு செய்து அனுப்பியுள்ளார். இந்த அழகிய கோவிலுக்குள் இதோ ஓர் உலா.

Friday, June 23, 2023

அமெரிக்காவை ஆச்சர்யத்தில் ஆழ்த்திய ஜப்பான்

அமெரிக்காவை ஆச்சர்யத்தில் ஆழ்த்திய ஜப்பான்

#work #job #profession #labour #japan #japanese #japaneseculture #workculture #workaholic #workaholics #ஜப்பான் #dedication

வேலைன்னு வந்துட்டா ஜப்பான்காரன் | Japanese Work Culture | Kovai Lifestyle CEO

வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் என மோனைக்காகச் சொல்வது உண்டு. உண்மையில் அதை வேலைன்னு வந்துட்டா ஜப்பான்காரன் என்று தான் சொல்ல வேண்டும். ஜப்பானியர் வேலை அணுகுமுறை எத்தகையது? மற்றவர்களிடமிருந்து எப்படி வேறுபட்டது? அமெரிக்கர்கள், ஜப்பானியரைப் பார்த்து வியந்த பண்பு எது? ஜப்பானியர்களின் அதிவேக வளர்ச்சிக்கான அடிப்படை என்ன? ஜப்பானிய நிறுவனத்தில் பணியாற்றிய தமது அனுபவங்களை நம்முடன் பகிர்ந்துகொள்கிறார், கோவை லைஃப்ஸ்டைல் நிறுவனத்தின் தலைவர் ஆனந்தகிருஷ்ணன்.

Senniyongu 3 & 4 | சென்னியோங்கு | நாலாயிர திவ்யப் பிரபந்தம்

நாலாயிர திவ்யப் பிரபந்தத்தில் பெரியாழ்வார் அருளிய விருத்தம், சென்னியோங்கு. இதில் தம் இதயத்துள் எம்பிரான் மலர்ந்த அருட்கோலத்தை அழகுற விவரிக்கிறார். இதன் மூன்றாம், நான்காம் பாடல்களை நீலமேகம் குழுவினர் பாடக் கேளுங்கள்.

Thursday, June 22, 2023

C T Ravi Speech at Tambaram | Give Missed Call to 9090902024 | சி.டி.ரவி பேச்சு

நரேந்திர மோடி தலைமையிலான 9 ஆண்டு ஆட்சியின் சாதனை விளக்கப் பொதுக் கூட்டம், சென்னை தாம்பரத்தில் 2023 ஜூன் 20 அன்று நடைபெற்றது. இதில் பாரதிய ஜனதா கட்சியின் தேசியப் பொதுச் செயலாளர் சி.டி.ரவி பேசினார். இந்தியில் அவர் பேச, தமிழில் உடனுக்குடன் சிறப்பாக மொழிபெயர்த்தனர். ஜனநாயகத்துக்கு ஆபத்து என எதிர்க்கட்சியினர் பாஜக மீது குற்றம் சாட்டுகிறார்கள். குடும்பக் கட்சியாக விளங்கும் திமுகவிலும் காங்கிரசிலும் ஜனநாயகம் இருக்கிறதா எனக் கேள்வி எழுப்பினார். மோடி தான் தமிழ்நாட்டின் உண்மையான நண்பன் என்பதற்குப் பல சான்றுகள் காட்டினார். 9090902024 என்ற எண்ணுக்குச் சொடுக்கழைப்பு (மிஸ்டு கால்) விடச் சொன்னார். சி.டி.ரவி ஆற்றிய உரையின் ஒரு பகுதி இங்கே.

BJP National General Secretary C T Ravi Speech at Tambaram.

#bjp #bjpnews #bjpindia #bjptamilnadu #bjpgovernment #bjpleader #bjp4india #bjpparty #bharatiyajanataparty #ctravi #தாம்பரம் #பேச்சு #பாரதியஜனதா #பாஜக #modi #narendramodi #india #tamilnadu #tambaram 

அண்ணாமலை தாம்பரம் பேச்சு | பாரதிய ஜனதா சாதனை விளக்கப் பொதுக் கூட்டம்

நரேந்திர மோடி தலைமையிலான 9 ஆண்டு ஆட்சியின் சாதனை விளக்கப் பொதுக் கூட்டம், சென்னை தாம்பரத்தில் 2023 ஜூன் 20 அன்று நடைபெற்றது. இதில் பாரதிய ஜனதா கட்சியின் தமிழகத் தலைவர் அண்ணாமலை பேருரை ஆற்றினார். இதே மேடையில் பேசிய மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், 'அண்ணாமலை தமிழ்நாட்டின் தலைவர் இல்லை, இந்தியாவின் தலைவர்' எனப் பாராட்டிப் பேசினார். 

அண்ணாமலை பேசும்போது, அருகில் உள்ள மசூதியில் தொழுகை நடைபெற்றது. அந்தப் பாங்கு ஓசையைக் கேட்டு, தமது உரையை மூன்று நிமிடங்கள் அவர் நிறுத்திவைத்தார். கம்யூனிஸ்ட் தலைவர் ஜீவா, காங்கிரஸ் தலைவர் காமராசர் ஆகியோரைப் போற்றினார். திமுக மீது புதிய ஊழல் குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். நரேந்திர மோடியின் பெருமைகளை, மத்திய அரசின் சாதனைகளை, பல்வேறு துறைகளில் இந்தியாவின் வளர்ச்சியை விரித்துரைத்தார். 

பெரும் திரளான மக்கள் அண்ணாமலை பேச்சைக் காத்திருந்து கேட்டனர். அவர் பேசி முடிக்கும் வரை இம்மியும் நகராமல் நின்றிருந்தனர். அரசியல் வானில் ஒரு நட்சத்திரமாக உருவெடுத்திருக்கும் அண்ணாமலையின் வீறுமிகு பேச்சு இதோ.

Wednesday, June 21, 2023

பாமா கோபாலன் நினைவலைகள் | பட்டுக்கோட்டை பிரபாகர் உரை | Pattukkottai Prabakar Speech

எழுத்தாளர் பாமா கோபாலன் நினைவஞ்சலிக் கூட்டத்தில் பட்டுக்கோட்டை பிரபாகர் ஆற்றிய உரை.

Pattukkottai Prabakar (PKP) Speech on Writer Bama Gopalan at Anna Centenary Library, Chennai.

#bamagopalan #பாமாகோபாலன் #Pattukkottai #Prabakar #pkp  #PattukkottaiPrabakar #Prabhakar #பட்டுக்கோட்டை #பிரபாகர் #பிகேபி #எழுத்தாளர் #tamilspeeches #tamilspeech #உரை #பேச்சு #literature #kumudam #journalism #journalist #writer

பாமா கோபாலன் நினைவலைகள் | திருப்பூர் கிருஷ்ணன் உரை | Thiruppur Krishnan Speech

சென்னையில் நடைபெற்ற எழுத்தாளர் பாமா கோபாலன் நினைவஞ்சலிக் கூட்டத்தில் திருப்பூர் கிருஷ்ணன் ஆற்றிய உரை.

Thiruppur Krishnan Speech on Writer Bama Gopalan at Anna Centenary Library, Chennai.

Tuesday, June 20, 2023

பாமா கோபாலன் நினைவலைகள் | லேனா தமிழ்வாணன் உரை | Lena Tamilvanan Speech

சென்னையில் நடைபெற்ற எழுத்தாளர் பாமா கோபாலன் நினைவஞ்சலிக் கூட்டத்தில் லேனா தமிழ்வாணன் ஆற்றிய உரை.

Lena Tamilvanan Speech on Writer Bama Gopalan at Anna Centenary Library, Chennai.

பாமா கோபாலன் நினைவலைகள் | ராணிமைந்தன் உரை | Rani Mainthan Speech

சென்னையில் நடைபெற்ற எழுத்தாளர் பாமா கோபாலன் நினைவஞ்சலிக் கூட்டத்தில் எழுத்தாளர் ராணிமைந்தன் ஆற்றிய உரை.

Rani Mainthan Speech on Writer Bama Gopalan at Anna Centenary Library, Chennai.

#bamagopalan #பாமாகோபாலன் #Kalaimamani #RaniMainthan #கலைமாமணி #ராணிமைந்தன் #எழுத்தாளர் #tamilspeeches #tamilspeech #உரை #பேச்சு #literature #kumudam #journalism #journalist #writer

Monday, June 19, 2023

மழையில் நனையும் குயில் | Koel in Rain

Asian Koel in Chennai Rain today.

மழையில் நனையும் குயில்.

#birdwatching #indianbirds #tambaram #bird #birds #birdlovers #birdslover #birdworld #birding #birdwatcher #birdwatchers #birdwatch #tamilnadu #chennai #nature #naturelove #naturelovers #asiankoel #koel #குயில் #male #kuyil #chennairains #chennairain #rain #rains #HeavyRains 

பாமா கோபாலன் நினைவலைகள் | கலைமாமணி யோகா உரை | Kalaimamani Yoga Speech

சென்னையில் நடைபெற்ற எழுத்தாளர் பாமா கோபாலன் நினைவஞ்சலிக் கூட்டத்தில் நிழற்படக் கலைஞர், கலைமாமணி யோகா ஆற்றிய உரை.

Kalaimamani Yoga Speech on Writer Bama Gopalan at Anna Centenary Library, Chennai.

#bamagopalan #பாமாகோபாலன் #Kalaimamani #Yoga #கலைமாமணி #யோகா #photography #photographer #எழுத்தாளர் #tamilspeeches #tamilspeech #உரை #பேச்சு #literature #kumudam #journalism #journalist #writer

பாமா கோபாலன் நினைவலைகள் | ஓவியர் மணியம் செல்வன் உரை | Artist Maniam Selvan Speech

சென்னையில் நடைபெற்ற எழுத்தாளர் பாமா கோபாலன் நினைவஞ்சலிக் கூட்டத்தில் ஓவியர் மணியம் செல்வன் ஆற்றிய உரை.

Artist Maniam Selvan Speech on Writer Bama Gopalan at Anna Centenary Library, Chennai.

#bamagopalan #பாமாகோபாலன் #மணியம்செல்வன் #மணியம் #செல்வன் #ManiamSelvan #Maniam #Selvan #எழுத்தாளர் #tamilspeeches #tamilspeech #உரை #பேச்சு #literature #kumudam #journalism #journalist #writer #artist #art

பாமா கோபாலன் நினைவலைகள் | எழுத்தாளர்கள் சுபா உரை | Writers SuBa Speech

சென்னையில் நடைபெற்ற எழுத்தாளர் பாமா கோபாலன் நினைவஞ்சலிக் கூட்டத்தில் எழுத்தாளர்கள் சுபா (சுரேஷ் & பாலா) அடுத்தடுத்து ஆற்றிய உரை.

Writers SuBa (Suresh & Bala) Speech on Writer Bama Gopalan at Anna Centenary Library, Chennai.

#bamagopalan #பாமாகோபாலன் #suba #suresh #bala #சுபா #எழுத்தாளர் #tamilspeeches #tamilspeech #உரை #பேச்சு #literature #kumudam #journalism #journalist #writer #writerssuba #writersuba

பாமா கோபாலன் நினைவலைகள் | என்.சி.மோகன்தாஸ் உரை | NC Mohandoss Speech

சென்னையில் நடைபெற்ற எழுத்தாளர் பாமா கோபாலன் நினைவஞ்சலிக் கூட்டத்தில் எழுத்தாளர் என்.சி.மோகன்தாஸ் ஆற்றிய உரை.

Sunday, June 18, 2023

பாமா கோபாலன் நினைவலைகள் | எழுத்தாளர் தேவிபாலா உரை | Devibala Speech

சென்னையில் நடைபெற்ற எழுத்தாளர் பாமா கோபாலன் நினைவஞ்சலிக் கூட்டத்தில் எழுத்தாளர் தேவிபாலா ஆற்றிய உரை.

Devibala Speech on Writer Bama Gopalan at Anna Centenary Library, Chennai.

பாமா கோபாலன் நினைவலைகள் | ஓவியர் ஸ்யாம் உரை | Artist Shyam Speech

சென்னையில் நடைபெற்ற எழுத்தாளர் பாமா கோபாலன் நினைவஞ்சலிக் கூட்டத்தில் ஓவியர் ஸ்யாம் ஆற்றிய உரை.

Artist Shyam Speech on Writer Bama Gopalan at Anna Centenary Library, Chennai.

#bamagopalan #பாமாகோபாலன் #ArtistShyam #ஸ்யாம் #ஓவியர் #Artist #Shyam #உரை #பேச்சு #literature #kumudam #journalism #journalist #writer 

பாமா கோபாலன் நினைவலைகள் | கே.என்.சிவராமன் உரை | KN Sivaraman Speech

சென்னையில் நடைபெற்ற எழுத்தாளர் பாமா கோபாலன் நினைவஞ்சலிக் கூட்டத்தில் எழுத்தாளர் கே.என்.சிவராமன் ஆற்றிய உரை.

KN Sivaraman Speech on Writer Bama Gopalan at Anna Centenary Library, Chennai.

#bamagopalan #பாமாகோபாலன் #KNSivaraman #Sivaraman #kungumam #சிவராமன் #உரை #பேச்சு #literature #kumudam #journalism #journalist #writer 

பாமா கோபாலன் நினைவலைகள் | வழக்கறிஞர் சுமதி உரை | Advocate Sumathi Speech

சென்னையில் நடைபெற்ற எழுத்தாளர் பாமா கோபாலன் நினைவஞ்சலிக் கூட்டத்தில் வழக்கறிஞர் சுமதி ஆற்றிய உரை.

Advocate Sumathi Speech on Writer Bama Gopalan at Anna Centenary Library, Chennai.

#bamagopalan #பாமாகோபாலன் #advocatesumathi #advocate #sumathi #sumadhi #வழக்கறிஞர்சுமதி #வழக்கறிஞர் #சுமதி  #உரை #பேச்சு 

Saturday, June 17, 2023

அடுக்குமாடிகளில் ஆடம்பர வசதிகள் எதற்கு? | Why Luxury Amenities in Apartments?

தினசரியைப் புரட்டினால் திகைக்கும் அளவுக்கு அடுக்குமாடிகளில் ஆடம்பர வசதிகளை அதிகரித்துக்கொண்டே போகிறார்கள். இவற்றுக்கான அத்தனை செலவுகளும் வீடு வாங்கும் நுகர்வோர் தலையில் தான் விழும். கடன் உடன் வாங்கி, வீடு வாங்கும் நுகர்வோருக்கு இந்த வசதிகள் கூடுதல் சுமையை ஏற்றுகின்றன. எதற்காக இத்தனை வசதிகள்? கோவை லைஃப்ஸ்டைல் நிறுவனத்தின் தலைவர் ஆனந்தகிருஷ்ணன் பதில் அளிக்கிறார்.

Friday, June 16, 2023

மயக்கமா கலக்கமா | Mayakkama Kalakkama

'மயக்கமா கலக்கமா', காலத்தை வென்ற பாடல். எத்தனையோ பேருக்கு நம்பிக்கை அளித்த பாடல்; இன்றும் நம்பிக்கை அளிக்கும் பாடல். கண்ணதாசன் இயற்றி, விஸ்வநாதன் ராமமூர்த்தி இசையில், சுமைதாங்கி படத்தில் வெளியான இந்தப் பாடலை அமிர்தராஜ் குரலில் கேளுங்கள்.

Sri Krishna Sweets Kutcheri | ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் கச்சேரி

சென்னை, தி. நகர் ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்சுக்கு அண்மையில் சென்றோம். வயிற்றுக்கு உணவுடன் செவிக்கும் விருந்து கிடைத்தது. வயலின், மிருதங்கத்துடன் அருமையான ஒரு கச்சேரி. இத்தகைய இசை நிகழ்ச்சி, ஒவ்வொரு வாரமும் வெள்ளி, சனி, ஞாயிற்றுக் கிழமைகளில் மாலை நேரத்தில் நடக்கிறது. ஒரே நேரத்தில் இசையை வளர்த்து, இசைக் கலைஞர்களை ஊக்குவித்து, கடைக்கு வரும் மக்களுக்கும் இசை விருந்து அளிப்பது, ஓர் உயர்ந்த சிந்தனை. நாங்கள் சென்ற போது நடந்த கச்சேரியிலிருந்து ஒரு பகுதி இங்கே.

A lovely Kutcheri at Sri Krishna Sweets, T.Nagar.

#song #music #divine #violin #mrudangam #mrudang #mrudung #concert #musical #musically #musician #வயலின் #மிருதங்கம் #இசை #srikrishnasweets #tnagar #chennai #tamilnadu #kutcheri #கச்சேரி 

Senniyongu 1 & 2 | சென்னியோங்கு | நாலாயிர திவ்யப் பிரபந்தம் | Naalayiram

நாலாயிர திவ்யப் பிரபந்தத்தில் பெரியாழ்வார் அருளிய விருத்தம், சென்னியோங்கு. இதில் தம் இதயத்துள் எம்பிரான் மலர்ந்த அருட்கோலத்தை அழகுற விவரிக்கிறார். உன்னைக் கொண்டு என்னுள் வைத்தேன் என்னையும் உன்னிலிட்டேன் என்றெல்லாம் பாடிப் பரவுகிறார். இதன் முதல் இரண்டு பாடல்களை நீலமேகம் குழுவினர் பாடக் கேளுங்கள்.

Thursday, June 15, 2023

மாப்பிள்ளை போட்ட நிபந்தனை

மாப்பிள்ளை போட்ட நிபந்தனை என்ன தெரியுமா? குரோம்பேட்டை நகைச்சுவையாளர் மன்றத்தின் 30ஆம் ஆண்டு விழாவில் மாசிலாமணி வழங்கிய நகைச்சுவை.

Jokes by Masilamani at Chromepet Humour Club.

கள்ளக் காதலர்கள் சிக்குவது எப்படி? | கல்யாணந்தி சச்சிதானந்தன்

திருட்டு மாங்காய் இனிக்கும் என்ற எண்ணத்தில், திருமணத்தை மீறிய உறவுகளில் ஆங்காங்கே சிலர் ஈடுபடுகிறார்கள். யாருக்கும் தெரியக் கூடாது என்று எவ்வளவோ எச்சரிக்கையாக இருந்தாலும், பலரும் மாட்டிக்கொள்கிறார்கள். இந்தக் கள்ளக் காதலர்கள் சிக்குவது எப்படி? மனநல ஆலோசகர் கல்யாணந்தி சச்சிதானந்தன் விளக்குகிறார். இவர், அம்பத்தூர் சிரிப்பரங்கத்தில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு, தமது அனுபவங்களைச் சிரிக்கச் சிரிக்கப் பகிர்ந்துகொண்டார். இவரது உரையின் இரண்டாம் பகுதி இதோ.

பொங்கல் - இட்லி: என்ன வித்தியாசம்?

பொங்கலுக்கும் இட்லிக்கும் என்ன வித்தியாசம்? அம்பத்தூர் சிரிப்பரங்கத்தில் பதில் கிடைத்தது.

What is the difference between Pongal & Idly. Find the answer at Ambattur Laughtorium.

Wednesday, June 14, 2023

Chellamma Joke | செல்லம்மா ஜோக்

Same joke presented by three at Chromepet Humour Club & Ambattur Laughtorium. Select the best presentation.

செல்லம்மா ஜோக்கின் புகழ் பரவுகிறது. ஒரே ஜோக்கை மூன்று பேர் மூன்று விதமாகச் சொல்கிறார்கள். எது சிறப்பாக இருக்கிறது என்று சொல்லுங்கள்.

#humour #humourclub #laugh #laughter #comedy #ambattur #tamilnadu #sirippu #sirippuvedigal #சிரிப்பு #நகைச்சுவை #நகைச்சுவைகள் #காமெடி #ஹாஸ்யம் #புன்னகை #laughtertherapy #joke #jokes #jokesvideo #jokeoftheday #jokershorts #ஜோக் #ஜோக்ஸ் #chromepet #chellamma

ஒரு பஞ்ச் டயலாக்

அம்பத்தூர் சிரிப்பரங்கத்தில் ஒரு பஞ்ச் டயலாக்.

A humorous punch dialogue at Ambattur Laughtorium.

#humour #humourclub #laugh #laughter #comedy #ambattur #tamilnadu #sirippu #sirippuvedigal #சிரிப்பு #நகைச்சுவை #நகைச்சுவைகள் #காமெடி #ஹாஸ்யம் #புன்னகை #laughtertherapy #joke #jokes #jokesvideo #jokeoftheday #jokershorts #ஜோக் #ஜோக்ஸ் #punchline #punch

யார் மேல சந்தேகம்?

யார் மேல சந்தேகம்? அம்பத்தூர் சிரிப்பரங்கத்தில் ஒரு காவல் நிலைய நகைச்சுவை.

Police joke at Ambattur Laughtorium.

#humour #humourclub #laugh #laughter #comedy #ambattur #tamilnadu #sirippu #sirippuvedigal #சிரிப்பு #நகைச்சுவை #நகைச்சுவைகள் #காமெடி #ஹாஸ்யம் #புன்னகை #laughtertherapy #joke #jokes #jokesvideo #jokeoftheday #jokershorts #ஜோக் #ஜோக்ஸ் #police 

சித்தி அடைய என்ன வழி?

சித்தி அடைய என்ன வழி? அம்பத்தூர் சிரிப்பரங்கத்தில் சரவெடி ராஜாவின் அதிரடி நகைச்சுவை.

Saravedi Raja's chain of jokes at Ambattur Laughtorium.

Tuesday, June 13, 2023

இந்தப் பழம் யாருக்கு?

இந்தப் பழம் யாருக்கு? அம்பத்தூர் சிரிப்பரங்கத்தில் ஒரு பழம்பெறும் நகைச்சுவை.

A fruit joke at Ambattur Laughtorium.

#humour #humourclub #laugh #laughter #comedy #ambattur #tamilnadu #sirippu #sirippuvedigal #சிரிப்பு #நகைச்சுவை #நகைச்சுவைகள் #காமெடி #ஹாஸ்யம் #புன்னகை #laughtertherapy #joke #jokes #jokesvideo #jokeoftheday #jokershorts #ஜோக் #ஜோக்ஸ் #doctor #fruit #shorts

கொசுவை அடிக்க மாட்டேன்

கொசுவை அடிக்க மாட்டேன் என்கிறார் இவர். அம்பத்தூர் சிரிப்பரங்கத்தில் ஒரு தரமான நகைச்சுவை.

A mosquito joke at Ambattur Laughtorium.

#humour #humourclub #laugh #laughter #comedy #ambattur #tamilnadu #sirippu #sirippuvedigal #சிரிப்பு #நகைச்சுவை #நகைச்சுவைகள் #காமெடி #ஹாஸ்யம் #புன்னகை #laughtertherapy #joke #jokes #jokesvideo #jokeoftheday #jokershorts #ஜோக் #ஜோக்ஸ் #mosquito #mosquitoes 

உங்களுக்கு ஒரு பாராட்டு விழா

உங்களுக்கு ஒரு பாராட்டு விழா. அம்பத்தூர் சிரிப்பரங்கத்தில் ஓர் அசத்தல் நகைச்சுவை.

அப்பா, ஒரு நல்ல செய்தி

அப்பா, ஒரு நல்ல செய்தி. அம்பத்தூர் சிரிப்பரங்கத்தில் இந்தப் பெரியவர் இயல்பாகச் சிரிக்க வைத்தார். A casual joke at Ambattur Laughtorium.

அதிரடி சிரிப்பு யோகா | ஹாஹோ சிரிப்பானந்தா | Fasttrack Laughter Yoga

சிரிப்பு யோகாவை வேறு உயரத்துக்குக் கொண்டு போயிருக்கிறார், சிரிப்பானந்தா. அம்பத்தூர் சிரிப்பரங்கத்தில் இவரது அதிரடி சிரிப்பு யோகாவைக் கண்டு மகிழுங்கள். நீங்களும் செய்து பாருங்கள். அமர வாழ்வு லட்சியம், ஆரோக்கியம் நிச்சயம்.

Monday, June 12, 2023

அந்தரங்க உறவுகள், ஆழமான சிக்கல்கள் | கல்யாணந்தி சச்சிதானந்தன் கலகல பேச்சு

Kalyananthy Satchithanantham speech on relationship issues at Ambattur Laughtorium.

நெருங்கிய அந்தரங்க உறவுகளுக்குள் எத்தனையோ ஆழமான சிக்கல்கள், முட்டல் மோதல்கள் உள்ளன. இவர்களுக்கு ஆலோசனை வழங்குபவர், மனநல ஆலோசகர் கல்யாணந்தி சச்சிதானந்தன். இவர், அம்பத்தூர் சிரிப்பரங்கத்தில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு, தமது அனுபவங்களைச் சிரிக்கச் சிரிக்கப் பகிர்ந்துகொண்டார். இவரது உரையின் முதல் பகுதி இதோ.

#humour #humourclub #laugh #laughter #comedy #ambattur #tamilnadu #sirippu #sirippuvedigal #சிரிப்பு #கவிதை #நகைச்சுவை #நகைச்சுவைகள் #relationship #counselling #counseling #counselor #counsellors #counsellingintamil #counselingpsychologist #psychology #psychological #psychologist #husband #wife #love #lovers #ego 

Marriage Secret | கல்யாண ரகசியம்

இதுதான் என் கல்யாண ரகசியம். அம்பத்தூர் சிரிப்பரங்கத்தில் கணேஷ்மூர்த்தியின் கலகல நகைச்சுவை.

GaneshMurthy's marriage joke at Ambattur Laughtorium.

#humour #humourclub #laugh #laughter #comedy #ambattur #tamilnadu #sirippu #sirippuvedigal #சிரிப்பு #நகைச்சுவை #நகைச்சுவைகள் #காமெடி #ஹாஸ்யம் #புன்னகை #sirippananda #laughtertherapy #marriage #kalyanam 

Sunday, June 11, 2023

காப்பியை விட டீ தான் நல்லது

காப்பியை விட டீ தான் நல்லதாம், ஏன்? இன்று அம்பத்தூர் சிரிப்பரங்கத்தில் ஒலித்த மழலை நகைச்சுவை. Why Tea is better than Coffee? Cute joke at Ambattur Laughtorium.

கல்விக்கு மூன்று தெய்வங்கள்: காழியூர் நாராயணன்

கல்விக்கு உரிய மூன்று தெய்வங்கள், சரஸ்வதி, குரு, ஹயக்ரீவர். இந்த மூவருக்கும் என்ன வேறுபாடு. காழியூர் நாராயணன் விளக்குகிறார். குரோம்பேட்டை நகைச்சுவையாளர் மன்றத்தின் 30ஆம் ஆண்டு விழாவில் அவரது பேச்சு இங்கே.

Kaliyur Narayanan speech on the difference between Saraswathi, Guru & Hayagriva.

#கல்வி #கடவுள் #தெய்வம் #காழியூர்நாராயணன் #சரஸ்வதி #குரு #குருபகவான் #வியாழன் #ஹயக்ரீவர் #கலைமகள் #கலைவாணி #வாணி #kaliyurnarayanan #kalvi #saraswati #saraswathi #jupiter #guru #hayagriva #hayagreeva #shorts #hindu #hindugod #hindugods #bhakti #spiritual 


புண்ணாக்கு நகைச்சுவை

தாம்பரம் நகைச்சுவையாளர் மன்றத்தில் ரவீந்திரன் வழங்கிய புண்ணாக்கு நகைச்சுவை.

Tricky Joke by Ravindran at Tambaram Humour Club.

#jokes #kadijoke #kadijokes #kadijokesintamil #kadijokesonly #joke #tambaram #laughter #laughtertherapy #laugh #sirippu #தாம்பரம் #நகைச்சுவை #சிரிப்பு #ஜோக்ஸ் #ஜோக் 

Saturday, June 10, 2023

Illusion Toy

Solar based illusion toy at Kodaikanal.

#solar #illusion #toy #toys #shop #shopping #kodaikanal 

நாடக மேடைகளில் நகைச்சுவை | கவின் வாலிதாசன் | Kavin Validasan Speech

1500 மேடை நாடகங்களிலும் தொலைக்காட்சித் தொடர்களிலும் திரைப்படங்களிலும் நடித்தவர், கவின் வாலிதாசன். வாலியின் மீது கொண்ட ஈடுபாடு காரணமாகத் தம் பெயரை வாலிதாசன் என வைத்துக்கொண்டார். நாடக மேடைகளில் நகைச்சுவை என்ற பொருளில் தமது நேரடி அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டார். குரோம்பேட்டை நகைச்சுவையாளர் மன்றத்தின் 30ஆம் ஆண்டு விழாவில், கவின் வாலிதாசன் ஆற்றிய சுவையான உரை இங்கே.

மாணவர்களின் நகைச்சுவை ஆற்றல் | DEO Rajasekar Speech | Chromepet Humour Club

DEO Rajasekar Speech at Chromepet Humour Club.

மாணவர்களின் நுணுக்கமான நகைச்சுவை ஆற்றல் குறித்து, மாவட்டக் கல்வி அலுவலர் (ஓய்வு) ராஜசேகர் அணுக்கமாகப் பேசினார். குரோம்பேட்டை நகைச்சுவையாளர் மன்றத்தின் 30ஆம் ஆண்டு விழாவில், அவர் ஆற்றிய உரை இங்கே.

#jokes #joke #chromepet #laughter #laughtertherapy #laugh #sirippu #குரோம்பேட்டை #நகைச்சுவை #சிரிப்பு #ஜோக்ஸ் #ஜோக் #students #school #exam #answer #deo #education 

Friday, June 09, 2023

Buying Old Flats & Joint Venture Calculations | Kovai Lifestyle CEO

பழைய வீடுகளையும் அடுக்குமாடிகளையும் இடித்து, கூட்டு முயற்சியில் அடுக்குமாடிகளாகக் கட்டுவது நகர்ப் பகுதிகளில் அதிகரித்து வருகிறது. இதில் எந்தக் கணக்கீட்டின் அடிப்படையில் ஒப்பந்தம் போடப்படுகிறது? யாருக்கு என்ன லாபம்? பழைய வீடுகளை, அடுக்குமாடிகளை வாங்குவது லாபம் தருமா? நீண்ட காலம் உழைக்கும் வகையில் வீடுகளை, அடுக்குமாடிகளைப் பராமரிப்பது எப்படி? கோவை லைஃப்ஸ்டைல் நிறுவனத்தின் தலைவர் ஆனந்தகிருஷ்ணன் பதில் அளிக்கிறார். 

Buying Old Flats & Joint Venture Calculations. An interview with Kovai Lifestyle CEO Anandakrishnan.

'Strong Man' Powerlifter Parthasarathy | Chennai District Masters Powerlifting Championship 2023

சென்னை மாவட்ட வலுத்தூக்கும் சங்கத்தில், 40 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கான மாஸ்டர்ஸ் போட்டி, சென்னை அம்பத்தூரில் உள்ள ஆப்டிமஸ் உடற்பயிற்சிக் கூடத்தில் நடைபெற்றது. இதில் மாஸ்டர்ஸ் 1 பிரிவில் தங்கப் பதக்கம் வென்றதுடன், ஒட்டுமொத்தமாக 520 கிலோ எடை தூக்கி, வலிமையான ஆண் (Strong Man) என்ற பட்டத்தைப் பார்த்தசாரதி வென்றுள்ளார். இவர் எடை தூக்கி, பதக்கம் வெல்லும் காட்சிகள் இங்கே.

Parthasarathy J won Gold Medal in Masters 1 category; he lifted overall 520 kg and achieved the Strong Man title  in Chennai District Masters Powerlifting Championship 2023 at Optimus Gym, Ambattur.

#weightlifting #weightlift #weightlifter #powerlifting #powerlift #powerlifter #deadlift #deadlifts #deadliftform #powerliftinglife #powerliftingindia #powerliftinggym #powerliftingmotivation #powerliftingcoach #powerliftingtraining #powerlifters #gym #gymlover #gymworkout #chennai #kheloindia #sports #tamilnadu #championship #competition #power #weight #strong #strongman #india 

79 வயது வலுதூக்கும் வீரர், சுப்பிரமணியன் | 79 Years Powerlifting Champion

79 வயதில் வலுதூக்கி, இரண்டு பிரிவுகளில் தங்கப் பதக்கம் வென்றிருக்கிறார், சுப்பிரமணியன். சென்னை மாவட்ட வலுத்தூக்கும் சங்கத்தில், 40 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கான மாஸ்டர்ஸ் போட்டி, சென்னை அம்பத்தூரில் உள்ள ஆப்டிமஸ் உடற்பயிற்சிக் கூடத்தில் நடைபெற்றது. இதில் கிளாசிக், எக்யுப்டு ஆகிய பிரிவுகளில் முதலிடம் பிடித்த சுப்பிரமணியன், சாதிக்க வயது ஒரு தடையில்லை என்பதை நிரூபித்திருக்கிறார். 2023 ஜூலை மாதம், 80 வயதைத் தொட உள்ள சுப்பிரமணியன் உடன் ஒரு சந்திப்பு.

79 years old Subramanian won Gold Medal in Classic & Equipped categories in Chennai District Masters Powerlifting Championship 2023 at Optimus Gym, Ambattur.

#weightlifting #weightlift #weightlifter #powerlifting #powerlift #powerlifter #deadlift #deadlifts #deadliftform #powerliftinglife #powerliftingindia #powerliftinggym #powerliftingmotivation #powerliftingcoach #powerliftingtraining #powerlifters #gym #gymlover #gymworkout #chennai #kheloindia #sports #tamilnadu #championship #competition #power #weight #ageisjustanumber #elderly #seniorcitizen #fitness #bodybuilder #nationalchampion #india 

புத்திசாலி ஜோக்ஸ்

தாம்பரம் நகைச்சுவையாளர் மன்றத்தில் புத்திசாலி ஜோக்ஸ், வாய் விட்டுச் சிரிங்க.

Clever Jokes at Tambaram Humour Club.

#jokes #kadijoke #kadijokes #kadijokesintamil #kadijokesonly #joke   #tambaram #laughter #laughtertherapy #laugh #sirippu #தாம்பரம் #நகைச்சுவை #சிரிப்பு #ஜோக்ஸ் #ஜோக்

Thursday, June 08, 2023

ஒரு பஜ்ஜி, அஞ்சே ரூபாய்!

சுடச் சுட மிளகாய் பஜ்ஜி, உருளைக்கிழங்கு போண்டா ஒவ்வொன்றும் அஞ்சே ரூபாய். வாழைக்காய் பஜ்ஜி மட்டும் ஏழு ரூபாய். சென்னை, மேற்குத் தாம்பரம், பாரதிதாசன் நகரில் உணவுச் சேவை வழங்குகிறார், நாகலட்சுமி. Hot Bajji & Bonda, each one Rs.5 at Tambaram. #shorts #food #snack #snacks #bajji #bonda #hot #banana #rawbanana #potato #chilli #crispy #streetfood #streetfoodindia #streetfoodchennai 

Asian Koel Singing - 19 | குயிலின் அமுத கானம் - 19

பாரதியின் குயில் பாட்டு வரிகளில் சொல்வதானால், முன்னிக் கவிதைவெறி மூண்டே நனவழிய, மின்னற் சுவைதான் மிகவினிதாய்ப் பரவுதல்போல், ஏழுலகிற்கும் இன்பத்தீ ஏற்றும் திறனுடைய கன்னிக் குயிலின் கானத்தை, மாயக் குயிலின் மாமாயத் தீம்பாட்டைக் கேட்டு மகிழுங்கள்.

Asian Koel's intimate call at our house in Tambaram, Chennai.

#birdwatching #indianbirds #tambaram #bird #birds #birdlovers #birdslover #birdworld #birding #birdwatcher #birdwatchers #birdwatch #tamilnadu #chennai #nature #naturelove #naturelovers #asiankoel #koel #birdvoice #birdchirping #birdvoices #birdsinging #birdvocalization #tamilnadu 
#குயில் #male #call #birdcall #birdcalls #birdcalling #kuyil 

Wednesday, June 07, 2023

Parrot is sleeping, Usssh!

கிளி தூங்குவதைப் பார்த்திருக்கிறீர்களா? நம்ம வீட்டு மாமரத்தில் இளைப்பாறும் கிளி, சற்றே கண்ணயரும் காட்சி இதோ.

Usssh! Parrot is sleeping!

#birdwatching #parrot #parrots #bird #birds #birdlovers #birdslover #birdworld #birding #birdwatcher #birdwatchers #birdwatch #chennai #tambaram #tamilnadu #nature #birdchirping #birdvoice #birdvoices #birdsounds #birdsong #கிளி #பச்சைக்கிளி #parakeet #pachaikiligal #pachaikilimuthucharam #kili #pachaikili #sleep #sleeping #birdsleepsatthehome 

Monday, June 05, 2023

Asian Koel - Female | Breathing Moments

குயிலின் கழுத்துப் பகுதி ஏறி ஏறி இறங்குவது ஏன்? இப்படித்தான் அது மூச்சு விடுகிறது. இளைப்பாறும் பெண்குயிலின் எழிற்கோலம் காணுங்கள்.

Breathing Moments of Female Asian Koel at Tambaram, Chennai.

#birdwatching #indianbirds #tambaram #bird #birds #birdlovers #birdslover #birdworld #birding #birdwatcher #birdwatchers #birdwatch #tamilnadu #chennai #nature #naturelove #naturelovers #asiankoel #koel #birdvoice #birdchirping #birdvoices #birdsinging #birdvocalization #tamilnadu #குயில் #breath #breathing #female

கலைஞர் கருணாநிதி நகைச்சுவை | Humour of Kalaignar Karunanidhi

கலைஞரின் நகைச்சுவை எத்தகையது? குரோம்பேட்டை நகைச்சுவையாளர் மன்றத்தின் 30ஆம் ஆண்டு விழாவில், மாசிலாமணி விவரிக்கிறார்.

Masilamani explains the humour sense of Kalaignar Karunanidhi at Chromepet Humour Club.

#humour #humourclub #humor #chromepet #laughter #laughtertherapy #laugh #sirippu #குரோம்பேட்டை #நகைச்சுவை #சிரிப்பு #கலைஞர் #கலைஞர்100 #கருணாநிதி #Kalaignar #Karunanidhi #DMK #kalaignar100 

Sunday, June 04, 2023

Joke by ENT Doctor

Joke by ENT Doctor P.B.Raghu at Chromepet Humour Club.

குரோம்பேட்டை நகைச்சுவையாளர் மன்றத்தின் 30ஆம் ஆண்டு விழாவில், காது மூக்கு தொண்டை மருத்துவர் பி.பி.ரகு வழங்கிய நகைச்சுவைத் துளி.

#jokes #kadijoke #kadijokes #kadijokesintamil #kadijokesonly #joke #chromepet #laughter #laughtertherapy #laugh #sirippu #குரோம்பேட்டை #நகைச்சுவை #சிரிப்பு #ஜோக்ஸ் #ஜோக் #telephone #hello #doctor #doctors #ent #entdoctor

Bachelor and Mini Amma

Bachelor and Mini Amma Jokes at Tambaram Humour Club.

தாம்பரம் நகைச்சுவையாளர் மன்றத்தில் அட்டகாசமான நகைச்சுவை.

#shorts #jokes #kadijoke #kadijokes #kadijokesintamil #kadijokesonly #joke #tambaram #laughter #laughtertherapy #laugh #sirippu #தாம்பரம் #நகைச்சுவை #சிரிப்பு #ஜோக்ஸ் #ஜோக் 

Asian Koel's intimate call

குயிலின் அமுத கீதம்

Asian Koel's intimate call

#birdwatching #indianbirds #tambaram #bird #birds #birdlovers #birdslover #birdworld #birding #birdwatcher #birdwatchers #birdwatch #tamilnadu #chennai #nature #naturelove #naturelovers #asiankoel #koel #birdvoice #birdchirping #birdvoices #birdsinging #birdvocalization #tamilnadu #குயில் #black #intimate 

Friday, June 02, 2023

வீடு வாங்கும் போது கவனிக்க வேண்டியவை | Things to note when buying a house

வீடு வாங்கும் போது கவனிக்க வேண்டியவை என்னென்ன? வீட்டின் தரத்தைச் சோதிப்பது எப்படி? வீட்டின் மதிப்பை நிர்ணயிப்பது எப்படி? கோவை லைஃப்ஸ்டைல் நிறுவனத்தின் தலைவர் ஆனந்தகிருஷ்ணன் பதில் அளிக்கிறார். 

Things to note when buying a house. An interview with Kovai Lifestyle CEO Anandakrishnan.

Neeyallal Deivam Illai | நீயல்லால் தெய்வம் இல்லை

சீர்காழி கோவிந்தராஜன் பாடிப் பெரும்புகழ் பெற்றது, 'நீயல்லால் தெய்வம் இல்லை'. இந்த இனிய பாடலை வைகாசி விசாகமான இன்று, 'கான பிரம்மம்' கிருஷ்ணகுமார் குரலில் கேளுங்கள். முருகன் அருள் பெறுங்கள்.

#thiruporur #murugan  #lordmuruga #muruga #kanda #kandasamy #subramanyaswamy #vaikasi #vaigasi #visakam #வைகாசி #விசாகம் 

ஏது பிழை செய்தாலும்

'ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கு இரங்கி, தீது புரியாத தெய்வமே' என்ற பாடல், திருப்போரூர்ச் சிதம்பர சுவாமிகள் இயற்றியது. இந்தப் புகழ்பெற்ற பாடலை, வைகாசி விசாகமான இன்று, 'கான பிரம்மம்' கிருஷ்ணகுமார் குரலில் கேளுங்கள். முருகன் அருள் பெறுங்கள்.

Thursday, June 01, 2023

உச்சி வெயிலில் ஒரு குயில் | Asian Koel in Noon

இந்தக் கோணங்களில் குயிலை நீங்கள் கண்டதுண்டா?

Asian Koel in the Noon at Tambaram, Chennai.

#birdwatching #indianbirds #tambaram #bird #birds #birdlovers #birdslover #birdworld #birding #birdwatcher #birdwatchers #birdwatch #tamilnadu #chennai #nature #naturelove #naturelovers #asiankoel #koel #birdvoice #birdchirping #birdvoices #birdsinging #birdvocalization #tamilnadu #குயில் #black #noon